சேந்தன் திவாகரம் என்ற திவாகர நிகண்டு - தொடரடைவு
ஊ 1 ஊக்க 1 ஊக்கம் 2 ஊக்கமும் 1 ஊகமும் 1 ஊசல் 2 ஊசி 2 ஊசித்துளை 1 ஊசித்துளையொடு 1 ஊஞ்சல் 1 ஊட்டலும் 1 ஊட்டிய 1 ஊட்டும்தாய் 1 ஊடலின் 1 ஊதியம் 2 ஊதுகொம்பும் 2 ஊதை 1 ஊதையும் 1 ஊமத்தை 1 ஊமர் 1 ஊமை 1 ஊமையும் 1 ஊர் 5 ஊர்க்குருவி 1 ஊர்கோள் 1 ஊர்தல் 1 ஊர்தி 13 ஊர்தியும் 1 ஊரன் 1 ஊராண்மை 1 ஊரு 1 ஊருணி 1 ஊர்உணும்பொதுநீர் 1 ஊரும் 3 ஊருவும் 1 ஊழ் 2 ஊழ்த்தல் 2 ஊழ்முறை 1 ஊழித்தீ 2 ஊழியின் 1 ஊழியும் 3 ஊற்றம் 1 ஊற்றமும் 1 ஊற்றில் 1 ஊறல் 1 ஊறு 1 ஊறும் 1 ஊன்விலைஞர் 1 ஊன்றல் 3 ஊன்றும் 1 ஊனம் 1 ஊனம்இல் 2 ஊனே 1
ஊ (1) ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள எனும் - 10.ஒலிப்பெயர்:10 159/1 TOP ஊக்க (1) உண்மையும் உரைக்கும் ஊக்க கிளவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 252/2 TOP ஊக்கம் (2) மைந்து திண்மை மீளி துப்பு ஊக்கம் ஏணே நோன்மை முன்பு மொய்ம்பு வலம் - 8.பண்பு:8 65/5,6 உஞற்று உழப்பு தாளாண்மை ஆள்வினை ஊக்கம் இயற்றல் என்று இவை முயற்சி ஆகும் - 9.செயல்:9 71/1,2 TOP ஊக்கமும் (1) ஊக்கமும் உரனும் உள்ளமிகுதி - 8.பண்பு:8 118/1 TOP ஊகமும் (1) குரங்கும் ஊகமும் முசுவும் என்று இவை - 3.விலங்கு:3 87/2 TOP ஊசல் (2) ஊசல் விண்டாண்டு ஊஞ்சல் ஆகும் - 7.செயற்கைவடிவ:7 178/1 ஊசல் ஆட்டும் என்று இவை உள்ளிட்டு - 12.பல்பொருள்கூட்டம்:12 182/7 TOP ஊசி (2) ஊசி சூசி - 7.செயற்கைவடிவ:7 173/1 ஊசி கண்டம் ஆணி ஓலைதீட்டும்படை - 7.செயற்கைவடிவ:7 175/1 TOP ஊசித்துளை (1) பாசம் ஊசித்துளை - 7.செயற்கைவடிவ:7 174/1 TOP ஊசித்துளையொடு (1) பாசம் ஊசித்துளையொடு கயிறே - 11.ஒருசொல்பல்பொருள்:11 162/1 TOP ஊஞ்சல் (1) ஊசல் விண்டாண்டு ஊஞ்சல் ஆகும் - 7.செயற்கைவடிவ:7 178/1 TOP ஊட்டலும் (1) எட்டாம் தங்களில் இன் அழுது ஊட்டலும் ஒன்பதாம் திங்களில் சப்பாணியும் - 12.பல்பொருள்கூட்டம்:12 181/4,5 TOP ஊட்டிய (1) பஞ்சதாரை விட்டு அவுணர்க்கு ஊட்டிய எஞ்சல்இல் பெருமாற்கு இன்னவும் பலவே - 1.தெய்வப்பெயர்:1 12/10,11 TOP ஊட்டும்தாய் (1) பாராட்டும்தாய் ஊட்டும்தாய் முலைத்தாய் - 12.பல்பொருள்கூட்டம்:12 78/1 TOP ஊடலின் (1) ஊடலின் முதிர்தல் புலவி ஆகும் - 9.செயல்:9 33/1 TOP ஊதியம் (2) ஊதியம் பசை பயன் பலித்தல் ஆக்கம் என்று - 8.பண்பு:8 212/1 வித்தை சாலம் விஞ்சை ஊதியம் மற்று இ நான்கும் கல்வியின் நாமம் - 10.ஒலிப்பெயர்:10 79/1,2 TOP ஊதுகொம்பும் (2) ஊதுகொம்பும் புல்வாயும் கலையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/2 கோடே சங்கும் ஊதுகொம்பும் மாவின் மருப்பும் மரத்தின் பணையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 104/1,2 TOP ஊதை (1) ஊதை அனிலம் கோதை நீழல் - 1.