|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ம (16)
மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன - எழுத். நூல்:20/1
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் - எழுத். நூல்:25/1
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய - எழுத். நூல்:26/3
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் - எழுத். நூல்:27/1
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும் - எழுத். மொழி:15/2
க த ந ப ம எனும் ஆ ஐந்து எழுத்தும் - எழுத். மொழி:28/1
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் - எழுத். மொழி:45/1
ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே - எழுத். தொகை:1/3
ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் - எழுத். தொகை:2/1
ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும் - எழுத். தொகை:10/2
க ச த ப என்றா ந ம வ என்றா - எழுத். தொகை:28/4
சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின் - எழுத். உயி.மயங்:3/1
ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும் - எழுத். புள்.மயங்:2/1
ந ம வ என்னும் மூன்றொடு சிவணி - எழுத். குற்.புண:45/1
ஐந்தும் மூன்றும் ந ம வரு-காலை - எழுத். குற்.புண:46/1
ஞ ந ம தோன்றினும் ய வ வந்து இயையினும் - எழுத். குற்.புண:73/2
TOP
மஃகான் (2)
மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும் - எழுத். நூல்:28/1
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை - எழுத். உரு:13/1
TOP
மக்கட்கு (1)
பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய - பொருள். மரபி:61/1
TOP
மக்கள் (6)
மக்கள் முறை தொகூஉம் மருங்கினான - எழுத். புள்.மயங்:55/3
மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி - எழுத். புள்.மயங்:109/1
உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே - சொல். கிளவி:1/1
மாந்தர் மக்கள் என்னும் பெயரும் - சொல். பெயர்:9/6
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் - பொருள். அகத்:54/1
தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால் - பொருள். கற்:6/23
TOP
மக்கள்-கண்ணே (1)
கிழவ அல்ல மக்கள்-கண்ணே - பொருள். மரபி:23/2
TOP
மக்கள்-தாமே (1)
மக்கள்-தாமே ஆறு அறிவு உயிரே - பொருள். மரபி:33/1
TOP
மக்களும் (2)
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் - பொருள். கற்:5/55
கேளிர் ஒழுக்கத்து புகற்சி-கண்ணும் - 5/56
அவ்வம் மக்களும் விலங்கும் அன்றி - பொருள். செய்யு:209/1
TOP
மக்களொடு (1)
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி - பொருள். கற்:51/2
TOP
மக (2)
காமக்கிழத்தி தன் மக தழீஇ - பொருள். கற்:6/18
அந்தம் இல் சிறப்பின் மக பழித்து நெருங்கலும் - பொருள். கற்:6/24
TOP
மகட்பாடு (1)
மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும் - பொருள். புறத்:24/15
TOP
மகட்பாலானும் (1)
மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும் - பொருள். புறத்:24/15
முலையும் முகனும் சேர்த்தி கொண்டோன் - 24/16
TOP
மகடூ (1)
ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல் - சொல். கிளவி:6/1
TOP
மகடூஉ (7)
ஆடூஉ மகடூஉ ஆ இரு பெயர்க்கும் - எழுத். உயி.மயங்:69/1
ஆடூஉ அறி சொல் மகடூஉ அறி சொல் - சொல். கிளவி:2/1
ஆடூஉ மகடூஉ ஆ இரு பெயரும் - சொல். பெயர்:9/7
மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி - சொல். பெயர்:40/1
மகடூஉ இயற்கை தொழில்-வயினான - சொல். பெயர்:40/2
எ திணை மருங்கினும் மகடூஉ மடல் மேல் - பொருள். அகத்:35/1
ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉ - பொருள். பொருளி:31/1
பிரிதல் அச்சம் உண்மையானும் - 31/2
TOP
மகடூஉவொடு (1)
முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை - பொருள். அகத்:34/1
TOP
மகப்பெயர் (1)
மகப்பெயர் கிளவிக்கு இன்னே சாரியை - எழுத். உயி.மயங்:16/1
TOP
மகர (4)
மகர தொடர்மொழி மயங்குதல் வரைந்த - எழுத். மொழி:49/1
தாம் நாம் என்னும் மகர இறுதியும் - எழுத். உரு:16/1
மகர இறுதி வேற்றுமை ஆயின் - எழுத். புள்.மயங்:15/1
மகர அளவொடு நிகரலும் உரித்தே - எழுத். குற்.புண:75/3
TOP
மகரம் (3)
அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே - எழுத். நூல்:13/1
ஆ-வயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே - எழுத். மொழி:1/3
அம்மின் மகரம் செரு-வயின் கெடுமே - எழுத். உயி.மயங்:58/3
TOP
மகவும் (3)
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று - பொருள். மரபி:1/3
மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் - பொருள். மரபி:14/1
குழவியும் மகவும் ஆ இரண்டு அல்லவை - பொருள். மரபி:23/1
TOP
மகவே (1)
பெண்மை அரசே மகவே குழவி - சொல். கிளவி:57/3
TOP
மகள் (3)
பெண்மை அடுத்த மகள் என் கிளவியும் - சொல். பெயர்:9/2
தனி மகள் புலம்பிய முதுபாலையும் - பொருள். புறத்:24/25
பிரிவின் எச்சத்தும் மகள் நெஞ்சு வலிப்பினும் - பொருள். கள:24/10
TOP
மகளும் (1)
முறைமை சுட்டா மகனும் மகளும் - சொல். பெயர்:9/5
மாந்தர் மக்கள் என்னும் பெயரும் - 9/6
TOP
மகளே (1)
தோழி-தானே செவிலி மகளே - பொருள். கள:34/1
TOP
மகன் (4)
மகன் வினை கிளப்பின் முதல் நிலை இயற்றே - எழுத். புள்.மயங்:64/1
ஆண்மை அடுத்த மகன் என் கிளவியும் - சொல். பெயர்:9/1
பெண்மை அடுத்த மகன் என் கிளவியும் - சொல். பெயர்:10/3
மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும் - பொருள். கற்:33/2
TOP
மகனும் (1)
முறைமை சுட்டா மகனும் மகளும் - சொல். பெயர்:9/5
TOP
மகனை (1)
மாய்ந்த மகனை சுற்றிய சுற்றம் - பொருள். புறத்:24/19
TOP
மகாரம் (7)
னகார மகாரம் ஈர் ஒற்று ஆகும் - எழுத். மொழி:18/2
னகாரை முன்னர் மகாரம் குறுகும் - எழுத். மொழி:19/1
இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம் - எழுத். பிறப்:15/1
