|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
வாகனனாம் (1)
எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனுமாம் பின்னும் - 3.கருவூர்:6 5/3
TOP
வாங்கி (1)
சுற்று ஆய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கி சூழாத நெஞ்சில் - 1.திருமாளிகை:3 11/3
TOP
வாச (1)
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல் - 8.புருடோத்தம:1 11/2
TOP
வாசக (1)
வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே - 8.புருடோத்தம:1 11/4
TOP
வாசலுக்கு (1)
அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசை இல்லா - 1.திருமாளிகை:4 10/2
TOP
வாடா (1)
வாடா வாய் நா பிதற்றி உனை நினைந்து நெஞ்சு உருகி - 6.வேணாட்டடிகள்:1 8/1
TOP
வாடும் (1)
எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும் - 1.திருமாளிகை:3 5/2
TOP
வாணன் (1)
மணம்கொள் சீர் தில்லை_வாணன் மண அடியார்கள் வண்மை - 1.திருமாளிகை:4 1/2
TOP
வாணா (1)
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே - 8.புருடோத்தம:1 7/4
TOP
வாத (1)
அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதரை பேத வாத
பிசுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 5/3,4
TOP
வாதித்தீர் (1)
வாதித்தீர் என் மடக்கொடியையே - 9.சேதிராயர்:1 6/4
TOP
வாதைசெய்யேல் (1)
மறவனே எனை வாதைசெய்யேல் எனும் - 9.சேதிராயர்:1 8/2
TOP
வாமத்து (1)
வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலை சிலம்பு ஆர்க்க - 7.திருவாலி:3 5/3
TOP
வாய் (32)
கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் - 1.திருமாளிகை:2 8/1
அணி மணி முறுவல் பவள வாய் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே - 1.திருமாளிகை:2 8/4
குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட - 1.திருமாளிகை:4 1/3
பிணங்களை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 1/4
பிட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 2/4
பிரட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 3/4
பிணுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 4/4
பிசுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 5/4
பேடரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 6/4
பெருக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 7/4
பொக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 8/4
பிச்சரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 9/4
பெண்ணரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 10/4
பிறப்பரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 11/4
குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ - 2.சேந்தனார்:3 5/1
கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாக தூ மொழி அமரர் கோமகனை - 2.சேந்தனார்:3 11/1
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய்
பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 1/1,2
ஆரணம் மொழிந்த பவள வாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை - 3.கருவூர்:2 10/3
கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டி - 3.கருவூர்:3 2/2
திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல் - 3.கருவூர்:3 3/1
மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் - 3.கருவூர்:3 4/2
கிஞ்சுக மணி வாய் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 6/3
பவள வாய் மணியே பணிசெய்வார்க்கு இரங்கும் பசுபதீ பன்னகாபரணா - 3.கருவூர்:4 1/2
வழங்கு தேன் பொழியும் பவள வாய் முக்கண் வளர் ஒளி மணி நெடும் குன்றே - 3.கருவூர்:4 2/2
பன்னகாபரணா பவள வாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்தது - 3.கருவூர்:4 3/3
பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவள வாய் மொழிந்தே - 3.கருவூர்:4 5/4
தேம் புனல் பொய்கை வாளை வாய் மடுப்ப தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும் - 3.கருவூர்:7 2/3
கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 1/3
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய்
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே - 3.கருவூர்:10 6/1,2
வாடா வாய் நா பிதற்றி உனை நினைந்து நெஞ்சு உருகி - 6.வேணாட்டடிகள்:1 8/1
செல் வாய் மதிலின் தில்லைக்கு அருளி தேவன் ஆடுமே - 7.திருவாலி:3 1/4
கோல மலர் நெடும் கண் கொவ்வை வாய் கொடி ஏர் இடையீர் - 7.திருவாலி:4 1/1
TOP
வாய்தல் (1)
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் - 3.கருவூர்:7 7/3
TOP
வாய்ந்த (2)
செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே - 2.சேந்தனார்:3 11/2
வாய்ந்த மா மலர் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே - 7.திருவாலி:2 6/4
TOP
வாய்மடுத்து (1)
பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்து பருகு-தோறு அமுதம் ஒத்து அவர்க்கே - 4.பூந்துருத்தி:1 2/1
TOP
வாய்மொழியார் (2)
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வ - 1.திருமாளிகை:3 3/3
மதுர வாய்மொழியார் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 6/2
TOP
வாயவர் (1)
பற்பத குவையும் பைம்பொன் மாளிகையும் பவள வாயவர் பணை முலையும் - 3.கருவூர்:6 3/3
TOP
வாயின் (2)
வாயின் ஏர் அரும்பு மணி முருக்கு அலர வளர் இளம் சோலை மாந்தளிர் செம் - 3.கருவூர்:1 3/3
செய்ய வாயின் முறுவலும் திகழும் திரு காதும் காதினின் மாத்திரைகளோடு - 7.திருவாலி:1 8/3
TOP
வாயின (1)
வாயின கேட்டு அறிவார் வையகத்தார் ஆவாரே - 8.புருடோத்தம:2 6/4
TOP
வாயும் (2)
சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே - 6.வேணாட்டடிகள்:1 10/4
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ - 8.புருடோத்தம:1 4/3
TOP
வார் (11)
வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணி குறங்கு அடைந்தது என் மதியே - 1.திருமாளிகை:2 4/4
தர வார் புனம் சுனை தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர் - 1.திருமாளிகை:3 9/1
விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும் - 2.சேந்தனார்:1 3/3
இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை - 2.சேந்தனார்:3 2/1
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ - 3.கருவூர்:9 6/2
வார் ஆர் முலையாள் மங்கை_பங்கன் மா மறையோர் வணங்க - 5.கண்டராதித்:1 6/2
குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை - 7.திருவாலி:1 3/1
அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ் - 7.திருவாலி:1 6/3
முறுக்கு வார் சிகை-தன்னொடு முகிழ்த்த அவ் அகத்து மொட்டோடு மத்தமும் - 7.திருவாலி:1 10/3
வார் அணி நறு மலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை - 8.புருடோத்தம:1 1/1
வார் அணி வன முலை மெலியும் வண்ணம் வந்துவந்து இவை நம்மை மயக்கும் மாலோ - 8.புருடோத்தம:1 1/2
TOP
வார்த்தை (2)
துட்டரை தூர்த்த வார்த்தை தொழும்பரை பிழம்பு பேசும் - 1.திருமாளிகை:4 2/3
பெரும் புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம் - 8.புருடோத்தம:1 5/2
TOP
வார்த்தையும் (1)
இடம் கொள குறத்தி திறத்திலும் இறைவன் மற தொழில் வார்த்தையும் உடையன் - 2.சேந்தனார்:3 9/2
TOP
வார்ந்த (1)
வார்ந்த கண் அருவி மஞ்சனசாலை மலை_மகள் மகிழ் பெருந்தேவி - 3.கருவூர்:8 2/2
TOP
வாராது (1)
நீ வாராது ஒழிந்தாலும் நின்-பாலே விழுந்து ஏழை - 3.கருவூர்:5 5/1
TOP
வாராய் (1)
மா ஏந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா இங்கே வாராய் என்னும் - 1.திருமாளிகை:3 8/2
TOP
வாரான் (1)
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான்
ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே - 8.புருடோத்தம:1 1/3,4
TOP
வால் (1)
கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 4.பூந்துருத்தி:1 1/1
TOP
வாலி (1)
தூ நான்மறையான் அமுத வாலி சொன்ன தமிழ் மாலை - 7.திருவாலி:3 11/3
TOP
வாழ் (5)
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே - 1.திருமாளிகை:2 10/4
தெரிந்தவை திகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 7/3
திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 9/3
தெருண்டவை திகர் வாழ் திருவிடை கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 10/3
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை - 3.கருவூர்:9 2/3
TOP
வாழ்க்கை (1)
குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவி கூத்தாடினையே - 4.பூந்துருத்தி:2 2/4
TOP
வாழ்கின்ற (1)
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாக - 10.சேந்தனார்:1 9/3
TOP
வாழ்வு (3)
மழை தவழ் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தர்-தம் வாழ்வு போன்றதுவே - 3.கருவூர்:3 7/4
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே - 8.புருடோத்தம:1 7/4
சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ - 8.புருடோத்தம:1 8/1
TOP
வாழ (1)
மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழ
திணம் மணி மாட திருவிடைக்கழியில் திரு குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 5/2,3
TOP
வாழி (1)
வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த - 3.கருவூர்:9 4/1
TOP
வாழிய (1)
வாழிய மணி அம்பலவனை காண்பான் மயங்கவும் மால் ஒழியோமே - 3.கருவூர்:3 5/4
TOP
வாழியரோ (1)
அங்கு அழல் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர் கதிர்_அனையர் வாழியரோ
பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர் - 3.கருவூர்:9 9/2,3
TOP
வாழும் (1)
ஒத்தே வாழும் தன்மையாளர் ஓதிய நான்மறையை - 5.கண்டராதித்:1 3/2
TOP
வாழை (1)
நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா - 1.திருமாளிகை:2 5/1
