<<முந்திய பக்கம்

திருமந்திரம் - தொடரடைவு

யா - முதல் சொற்கள்
யா 1
யாக்கை 2
யாகத்தில் 1
யாகிர்தன் 1
யாங்கணும் 2
யாத்தனுக்கு 1
யாது 6
யாதும் 1
யாதொரு 1
யாம் 4
யாமத்து 1
யாமள 1
யாமுற்ற 1
யாமே 1
யார் 12
யார்க்கும் 2
யாருக்கும் 2
யாரும் 14
யாரே 5
யாரொடும் 1
யாவதும் 1
யாவர் 3
யாவர்க்கும் 9
யாவருக்கும் 1
யாவரும் 2
யாவினும் 1
யாவும் 3
யாவுமாய் 1
யாவுளும் 1
யாவையும் 9
யாழ் 1
யாழும் 1
யான் 15
யானும் 8
யானே 9
யானை 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    யா (1)
வேறாகிய பரை யா என்று மெய்ப்பரன் - திருமந்:2499/2

 மேல்
 
    யாக்கை (2)
இறையவன் செய்த இரும் பொறி யாக்கை
  மறையவன் வைத்த பரிசு அறியாதே - திருமந்:433/3,4
செம்பொன் செய் யாக்கை செறி கமழ் நாள்-தொறும் - திருமந்:1147/3

 மேல்
 
    யாகத்தில் (1)
புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே - திருமந்:551/4

 மேல்
 
    யாகிர்தன் (1)
நல் பத விராட்டன் பொன் கர்ப்பன் அ யாகிர்தன்
  பிற்பதம் சொலிதையன் பிரசாபத்தியன் - திருமந்:2537/2,3

 மேல்
 
    யாங்கணும் (2)
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆகும் - திருமந்:2414/1
அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆக - திருமந்:2414/2

 மேல்
 
    யாத்தனுக்கு (1)
யாத்தனுக்கு ஈந்த அரும்பொருள் ஆனது - திருமந்:1859/2

 மேல்
 
    யாது (6)
யாது குலாவி அமரரும் தேவரும் - திருமந்:16/3
மிதாசனி யாது இருந்தேன் நின்ற காலம் - திருமந்:76/2
இதாசனி யாது இருந்தேன் மனம் நீங்கி - திருமந்:76/3
உதாசனி யாது உடனே உணர்ந்தோமால் - திருமந்:76/4
யாது உகந்தார் அமராபதிக்கே செல்வர் - திருமந்:632/2
பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின் - திருமந்:2576/1

 மேல்
 
    யாதும் (1)
இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை - திருமந்:11/2

 மேல்
 
    யாதொரு (1)
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொன் பூவை - திருமந்:1325/2

 மேல்
 
    யாம் (4)
அன்பில் இறைவனை யாம் அறிவோம் என்பர் - திருமந்:287/2
தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில் - திருமந்:791/2
ஆதியில் வேதமே யாம் என்று அறிகிலர் - திருமந்:1121/2
இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே - திருமந்:2031/4

 மேல்
 
    யாமத்து (1)
இணை துணை யாமத்து இயங்கும் பொழுது - திருமந்:216/3

 மேல்
 
    யாமள (1)
இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும் - திருமந்:1169/3

 மேல்
 
    யாமுற்ற (1)
யாமுற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே - திருமந்:2932/4

 மேல்
 
    யாமே (1)
எந்தை இவன் அல்ல யாமே உலகினில் - திருமந்:354/2

 மேல்
 
    யார் (12)
பெற்றிருந்தார் அன்றி யார் பெறும் பேறே - திருமந்:530/4
அலர்ந்து விழுந்தமை யார் அறிவாரே - திருமந்:876/4
யார் இ எழுத்தை அறிவார் அவர்கள் - திருமந்:954/3
அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே - திருமந்:1579/4
தான் அறியான் பின்னை யார் அறிவாரே - திருமந்:1797/4
ஆக்கும் அ சுத்தத்தை யார் அறிவார்களே - திருமந்:1896/4
அறியாது அறிவானை யார் அறிவாரே - திருமந்:2224/4
அரு நிலம் என்பதை யார் அறிவாரே - திருமந்:2498/4
முத்தினை யார் சொல்ல முந்துகின்றாரே - திருமந்:2626/4
அற்புத கூத்தனை யார் அறிவாரே - திருமந்:2723/4
ஆணிப்பொன் கூத்தனை யார் உரைப்பாரே - திருமந்:2743/4
யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே - திருமந்:2960/4