வகாரம்-மிசையும் மகாரம் குறுகும் - எழுத். புள்.மயங்:35/1
முன்னர் தோன்றும் லகார மகாரம் - எழுத். புள்.மயங்:61/2
செய்யுள் மருங்கின் தொடர் இயலான - 61/3
ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும் - எழுத். குற்.புண:38/1
ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும் - எழுத். குற்.புண:58/6
TOP
மகிழ்ச்சி (2)
எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும் - பொருள். கற்:5/3
புல்லிய மகிழ்ச்சி பொருள என்ப - பொருள். கற்:37/2
TOP
மகிழ்ச்சியும் (1)
பெற்ற-வழி மகிழ்ச்சியும் பிரிந்த-வழி கலங்கலும் - பொருள். கள:11/7
TOP
மகிழ்ந்து (1)
வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க - பொருள். புறத்:5/17
TOP
மங்கல (1)
மங்கல மொழியும் வைஇய மொழியும் - பொருள். பொருளி:50/1
TOP
மங்கலமும் (1)
மாணார் சுட்டிய வாள் மங்கலமும் - பொருள். புறத்:36/11
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும் - 36/12
TOP
மட (2)
புணர்ந்துழி உணர்ந்த அறி மட சிறப்பினும் - பொருள். கள:23/24
மட தகு கிழமை உடைமையானும் - பொருள். கற்:17/2
TOP
மடம் (2)
மடம் பட வந்த தோழி-கண்ணும் - பொருள். கற்:5/44
பாராட்டு எடுத்தல் மடம் தப உரைத்தல் - பொருள். மெய்ப்:16/1
TOP
மடல் (3)
எ திணை மருங்கினும் மகடூஉ மடல் மேல் - பொருள். அகத்:35/1
ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம் - பொருள். அகத்:51/1
மடல் மா கூறும் இடனும்-மார் உண்டே - பொருள். கள:11/20
TOP
மடலின்-கண்ணும் (1)
பொய் தலை அடுத்த மடலின்-கண்ணும் - பொருள். கள:20/21
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் - 20/22
TOP
மடலே (1)
தோடே மடலே ஓலை என்றா - பொருள். மரபி:86/1
TOP
மடன் (1)
எள்ளல் இளமை பேதைமை மடன் என்று - பொருள். மெய்ப்:4/1
TOP
மடனும் (5)
மதவே மடனும் வலியும் ஆகும் - சொல். உரி:79/1
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் - பொருள். கள:8/1
நாணும் மடனும் பெண்மைய ஆகலின் - பொருள். கள:17/2
உயிரும் நாணும் மடனும் என்று இவை - பொருள். பொருளி:7/1
சாயலும் நாணும் மடனும் என்றா - பொருள். பொருளி:53/3
TOP
மடனே (1)
மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு - பொருள். பொருளி:42/3
TOP
மடனொடு (1)
மடனொடு நிற்றல் கடன் என மொழிப - பொருள். பொருளி:11/3
TOP
மடிமை (2)
மடிமை சாலா மருட்கை நான்கே - பொருள். மெய்ப்:7/2
முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை - பொருள். மெய்ப்:12/6
கருதல் ஆராய்ச்சி விரைவு உயிர்ப்பு எனாஅ - 12/7
TOP
மடிமையொடு (1)
வன் சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை - பொருள். மெய்ப்:26/2
TOP
மடை (1)
மடை அமை ஏணி-மிசை மயக்கமும் கடைஇ - பொருள். புறத்:13/2
TOP
மண் (1)
எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன் - பொருள். புறத்:7/1
TOP
மண்டிய (2)
ஒரு தான் மண்டிய குறுமையும் உடன்றோர் - பொருள். புறத்:12/6
ஒருவன் மண்டிய நல் இசை நிலையும் - பொருள். புறத்:17/15
TOP
மண்டில (1)
ஒத்தாழிசையும் மண்டில யாப்பும் - பொருள். செய்யு:115/1
TOP
மண்டிலத்து (1)
மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும் - பொருள். அகத்:41/17
TOP
மண்டிலம் (1)
மண்டிலம் குட்டம் என்று இவை இரண்டும் - பொருள். செய்யு:117/1
TOP
மண்ணுமங்கலமும் (3)
இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும் - பொருள். புறத்:13/10
வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற - 13/11
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் - பொருள். புறத்:36/9
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும் - 36/10
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும் - பொருள். புறத்:36/12
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் - 36/13
TOP
மண்ணொடு (1)
வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற - பொருள். புறத்:13/11
TOP
மணல் (1)
வருணன் மேய பெரு மணல் உலகமும் - பொருள். அகத்:5/4
TOP
மணியை (1)
நேர் இன மணியை நிரல்பட வைத்த ஆங்கு - பொருள். செய்யு:170/1
TOP
மதவே (1)
மதவே மடனும் வலியும் ஆகும் - சொல். உரி:79/1
TOP
மதி (2)
நன் மதி நாட்டத்து என்மனார் புலவர் - எழுத். குற்.புண:78/5
மியா இக மோ மதி இகும் சின் என்னும் - சொல். இடை:26/1
TOP
மதிப்ப (2)
காய்ப்ப மதிப்ப தகைய மருள - பொருள். உவம:11/8
கள்ள மதிப்ப வெல்ல வீழ - பொருள். உவம:14/2
TOP
மதியுடம்படுத்தல் (1)
மதியுடம்படுத்தல் ஒரு மூ வகைத்தே - பொருள். கள:36/3
TOP
மதில் (1)
இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும் - பொருள். புறத்:13/10
TOP
மதில்-மிசைக்கு (1)
மதில்-மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும் - பொருள். புறத்:13/9
TOP
மந்தி (1)
குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி - பொருள். மரபி:67/1
TOP
மந்தியும் (1)
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் - பொருள். மரபி:3/3
TOP
மந்திர (1)
மந்திர பொருள்-வயின் ஆஅகுநவும் - சொல். எச்ச:53/5
TOP
மந்திரத்தான (1)
மறை மொழி கிளந்த மந்திரத்தான - பொருள். செய்யு:165/5
கூற்று இடை வைத்த குறிப்பினான - 165/6
TOP
மந்திரம் (1)
மறைமொழி-தானே மந்திரம் என்ப - பொருள். செய்யு:178/2
TOP
மயக்கத்தானும் (1)
மாய்ந்த பூசல் மயக்கத்தானும் - பொருள். புறத்:24/20
தாமே எய்திய தாங்க_அரும் பையுளும் - 24/21
TOP
மயக்கம் (7)
மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை - எழுத். மொழி:14/2
கழும் என் கிளவி மயக்கம் செய்யும் - சொல். உரி:53/1
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இ - பொருள். கள:9/4
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி - பொருள். கற்:5/28
இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை - பொருள். செய்யு:13/1
உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர் - பொருள். செய்யு:13/2
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - பொருள். மரபி:89/2
TOP
மயக்கமும் (1)
மடை அமை ஏணி-மிசை மயக்கமும் கடைஇ - பொருள். புறத்:13/2
TOP
மயக்கின் (1)
மெய் நிலை மயக்கின் ஆஅகுநவும் - சொல். எச்ச:53/4
TOP
மயக்கு (1)
பால் மயக்கு உற்ற ஐய கிளவி - சொல். கிளவி:23/1
TOP
மயக்கும் (1)
புல்லுதல் மயக்கும் புலவி-கண்ணும் - பொருள். கற்:10/1
TOP
மயக்குறுதலும் (1)
திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே - பொருள். அகத்:12/1
TOP
மயங்க (1)
பொருள் இல கூறல் மயங்க கூறல் - பொருள். மரபி:108/4
TOP
மயங்கல் (4)
மயங்கல் கூடா தம் மரபினவே - சொல். கிளவி:11/3
மயங்கல் கூடா வழக்கு-வழி பட்டன - சொல். கிளவி:50/2
அதனின் கோடல் அதனொடு மயங்கல் - சொல். வேற்.இய:13/3
அதனொடு இயைந்த ஒரு வினை கிளவி - 13/4
கண் துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் - பொருள். மெய்ப்:22/5
பொய்யா கோடல் மெய்யே என்றல் - 22/6
TOP
மயங்கவும் (1)
உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே - பொருள். அகத்:13/1
TOP
மயங்காமை (1)
அடை சினை முதல் என முறை மூன்றும் மயங்காமை - சொல். கிளவி:26/1
நடை பெற்று இயலும் வண்ண சினை சொல் - 26/2
TOP
மயங்கி (1)
வேட்கையின் மயங்கி கையறு பொழுதினும் - பொருள். கள:16/5
TOP
மயங்கிய (1)
அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே - பொருள். கள:42/2
TOP
மயங்கிய-காலையான (1)
கவவொடு மயங்கிய-காலையான - பொருள். கற்:32/3
TOP
மயங்கியல் (1)
மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் - எழுத். புணர்:9/1
TOP
மயங்குதல் (4)
மகர தொடர்மொழி மயங்குதல் வரைந்த - எழுத். மொழி:49/1
ஏனை காலமும் மயங்குதல் வரையார் - சொல். வினை:51/1
மயங்குதல் வரையார் முறைநிலையான - சொல். எச்ச:41/4
நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப - பொருள். அகத்:12/2
TOP
மயங்கும் (1)
தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே - சொல். இடை:35/2
TOP
மயங்குமொழி (1)
சிறப்ப தோன்றும் மயங்குமொழி கிளவி - சொல். வினை:50/2
TOP
மயில் (1)
மா இரும் தூவி மயில் அலங்கடையே - பொருள். மரபி:48/2
TOP
மயிலும் (1)
மயிலும் எழாலும் பயில தோன்றும் - பொருள். மரபி:43/1
TOP
மயிற்கும் (1)
அ பெயர் கிழமை மயிற்கும் உரித்தே - பொருள். மரபி:56/1
TOP
மர (13)
யா_மர கிளவியும் பிடாவும் தளாவும் - எழுத். உயி.மயங்:27/1
மா_மர கிளவியும் ஆவும் மாவும் - எழுத். உயி.மயங்:29/1
உதி_மர கிளவி மெல்லெழுத்து மிகுமே - எழுத். உயி.மயங்:41/1
புளி_மர கிளவிக்கு அம்மே சாரியை - எழுத். உயி.மயங்:42/1
ஒடு_மர கிளவி உதி_மர இயற்றே - எழுத். உயி.மயங்:60/1
ஒடு_மர கிளவி உதி_மர இயற்றே - எழுத். உயி.மயங்:60/1
சே என் மரப்பெயர் ஒடு_மர இயற்றே - எழுத். உயி.மயங்:76/1
விசை_மர கிளவியும் ஞெமையும் நமையும் - எழுத். உயி.மயங்:80/1
ஆ மு பெயரும் சே_மர இயல - எழுத். உயி.மயங்:80/2
ஆண்_மர கிளவி அரை_மர இயற்றே - எழுத். புள்.மயங்:9/1
ஆண்_மர கிளவி அரை_மர இயற்றே - எழுத். புள்.மயங்:9/1
இல்லம் மரப்பெயர் விசை_மர இயற்றே - எழுத். புள்.மயங்:18/1
எகின்_மரம் ஆயின் ஆண்_மர இயற்றே - எழுத். புள்.மயங்:41/1
TOP
மரப்பெயர் (6)
அ ஆ என்னும் மரப்பெயர் கிளவிக்கு - எழுத். உரு:9/1
மரப்பெயர் கிளவி மெல்லெழுத்து மிகுமே - எழுத். உயி.மயங்:15/1
சே என் மரப்பெயர் ஒடு_மர இயற்றே - எழுத். உயி.மயங்:76/1
இல்லம் மரப்பெயர் விசை_மர இயற்றே - எழுத். புள்.மயங்:18/1
குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் - எழுத். புள்.மயங்:91/1
மரப்பெயர் கிளவிக்கு அம்மே சாரியை - எழுத். குற்.புண:10/1
TOP
மரப்பெயரும் (1)
மெல்லொற்று வலியா மரப்பெயரும் உளவே - எழுத். குற்.புண:11/1
TOP
மரபிடை (1)
காமம் கண்ணிய மரபிடை தெரிய - பொருள். பொருளி:2/2
TOP
மரபிற்று (1)
அனை நெறி மரபிற்று ஆகும் என்ப - பொருள். புறத்:10/2
TOP
மரபின் (44)
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே - எழுத். நூல்:1/4
அன்ன மரபின் மொழி-வயினான - எழுத். தொகை:1/4
கொள தகு மரபின் ஆகு இடன் உடைத்தே - எழுத். புள்.மயங்:77/4
அன்ன மரபின் மொழி-இடை தோன்றி - எழுத். குற்.புண:76/3
எதிர் மறுத்து மொழியினும் தம்தம் மரபின் - சொல். வேற்.மயங்:24/1
பொருள் நிலை திரியா வேற்றுமை சொல்லே - 24/2
அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ - சொல். வேற்.மயங்:29/4
நினையும்-காலை தம்தம் மரபின் - சொல். பெயர்:18/3
வினையொடு அல்லது பால் தெரிபு இலவே - 18/4
அன்ன மரபின் வினை-வயினான - சொல். பெயர்:19/3
பால் அறி மரபின் அ மூ ஈற்றும் - சொல். வினை:14/1
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம் - சொல். வினை:18/2
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம் - சொல். வினை:24/2
அன்ன மரபின் காலம் கண்ணிய - சொல். வினை:32/2
பெயர்க்கு உரி மரபின் செவ்வெண் இறுதியும் - சொல். இடை:42/2
தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின் - சொல். உரி:1/7
தம்தம் மரபின் தோன்றும்-மன் பொருளே - சொல். உரி:91/4
சிறப்பு உடை மரபின் அ மு காலமும் - சொல். எச்ச:31/2
அ நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே - சொல். எச்ச:55/2
ஏவல் மரபின் ஏனோரும் உரியர் - பொருள். அகத்:24/1
சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று - பொருள். புறத்:5/20
இரு_மூன்று மரபின் கல்லொடு புணர - பொருள். புறத்:5/21
ஐ வகை மரபின் அரசர் பக்கமும் - பொருள். புறத்:20/2
இரு_மூன்று மரபின் ஏனோர் பக்கமும் - பொருள். புறத்:20/3
பால் அறி மரபின் பொருநர்-கண்ணும் - பொருள். புறத்:20/7
ஒன்றிய மரபின் பின் தேர் குரவையும் - பொருள். புறத்:21/6
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை - பொருள். கற்:1/2
தெறற்கு_அரு மரபின் சிறப்பின்-கண்ணும் - பொருள். கற்:9/2
அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய - பொருள். கற்:11/6
சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ - பொருள். பொருளி:2/6
செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும் - பொருள். பொருளி:2/7
நிலைக்கு உரி மரபின் இரு வீற்றும் உரித்தே - பொருள். பொருளி:26/2
கெடல் அரு மரபின் உள்ளுறை ஐந்தே - பொருள். பொருளி:48/2
நாட்டு இயல் மரபின் நெஞ்சு கொளின் அல்லது - பொருள். பொருளி:53/6
நுதலிய மரபின் உரியவை உரிய - பொருள். உவம:6/2
தம் தம் மரபின் தோன்று-மன் பொருளே - பொருள். உவம:17/1
மரீஇய மரபின் வழக்கொடு வருமே - பொருள். உவம:21/2
முன்னை மரபின் கூறும்-காலை - பொருள். உவம:23/2
நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே - பொருள். செய்யு:62/2
மெய் பெறு மரபின் தொடை வகை-தாமே - பொருள். செய்யு:101/1
தொகு நிலை மரபின் அடி இல என்ப - பொருள். செய்யு:160/3
ஆங்கு அனை மரபின் இயலும் என்ப - பொருள். செய்யு:168/5
அளவு இயல் மரபின் அறு வகையோரும் - பொருள். செய்யு:189/3
தொல் நெறி மரபின் கற்பிற்கு உரியர் - பொருள். செய்யு:190/5
சொல்லிய மரபின் இளமை-தானே - பொருள். மரபி:26/1
மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய - பொருள். மரபி:83/3
TOP
மரபின (8)
தொல் நெறி மரபின தோன்றல் ஆறே - சொல். வேற்.மயங்:27/9
ஏனை உருபும் அன்ன மரபின - சொல். வேற்.மயங்:28/1
மானம் இலவே சொல் முறையான - 28/2
ஏனை பெயரே தம்தம் மரபின - சொல். பெயர்:21/5
வாரா மரபின வர கூறுதலும் - சொல். எச்ச:26/1
என்னா மரபின என கூறுதலும் - சொல். எச்ச:26/2
தோன்றா மரபின என்மனார் புலவர் - பொருள். பொருளி:52/3
விரவியும் வரூஉம் மரபின என்ப - பொருள். உவம:2/1
நால் நெறி மரபின தொடை வகை என்ப - பொருள். செய்யு:88/2
TOP
மரபினது (2)
அனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும் - பொருள். புறத்:5/14
தரவு அகப்பட்ட மரபினது என்ப - பொருள். செய்யு:134/2
TOP
மரபினவே (3)
மயங்கல் கூடா தம் மரபினவே - சொல். கிளவி:11/3
அனை மரபினவே ஆகுபெயர் கிளவி - சொல். வேற்.மயங்:31/6
அதர்ப்பட யாத்தலொடு அனை மரபினவே - பொருள். மரபி:97/2
TOP
மரபினவை (1)
சிறப்பு உடை மரபினவை களவு என மொழிப - பொருள். கள:9/5
TOP
மரபினோர் (1)
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே - பொருள். கற்:1/3
TOP
மரபு (11)
அ மரபு ஒழுகும் மொழி-வயினான - எழுத். குற்.புண:12/3
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி - பொருள். அகத்:45/1
மலர் தலை உலகத்து மரபு நன்கு அறிய - பொருள். புறத்:24/34
மரபு உடை எதிரும் உளப்பட பிறவும் - பொருள். கற்:9/30
அறத்து இயல்பு மரபு இலள் தோழி என்ப - பொருள். பொருளி:12/2
பொருள் மரபு இல்லா பொய்ம்மொழியானும் - பொருள். செய்யு:173/3
மாற்று_அரும் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் - பொருள். மரபி:1/1
மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை - பொருள். மரபி:90/1
மரபு வழிப்பட்ட சொல்லினான - பொருள். மரபி:90/2
மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும் - பொருள். மரபி:91/1
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி - பொருள். மரபி:93/1
TOP
மரபும் (2)
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும் - பொருள். புறத்:36/10
மாணார் சுட்டிய வாள் மங்கலமும் - 36/11
பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும் - பொருள். செய்யு:90/1
அமைத்தனர் தெரியின் அவையும்-மார் உளவே - 90/2
TOP
மரபே (8)
தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே - எழுத். புள்.மயங்:60/3
இன் பெறல் வேண்டும் சாரியை மரபே - எழுத். குற்.புண:65/2
எண்ணும்-காலும் அது அதன் மரபே - சொல். கிளவி:47/1
பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே - சொல். வேற்.மயங்:7/2
தொழிற்பட கிளத்தலும் வழக்கு இயல் மரபே - சொல். வினை:49/2
அ நான்கு என்ப பொருள் நிலை மரபே - சொல். எச்ச:23/5
உண்டன போல கூறலும் மரபே - பொருள். பொருளி:19/2
மரபே தூக்கே தொடை வகை எனாஅ - பொருள். செய்யு:1/3
TOP
மரபே-தானும் (1)
மரபே-தானும் - பொருள். செய்யு:80/1
நால் சொல் இயலான் யாப்பு-வழி பட்டன்று - 80/2
TOP
மரபொடு (1)
தம் தம் இயலின் மரபொடு முடியின் - பொருள். செய்யு:209/3
TOP
மரம் (4)
எகின்_மரம் ஆயின் ஆண்_மர இயற்றே - எழுத். புள்.மயங்:41/1
தெய்வம் உணாவே மா மரம் புள் பறை - பொருள். அகத்:18/1
மரம் பயில் கூகையை கோட்டான் என்றலும் - பொருள். மரபி:68/2
அக காழனவே மரம் என மொழிப - பொருள். மரபி:85/2
TOP
மரனும் (1)
புல்லும் மரனும் ஓர்_அறிவினவே - பொருள். மரபி:28/1
TOP
மரனே (1)
கடலே கானல் விலங்கே மரனே - பொருள். செய்யு:201/2
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே - 201/3
TOP
மரனொடு (1)
மரனொடு வரூஉம் கிளவி என்ப - பொருள். மரபி:87/4
TOP
மரீஇய (7)
மீ என மரீஇய இடம் வரை கிளவியும் - எழுத். உயி.மயங்:48/2
தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே - எழுத். புள்.மயங்:60/3
பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே - சொல். வேற்.மயங்:7/2
திணை-தொறும் மரீஇய திணை நிலை பெயரே - பொருள். அகத்:20/2
மரீஇய மருங்கின் உரித்து என மொழிப - பொருள். பொருளி:17/2
மரீஇய மரபின் வழக்கொடு வருமே - பொருள். உவம:21/2
ஒரீஇ கூறலும் மரீஇய பண்பே - பொருள். உவம:33/1
TOP
மரீஇயது (1)
மறைக்கும்-காலை மரீஇயது ஒராஅல் - சொல். எச்ச:47/1
TOP
மருங்கில் (1)
அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில் - எழுத். பிறப்:11/1
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற - 11/2
TOP
மருங்கின் (95)
அ மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின் - எழுத். நூல்:22/1
மெய்ம்மயக்கு உடனிலை தெரியும்-காலை - 22/2
குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் - எழுத். மொழி:34/1
