|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கா (2)
பனை என் அளவும் கா என் நிறையும் - எழுத். தொகை:27/1
யா கா - சொல். இடை:31/1
பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம் - 31/2
TOP
காஞ்சி-தானே (1)
காஞ்சி-தானே பெருந்திணை புறனே - பொருள். புறத்:22/1
TOP
காஞ்சியும் (1)
துன்னுதல் கடிந்த தொடாஅ காஞ்சியும் - பொருள். புறத்:24/11
நீத்த கணவன் தீர்த்த வேலின் - 24/12
TOP
காட்சி (6)
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் - பொருள். புறத்:5/19
ஆற்றிடை காட்சி உறழ தோன்றி - பொருள். புறத்:36/4
காட்சி ஆசையின் களம் புக்கு கலங்கி - பொருள். கள:16/4
செயிர் தீர் காட்சி கற்பு சிறந்தன்று என - பொருள். கள:22/2
கலை என் காட்சி உழைக்கும் உரித்தே - பொருள். மரபி:45/1
ஒத்த காட்சி உத்தி வகை விரிப்பின் - பொருள். மரபி:110/1
TOP
காட்சியான (1)
திறப்பட தெரியும் காட்சியான - எழுத். பிறப்:1/8
TOP
காட்சியின் (1)
ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும் - எழுத். பிறப்:19/4
TOP
காட்சியும் (1)
கலந்த பொழுதும் காட்சியும் அன்ன - பொருள். அகத்:16/1
TOP
காட்டல் (3)
சொல் வரைந்து அறிய பிரித்தனர் காட்டல் - சொல். எச்ச:67/4
காட்டல் ஆகா பொருள என்ப - பொருள். பொருளி:53/7
முடிந்தது காட்டல் ஆணை கூறல் - பொருள். மரபி:110/15
TOP
காட்டலும் (4)
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் - பொருள். அகத்:40/2
ஊரது சார்பும் செல்லும் தேயமும் - 40/3
உறுதி காட்டலும் அறிவு மெய் நிறுத்தலும் - பொருள். கற்:27/3
ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும் - பொருள். கற்:27/4
அணி நிலை உரைத்தலும் கூத்தர் மேன - 27/5
வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் - பொருள். பொருளி:16/2
தன்னை அழிதலும் அவண் ஊறு அஞ்சலும் - 16/3
TOP
காட்டி (2)
அகன்ற கிழவனை புலம்பு நனி காட்டி - பொருள். கற்:6/12
இயன்ற நெஞ்சம் தலை பெயர்த்து அருக்கி - 6/13
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி - பொருள். செய்யு:166/4
உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து - 166/5
TOP
காட்டிய (4)
கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய முதுமையும் - பொருள். புறத்:24/2
குற்றம் காட்டிய வாயில் பெட்பினும் - பொருள். கள:11/9
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்து - பொருள். கற்:5/17
அருமை காலத்து பெருமை காட்டிய - பொருள். கற்:9/23
எளிமை காலத்து இரக்கத்தானும் - 9/24
TOP
காட்டினும் (1)
அவன் விலங்குறினும் களம் பெற காட்டினும் - பொருள். கள:23/39
பிறன் வரைவு ஆயினும் அவன் வரைவு மறுப்பினும் - 23/40
TOP
காட்டுதல் (1)
அடங்க காட்டுதல் பொருளின்-கண்ணும் - பொருள். கற்:9/7
TOP
காட்டுறுதல் (1)
மறைந்து அவள் காண்டல் தன் காட்டுறுதல் - பொருள். கள:20/1
நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல் - 20/2
TOP
காடு (2)
மாயோன் மேய காடு உறை உலகமும் - பொருள். அகத்:5/1
பலர் செல செல்லா காடு வாழ்த்தொடு - பொருள். புறத்:24/35
TOP
காண்டல் (1)
மறைந்து அவள் காண்டல் தன் காட்டுறுதல் - பொருள். கள:20/1
TOP
காண்டிகை (3)
ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை - பொருள். மரபி:98/1
மெய்ப்பட கிளந்த வகையது ஆகி - 98/2
புரை தப உடன்பட காண்டிகை புணர்ப்பினும் - பொருள். மரபி:99/2
கரப்பு இன்றி முடிவது காண்டிகை ஆகும் - பொருள். மரபி:101/2
TOP
காண்ப (2)
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப - பொருள். கள:2/3
மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே - 2/4
காண்ப அவைஅவை அ பாலான - பொருள். மரபி:50/3
TOP
காணா (1)
காணா வகையின் பொழுது நனி இகப்பினும் - பொருள். கள:16/2
TOP
காணின் (1)
காதல் எங்கையர் காணின் நன்று என - பொருள். கற்:6/30
TOP
காணினும் (1)
அளவு மிக தோன்றினும் தலைப்பெய்து காணினும் - பொருள். கள:24/2
கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் - 24/3
TOP
காணும்-காலை (2)
காம_கூட்டம் காணும்-காலை - பொருள். கள:1/3
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் - 1/4
காணும்-காலை கிழவோற்கு உரித்தே - பொருள். கற்:19/2
TOP
காத்த (2)
தமர் தன் காத்த காரண மருங்கினும் - பொருள். கள:20/26
காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும் - பொருள். கற்:9/28
TOP
காத்தல் (2)
அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின் - பொருள். கற்:33/1
இறந்தது காத்தல் எதிரது போற்றல் - பொருள். மரபி:110/12
TOP
காத்தை (1)
காத்தை என்றா கண்டை என்றா - சொல். எச்ச:30/2
TOP
காதல் (8)
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல் என்று - சொல். கிளவி:57/5
மாதர் காதல் - சொல். உரி:30/1
காதல் மிகுதி உளப்பட பிறவும் - பொருள். கள:23/32
காதல் கைம்மிக கனவின் அரற்றலும் - பொருள். கள:24/6
காதல் எங்கையர் காணின் நன்று என - பொருள். கற்:6/30
காதல் சோர்வின் கடப்பட்டு ஆண்மையின் - பொருள். கற்:10/6
காதல் கைம்மிகல் கட்டுரை இன்மை என்று - பொருள். மெய்ப்:23/4
சிறப்பே நலனே காதல் வலியொடு - பொருள். உவம:4/1
TOP
காதலன் (1)
காதலன் இழந்த தாபத நிலையும் - பொருள். புறத்:24/29
TOP
காதலி (1)
காதலி இழந்த தபுதார நிலையும் - பொருள். புறத்:24/28
TOP
காதலின் (4)
பெறலின் இழவின் காதலின் வெகுளியின் - சொல். வேற்.இய:11/3
நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று - சொல். வேற்.இய:15/4
காதலின் ஒன்றி கண்ணிய வகையினும் - பொருள். புறத்:21/2
நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல் - பொருள். கள:20/2
TOP
காது (1)
கூழை விரித்தல் காது ஒன்று களைதல் - பொருள். மெய்ப்:14/1
TOP
காந்தளும் (1)
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறு பகை - பொருள். புறத்:5/2
TOP
காப்பின் (2)
காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் - சொல். வேற்.இய:11/1
காப்பின் கடுமை கையற வரினும் - பொருள். கள:23/30
TOP
காப்பின்-உள்ளே (1)
ஒன்றும் வேண்டா காப்பின்-உள்ளே - பொருள். பொருளி:21/3
TOP
காப்பு (1)
காப்பு கைம்மிகுதல் உண்மையான - பொருள். பொருளி:20/2
TOP
காப்பும் (2)
உழை குறுந்தொழிலும் காப்பும் உயர்ந்தோர் - பொருள். கற்:30/1
பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின் - பொருள். பொருளி:16/1
TOP
காப்பே (1)
