<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

தோ - முதல் சொற்கள்
தோட்டு 1
தோடும் 1
தோய் 2
தோய 1
தோல் 1
தோழன் 1
தோழா 1
தோழி 3
தோள் 4
தோள்கள் 1
தோள்களும் 1
தோளார 1
தோளி 1
தோளுடன் 1
தோளும் 1
தோற்றம் 1
தோற்றாலும் 1
தோற்றேன் 1
தோன்ற 2
தோன்றி 1
தோன்றிய 1
தோன்றும் 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    தோட்டு (1)
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று - 3.கருவூர்:10 1/3

 TOP
 
    தோடும் (1)
ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண்டனவே - 7.திருவாலி:1 8/4

 TOP
 
    தோய் (2)
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே - 1.திருமாளிகை:2 1/4
கரு வளர் மேகத்து அகடு தோய் மகுட கனக மாளிகை கலந்து எங்கும் - 1.திருமாளிகை:2 2/1

 TOP
 
    தோய (1)
ஓம புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோய
  தீ மெய் தொழில் ஆர் மறையோர் மல்கு சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 5/1,2

 TOP
 
    தோல் (1)
உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப - 1.திருமாளிகை:3 7/2

 TOP
 
    தோழன் (1)
தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 5/3

 TOP
 
    தோழா (1)
தனதன் நல் தோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே - 1.திருமாளிகை:1 7/1

 TOP
 
    தோழி (3)
தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான் - 3.கருவூர்:3 5/1
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் - 3.கருவூர்:3 6/1
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் - 3.கருவூர்:3 6/1

 TOP
 
    தோள் (4)
நீதி அறிகிலள் பொன் நெடும் திண் தோள் புணர நினைக்குமே - 2.சேந்தனார்:2 2/4
இருவரே முக்கண் நால் பெரும் தடம் தோள் இறைவரே மறைகளும் தேட - 3.கருவூர்:2 3/3
முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நால் பெரும் தடம் தோள்
  கன்னலே தேனே அமுதமே கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 1/3,4
சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும் - 8.புருடோத்தம:2 2/2

 TOP
 
    தோள்கள் (1)
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள்
  எண்_இல் பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும் - 2.சேந்தனார்:1 9/1,2

 TOP
 
    தோள்களும் (1)
தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை - 7.திருவாலி:1 7/3

 TOP
 
    தோளார (1)
தோளார கையார துணையார தொழுதாலும் - 6.வேணாட்டடிகள்:1 9/2

 TOP
 
    தோளி (1)
வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை - 2.சேந்தனார்:1 8/3

 TOP
 
    தோளுடன் (1)
பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 7/2

 TOP
 
    தோளும் (1)
இலை ஆர் கதிர் வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும் இற - 5.கண்டராதித்:1 7/1

 TOP
 
    தோற்றம் (1)
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் - 3.கருவூர்:1 7/2

 TOP
 
    தோற்றாலும் (1)
சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும்
  தேடி இமையோர் பரவும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 2/2,3

 TOP
 
    தோற்றேன் (1)
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன்
  திருந்திய மலர் அடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே - 8.புருடோத்தம:1 5/3,4

 TOP
 
    தோன்ற (2)
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் - 3.கருவூர்:1 7/2
முன்பு அளிந்த காதலும் நின் முகம் தோன்ற விளங்கிற்றால் - 3.கருவூர்:5 3/2

 TOP
 
    தோன்றி (1)
என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் - 2.சேந்தனார்:1 4/2

 TOP
 
    தோன்றிய (1)
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் - 3.கருவூர்:1 7/2

 TOP
 
    தோன்றும் (1)
குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும்
  கிழை தவழ் கனகம் பொழியும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 7/2,3

 TOP