<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

து - முதல் சொற்கள்
துகில் 1
துகிலுமே 1
துகுக்கும் 1
துச்சான 1
துஞ்சா 1
துட்டரை 1
துடி 3
துடி_இடை 1
துண்ட 1
துணி 1
துணுக்கென 1
துணை 2
துணையா 1
துணையார 1
துணையே 1
துணைவவோ 1
துத்தி 1
துதிக்கின்றார் 1
துதித்து 1
துதிப்ப 1
துதைந்த 1
துந்துபி 1
தும்பிகாள் 1
தும்புருவும் 1
துயர் 3
துயின்றோன் 1
துரந்து 1
துரு 1
துவளுமே 1
துளி 1
துளும்பு 1
துளும்பும் 1
துறக்கத்திடை 1
துறை 2
துன்று 2
துனிபடு 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    துகில் (1)
சரிந்த துகில் தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளம் தெரிவை - 3.கருவூர்:5 10/1

 TOP
 
    துகிலுமே (1)
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடி இடை இட மருங்கு ஒருத்தி - 3.கருவூர்:2 5/3

 TOP
 
    துகுக்கும் (1)
புரி சடை துகுக்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 3/4

 TOP
 
    துச்சான (1)
துச்சான செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார் - 6.வேணாட்டடிகள்:1 1/1

 TOP
 
    துஞ்சா (1)
துஞ்சா கண் இவளுடைய துயர் தீரும் ஆறு உரையாய் - 3.கருவூர்:5 7/3

 TOP
 
    துட்டரை (1)
துட்டரை தூர்த்த வார்த்தை தொழும்பரை பிழம்பு பேசும் - 1.திருமாளிகை:4 2/3

 TOP
 
    துடி (3)
கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் - 1.திருமாளிகை:2 8/1
தொகை மிகு நாமத்தவன் திருவடிக்கு என் துடி_இடை மடல் தொடங்கினளே - 2.சேந்தனார்:3 8/4
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடி இடை இட மருங்கு ஒருத்தி - 3.கருவூர்:2 5/3

 TOP
 
    துடி_இடை (1)
தொகை மிகு நாமத்தவன் திருவடிக்கு என் துடி_இடை மடல் தொடங்கினளே - 2.சேந்தனார்:3 8/4

 TOP
 
    துண்ட (1)
துண்ட வெண் பிறையும் படர் சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல - 3.கருவூர்:3 2/1

 TOP
 
    துணி (1)
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே - 3.கருவூர்:10 4/3

 TOP
 
    துணுக்கென (1)
துணுக்கென அயனும் மாலும் தொடர்வு அரும் சுடராய் இப்பால் - 1.திருமாளிகை:4 4/1

 TOP
 
    துணை (2)
ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள்செய்வான் கோயில் - 3.கருவூர்:1 2/2
தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான் - 3.கருவூர்:3 5/1

 TOP
 
    துணையா (1)
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் - 3.கருவூர்:3 6/1

 TOP
 
    துணையார (1)
தோளார கையார துணையார தொழுதாலும் - 6.வேணாட்டடிகள்:1 9/2

 TOP
 
    துணையே (1)
சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேம துணையே என்னும் - 1.திருமாளிகை:3 8/1

 TOP
 
    துணைவவோ (1)
தாயின் நேர் இரங்கும் தலைவவோ என்றும் தமியனேன் துணைவவோ என்றும் - 3.கருவூர்:1 3/1

 TOP
 
    துத்தி (1)
பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 1/2

 TOP
 
    துதிக்கின்றார் (1)
எய்த்து வந்து இழிந்து இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே - 7.திருவாலி:2 5/2

 TOP
 
    துதித்து (1)
துதித்து மறையோர் வணங்கும் தில்லை சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 8/2

 TOP
 
    துதிப்ப (1)
துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்ப தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப
  நந்தி கை முழவம் முகில் என முழங்க நடம் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 4/1,2

 TOP
 
    துதைந்த (1)
சந்தன களபம் துதைந்த நல் மேனி தவள வெண் பொடி முழுது ஆடும் - 3.கருவூர்:2 2/1

 TOP
 
    துந்துபி (1)
துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்ப தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப - 3.கருவூர்:1 4/1

 TOP
 
    தும்பிகாள் (1)
புரிதரு மலரின் தாது நின்று ஊத போய்வரும் தும்பிகாள் இங்கே - 3.கருவூர்:3 3/2

 TOP
 
    தும்புருவும் (1)
பதிகம் நான்மறை தும்புருவும் நாரதரும் பரிவொடு பாடு காந்தர்ப்பர் - 3.கருவூர்:8 4/1

 TOP
 
    துயர் (3)
துஞ்சா கண் இவளுடைய துயர் தீரும் ஆறு உரையாய் - 3.கருவூர்:5 7/3
முத்தனே அருளாய் முதல்வனே அருளாய் முன்னவா துயர் கெடுத்து எனக்கே - 3.கருவூர்:8 9/4
ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற - 8.புருடோத்தம:1 7/3

 TOP
 
    துயின்றோன் (1)
பாம்பணை துயின்றோன் அயன் முதல் தேவர் பன்னெடுங்காலம் நின் காண்பான் - 3.கருவூர்:7 2/1

 TOP
 
    துரந்து (1)
கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன் - 3.கருவூர்:7 5/1

 TOP
 
    துரு (1)
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே - 3.கருவூர்:10 6/2

 TOP
 
    துவளுமே (1)
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடி இடை இட மருங்கு ஒருத்தி - 3.கருவூர்:2 5/3

 TOP
 
    துளி (1)
எழிலை ஆழ்செய்கை பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி - 3.கருவூர்:10 7/1

 TOP
 
    துளும்பு (1)
பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர் - 3.கருவூர்:9 9/3

 TOP
 
    துளும்பும் (1)
வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் - 3.கருவூர்:1 6/2

 TOP
 
    துறக்கத்திடை (1)
தூயவாறு உரைப்பார் துறக்கத்திடை
  ஆய இன்பம் எய்தி இருப்பரே - 9.சேதிராயர்:1 10/3,4

 TOP
 
    துறை (2)
தனக்கு இன்பன் ஆவடு தண் துறை தருணேந்து சேகரன் என்னுமே - 2.சேந்தனார்:2 3/4
திருந்து உயிர் பருவத்து அறிவுறு கருவூர் துறை வளர் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:1 11/2

 TOP
 
    துன்று (2)
சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 10/3
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும் - 7.திருவாலி:2 1/2

 TOP
 
    துனிபடு (1)
துனிபடு கலவி மலை_மகளுடனாய் தூங்கு இருள் நடு நல் யாமத்து என் - 3.கருவூர்:10 3/3

 TOP