தெய்வப்பெயர்:1 37/2 TOP ஊதையும் (1) கூதிரும் ஊதையும் குளிர் பனிக்காற்றே - 1.தெய்வப்பெயர்:1 38/1 TOP ஊமத்தை (1) உன்மத்தம் மத்தம் ஊமத்தை பெயரே - 4.மரப்பெயர்:4 126/1 TOP ஊமர் (1) ஆதுலர் அந்தகர் ஊமர் உறுப்பிலிகள் - 12.பல்பொருள்கூட்டம்:12 31/1 TOP ஊமை (1) மூகையும் மூங்கையும் ஊமை ஆகும் - 2.மக்கள்பெயர்:2 73/1 TOP ஊமையும் (1) கூனும் குறளும் ஊமையும் செவிடும் - 12.பல்பொருள்கூட்டம்:12 126/2 TOP ஊர் (5) உலகமாதா ஊர் பூரவாகனி - 1.தெய்வப்பெயர்:1 17/4 நாடில் ஊர் என நவின்றிசினோரே - 5.இடப்பெயர்:5 97/8 சுரந்த நீரும் வயலும் சூழ்ந்த ஊர் கிராமம் ஆக களக்கப்படுமே - 5.இடப்பெயர்:5 98/1,2 கிரி பல சூழ அடுத்த ஊர் கேடகம் - 5.இடப்பெயர்:5 100/1 மலையும் ஆறும் அடுத்த ஊர் கர்வடம் - 5.இடப்பெயர்:5 101/1 TOP ஊர்க்குருவி (1) சகடம் ஊர்க்குருவி - 3.விலங்கு:3 158/1 TOP ஊர்கோள் (1) ஊர்கோள் வட்டம் பரிவேடப்பெயரே - 1.தெய்வப்பெயர்:1 157/1 TOP ஊர்தல் (1) உகைத்தல் ஊர்தல் உய்த்தல் ஒரு பொருள் - 9.செயல்:9 61/2 TOP ஊர்தி (13) பரி பூண்டு ஈர்க்கும் ஊர்தி பால - 7.செயற்கைவடிவ:7 150/2 ஊர்தி என்னும் பெயரின் தோன்றும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 253/2 அரனுடை ஊர்தி இடபம் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 187/1 அரியுடை ஊர்தி கருடன் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 188/1 அயனுடை ஊர்தி அன்னப்புள்ளு - 12.பல்பொருள்கூட்டம்:12 190/1 குமரன் ஊர்தி மயிலும் யானையும் - 12.பல்பொருள்கூட்டம்:12 191/1 காரி ஊர்தி யானை ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 192/1 இயமனுடை ஊர்தி எருமைஏறு - 12.பல்பொருள்கூட்டம்:12 194/1 குபேரன் ஊர்தி புட்பகவிமானமும் - 12.பல்பொருள்கூட்டம்:12 196/1 தனி கால் பொன் தேர் அருக்கன் ஊர்தி - 12.பல்பொருள்கூட்டம்:12 197/1 வெண்மதி ஊர்தி விமானம் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 198/1 இந்திரன் ஊர்தி வெள்ளைவாரணம் - 12.பல்பொருள்கூட்டம்:12 198/1 காளி ஊர்தி யாளி ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 200/1 TOP ஊர்தியும் (1) கழுதை ஊர்தியும் காக்கை கொடியும் - 12.பல்பொருள்கூட்டம்:12 201/1 TOP ஊரன் (1) ஊரன் மகிழ்நன் கிழவன் என்று இவை - 2.மக்கள்பெயர்:2 141/1 TOP ஊராண்மை (1) ஊராண்மை மிக்கசெயல் - 9.செயல்:9 72/1 TOP ஊரு (1) வாமம் ஊரு கவான் தொடைப்பற்றே - 2.மக்கள்பெயர்:2 173/1 TOP ஊருணி (1) ஊர்உணும்பொதுநீர் ஊருணி ஆகும் - 5.