ஒற்றிய நகரம்-மிசை நகரமொடு முதலும் - 34/2
அ பெயர் மருங்கின் நிலையியலான - எழுத். மொழி:35/2
அவற்று வழி மருங்கின் சாரியை வருமே - எழுத். புணர்:16/1
சொல் சிதர் மருங்கின் வழி வந்து விளங்காது - எழுத். புணர்:30/5
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் - எழுத். தொகை:14/6
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் - எழுத். தொகை:15/3
உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் - எழுத். தொகை:15/8
அன்ன பிறவும் தன் இயல் மருங்கின் - எழுத். தொகை:15/11
மெய் பெற கிளந்து பொருள் வரைந்து இசைக்கும் - 15/12
சொல்லிய மருங்கின் உள என மொழிப - எழுத். தொகை:17/6
ஈறு இயல் மருங்கின் இவை இவற்று இயல்பு என - எழுத். தொகை:29/1
தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே - எழுத். உயி.மயங்:35/3
செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப - எழுத். உயி.மயங்:56/3
செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் - எழுத். உயி.மயங்:86/1
செய்யுள் மருங்கின் தொழில் வரு-காலை - எழுத். புள்.மயங்:10/3
அல்லதன் மருங்கின் சொல்லும்-காலை - எழுத். புள்.மயங்:31/1
தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே - எழுத். புள்.மயங்:60/3
செய்யுள் மருங்கின் தொடர் இயலான - எழுத். புள்.மயங்:61/3
உணர கூறிய புணர் இயல் மருங்கின் - எழுத். புள்.மயங்:110/1
கண்டு செயற்கு உரியவை கண்ணினர் கொளலே - 110/2
ஆறன் மருங்கின் குற்றியலுகரம் - எழுத். குற்.புண:64/1
உயர்திணை அஃறிணை ஆ இரு மருங்கின் - எழுத். குற்.புண:77/4
ஐம் பால் அறியும் பண்பு தொகு மொழியும் - 77/5
வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும் - எழுத். குற்.புண:78/2
வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் - எழுத். குற்.புண:78/4
பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் - சொல். கிளவி:4/1
ஆண்மை திரிந்த பெயர் நிலை கிளவியும் - 4/2
உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும் - சொல். கிளவி:4/5
இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய - சொல். கிளவி:10/1
இலக்கண மருங்கின் சொல் ஆறு அல்ல - சொல். கிளவி:27/4
எண்ணு வழி மருங்கின் விரவுதல் வரையார் - சொல். கிளவி:43/2
ஒன்று வினை மருங்கின் ஒன்றி தோன்றும் - சொல். கிளவி:54/1
உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும் - சொல். கிளவி:57/9
அஃறிணை மருங்கின் கிளந்து-ஆங்கு இயலும் - சொல். கிளவி:57/10
கூறிய மருங்கின் தோன்றும் கிளவி - சொல். வேற்.இய:19/7
பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே - சொல். வேற்.மயங்:7/2
இரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம் அ - சொல். வேற்.மயங்:10/1
இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும் - சொல். வேற்.மயங்:10/2
ஆறன் மருங்கின் வாழ்ச்சி கிழமைக்கு - சொல். வேற்.மயங்:15/1
பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும் - சொல். வேற்.மயங்:23/2
அ என பிறத்தல் அஃறிணை மருங்கின் - சொல். வேற்.மயங்:26/1
குவ்வும் ஐயும் இல் என மொழிப - 26/2
வழங்கு இயல் மருங்கின் குன்றுவ குன்றும் - சொல். வேற்.மயங்:30/2
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் - சொல். வேற்.மயங்:33/1
அ பால் நான்கே உயர்திணை மருங்கின் - சொல். விளி:3/3
மெய் பொருள் சுட்டிய விளி கொள் பெயரே - 3/4
ஏனை உயிரே உயர்திணை மருங்கின் - சொல். விளி:7/1
தாம் விளி கொள்ளா என்மனார் புலவர் - 7/2
முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி - சொல். விளி:9/1
அஃறிணை மருங்கின் எல்லா பெயரும் - சொல். விளி:34/2
அவற்று வழி மருங்கின் தோன்றும் என்ப - சொல். பெயர்:5/2
அன்ன பிறவும் உயர்திணை மருங்கின் - சொல். பெயர்:12/1
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த - 12/2
அன்ன பிறவும் அஃறிணை மருங்கின் - சொல். பெயர்:16/1
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த - 16/2
உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை - சொல். பெயர்:33/2
மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி - சொல். பெயர்:40/1
நிலத்து-வழி மருங்கின் தோன்றலான - சொல். பெயர்:42/3
ஒருவர் மருங்கின் படர்க்கை சொல்லே - சொல். வினை:8/2
பல்லோர் மருங்கின் படர்க்கை சொல்லே - சொல். வினை:9/2
எண் இயல் மருங்கின் திரிபவை உளவே - சொல். வினை:12/3
அ திணை மருங்கின் மு பாற்கும் உரித்தே - சொல். வினை:13/2
கால கிளவி உயர்திணை மருங்கின் - சொல். வினை:18/3
மேலை கிளவியொடு வேறுபாடு இலவே - 18/4
அ திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும் - சொல். வினை:22/1
கால கிளவி அஃறிணை மருங்கின் - சொல். வினை:24/3
மேலை கிளவியொடு வேறுபாடு இலவே - 24/4
தாம் இயல் மருங்கின் முடியும் என்ப - சொல். வினை:35/3
மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி - சொல். வினை:45/1
வினை செயல் மருங்கின் காலமொடு வருநவும் - சொல். இடை:2/3
முற்றிய உம்மை தொகைச்சொல் மருங்கின் - சொல். இடை:37/1
எச்ச கிளவி உரித்தும் ஆகும் - 37/2
தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின் - சொல். உரி:1/7
எ சொல் ஆயினும் பொருள் வேறு கிளத்தல் - 1/8
இயன்ற மருங்கின் இனைத்து என அறியும் - சொல். உரி:98/4
பொருள் தெரி மருங்கின் - சொல். எச்ச:12/1
ஈற்று அடி இறு சீர் எருத்து-வயின் திரியும் - 12/2
உயர்திணை மருங்கின் உம்மைத்தொகையே - சொல். எச்ச:25/1
ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும் - சொல். எச்ச:66/3
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே - பொருள். அகத்:9/2
எ நில மருங்கின் பூவும் புள்ளும் - பொருள். அகத்:19/1
இடை_சுர மருங்கின் அவள் தமர் எய்தி - பொருள். அகத்:41/3
புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது - பொருள். அகத்:55/1