 மேல்
 
    யார்க்கும் (2)
இறைஇறை யார்க்கும் இருக்க அரிது - திருமந்:748/2
யார்க்கும் அறிய அரியவள் ஆகும் - திருமந்:1227/2

 மேல்
 
    யாருக்கும் (2)
யாருக்கும் காண ஒண்ணாத அரும்பொருள் - திருமந்:1982/2
நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை - திருமந்:2041/3

 மேல்
 
    யாரும் (14)
அன்பனை யாரும் அறியகிலாரே - திருமந்:286/4
முத்தியை யாரும் முதல் அறிவார் இல்லை - திருமந்:1230/2
யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம் - திருமந்:1305/2
அறவன் பிறப்பு_இலி யாரும் இலாதான் - திருமந்:1616/1
இலிங்கம் அது ஆவது யாரும் அறியார் - திருமந்:1712/1
தீர்த்தனை யாரும் துதித்து உணராரே - திருமந்:1837/4
யாரும் அறியார் அரும் கடை நூலவர் - திருமந்:1984/2
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் - திருமந்:2042/2
அரும் தேனை யாரும் அறியகிலாரே - திருமந்:2097/4
அறிவு அறியாமை யாரும் அறியார் - திருமந்:2362/2
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் - திருமந்:2546/2
அறிவு அறியாமை யாரும் அறியார் - திருமந்:2637/2
ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர் - திருமந்:2787/2
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர் - திருமந்:2802/2

 மேல்
 
    யாரே (5)
யாரே அறிவார் அங்கு அவர் நின்றது - திருமந்:2126/2
யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை - திருமந்:2126/3
யாரே அறிவார் அடி காவல் ஆனதே - திருமந்:2126/4
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே - திருமந்:2841/4
தவம் வரும் சிந்தைக்கு தான் எதிர் யாரே - திருமந்:2968/4

 மேல்
 
    யாரொடும் (1)
அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன் - திருமந்:1691/2

 மேல்
 
    யாவதும் (1)
யாவதும் இல்லை அறிந்துகொள்வார்க்கே - திருமந்:681/4

 மேல்
 
    யாவர் (3)
யாவர் ஒருவர் அறிவார் அறிந்த பின் - திருமந்:301/2
யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே - திருமந்:1765/4
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே - திருமந்:1838/4

 மேல்
 
    யாவர்க்கும் (9)
இறப்பு_இலி யாவர்க்கும் இன்பம் அருளும் - திருமந்:25/2
அ குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது - திருமந்:211/2
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை - திருமந்:252/1
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை - திருமந்:252/2
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி - திருமந்:252/3
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே - திருமந்:252/4
குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே - திருமந்:2840/4
ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே - திருமந்:2906/4
விலக்கு-மின் யாவர்க்கும் வேண்டில் குறையாது - திருமந்:2923/3

 மேல்
 
    யாவருக்கும் (1)
யாவருக்கும் எட்டா இயந்திரராசனை - திருமந்:1318/3

 மேல்
 
    யாவரும் (2)
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை - திருமந்:5/2
யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை - திருமந்:2920/2

 மேல்
 
    யாவினும் (1)
ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த - திருமந்:2345/2

 மேல்
 
    யாவும் (3)
அத்தகை யாவும் அணோரணி தானுமாய் - திருமந்:1052/3
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
  கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும் - திருமந்:1947/1,2
ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த - திருமந்:2345/2

