|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
வகுத்த (1)
செல்ல நெறி வகுத்த சேவகனே தென் தில்லை - 4.பூந்துருத்தி:2 3/2
TOP
வகுள (1)
சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தனவனத்தின் - 3.கருவூர்:9 11/1
TOP
வகை (5)
பொய் தெய்வ நெறி நான் புகா வகை புரிந்த புராண சிந்தாமணி வைத்த - 2.சேந்தனார்:1 5/2
இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே - 2.சேந்தனார்:2 8/4
வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன் - 2.சேந்தனார்:3 8/1
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி - 3.கருவூர்:6 6/2
ஒட்டா வகை அவுணர் முப்புரங்கள் ஓர் அம்பால் - 8.புருடோத்தம:2 3/1
TOP
வகையால் (1)
புழுங்கு தீவினையேன் வினை கெட புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால்
வழங்கு தேன் பொழியும் பவள வாய் முக்கண் வளர் ஒளி மணி நெடும் குன்றே - 3.கருவூர்:4 2/1,2
TOP
வகையாலே (1)
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர் கணை படும்-தொறும் அலந்தேனே - 7.திருவாலி:2 2/3,4
TOP
வகையே (2)
வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே - 2.சேந்தனார்:3 7/4
நீ தலைப்பட்டால் யானும் அவ் வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர் - 3.கருவூர்:6 7/3
TOP
வங்கம் (1)
சீர் வங்கம் வந்து அணவும் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 8/3
TOP
வஞ்சகர் (2)
மங்குல் சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்து ஒளிப்பார் - 3.கருவூர்:9 9/1
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகல - 10.சேந்தனார்:1 1/1
TOP
வட்டத்து (1)
அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த - 3.கருவூர்:1 6/3
TOP
வட்டம் (1)
சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 11/3
TOP
வடம் (5)
உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே - 1.திருமாளிகை:2 7/4
கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி - 3.கருவூர்:2 3/1
கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 3.கருவூர்:4 7/2
தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 3/3
கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 4.பூந்துருத்தி:1 1/1
TOP
வடவாற்று (1)
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை - 3.கருவூர்:9 2/3
TOP
வடி (1)
கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே - 1.திருமாளிகை:2 9/4
TOP
வண் (3)
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர் - 2.சேந்தனார்:2 3/3
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன் - 8.புருடோத்தம:1 5/3
மாசிலா மறை பல ஓது நாவன் வண் புருடோத்தமன் கண்டு உரைத்த - 8.புருடோத்தம:1 11/3
TOP
வண்டு (14)
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திர சாரல் வராகத்தின் பின் - 1.திருமாளிகை:3 6/1
புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும் - 3.கருவூர்:1 9/3
பொருந்து அரும் கருணை பரமர்-தம் கோயில் பொழிலகம் குடைந்து வண்டு உறங்க - 3.கருவூர்:1 11/3
கிளர் ஒளி மணி வண்டு அறை பொழில் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 1/3
வண்டு அறை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 2/4
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் - 3.கருவூர்:7 4/3
தென்னா என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 1/3
தெத்தே என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 3/3
அலம்பி வண்டு அறையும் அணி ஆர் தில்லை அம்பலவன் - 7.திருவாலி:1 2/2
சிறை அணி வண்டு அறையும் தில்லை மா நகர் சிற்றம்பலம் - 7.திருவாலி:4 5/3
வார் அணி நறு மலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை - 8.புருடோத்தம:1 1/1
தேன் நல் வரி வண்டு அறையும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 1/3
மாது_ஒர்_கூறன் வண்டு ஆர் கொன்றை மார்பன் என்று - 9.சேதிராயர்:1 6/1
சிறை வண்டு ஆர் பொழில் தில்லை_உளீர் எனும் - 9.சேதிராயர்:1 8/3
TOP
வண்ணங்களும் (1)