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே - பொருள். அகத்:55/2
அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர் - பொருள். புறத்:1/1
வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ - பொருள். புறத்:27/1
மெய் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே - பொருள். புறத்:32/1
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் - பொருள். கள:1/2
காம_கூட்டம் காணும்-காலை - 1/3
அறிந்தோள் அயர்ப்பின் அ வழி மருங்கின் - பொருள். கள:11/17
கேடும் பீடும் கூறலும் தோழி - 11/18
நல் நய மருங்கின் நாட்டம் வேண்டலின் - பொருள். கள:32/2
இடை_சுர மருங்கின் தவிர்தல் இல்லை - பொருள். கற்:53/2
மரீஇய மருங்கின் உரித்து என மொழிப - பொருள். பொருளி:17/2
முறைப்பெயர் மருங்கின் கெழுதகை பொது சொல் - பொருள். பொருளி:26/1
நிகழ் தகை மருங்கின் வேட்கை மிகுதியின் - பொருள். பொருளி:34/1
திறத்து இயல் மருங்கின் தெரியுமோர்க்கே - பொருள். பொருளி:36/2
கூறிய மருங்கின் கொள்ளும் என்ப - பொருள். பொருளி:50/3
உவம மருங்கின் தோன்றும் என்ப - பொருள். உவம:28/2
கூறிய மருங்கின் கொள்-வழி கொளாஅல் - பொருள். உவம:32/2
வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய - பொருள். செய்யு:22/1
கலித்தளை மருங்கின் கடியவும் பெறாஅ - பொருள். செய்யு:24/1
அ நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர் - பொருள். செய்யு:31/1
சீர் இயை மருங்கின் ஓர் அசை ஒப்பின் - பொருள். செய்யு:56/1
இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் - பொருள். செய்யு:62/1
நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே - 62/2
ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின் - பொருள். செய்யு:68/1
தோற்றம் மு சீர்த்து ஆகும் என்ப - 68/2
அ நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய - பொருள். செய்யு:106/1
இடை_சுர மருங்கின் கிழவன் கிழத்தியொடு - பொருள். செய்யு:194/1
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர - பொருள். செய்யு:202/2
செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி - பொருள். செய்யு:243/1
TOP
மருங்கினான (1)
மக்கள் முறை தொகூஉம் மருங்கினான - எழுத். புள்.மயங்:55/3
TOP
மருங்கினும் (20)
ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும் - எழுத். மொழி:6/1
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும் - சொல். கிளவி:49/3
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும் - சொல். கிளவி:49/3
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் - சொல். வினை:27/2
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் - சொல். வினை:27/2
சொல் ஓர்_அனைய என்மனார் புலவர் - 27/3
உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய - சொல். எச்ச:60/1
செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் - சொல். எச்ச:67/1
செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் - சொல். எச்ச:67/1
மெய் பெற கிளந்த கிளவி எல்லாம் - 67/2
ஏனோர் மருங்கினும் எண்ணும்-காலை - பொருள். அகத்:22/1
ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே - பொருள். அகத்:32/2
எ திணை மருங்கினும் மகடூஉ மடல் மேல் - பொருள். அகத்:35/1
குழவி மருங்கினும் கிழவது ஆகும் - பொருள். புறத்:29/1
தமர் தன் காத்த காரண மருங்கினும் - பொருள். கள:20/26
தன் குறி தள்ளிய தெருளா-காலை - 20/27
பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும் - பொருள். கள:23/19
நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும் - 23/20
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் - பொருள். கற்:5/9
அல்லல் தீர ஆர்வமொடு அளைஇ - 5/10
எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் - பொருள். கற்:6/14
தங்கிய ஒழுக்கத்து கிழவனை வணங்கி - 6/15
நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும் - பொருள். செய்யு:9/2
வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா - பொருள். செய்யு:26/1
ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் - பொருள். செய்யு:67/1
ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் - பொருள். செய்யு:67/1
மூ வகை அடியும் முன்னுதல் இலவே - 67/2
TOP
மருங்கினை (1)
பா விரி மருங்கினை பண்புற தொகுப்பின் - பொருள். செய்யு:107/1
TOP
மருங்கு (5)
நடை மருங்கு இன்றே பொருள்-வயினான - எழுத். குற்.புண:34/2
நெறிபட வழங்கிய வழி மருங்கு என்ப - சொல். வேற்.மயங்:21/2
வழி மருங்கு அறிய தோன்றும் என்ப - பொருள். உவம:19/2
தெளி மருங்கு உளவே திறத்து இயலான - பொருள். உவம:20/2
நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும் - பொருள். செய்யு:191/2
TOP
மருங்கே (1)
ஒரு சொல் நடைய பொருள் செல் மருங்கே - சொல். வேற்.மயங்:19/2
TOP
மருட்கை (3)
மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு - பொருள். பொருளி:42/3
நகையே அழுகை இளிவரல் மருட்கை - பொருள். மெய்ப்:3/1
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று - 3/2
மடிமை சாலா மருட்கை நான்கே - பொருள். மெய்ப்:7/2
TOP
மருட்கையும் (1)
ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கி - பொருள். மரபி:104/3
TOP
மருட்பா (1)
மருட்பா எனை இரு சார் அல்லது - பொருள். செய்யு:85/1
TOP
மருடல்-கண்ணும் (1)
குறியின் ஒப்புமை மருடல்-கண்ணும் - பொருள். கள:20/24
வரைவு தலைவரினும் களவு அறிவுறினும் - 20/25
TOP
மருதத்து (1)
உழிஞை-தானே மருதத்து புறனே - பொருள். புறத்:9/1
TOP
மருதம் (2)
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என - பொருள். அகத்:5/5
வைகுறு விடியல் மருதம் எற்பாடு - பொருள். அகத்:8/1
TOP
மருவின் (3)
மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் - எழுத். புணர்:9/1
