<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

வீ - முதல் சொற்கள்
வீக்கும் 1
வீங்கு 2
வீசி 2
வீசிய 1
வீசும் 2
வீடாம் 1
வீணை 2
வீதி 10
வீதியில் 1
வீதியூடே 2
வீரா 1
வீரை 1
வீழ்தரு 1
வீழ்ந்த 1
வீழ்ந்து 1
வீழி 1
வீழிமிழலை 2
வீழிமிழலையுள் 1
வீற்றிருத்தி 1
வீற்றிருந்த 5
வீற்றிருந்து 1
வீறாடி 1
வீறு 1
வீறு_இல் 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வீக்கும் (1)
சூழ்ந்த பாய் புலித்தோல் மிசை தொடுத்து வீக்கும் பொன் நூல்-தன்னினொடு - 7.திருவாலி:1 4/3

 TOP
 
    வீங்கு (2)
வெய்ய செம் சோதி மண்டலம் பொலிய வீங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 1/1
வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து - 3.கருவூர்:10 3/2

 TOP
 
    வீசி (2)
அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ் - 7.திருவாலி:1 6/3
கைத்தலங்கள் வீசி நின்று ஆடுங்கால் நோக்காரே - 8.புருடோத்தம:2 9/4

 TOP
 
    வீசிய (1)
தாதையை தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே - 10.சேந்தனார்:1 10/1

 TOP
 
    வீசும் (2)
விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும்
  அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசை இல்லா - 1.திருமாளிகை:4 10/1,2
சுனை பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர் சூழல் மாளிகை சுடர் வீசும்
  எனைப்பெரு மணம்செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 7/3,4

 TOP
 
    வீடாம் (1)
வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்று இது பொய்யில் - 6.வேணாட்டடிகள்:1 8/2

 TOP
 
    வீணை (2)
கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 8/3
தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப - 3.கருவூர்:10 2/3

 TOP
 
    வீதி (10)
மாதி மணம் கமழும் பொழில் மணி மாட மாளிகை வீதி சூழ் - 2.சேந்தனார்:2 2/1
பொரு திரை மருங்கு ஓங்கு ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 1/4
பூம் பணை சோலை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 2/4
புரி சடை துகுக்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 3/4
புண்ணிய மகளிர் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 4/4
புடை கிடந்து இலங்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 5/4
பொம்மென முரலும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 6/4
பொன் நவில் புரிசை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 7/4
மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 1/4
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே - 4.பூந்துருத்தி:1 2/4

 TOP
 
    வீதியில் (1)
தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து - 10.சேந்தனார்:1 12/3

 TOP
 
    வீதியூடே (2)
என் பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே - 8.புருடோத்தம:1 3/4
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே ஏதம்_இல் முனிவரோடு எழுந்த ஞான - 8.புருடோத்தம:1 4/1

 TOP
 
    வீரா (1)
வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா
  ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே - 1.திருமாளிகை:1 6/2,3

 TOP
 
    வீரை (1)
செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி - 1.திருமாளிகை:3 5/1

 TOP
 
    வீழ்தரு (1)
நெக்கு வீழ்தரு நெஞ்சினை பாய்தலும் நிறை அழிந்திருப்பேனை - 7.திருவாலி:2 2/2

 TOP
 
    வீழ்ந்த (1)
விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த - 3.கருவூர்:7 3/3

 TOP
 
    வீழ்ந்து (1)
வாளா மால் அயன் வீழ்ந்து காண்பு அரிய மாண்பு இதனை - 6.வேணாட்டடிகள்:1 9/1

 TOP
 
    வீழி (1)
எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே - 2.சேந்தனார்:1 9/4

 TOP
 
    வீழிமிழலை (2)
மெய் தெய்வ நெறி நான்மறையவர் வீழிமிழலை விண் இழி செழும் கோயில் - 2.சேந்தனார்:1 5/3
விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான் - 2.சேந்தனார்:1 11/3

 TOP
 
    வீழிமிழலையுள் (1)
மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின் - 2.சேந்தனார்:1 4/3

 TOP
 
    வீற்றிருத்தி (1)
வேறாக பலர் சூழ வீற்றிருத்தி அது கொண்டு - 3.கருவூர்:5 9/2

 TOP
 
    வீற்றிருந்த (5)
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த
  கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே - 2.சேந்தனார்:1 2/3,4
செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள் வீற்றிருந்த
  அங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி - 3.கருவூர்:8 8/1,2
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்த
  அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் - 3.கருவூர்:8 9/1,2
என் நெடும் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்று நான் மறக்கேன் - 3.கருவூர்:9 8/2
நொய்ய ஆறு என்ன வந்து உள் வீற்றிருந்த நூறுநூறாயிர கோடி - 3.கருவூர்:10 8/3

 TOP
 
    வீற்றிருந்து (1)
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே - 3.கருவூர்:6 11/4

 TOP
 
    வீறாடி (1)
வீறாடி இவள் உன்னை பொதுநீப்பான் விரைந்து இன்னம் - 3.கருவூர்:5 9/3

 TOP
 
    வீறு (1)
குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட - 1.திருமாளிகை:4 1/3

 TOP
 
    வீறு_இல் (1)
குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட - 1.திருமாளிகை:4 1/3

 TOP