வரைவே கூர்மை காப்பே புதுமை - சொல். உரி:85/2
TOP
காம (9)
காம பகுதி கடவுளும் வரையார் - பொருள். புறத்:28/1
காம_கூட்டம் காணும்-காலை - பொருள். கள:1/3
காம திணையின் கண் நின்று வரூஉம் - பொருள். கள:17/1
காம கிழவன் உள்வழி படினும் - பொருள். கள:22/4
காம கூட்டம் தனிமையின் பொலிதலின் - பொருள். கள:28/1
காம கடப்பினுள் பணிந்த கிளவி - பொருள். கற்:19/1
காம நிலை உரைத்தலும் தேர் நிலை உரைத்தலும் - பொருள். கற்:36/1
உருவு நிறுத்த காம வாயில் - பொருள். மெய்ப்:25/2
காம புணர்ச்சியும் இடம் தலைப்படலும் - பொருள். செய்யு:186/1
TOP
காம_கூட்டம் (1)
காம_கூட்டம் காணும்-காலை - பொருள். கள:1/3
TOP
காமக்கிழத்தி (2)
காமக்கிழத்தி மனையோள் என்று இவர் - பொருள். கற்:5/49
காமக்கிழத்தி தன் மக தழீஇ - பொருள். கற்:6/18
TOP
காமக்கிழத்தியர் (2)
காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய - பொருள். கற்:6/36
கண்ணிய காமக்கிழத்தியர் மேன - பொருள். கற்:10/14
TOP
காமத்தின் (1)
காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும் - பொருள். கற்:5/41
TOP
காமத்து (4)
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம் - பொருள். அகத்:51/2
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ - பொருள். அகத்:51/3
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் - பொருள். கற்:6/6
அலரின் தோன்றும் காமத்து மிகுதி - பொருள். கற்:22/1
TOP
காமம் (9)
காமம் சாலா இளமையோள்-வயின் - பொருள். அகத்:50/1
காமம் நீத்த பாலினானும் என்று - பொருள். புறத்:21/23
புரை தீர் காமம் புல்லிய வகையினும் - பொருள். புறத்:26/2
காமம் சொல்லா நாட்டம் இன்மையின் - பொருள். கள:18/1
காமம் சிறப்பினும் அவன் அளி சிறப்பினும் - பொருள். கள:20/33
களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும் - பொருள். கள:24/1
காமம் சான்ற கடைக்கோள்-காலை - பொருள். கற்:51/1
காமம் கண்ணிய மரபிடை தெரிய - பொருள். பொருளி:2/2
காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும் - பொருள். செய்யு:121/3
TOP
காமமும் (1)
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் - பொருள். கற்:11/1
TOP
காமர் (1)
கயந்தலை தோன்றிய காமர் நெய் அணி - பொருள். கற்:6/8
TOP
காய்த்த (1)
போல மறுப்ப ஒப்ப காய்த்த - பொருள். உவம:16/1
நேர வியப்ப நளிய நந்த என்று - 16/2
TOP
காய்தல் (1)
இல்லது காய்தல் உள்ளது உவர்த்தல் - பொருள். மெய்ப்:24/2
TOP
காய்தலும் (1)
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் - பொருள். கற்:6/40
TOP
காய்ப்ப (1)
காய்ப்ப மதிப்ப தகைய மருள - பொருள். உவம:11/8
TOP
காய்வு (1)
காய்வு இன்று அவன்-வயின் பொருத்தல்-கண்ணும் - பொருள். கற்:10/8
TOP
காய (1)
விண் என வரூஉம் காய பெயர்-வயின் - எழுத். புள்.மயங்:10/1
TOP
காயே (1)
காயே பழமே தோலே செதிளே - பொருள். மரபி:88/1
TOP
காரண (2)
சுட்டு முதல் ஆகிய காரண கிளவியும் - சொல். கிளவி:40/1
தமர் தன் காத்த காரண மருங்கினும் - பொருள். கள:20/26
TOP
காரணம் (5)
ஆக்கம்-தானே காரணம் முதற்றே - சொல். கிளவி:21/1
ஆக்க கிளவி காரணம் இன்றியும் - சொல். கிளவி:22/1