மருவின் பாத்தியின் திரியும்-மன் பயின்றே - எழுத். தொகை:30/5
அன்னவை எல்லாம் மருவின் பாத்திய - எழுத். குற்.புண:77/10
TOP
மருவொடு (1)
வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும் - எழுத். குற்.புண:78/2
TOP
மருள் (1)
மருள்_அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும் - பொருள். உவம:9/2
TOP
மருள்_அறு (1)
மருள்_அறு சிறப்பின் அஃது உவமம் ஆகும் - பொருள். உவம:9/2
TOP
மருள (2)
காய்ப்ப மதிப்ப தகைய மருள - பொருள். உவம:11/8
மாற்ற மறுப்ப ஆங்கு_அவை எனாஅ - 11/9
கடுப்ப ஏய்ப்ப மருள புரைய - பொருள். உவம:15/1
TOP
மரை (2)
பெற்றம் எருமை புலி மரை புல்வாய் - பொருள். மரபி:41/1
ஒட்டகம் குதிரை கழுதை மரை இவை - பொருள். மரபி:52/1
TOP
மரையும் (5)
எருமையும் மரையும் வரையார் ஆண்டே - பொருள். மரபி:16/1
கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும் - பொருள். மரபி:21/1
எருமையும் மரையும் பெற்றமும் அன்ன - பொருள். மரபி:39/1
பெற்றமும் எருமையும் மரையும் ஆவே - பொருள். மரபி:60/1
எருமையும் மரையும் பெற்றமும் நாகே - பொருள். மரபி:62/1
TOP
மரையே (1)
புல்வாய் புலி உழை மரையே கவரி - பொருள். மரபி:35/1
TOP
மல்லல் (1)
மல்லல் வளனே ஏ பெற்று ஆகும் - சொல். உரி:7/1
TOP
மலர் (1)
மலர் தலை உலகத்து மரபு நன்கு அறிய - பொருள். புறத்:24/34
TOP
மலி (1)
அகம் மலி ஊடல் அகற்சி-கண்ணும் - பொருள். கற்:18/2
TOP
மலிதலும் (1)
மலிதலும் ஊடலும் அவை அலங்கடையே - பொருள். பொருளி:41/4
TOP
மலியினும் (2)
அன்புற்று நகினும் அவள் பெற்று மலியினும் - பொருள். கள:12/2
ஆற்றிடை உறுதலும் அ வினைக்கு இயல்பே - 12/3
பிரிந்த-வழி கலங்கினும் பெற்ற-வழி மலியினும் - பொருள். கள:20/9
வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும் - 20/10
TOP
மலிவும் (1)
மலிவும் புலவியும் ஊடலும் புணர்வும் - பொருள். செய்யு:187/3
TOP
மலைந்த (1)
மா பெரும் தானையர் மலைந்த பூவும் - பொருள். புறத்:5/5
TOP
மலைந்து (1)
வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க - பொருள். புறத்:5/17
TOP
மழவும் (1)
மழவும் குழவும் இளமை பொருள - சொல். உரி:14/1
TOP
மழுங்கல் (1)
நிறைந்த காதலின் சொல் எதிர் மழுங்கல் - பொருள். கள:20/2
வழிபாடு மறுத்தல் மறுத்து எதிர்கோடல் - 20/3
TOP
மழை (2)
மழை என் கிளவி வளி இயல் நிலையும் - எழுத். உயி.மயங்:85/1
வெயில் என் கிளவி மழை இயல் நிலையும் - எழுத். புள்.மயங்:82/1
TOP
மற்றதன் (1)
ஊர் செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - பொருள். புறத்:13/8
TOP
மற்றவன் (1)
பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் - பொருள். புறத்:17/16
ஒள் வாள் வீசிய நூழிலும் உளப்பட - 17/17
TOP
மற்று (4)
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை - சொல். இடை:14/1
அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்று அதன் - பொருள். புறத்:13/5
மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே - பொருள். மரபி:41/2
மறுதலை ஆயினும் மற்று அது சிதைவே - பொருள். மரபி:105/2
TOP
மற்றும் (1)
ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே - பொருள். செய்யு:175/1
TOP
மற்றைய (1)
தண்டாது இரப்பினும் மற்றைய வழியும் - பொருள். கள:11/15
TOP
மற்றையது (1)
மற்றையது என்னும் கிளவி-தானே - சொல். இடை:16/1
TOP
மறத்தல் (1)
மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இ - பொருள். கள:9/4
TOP
மறத்தினானும் (1)
புண் கிழித்து முடியும் மறத்தினானும் - பொருள். புறத்:24/4
ஏம சுற்றம் இன்றி புண்ணோன் - 24/5
TOP
மறப்பினும் (1)
சீர் உடை பெரும் பொருள் வைத்த-வழி மறப்பினும் - பொருள். கற்:9/5
அடங்கா ஒழுக்கத்து அவன்-வயின் அழிந்தோளை - 9/6
TOP
மறப்பொடு (1)
இன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமை - பொருள். மெய்ப்:26/3
TOP
மறம் (1)
மறம் கடைக்கூட்டிய குடிநிலை சிறந்த - பொருள். புறத்:4/1
TOP
மறனும் (1)
ஊர் செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - பொருள். புறத்:13/8
மதில்-மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும் - 13/9
TOP
மறியும் (1)
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று - பொருள். மரபி:1/3
TOP
மறியே (1)
ஓடும் புல்வாய் உளப்பட மறியே - பொருள். மரபி:12/2
TOP
மறு (1)
மறு இல் செய்தி மூ வகை காலமும் - பொருள். புறத்:20/4
TOP
மறுத்த (1)
எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும் - பொருள். கற்:6/14
TOP
மறுத்தல் (5)
வழிபாடு மறுத்தல் மறுத்து எதிர்கோடல் - பொருள். கள:20/3
பரத்தமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி - பொருள். கற்:17/1
தெரிந்து உடம்படுதல் திளைப்பு வினை மறுத்தல் - பொருள். மெய்ப்:17/1
கரந்திடத்து ஒழிதல் கண்ட-வழி உவத்தலொடு - 17/2
கண் துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் - பொருள். மெய்ப்:22/5
அச்சத்தின் அகறல் அவன் புணர்வு மறுத்தல் - பொருள். மெய்ப்:23/2
தூது முனிவு இன்மை துஞ்சி சேர்தல் - 23/3
TOP
மறுத்தலொடு (1)
புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇ - பொருள். கள:16/14
TOP
மறுத்து (8)
எதிர் மறுத்து மொழியினும் தம்தம் மரபின் - சொல். வேற்.மயங்:24/1
எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா - சொல். வினை:39/2
எதிர் மறுத்து உணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே - சொல். வினை:47/2
வழிபாடு மறுத்தல் மறுத்து எதிர்கோடல் - பொருள். கள:20/3
ஐய செய்கை தாய்க்கு எதிர் மறுத்து - பொருள். கள:23/37
பொய் என மாற்றி மெய்வழி கொடுப்பினும் - 23/38
மறுத்து உரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் - பொருள். பொருளி:2/5
வேட்கை மறுத்து கிளந்து-ஆங்கு உரைத்தல் - பொருள். பொருளி:17/1
எதிர் மறுத்து உணரின் அ திறத்தவும் அவையே - பொருள். மரபி:109/1
TOP
மறுதலை (3)
மறுதலை கடாஅ மாற்றமும் உடைத்தாய் - பொருள். மரபி:104/1