நிட்டை இலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவன் அடியாரை சீராட்டும் திறங்களுமே சிந்தித்து - 10.சேந்தனார்:1 3/1,2
TOP
வண்ணம் (7)
புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண் - 2.சேந்தனார்:1 6/2
பொய்க்கு அடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே - 3.கருவூர்:2 7/3
பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவள வாய் மொழிந்தே - 3.கருவூர்:4 5/4
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம்
எந்தையும் தாயும் யானும் என்று இங்ஙன் எண்_இல் பல் ஊழிகளுடனாய் - 3.கருவூர்:10 5/2,3
தொழிலை ஆழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 7/3
வார் அணி வன முலை மெலியும் வண்ணம் வந்துவந்து இவை நம்மை மயக்கும் மாலோ - 8.புருடோத்தம:1 1/2
என் பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே - 8.புருடோத்தம:1 3/4
TOP
வண்ணமும் (1)
ஒழிவு ஒன்று இலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறு இன்ப வெள்ளமும் - 2.சேந்தனார்:2 8/1
TOP
வண்ணனே (1)
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் - 7.திருவாலி:2 9/2
TOP
வண்ணனை (1)
தவள_வண்ணனை நினை-தொறும் என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே - 7.திருவாலி:2 1/4
TOP
வண்மை (1)
மணம்கொள் சீர் தில்லை_வாணன் மண அடியார்கள் வண்மை
குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட - 1.திருமாளிகை:4 1/2,3
TOP
வண (1)
பா வண தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே - 3.கருவூர்:7 10/4
TOP
வணங்க (2)
வார் ஆர் முலையாள் மங்கை_பங்கன் மா மறையோர் வணங்க
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற - 5.கண்டராதித்:1 6/2,3
பூதலத்தோரும் வணங்க பொன் கோயிலும் போனகமும் அருளி - 10.சேந்தனார்:1 10/2
TOP
வணங்கி (1)
மாலோடு அயனும் அமரர்_பதியும் வந்து வணங்கி நின்று - 7.திருவாலி:3 9/1
TOP
வணங்கும் (2)
அந்தணர் வணங்கும் அணி ஆர் தில்லை அம்பலவன் - 7.திருவாலி:1 5/2
துதித்து மறையோர் வணங்கும் தில்லை சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 8/2
TOP
வணற்கு (1)
போக நாயகனை புயல்_வணற்கு அருளி பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த - 2.சேந்தனார்:1 1/2
TOP
வணன்-தன்னை (1)
தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த - 3.கருவூர்:7 10/3
TOP
வதனம் (1)
கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர் - 3.கருவூர்:2 9/3
TOP
வந்த (2)
பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் - 3.கருவூர்:1 7/1
வந்த நாள் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே அறியும் என் மனமே - 3.கருவூர்:3 10/4
TOP
வந்தார் (1)
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணி உடை ஆதிரை நாள் - 10.சேந்தனார்:1 12/1
TOP
வந்திடாய் (1)
கல் போல் மனம் கனிவித்த எம் கருணாலயா வந்திடாய் என்றால் - 2.சேந்தனார்:2 7/3
TOP
வந்து (26)
வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன் - 2.சேந்தனார்:3 8/1
ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரை புனித - 3.கருவூர்:1 8/3
குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை - 3.கருவூர்:2 4/3
இ கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே - 3.கருவூர்:4 5/2
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்து என் - 3.கருவூர்:6 9/3
அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடி சிலம்பு அலம்ப வந்து ஒருநாள் - 3.கருவூர்:6 10/1
இரு தலை ஒரு நா இயங்க வந்து ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே - 3.கருவூர்:7 3/2
உலகு எலாம் தொழ வந்து எழு கதிர் பரிதி ஒன்று நூறாயிர கோடி - 3.கருவூர்:9 1/1
வந்து அணுகாது நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 5/4
மழலை யாழ் சிலம்ப வந்து அகம் புகுந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 7/4
நொய்ய ஆறு என்ன வந்து உள் வீற்றிருந்த நூறுநூறாயிர கோடி - 3.கருவூர்:10 8/3
பொன் ஆர் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னா - 5.கண்டராதித்:1 1/2