மொழி பொருள் காரணம் விழிப்ப தோன்றா - சொல். உரி:96/1
பொறுத்த காரணம் குறித்த-காலையும் - பொருள். கள:23/15
நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே - பொருள். செய்யு:104/2
TOP
காரமும் (1)
காரமும் கரமும் கானொடு சிவணி - எழுத். புணர்:32/1
TOP
காரும் (1)
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி - பொருள். அகத்:6/1
TOP
கால் (2)
கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல் - சொல். வேற்.இய:21/1
பின் முன் கால் கடை வழி இடத்து என்னும் - சொல். வினை:32/1
TOP
கால்கோள் (1)
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் - பொருள். புறத்:5/19
TOP
கால (5)
பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு - எழுத். உயி.மயங்:39/1
கால கிளவியொடு முடியும் என்ப - சொல். வினை:10/2
கால கிளவி உயர்திணை மருங்கின் - சொல். வினை:18/3
கால கிளவி அஃறிணை மருங்கின் - சொல். வினை:24/3
கேட்போர் களனே கால வகை எனாஅ - பொருள். செய்யு:1/6
TOP
காலத்தானும் (2)
ஆ இயல் நிலையும் காலத்தானும் - சொல். இடை:33/2
அளபெடை நிலையும் காலத்தானும் - 33/3
அளபெடை நிலையும் காலத்தானும் - சொல். இடை:33/3
அளபெடை இன்றி தான் வரும்-காலையும் - 33/4
TOP
காலத்தின் (2)
வினை செய் இடத்தின் நிலத்தின் காலத்தின் - சொல். வேற்.இய:20/3
அனை வகை குறிப்பின் தோன்றும் அதுவே - 20/4
காலத்தின் அறியும் வேற்றுமை கிளவியும் - சொல். வேற்.மயங்:27/6
TOP
காலத்து (16)
அ-வயின் மூன்றும் நிகழும் காலத்து - சொல். வினை:30/2
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா - 30/3
எ முறை சொல்லும் நிகழும் காலத்து - சொல். வினை:43/2
மெய் நிலை பொது சொல் கிளத்தல் வேண்டும் - 43/3
இறந்த காலத்து குறிப்பொடு கிளத்தல் - சொல். வினை:44/3
செய்வது இல் வழி நிகழும் காலத்து - சொல். வினை:45/3
மெய் பெற தோன்றும் பொருட்டு ஆகும்மே - 45/4
வாரா காலத்து வினைச்சொல் கிளவி - சொல். வினை:48/1
வினையின்தொகுதி காலத்து இயலும் - சொல். எச்ச:19/1
கடி சொல் இல்லை காலத்து படினே - சொல். எச்ச:56/1
பாசறை புலம்பலும் முடிந்த காலத்து - பொருள். அகத்:41/19
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் - 41/20
உயிரா காலத்து உயிர்த்தலும் உயிர் செல - பொருள். கள:20/14
வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் - பொருள். கள:21/1
முயற்சி காலத்து அதர்ப்பட நாடி - பொருள். கள:38/1
நாம காலத்து உண்டு என தோழி - பொருள். கற்:5/8
அருமை காலத்து பெருமை காட்டிய - பொருள். கற்:9/23
எளிமை காலத்து இரக்கத்தானும் - பொருள். கற்:9/24
வென்றி காலத்து விளங்கி தோன்றும் - பொருள். கற்:45/2
அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி - பொருள். பொருளி:12/1
TOP
காலத்தும் (2)
வாரா காலத்தும் நிகழும் காலத்தும் - சொல். வினை:44/1
வாரா காலத்தும் நிகழும் காலத்தும் - சொல். வினை:44/1
ஓராங்கு வரூஉம் வினைச்சொல் கிளவி - 44/2
TOP
காலம் (18)
முத்தை வரூஉம் காலம் தோன்றின் - எழுத். தொகை:22/5
வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின் - சொல். கிளவி:38/2
காலம் உலகம் உயிரே உடம்பே - சொல். கிளவி:58/1
பெயர்நிலை கிளவி காலம் தோன்றா - சொல். வேற்.இய:9/1