மறுதலை ஆயினும் மற்று அது சிதைவே - பொருள். மரபி:105/2
மறுதலை சிதைத்து தன் துணிபு உரைத்தல் - பொருள். மரபி:110/18
TOP
மறுப்ப (2)
மாற்ற மறுப்ப ஆங்கு_அவை எனாஅ - பொருள். உவம:11/9
போல மறுப்ப ஒப்ப காய்த்த - பொருள். உவம:16/1
TOP
மறுப்பினும் (1)
பிறன் வரைவு ஆயினும் அவன் வரைவு மறுப்பினும் - பொருள். கள:23/40
முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகை - 23/41
TOP
மறுப்பு (1)
புணர்ந்துழி உண்மை பொழுது மறுப்பு ஆக்கம் - பொருள். மெய்ப்:24/3
TOP
மறை (5)
நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும் - பொருள். கள:20/13
ஆய் பெரும் சிறப்பின் அரு மறை கிளத்தலின் - பொருள். கள:33/1
மறை மொழி கிளந்த மந்திரத்தான - பொருள். செய்யு:165/5
மறை என மொழிதல் மறையோர் ஆறே - பொருள். செய்யு:186/4
மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும் - பொருள். செய்யு:187/1
TOP
மறைக்கும்-காலை (1)
மறைக்கும்-காலை மரீஇயது ஒராஅல் - சொல். எச்ச:47/1
TOP
மறைத்தல் (1)
நகு நயம் மறைத்தல் சிதைவு பிறர்க்கு இன்மையொடு - பொருள். மெய்ப்:13/2
TOP
மறைத்தனர் (1)
அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் - சொல். எச்ச:46/1
TOP
மறைத்தே (1)
அளபின் கோடல் அந்தணர் மறைத்தே - எழுத். பிறப்:20/5
அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும் - 20/6
TOP
மறைந்த (1)
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் - பொருள். கள:44/1
TOP
மறைந்தவள் (1)
குறைந்து அவள் படரினும் மறைந்தவள் அருக - பொருள். கள:23/17
TOP
மறைந்தவை (1)
பிரிவு ஆற்றாமை மறைந்தவை உரைத்தல் - பொருள். மெய்ப்:24/5
TOP
மறைந்து (1)
மறைந்து அவள் காண்டல் தன் காட்டுறுதல் - பொருள். கள:20/1
TOP
மறைப்பினும் (2)
நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் - பொருள். கள:20/16
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி - 20/17
செய் வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும் - பொருள். கள:23/2
TOP
மறைமொழி-தானே (1)
மறைமொழி-தானே மந்திரம் என்ப - பொருள். செய்யு:178/2
TOP
மறைய (1)
நரம்பின் மறைய என்மனார் புலவர் - எழுத். நூல்:33/3
TOP
மறையின் (1)
மறையின் வந்த மனையோள் செய்வினை - பொருள். கற்:10/4
TOP
மறையுற (1)
குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுற - பொருள். கள:23/7
பெருமையின் பெயர்ப்பினும் உலகு உரைத்து ஒழிப்பினும் - 23/8
TOP
மறையோர் (2)
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் - பொருள். கள:1/4
மறை என மொழிதல் மறையோர் ஆறே - பொருள். செய்யு:186/4
TOP
மன் (3)
மாயோன் மேய மன் பெரும் சிறப்பின் - பொருள். புறத்:5/9
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும் - பொருள். புறத்:36/12
மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய - பொருள். மரபி:83/3
TOP
மன்ற (1)
மன்ற என் கிளவி தேற்றம் செய்யும் - சொல். இடை:17/1
TOP
மன்றல் (1)
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் - பொருள். கள:1/4
TOP
மன்னர் (1)
மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப - பொருள். அகத்:30/1
TOP
மன்னல் (1)
மன்னல் வேண்டும் அல்வழியான - எழுத். குற்.புண:18/2
TOP
மன்னா (1)
மன்னா பொருளும் அன்ன இயற்றே - சொல். கிளவி:34/1
TOP
மன்னாது (1)
மன்னாது ஆகும் வியங்கோள் கிளவி - சொல். வினை:29/3
TOP
மன்னிய (1)
மன்னிய வினைய நிமித்தம் என்ப - பொருள். மெய்ப்:19/2
TOP
மன்னும் (2)
மன்னும் சின்னும் ஆனும் ஈனும் - எழுத். புள்.மயங்:38/1
மன்னும் நிமித்தம் மொழி பொருள் தெய்வம் - பொருள். அகத்:36/2
TOP
மன்னை (1)
அ மூன்று என்ப மன்னை சொல்லே - சொல். இடை:4/2
TOP
மன்னையானும் (1)
இன்னன் என்று இரங்கிய மன்னையானும் - பொருள். புறத்:24/7
இன்னது பிழைப்பின் இது ஆகியர் என - 24/8
TOP
மனத்தின் (1)
மனத்தின் எண்ணி மாசு அற தெரிந்துகொண்டு - பொருள். மரபி:110/26
TOP
மனம் (1)
என்ன வகையினும் மனம் கோள் இன்மை - பொருள். மரபி:108/8
TOP
மனனே (1)
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே - பொருள். மரபி:27/6
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே - 27/7
TOP
மனை (4)
கடி மனை நீத்த பாலின்-கண்ணும் - பொருள். புறத்:21/16
மனை பட்டு கலங்கி சிதைந்த-வழி தோழிக்கு - பொருள். கள:20/12
புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து - பொருள். கற்:7/1
ஆய் மனை கிழத்திக்கும் உரித்து என மொழிப - பொருள். கற்:32/2
TOP
மனையகம் (1)
மனையகம் புகா-காலையான - பொருள். கள:40/3
TOP
மனையே (1)
நூலே கரகம் முக்கோல் மனையே - பொருள். மரபி:70/1
ஆயும்-காலை அந்தணர்க்கு உரிய - 70/2
TOP
மனையோர் (1)
மனையோர் கிளவி கேட்கும் வழியதுவே - பொருள். கள:40/2
TOP
மனையோள் (4)
காமக்கிழத்தி மனையோள் என்று இவர் - பொருள். கற்:5/49
மறையின் வந்த மனையோள் செய்வினை - பொருள். கற்:10/4
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர் - பொருள். கற்:10/11
மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும் - பொருள். செய்யு:196/1
TOP
மனைவி (6)
இன் நகை மனைவி பேஎய் புண்ணோன் - பொருள். புறத்:24/10
பேஎத்த மனைவி ஆஞ்சியானும் - பொருள். புறத்:24/13
மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை - பொருள். கற்:24/1
மனைவி முன்னர் கையறு கிளவி - பொருள். கற்:25/1
தொல் முறை மனைவி எதிர்ப்பாடு ஆயினும் - பொருள். கற்:31/2
மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் - பொருள். பொருளி:33/1
TOP
மனைவி-கண் (1)
போக்கும் வரைவும் மனைவி-கண் தோன்றும் - பொருள். பொருளி:31/6
TOP
மனைவிக்கு (1)
மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே - பொருள். கற்:25/2
TOP
மனைவியை (1)
தாய் போல் தழீஇ கழறி அ மனைவியை - பொருள். கற்:10/7
காய்வு இன்று அவன்-வயின் பொருத்தல்-கண்ணும் - 10/8
TOP
|
|
|