இடப்பெயர்:5 64/1 TOP ஊர்உணும்பொதுநீர் (1) ஊர்உணும்பொதுநீர் ஊருணி ஆகும் - 5.இடப்பெயர்:5 64/1 TOP ஊரும் (3) தண்ணடை நாடும் ஊரும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 119/1 ஊரும் வலியும் உறையுளும் சயனமும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 337/1 நாடும் ஊரும் கொடியும் முரசும் - 12.பல்பொருள்கூட்டம்:12 154/2 TOP ஊருவும் (1) ஊருவும் கவானும் சோகமும் குறங்கே - 2.மக்கள்பெயர்:2 174/1 TOP ஊழ் (2) பால் ஊழ் பான்மை பண்பு முறை உழுவல் - 8.பண்பு:8 258/2 ஊழ் என் கிளவி குணம்முழுது ஆகும் - 8.பண்பு:8 259/1 TOP ஊழ்த்தல் (2) பூதி ஊழ்த்தல் தசை புலவு முடையே - 3.விலங்கு:3 127/1 ஊழ்த்தல் செவ்வி உறு பதன்அழிவே - 9.செயல்:9 202/1 TOP ஊழ்முறை (1) ஊழ்முறை உலக்கை ஓச்சி வாழிய - 10.ஒலிப்பெயர்:10 133/1 TOP ஊழித்தீ (2) உத்தரமடங்கல் ஊழித்தீ என - 1.தெய்வப்பெயர்:1 45/1 ஊழித்தீ சிங்கம் உகமுடிவு இடி என - 11.ஒருசொல்பல்பொருள்:11 345/1 TOP ஊழியின் (1) உலகின் தோற்றமும் ஊழியின் இறுதியும் - 12.பல்பொருள்கூட்டம்:12 180/3 TOP ஊழியும் (3) ஊழியும் உறையுளும் உகம் ஆகும்மே - 1.தெய்வப்பெயர்:1 140/1 ஊழியும் மடங்கலும் உகமுடிவு ஆகும் - 1.தெய்வப்பெயர்:1 141/1 கற்பம் ஊழியும் கமலத்தோன்ஆயுளும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 80/1 TOP ஊற்றம் (1) ஊற்றம் மேம்பாட்டின் பெயர் ஆகும்மே - 10.ஒலிப்பெயர்:10 37/1 TOP ஊற்றமும் (1) தஞ்சம் தூ ஊற்றமும் சாற்றுப அதற்கே - 8.பண்பு:8 209/1 TOP ஊற்றில் (1) யானை ஊற்றில் மீன் அது சுவையில் - 12.பல்பொருள்கூட்டம்:12 186/1 TOP ஊறல் (1) அஃகும் உறவியும் அசும்பும் ஊறல் - 5.இடப்பெயர்:5 66/1 TOP ஊறு (1) ஊறு இடையூறும் உற்றிடு கொலையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 46/1 TOP ஊறும் (1) ஊறும் கோளும் தீது ஆகும்மே - 8.பண்பு:8 126/1 TOP ஊன்விலைஞர் (1) சூனர் ஊன்விலைஞர் - 2.மக்கள்பெயர்:2 47/1 TOP ஊன்றல் (3) நூக்கல் ஊன்றல் நோன்றல் தள்ளல் - 9.செயல்:9 273/1 கட்டுதல் வெட்டல் குத்தல் ஊன்றல் என்று - 12.பல்பொருள்கூட்டம்:12 142/2 எதிர் ஊன்றல் காஞ்சி எயில் காத்தல் நொச்சி - 12.பல்பொருள்கூட்டம்:12 145/3 TOP ஊன்றும் (1) தண்டும் ஊன்றும் தடியும் தண்டு ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 302/1 TOP ஊனம் (1) நலம் மிகும் முதல் வரில் பிற நால் ஊனம் - 12.பல்பொருள்கூட்டம்:12 140/2 TOP ஊனம்இல் (2) ஊனம்இல் கவரிமா என உரைப்பர் - 3.விலங்கு:3 33/2 ஊனம்இல் செஞ்சோற்று உதவி போர்வயின் - 12.பல்பொருள்கூட்டம்:12 95/2 TOP ஊனே (1) பிசிதம் புலால் புண் புலவும் ஊனே - 3.விலங்கு:3 123/2 TOP