<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

வை - முதல் சொற்கள்
வை 2
வைகலும் 1
வைத்த 4
வைத்தருளே 1
வைத்தவருக்கு 1
வைத்தனனே 1
வைத்தானுக்கே 1
வைத்து 3
வைத்தோனே 1
வைதிக 1
வைதிகர் 1
வையகத்தார் 1
வையம் 3
வையை 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    வை (2)
வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை - 3.கருவூர்:10 8/1
இடுவது புல் ஓர் எருதுக்கு ஒன்றினுக்கு வை இடுதல் - 6.வேணாட்டடிகள்:1 6/3

 TOP
 
    வைகலும் (1)
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல் - 8.புருடோத்தம:1 11/2

 TOP
 
    வைத்த (4)
பொய் தெய்வ நெறி நான் புகா வகை புரிந்த புராண சிந்தாமணி வைத்த
  மெய் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில் - 2.சேந்தனார்:1 5/2,3
தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூறாயிரம் கூறிட்டு - 3.கருவூர்:6 8/1
கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 8/4
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி - 7.திருவாலி:2 5/1

 TOP
 
    வைத்தருளே (1)
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே - 1.திருமாளிகை:2 1/4

 TOP
 
    வைத்தவருக்கு (1)
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை - 3.கருவூர்:6 8/2

 TOP
 
    வைத்தனனே (1)
மன்னவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே - 3.கருவூர்:3 8/4

 TOP
 
    வைத்தானுக்கே (1)
பாதகத்துக்கு பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 10/4

 TOP
 
    வைத்து (3)
உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே - 3.கருவூர்:4 8/2
சொல் பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண் திசை கனகம் - 3.கருவூர்:6 3/2
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் - 3.கருவூர்:6 10/2

 TOP
 
    வைத்தோனே (1)
உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே - 7.திருவாலி:2 4/4

 TOP
 
    வைதிக (1)
இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிக தேர் ஏறிய ஏறு சேவகனே - 1.திருமாளிகை:1 10/2

 TOP
 
    வைதிகர் (1)
திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 9/3

 TOP
 
    வையகத்தார் (1)
வாயின கேட்டு அறிவார் வையகத்தார் ஆவாரே - 8.புருடோத்தம:2 6/4

 TOP
 
    வையம் (3)
மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழ - 2.சேந்தனார்:3 5/2
மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும் - 3.கருவூர்:2 8/2
வையம் உய்ய நின்று மகிழ்ந்து ஆடு சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 8/2

 TOP
 
    வையை (1)
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை
  பொரு திரை மருங்கு ஓங்கு ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 1/3,4

 TOP