பாரோர் முழுதும் வந்து இறைஞ்ச பதஞ்சலிக்கு ஆட்டு உகந்தான் - 5.கண்டராதித்:1 6/1
செய்ய பாதம் வந்து என் சிந்தையுள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 1/4
மலர்ந்த பாதங்கள் வன முலை மேல் ஒற்ற வந்து அருள்செய்யாயே - 7.திருவாலி:2 3/4
எய்த்து வந்து இழிந்து இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே - 7.திருவாலி:2 5/2
வானநாடு உடை மைந்தனே ஓ என்பன் வந்து அருளாய் என்பன் - 7.திருவாலி:2 9/1
திரை வந்து உலவும் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 6/2
மாலோடு அயனும் அமரர்_பதியும் வந்து வணங்கி நின்று - 7.திருவாலி:3 9/1
சினத்தொடு வந்து எறியும் தில்லை மா நகர் கூத்தனையே - 7.திருவாலி:4 6/4
சீர் வங்கம் வந்து அணவும் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 8/3
ஆரே இவை படுவார் ஐயம்கொள வந்து
போர் ஏடி என்று புருவம் இடுகின்றார் - 8.புருடோத்தம:2 4/1,2
முத்தர் முதுபகலே வந்து என்றன் இல் புகுந்து - 8.புருடோத்தம:2 9/1
ஊர்க்கே வந்து என் வளைகள் கொள்வாரோ ஒள்_நுதலீர் - 8.புருடோத்தம:2 10/4
சேவிக்க வந்து அயன் இந்திரன் செம் கண் மால் எங்கும் திசைதிசையன - 10.சேந்தனார்:1 6/1
மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்து என் மனத்து அகத்தே - 10.சேந்தனார்:1 8/3
TOP
வந்துவந்து (2)
காய்ந்து வந்துவந்து என்றனை வலிசெய்து கதிர் நிலா எரி தூவும் - 7.திருவாலி:2 6/2
வார் அணி வன முலை மெலியும் வண்ணம் வந்துவந்து இவை நம்மை மயக்கும் மாலோ - 8.புருடோத்தம:1 1/2
TOP
வம்-மின் (1)
மிண்டு மனத்தவர் போ-மின்கள் மெய் அடியார்கள் விரைந்து வம்-மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து - 10.சேந்தனார்:1 2/1,2
TOP
வம்பனேனுடைய (1)
நலம் கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேனுடைய
புலம் கலந்தவனே என்று நின்று உருகி புலம்புவார் அவம் புகார் அருவி - 3.கருவூர்:10 9/2,3
TOP
வம்பானார் (1)
வம்பானார் பணி உகத்தி வழி அடியேன் தொழில் இறையும் - 6.வேணாட்டடிகள்:1 2/3
TOP
வம்பு (2)
வம்பு உலாம் கோயில் கோபுரம் கூடம் வளர் நிலை மாட மாளிகைகள் - 3.கருவூர்:1 10/3
வம்பு அளிந்த கனியே என் மருந்தே நல் வளர் முக்கண் - 3.கருவூர்:5 3/3
TOP
வயத்தினராம் (1)
தனியர் எத்தனை ஓராயிரவருமாம் தன்மையர் என் வயத்தினராம்
கனியர் அ தரு தீம் கரும்பர் வெண் புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர் - 3.கருவூர்:9 10/1,2
TOP
வயல் (7)
வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே - 2.சேந்தனார்:2 5/4
செஞ்சாலி வயல் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 7/4
ஐயன் ஆர் அழல் ஆடுவான் அணி நீர் வயல் தில்லை அம்பலத்தான் - 7.திருவாலி:1 1/3
மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும் - 7.திருவாலி:2 7/3
சேல் ஆடும் வயல் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 9/3
சேல் உகளும் வயல் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 1/3
சேல் உலாம் வயல் தில்லை_உளீர் உமை - 9.சேதிராயர்:1 1/1
TOP
வயிர (2)
முத்து வயிர மணி மாணிக்க மாலைகள் மேல் - 4.பூந்துருத்தி:2 1/1
வளர் பொன் மலையுள் வயிர மலை போல் வலக்கை கவித்து நின்று - 7.திருவாலி:3 3/3
TOP
வயிற்றினுள் (1)
செம் தழல் புரை மேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள்
உந்தி வான் சுழி என் உள்ளத்துள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 5/3,4
TOP
வயிற்று (1)
மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே - 1.திருமாளிகை:2 6/4
TOP
வயிறு (1)
மோது அலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழு மணி திரள் அமுது ஆங்கே - 3.கருவூர்:6 7/1
TOP
வயிறும் (1)
படு மதமும் இட வயிறும் உடைய களிறு உடைய பிரான் - 6.வேணாட்டடிகள்:1 6/1
TOP
வர்த்தனை (1)
இதயமாம் கமலம் கமல வர்த்தனை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 4/4
TOP
வரம் (1)
ஒளி மால் முன்னே வரம் கிடக்க உன் அடியார்க்கு அருளும் - 5.கண்டராதித்:1 5/2
TOP
வரம்பு (3)
வரம்பு இரி வாளை மிளிர் மடு கமலம் கரும்பொடு மாந்திடும் மேதி - 1.திருமாளிகை:2 3/1