TOP
வாள் (3)
ஐய பொட்டிட்ட அழகு வாள் நுதலும் அழகிய விழியும் வெண் நீறும் - 3.கருவூர்:6 4/1
மாலது ஆகும் என் வாள்_நுதலே - 9.சேதிராயர்:1 1/4
வாள்_நுதல் கொடி மாலதுவாய் மிக - 9.சேதிராயர்:1 2/1
TOP
வாள்_நுதல் (1)
வாள்_நுதல் கொடி மாலதுவாய் மிக - 9.சேதிராயர்:1 2/1
TOP
வாள்_நுதலே (1)
மாலது ஆகும் என் வாள்_நுதலே - 9.சேதிராயர்:1 1/4
TOP
வாளா (1)
வாளா மால் அயன் வீழ்ந்து காண்பு அரிய மாண்பு இதனை - 6.வேணாட்டடிகள்:1 9/1
TOP
வாளை (2)
வரம்பு இரி வாளை மிளிர் மடு கமலம் கரும்பொடு மாந்திடும் மேதி - 1.திருமாளிகை:2 3/1
தேம் புனல் பொய்கை வாளை வாய் மடுப்ப தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும் - 3.கருவூர்:7 2/3
TOP
வாளைகள் (1)
மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும் - 7.திருவாலி:2 7/3
TOP
வாளொடு (1)
மலை தான் எடுத்த மற்று அவற்கு வாளொடு நாள் கொடுத்தான் - 5.கண்டராதித்:1 7/2
TOP
வான் (13)
வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன் - 2.சேந்தனார்:3 8/1
துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்ப தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப - 3.கருவூர்:1 4/1
பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள் வழி இருள் கிழித்து எழுந்த - 3.கருவூர்:2 8/3
தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் - 3.கருவூர்:9 6/3
தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் - 3.கருவூர்:9 6/3
களி வான் உலகில் கங்கை நங்கை காதலனே அருள் என்று - 5.கண்டராதித்:1 5/1
ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 5/4
திரண்ட வான் குறங்கு என் சிந்தையுள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 3/4
உந்தி வான் சுழி என் உள்ளத்துள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 5/4
தொறுக்கள் வான் கமல மலர் உழக்க கரும்பு நல் சாறு பாய்தர - 7.திருவாலி:1 10/1
மறைவனை மண்ணும் விண்ணும் மலி வான் சுடராய் மலிந்த - 7.திருவாலி:4 5/2
அறை செந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலை - 7.திருவாலி:4 10/3
மறை வல ஆலி சொல்லை மகிழ்ந்து ஏத்துக வான் எளிதே - 7.திருவாலி:4 10/4
TOP
வானநாடு (1)
வானநாடு உடை மைந்தனே ஓ என்பன் வந்து அருளாய் என்பன் - 7.திருவாலி:2 9/1
TOP
வானவர் (8)
கோலமே மேலை வானவர் கோவே குணம் குறி இறந்ததோர் குணமே - 1.திருமாளிகை:1 5/1
சிரம் புரை முடி வானவர் அடி முறையால் இறைஞ்சு சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 3/3
மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழ - 2.சேந்தனார்:3 5/2
மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 1/4
மை அவாம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 8/4
வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 10/4
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்து ஏத்த ஆடு பொன் கூத்தனார் கழல் - 7.திருவாலி:1 2/3
வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே - 8.புருடோத்தம:1 3/3
TOP
வானவர்-தம் (1)
கூத்தனை வானவர்-தம் கொழுந்தை கொழுந்தாய் எழுந்த - 7.திருவாலி:4 7/1
TOP
வானவர்_கோன் (3)
மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 1/4
மை அவாம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 8/4
வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 10/4
TOP
வானவர்க்கும் (2)
மண்ணோடு விண் அளவும் மனிதரொடு வானவர்க்கும்
கண் ஆவாய் கண் ஆகாது ஒழிதலும் நான் மிக கலங்கி - 6.வேணாட்டடிகள்:1 7/1,2
ஏ இவரே வானவர்க்கும் வானவரே என்பாரால் - 8.புருடோத்தம:2 6/1
TOP
வானவர்கள் (3)
எவரும் மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திரு கமலத்தவரும் - 3.கருவூர்:9 5/1
எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில் தில்லை - 4.பூந்துருத்தி:2 1/3
வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார் தாம் - 8.புருடோத்தம:2 1/1
TOP
வானவரும் (1)
நெடியானோடு நான்முகன்னும் வானவரும் நெருங்கி - 5.கண்டராதித்:1 9/1
TOP
வானவரே (1)
ஏ இவரே வானவர்க்கும் வானவரே என்பாரால் - 8.புருடோத்தம:2 6/1
TOP
வானவனாம் (2)
சுருதி வானவனாம் திரு நெடு மாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம் - 3.கருவூர்:6 5/1
பருதி வானவனாம் படர் சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம் - 3.கருவூர்:6 5/2
TOP
வானுலகே (1)
மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளர் ஒளி விளங்கு வானுலகே - 3.கருவூர்:8 10/4
TOP
வானே (1)
வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த - 1.திருமாளிகை:3 3/2
TOP
வானோர் (2)
திரு நெடுமால் இந்திரன் அயன் வானோர் திருக்கடை காவலில் நெருக்கி - 1.திருமாளிகை:2 9/1
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடம் ஆடும் - 7.திருவாலி:3 11/1
TOP
| |
|