நிலனே காலம் கருவி என்றா - சொல். வேற்.மயங்:29/2
விளி நிலை பெறூஉம் காலம் தோன்றின் - சொல். விளி:34/3
அ பால் காலம் குறிப்பொடு தோன்றும் - சொல். வினை:16/4
என்ன கிளவியும் குறிப்பே காலம் - சொல். வினை:17/3
அன்ன மரபின் காலம் கண்ணிய - சொல். வினை:32/2
செய்து என் எச்சத்து இறந்த காலம் - சொல். வினை:42/1
எய்து இடன் உடைத்தே வாரா காலம் - 42/2
எய்து இடன் உடைத்தே வாரா காலம் - சொல். வினை:42/2
விழைவே காலம் ஒழியிசை கிளவி என்று - சொல். இடை:5/1
அச்சம் பயம் இலி காலம் பெருமை என்று - சொல். இடை:6/1
முன்னிய காலம் மூன்றொடு விளக்கி - பொருள். அகத்:36/5
காலம் கண்ணிய ஓம்படை உளப்பட - பொருள். புறத்:36/18
காலம் மூன்றொடு கண்ணிய வருமே - பொருள். புறத்:36/20
அவை இல் காலம் இன்மை ஆன - பொருள். பொருளி:54/2
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும் - பொருள். செய்யு:202/3
TOP
காலம்-தாமே (1)
காலம்-தாமே மூன்று என மொழிப - சொல். வினை:2/1
TOP
காலமும் (11)
அ மு காலமும் குறிப்பொடும் கொள்ளும் - சொல். வினை:3/2
நிலனும் பொருளும் காலமும் கருவியும் - சொல். வினை:37/1
மு நிலை காலமும் தோன்றும் இயற்கை - சொல். வினை:43/1
இறப்பே எதிர்வே ஆ இரு காலமும் - சொல். வினை:50/1
சிறப்ப தோன்றும் மயங்குமொழி கிளவி - 50/2
ஏனை காலமும் மயங்குதல் வரையார் - சொல். வினை:51/1
சிறப்பு உடை மரபின் அ மு காலமும் - சொல். எச்ச:31/2
தன்மை முன்னிலை படர்க்கை என்னும் - 31/3
நிகழும் காலமொடு வாரா காலமும் - சொல். எச்ச:41/2
இறந்த காலமொடு வாரா காலமும் - 41/3
இறந்த காலமொடு வாரா காலமும் - சொல். எச்ச:41/3
மயங்குதல் வரையார் முறைநிலையான - 41/4
மறு இல் செய்தி மூ வகை காலமும் - பொருள். புறத்:20/4
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் - 20/5
தானே கூறும் காலமும் உளவே - பொருள். கள:21/4
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே - பொருள். கற்:3/2
TOP
காலமொடு (5)
நினையும்-காலை காலமொடு தோன்றும் - சொல். வினை:1/2
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் - சொல். வினை:4/2
வினை செயல் மருங்கின் காலமொடு வருநவும் - சொல். இடை:2/3
நிகழும் காலமொடு வாரா காலமும் - சொல். எச்ச:41/2
இறந்த காலமொடு வாரா காலமும் - சொல். எச்ச:41/3
TOP
காவல் (1)
காவல் பாங்கின் ஆங்கோர் பக்கமும் - பொருள். அகத்:41/21
TOP
காவலர்க்கு (1)
காவலர்க்கு உரைத்த கடைநிலையானும் - பொருள். புறத்:35/4
TOP
காவலானும் (1)
பிழைத்தோர் தாங்கும் காவலானும் - பொருள். புறத்:21/20
பொருளொடு புணர்ந்த பக்கத்தானும் - 21/21
TOP
காவும் (1)
யாறும் குளனும் காவும் ஆடி - பொருள். கற்:50/1
TOP
காழ்-வயின் (1)
சார் என் கிளவி காழ்-வயின் வலிக்கும் - எழுத். புள்.மயங்:69/1
TOP
காழனவே (2)
புற காழனவே புல் என மொழிப - பொருள். மரபி:85/1
அக காழனவே மரம் என மொழிப - பொருள். மரபி:85/2
TOP
கானல் (1)
கடலே கானல் விலங்கே மரனே - பொருள். செய்யு:201/2
TOP
கானும் (1)
கரமும் கானும் நெட்டெழுத்து இலவே - எழுத். புணர்:33/2
TOP
கானொடு (1)
காரமும் கரமும் கானொடு சிவணி - எழுத். புணர்:32/1
TOP
கானொடும் (1)
ஐகார ஔகாரம் கானொடும் தோன்றும் - எழுத். புணர்:35/1
TOP
|
|
|