செய் வரம்பு அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 2/4
பரந்தும் நிரந்தும் வரம்பு இலா பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 5/4
TOP
வரவு (1)
கன்று பிரி கற்றா போல் கதறுவித்தி வரவு நில்லாய் - 6.வேணாட்டடிகள்:1 5/3
TOP
வராகத்தின் (1)
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திர சாரல் வராகத்தின் பின் - 1.திருமாளிகை:3 6/1
TOP
வராகம் (1)
உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப - 1.திருமாளிகை:3 7/2
TOP
வரால் (1)
முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் - 3.கருவூர்:4 2/3
TOP
வரி (4)
புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும் - 3.கருவூர்:1 9/3
விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம் - 3.கருவூர்:2 9/2
வரி அரவு ஆட ஆடும் எம்பெருமான் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 6/4
தேன் நல் வரி வண்டு அறையும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 1/3
TOP
வரிசையின் (1)
வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த - 3.கருவூர்:9 4/1
TOP
வரிந்த (1)
வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே - 2.சேந்தனார்:3 7/4
TOP
வரு (3)
கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும் - 1.திருமாளிகை:3 3/1
வரு நீர் அருவி மகேந்திர பொன் மலையில் மலை_மகளுக்கு அருளும் - 1.திருமாளிகை:3 10/3
வரு திறல் மணி அம்பலவனை கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே - 3.கருவூர்:3 3/4
TOP
வருடிய (1)
வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணி குறங்கு அடைந்தது என் மதியே - 1.திருமாளிகை:2 4/4
TOP
வருத்தம் (1)
ஆவியின் வருத்தம் இது ஆர் அறிவார் அம்பலத்து அரு நடம் ஆடுவானே - 8.புருடோத்தம:1 2/4
TOP
வருந்தி (1)
மங்கை ஓர் பங்கத்து என் அரு மருந்தை வருந்தி நான் மறப்பனோ இனியே - 2.சேந்தனார்:1 7/4
TOP
வரும் (5)
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் - 2.சேந்தனார்:3 2/2
ஆரண தேன் பருகி அரும் தமிழ் மாலை கமழ வரும்
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ் மாலை - 3.கருவூர்:5 11/1,2
வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 10/4
ஆடி வரும் கார் அரவும் ஐ மதியும் பைம் கொன்றை - 8.புருடோத்தம:2 2/1
ஆடி வரும் போது அருகே நிற்கவுமே ஒட்டாரே - 8.புருடோத்தம:2 2/4
TOP
வருமா (1)
சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும் - 8.புருடோத்தம:2 2/2
TOP
வருமாகில் (1)
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில்
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமருமாறு கண்டு அயர்வன் - 3.கருவூர்:3 6/1,2
TOP
வருவானை (1)
வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை
விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான் - 2.சேந்தனார்:1 11/2,3
TOP
வரை (11)
அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரை கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே - 1.திருமாளிகை:1 10/3
பொரு வரை புயத்தின் மீமிசை புலித்தோல் பொடி அணி பூண நூல் அகலம் - 1.திருமாளிகை:2 7/1
பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 7/2
ஐயா நீ உலா போந்த அன்று முதல் இன்று வரை
கை ஆர தொழுது அருவி கண் ஆர சொரிந்தாலும் - 3.கருவூர்:5 2/2,3
கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த - 3.கருவூர்:6 6/3
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை - 3.கருவூர்:7 1/3
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் - 3.கருவூர்:9 1/3
இவரும் மால் வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 5/4
விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம் - 7.திருவாலி:2 7/2
வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி - 7.திருவாலி:2 10/3
வரை போல் மலிந்த மணி மண்டபத்து மறையோர் மகிழ்ந்து ஏத்த - 7.திருவாலி:3 6/3
TOP
வரையை (2)
பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை
விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும் - 2.சேந்தனார்:1 3/2,3
பவள மால் வரையை பனி படர்ந்து அனையதோர் படர் ஒளி தரு திருநீறும் - 7.திருவாலி:2 1/1
TOP
வல் (1)
அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரை கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே - 1.திருமாளிகை:1 10/3
TOP
வல்லம் (1)
இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும் - 10.சேந்தனார்:1 5/2
TOP
வல்லரே (1)
பொய்க்கு அடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே - 3.கருவூர்:2 7/3
TOP
வல்லவர் (1)
பரவல் பத்திவை வல்லவர் பரமனது அடி இணை பணிவாரே - 7.திருவாலி:2 10/4
TOP
வல்லவர்கள் (1)
மேவ வல்லவர்கள் விடையான் அடி மேவுவரே - 7.திருவாலி:1 11/4
TOP
வல்லாய் (1)
மாறாத மூவாயிரவரையும் எனையும் மகிழ்ந்து ஆள வல்லாய் என்னும் - 1.திருமாளிகை:3 12/2
TOP
வல்லார் (3)
பாடும் இவை வல்லார் பற்று நிலை பற்றுவரே - 4.பூந்துருத்தி:2 10/4
ஆரா இன் சொல் கண்டராதித்தன் அரும் தமிழ் மாலை வல்லார்
பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே - 5.கண்டராதித்:1 10/3,4
வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே - 8.புருடோத்தம:1 11/4
TOP
வல்லார்கள் (1)
பா வண தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே - 3.கருவூர்:7 10/4
TOP
வல்லானுக்கே (1)
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 9/4
TOP
வல்லானே (1)
ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே
ஞாலமே தமியேன் நல் தவத்தாயை தொண்டனேன் நணுகுமா நணுகே - 1.திருமாளிகை:1 5/3,4
TOP
வல்லி (2)
என்று ஏங்கிஏங்கி அழைக்கின்றாள் இள_வல்லி எல்லை கடந்தனள் - 2.சேந்தனார்:2 10/2
பனி படு மதியம் பயில் கொழுந்து அன்ன பல்லவம் வல்லி என்று இங்ஙன் - 3.கருவூர்:10 3/1
TOP
வல்லோர் (1)
ஏர் அணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே - 3.கருவூர்:2 10/4
TOP
வல்வினை (2)
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே - 2.சேந்தனார்:1 3/4
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமை ஆளும் - 4.பூந்துருத்தி:2 4/1
TOP
வல்வினையாட்டியேன் (1)
மருள்படு மழலை மென் மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான் - 8.புருடோத்தம:1 10/3
TOP
வல (3)
வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி - 7.திருவாலி:2 10/3
மறை வல நாவலர்கள் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலத்தை - 7.திருவாலி:4 10/2
மறை வல ஆலி சொல்லை மகிழ்ந்து ஏத்துக வான் எளிதே - 7.திருவாலி:4 10/4
TOP
வலக்கை (1)
வளர் பொன் மலையுள் வயிர மலை போல் வலக்கை கவித்து நின்று - 7.திருவாலி:3 3/3
TOP
வலது (1)
வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே - 2.சேந்தனார்:2 5/4
TOP
வலிசெய்து (1)
காய்ந்து வந்துவந்து என்றனை வலிசெய்து கதிர் நிலா எரி தூவும் - 7.திருவாலி:2 6/2
TOP
வலியவா (1)
தெருள் நேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே - 2.சேந்தனார்:2 4/4
TOP
வலிவார் (1)
என்னை வலிவார் ஆர் என்ற இலங்கையர்_கோன் - 8.புருடோத்தம:2 8/1
TOP
வலை (1)
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே - 3.கருவூர்:7 7/2
TOP
வவ்வினான் (1)
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை - 2.சேந்தனார்:3 1/1
TOP
வழக்கு (2)
மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளைகொள்ள வழக்கு உண்டே - 2.சேந்தனார்:2 9/1
மருள்செய்து என்றனை வன முலை பொன் பயப்பிப்பது வழக்கு ஆமோ - 7.திருவாலி:2 4/2
TOP
வழங்கு (2)
வழங்கு தேன் பொழியும் பவள வாய் முக்கண் வளர் ஒளி மணி நெடும் குன்றே - 3.கருவூர்:4 2/2
முரிந்த நடை மடந்தையர்-தம் முழங்கு ஒலியும் வழங்கு ஒலியும் - 3.கருவூர்:5 10/3
TOP
வழி (4)
பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள் வழி இருள் கிழித்து எழுந்த - 3.கருவூர்:2 8/3
மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் - 3.கருவூர்:6 2/2
பந்தமும் பிரிவும் தெரி பொருள் பனுவல் படி வழி சென்றுசென்று ஏறி - 3.கருவூர்:10 5/1