 மேல்
 
    யாவுமாய் (1)
எ பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி - திருமந்:2825/1

 மேல்
 
    யாவுளும் (1)
எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி - திருமந்:2308/1

 மேல்
 
    யாவையும் (9)
இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி - திருமந்:127/2
சிறந்த நீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
  அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே - திருமந்:244/3,4
யாவையும் மூன்றாய் உன கண்டு உரையாலே - திருமந்:1577/2
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே - திருமந்:1577/4
சித்தம் யாவையும் சிந்தித்து இருந்திடும் - திருமந்:1582/1
சித்தம் யாவையும் திண்சிவம் ஆன-கால் - திருமந்:1582/3
இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி - திருமந்:2335/1
அரிய பரசிவம் யாவையும் ஆகி - திருமந்:2657/2
யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே - திருமந்:2731/4

 மேல்
 
    யாழ் (1)
அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ்
  தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும் - திருமந்:606/2,3

 மேல்
 
    யாழும் (1)
யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன் - திருமந்:3000/3

 மேல்
 
    யான் (15)
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே - திருமந்:2/4
புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே - திருமந்:3/4
நாடுவன் யான் இன்று அறிவது தானே - திருமந்:50/4
நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே - திருமந்:68/4
நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என - திருமந்:70/3
மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம் - திருமந்:77/1
யான் பெற்ற இன்பம் பெறுக இ வையகம் - திருமந்:85/1
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே - திருமந்:725/4
அம்மையொடு அத்தனை யான் புரிந்தேனே - திருமந்:1254/4
தேரின் பிறிது இல்லை யான் ஒன்று செப்ப கேள் - திருமந்:1308/2
பெருந்தன்மை தான் என யான் என வேறாய் - திருமந்:1791/1
மதம் அற்று எனது யான் மாற்றிவிட்டு ஆங்கே - திருமந்:2525/3
வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்துற்றவாறே - திருமந்:2590/4
இ வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும் - திருமந்:2644/2
அன்னையும் அத்தனை யான் புரந்தேனே - திருமந்:2965/4

 மேல்
 
    யானும் (8)
யானும் இருந்தேன் நல் போதியின் கீழே - திருமந்:82/4
நடுவுநின்றார் வழி யானும் நின்றேனே - திருமந்:320/4
நடுவுநின்றாரொடு யானும் நின்றேனே - திருமந்:322/4
அம்மையோடு அத்தனும் யானும் உடன் இருந்து - திருமந்:1254/3
எந்தையை யானும் அறியகிலேனே - திருமந்:2428/4
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
  புலைநின்ற பொல்லா பிறவி கடந்து - திருமந்:2597/2,3
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
  புலைநின்ற பொல்லா பிறவி கடந்து - திருமந்:2845/2,3
அன்னையும் அத்தனும் யானும் உடன் இருந்து - திருமந்:2965/3

 மேல்
 
    யானே (9)
பிதற்று ஒழியேன் பெருமை தவன் யானே - திருமந்:38/4
எண்ணி நின்ற அ பொருள் ஏத்துவன் யானே - திருமந்:58/4
மேலும் கிடந்து விரும்புவன் யானே - திருமந்:181/4
கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே - திருமந்:285/4
யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே - திருமந்:373/4
கூட வல்லார் அடி கூடுவன் யானே - திருமந்:543/4
இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே - திருமந்:548/4
பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே - திருமந்:1071/4
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே - திருமந்:1847/4

 மேல்
 
    யானை (4)
மணி கடல் யானை வார் குழல் மேகம் - திருமந்:606/1
மரத்தை மறைத்தது மா மத யானை
  மரத்தில் மறைந்தது மா மத யானை - திருமந்:2290/1,2
மரத்தில் மறைந்தது மா மத யானை
  பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் - திருமந்:2290/2,3
பத்து பரும் புலி யானை பதினைந்து - திருமந்:2888/1

 மேல்