வம்பானார் பணி உகத்தி வழி அடியேன் தொழில் இறையும் - 6.வேணாட்டடிகள்:1 2/3
TOP
வழிநின்று (1)
பிது மதி வழிநின்று ஒழிவிலா வேள்வி பெரியவர் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 6/2
TOP
வழிவழி (1)
மழ விடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி பிறந்த - 10.சேந்தனார்:1 11/3
TOP
வள்ளல்-தன் (1)
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர - 2.சேந்தனார்:3 4/2
TOP
வள்ளலே (2)
மடங்கலாய் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள் புரி வள்ளலே மருள் ஆர் - 1.திருமாளிகை:1 10/1
வள்ளலே மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே என்னும் என் மனனே - 3.கருவூர்:3 4/4
TOP
வள்ளி-தன் (1)
மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன் - 2.சேந்தனார்:3 1/2
TOP
வள (1)
பெரு வள முத்தீ நான்மறை தொழிலால் எழில் மிகு பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 2/2
TOP
வளம் (2)
வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை - 2.சேந்தனார்:1 11/2
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை - 3.கருவூர்:7 1/3
TOP
வளர் (35)
ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே - 1.திருமாளிகை:1 1/1
தெளி வளர் பளிங்கின் திரள் மணி குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே - 1.திருமாளிகை:1 1/2
அளி வளர் உள்ளத்து ஆனந்த கனியே அம்பலம் ஆடரங்காக - 1.திருமாளிகை:1 1/3
வெளி வளர் தெய்வ கூத்து உகந்தாயை தொண்டனேன் விளம்புமா விளம்பே - 1.திருமாளிகை:1 1/4
கரு வளர் மேகத்து அகடு தோய் மகுட கனக மாளிகை கலந்து எங்கும் - 1.திருமாளிகை:2 2/1
திரு வளர் தெய்வ பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 2/3
உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே - 1.திருமாளிகை:2 2/4
மா ஏந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா இங்கே வாராய் என்னும் - 1.திருமாளிகை:3 8/2
மருண்டு உறை கோயில் மல்கு நல் குன்ற பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர் - 2.சேந்தனார்:3 10/1
மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம் - 3.கருவூர்:1 1/3
திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 1/4
செய் வரம்பு அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 2/4
வாயின் ஏர் அரும்பு மணி முருக்கு அலர வளர் இளம் சோலை மாந்தளிர் செம் - 3.கருவூர்:1 3/3
தீயின் நேர் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 3/4
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 4/4
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 5/4
செம் சுடர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 6/4
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் - 3.கருவூர்:1 7/2
தீ திரள் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 7/4
தீர்த்த நீர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 8/4
தென்ன தேன் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 9/4
உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று - 3.கருவூர்:1 10/1
வம்பு உலாம் கோயில் கோபுரம் கூடம் வளர் நிலை மாட மாளிகைகள் - 3.கருவூர்:1 10/3
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 10/4
திருந்து உயிர் பருவத்து அறிவுறு கருவூர் துறை வளர் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:1 11/2
செருந்தி நின்று அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 11/4
வளர் ஒளி மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 1/4
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் - 3.கருவூர்:3 8/2
வழங்கு தேன் பொழியும் பவள வாய் முக்கண் வளர் ஒளி மணி நெடும் குன்றே - 3.கருவூர்:4 2/2
நீர் ஓங்கி வளர் கமலம் நீர் பொருந்தா தன்மை அன்றே - 3.கருவூர்:5 1/1
வம்பு அளிந்த கனியே என் மருந்தே நல் வளர் முக்கண் - 3.கருவூர்:5 3/3
மங்கையோடு இருந்தே யோகுசெய்வானை வளர் இளம் திங்களை முடி மேல் - 3.கருவூர்:6 11/1
மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளர் ஒளி விளங்கு வானுலகே - 3.கருவூர்:8 10/4
வளர் பொன் மலையுள் வயிர மலை போல் வலக்கை கவித்து நின்று - 7.திருவாலி:3 3/3
வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார் தாம் - 8.புருடோத்தம:2 1/1
TOP
வளர்க (1)
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகல - 10.சேந்தனார்:1 1/1
TOP
வளர்த்த (1)
நா திரள் மறை ஓர்ந்து ஓமகுண்டத்து நறு நெயால் மறையவர் வளர்த்த
தீ திரள் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 7/3,4
TOP
வளர (1)
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர
தேன் அமர் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 4/2,3
TOP
வளனாம் (1)
தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 5/3
TOP
வளை (3)
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் - 2.சேந்தனார்:3 6/2
மை நின்ற குழலாள் தன் மனம் தரவும் வளை தாராது - 3.கருவூர்:5 4/1
கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 4.பூந்துருத்தி:1 1/1
TOP
வளைகள் (6)
ஊனம் இலா என் கை ஒளி வளைகள் கொள்வாரோ - 8.புருடோத்தம:2 1/2
சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும் - 8.புருடோத்தம:2 2/2
கொட்டு ஆம் நடம் ஆட கோல் வளைகள் கொள்வாரே - 8.புருடோத்தம:2 3/4
காணீரே என்னுடைய கை வளைகள் கொண்டார் தாம் - 8.புருடோத்தம:2 5/1
கோவாய் இன வளைகள் கொள்வாரோ என்னையே - 8.புருடோத்தம:2 7/4
ஊர்க்கே வந்து என் வளைகள் கொள்வாரோ ஒள்_நுதலீர் - 8.புருடோத்தம:2 10/4
TOP
வளைத்தது (1)
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால் - 2.சேந்தனார்:2 6/1
TOP
வளைத்தீர் (1)
இடிய செம் சிலை கால் வளைத்தீர் என்று - 9.சேதிராயர்:1 7/3
TOP
வளைந்தாய் (1)
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும் - 1.திருமாளிகை:3 6/2
TOP
வளைந்து (1)
தேய்ந்து மெய் வெளுத்து அகம் வளைந்து அரவினை அஞ்சி தான் இருந்தேயும் - 7.திருவாலி:2 6/1
TOP
வளைப்புண்டு (1)
மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே - 1.திருமாளிகை:2 6/4
TOP
வளையார் (1)
அம் கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 8/3
TOP
வளையாள் (1)
மெய்யரே மெய்யர்க்கு இடு திருவான விளக்கரே எழுது கோல் வளையாள்
மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும் - 3.கருவூர்:2 8/1,2
TOP
வளையும் (1)
மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளைகொள்ள வழக்கு உண்டே - 2.சேந்தனார்:2 9/1
TOP
வளையே (1)
பிறை குலாம் நுதல் பெய்_வளையே - 9.சேதிராயர்:1 8/4
TOP
வன் (5)
தக்கன் நல் தலையும் எச்சன் வன் தலையும் தாமரை நான்முகன் தலையும் - 1.திருமாளிகை:1 9/1
செற்று வன் புரம் தீ எழ சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன் - 7.திருவாலி:1 9/1
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ - 8.புருடோத்தம:1 2/2
உம்பர்கள் வன் பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன் - 8.புருடோத்தம:1 3/2
வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே - 8.புருடோத்தம:1 3/3
TOP
வன (4)
மலர்ந்த பாதங்கள் வன முலை மேல் ஒற்ற வந்து அருள்செய்யாயே - 7.திருவாலி:2 3/4
மருள்செய்து என்றனை வன முலை பொன் பயப்பிப்பது வழக்கு ஆமோ - 7.திருவாலி:2 4/2
வார் அணி வன முலை மெலியும் வண்ணம் வந்துவந்து இவை நம்மை மயக்கும் மாலோ - 8.புருடோத்தம:1 1/2
பூண் ஆர் வன முலை மேல் பூ அம்பால் காமவேள் - 8.புருடோத்தம:2 5/3
TOP
வனப்பின் (1)
பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர் - 3.கருவூர்:9 9/3
TOP
வனம் (1)
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம் - 3.கருவூர்:5 8/3
TOP
வனிதை (2)
புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண் - 2.சேந்தனார்:1 6/2
பூவணம் கோயில்கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை வெண் - 3.கருவூர்:7 10/1
TOP
வனிதை_பாகனை (2)
புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண் - 2.சேந்தனார்:1 6/2
பூவணம் கோயில்கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை வெண் - 3.கருவூர்:7 10/1
TOP
| |
|