|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
நுங்கி (2)
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே - தேவா-சுந்:38/3,4
நுங்கி அமுது அவர்க்கு அருளி நொய்யேனை பொருள்படுத்து - தேவா-சுந்:528/2
மேல்
நுண் (6)
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் - தேவா-சுந்:371/2
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டிடை - தேவா-சுந்:440/1
இடுகு நுண் இடை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே - தேவா-சுந்:498/4
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் - தேவா-சுந்:505/1
வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே - தேவா-சுந்:774/4
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் - தேவா-சுந்:891/1
மேல்
நுண்ணியனாய் (1)
திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய்
நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும் - தேவா-சுந்:992/1,2
மேல்
நுண்இடையார் (1)
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் - தேவா-சுந்:434/1
மேல்
நுண்இடையாரொடு (1)
குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி - தேவா-சுந்:619/1
மேல்
நுண்இடையாள் (4)
மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே - தேவா-சுந்:249/3
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் - தேவா-சுந்:305/3
கொம்பு அன நுண்இடையாள் கூறனை நீறு அணிந்த - தேவா-சுந்:848/1
மின் இலங்கு நுண்இடையாள் பாகமா எருது ஏறி - தேவா-சுந்:906/2
மேல்
நுதல் (3)
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி - தேவா-சுந்:96/2
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை - தேவா-சுந்:570/1
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ - தேவா-சுந்:869/2
மேல்
நுதலர் (1)
கண் ஆர் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர் - தேவா-சுந்:541/2
மேல்
நுதலால் (1)
வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் - தேவா-சுந்:30/3
மேல்
நுதலாள் (2)
சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை - தேவா-சுந்:278/3
பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க - தேவா-சுந்:1006/1
மேல்
நுதலாளொடு (1)
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல் - தேவா-சுந்:819/3
மேல்
நுதலி (1)
ஒண் நுதலி பெருமானார் உளோம் போகீர் என்றானே - தேவா-சுந்:907/4
மேல்
நும் (7)
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து - தேவா-சுந்:11/3
மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் - தேவா-சுந்:88/2
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே - தேவா-சுந்:155/4
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே - தேவா-சுந்:362/2
நீறு நும் திரு மேனி நித்திலம் நீள் நெடுங்கண்ணினாளொடும் - தேவா-சுந்:365/1
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் - தேவா-சுந்:367/2
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள் - தேவா-சுந்:489/1
மேல்
நும்மை (2)
பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே - தேவா-சுந்:471/3,4
மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் - தேவா-சுந்:1021/1
மேல்
நுமக்கு (1)
ஒன்றினீர்கள் வந்து உரை-மினோ நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் - தேவா-சுந்:332/1
மேல்
நுரை (3)
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி - தேவா-சுந்:129/1
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி - தேவா-சுந்:789/3
நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் - தேவா-சுந்:997/3
மேல்
நுழை (3)
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் - தேவா-சுந்:97/2
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடை மேல் - தேவா-சுந்:868/1
இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும் - தேவா-சுந்:868/2
மேல்
நுழைத்தன (1)
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை - தேவா-சுந்:97/1
மேல்
நுழைந்து (1)
தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து
வாழைக்கனி கூழை குரங்கு உண்ணும் மறைக்காடே - தேவா-சுந்:719/3,4
மேல்
நுன் (3)
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன் - தேவா-சுந்:212/1
மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன் - தேவா-சுந்:665/2
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் - தேவா-சுந்:668/3
மேல்
நுன்தன்னை (1)
ஐய நுன்தன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே - தேவா-சுந்:264/4
மேல்
நுன்னை (1)
பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே - தேவா-சுந்:212/4
மேல்
நுனக்கு (1)
மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப - தேவா-சுந்:667/1,2
மேல்
நுன்அலது (1)
நோந்தன செய்தாலும் நுன்அலது அறியேன் நான் - தேவா-சுந்:295/2
மேல்
நுனை (4)
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் - தேவா-சுந்:616/1
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் - தேவா-சுந்:773/1
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி - தேவா-சுந்:773/2
கூர் நுனை மழு ஏந்தி கூடலையாற்றூரில் - தேவா-சுந்:864/3
மேல்
நுனையே (2)
எம்பெருமான் நுனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும் - தேவா-சுந்:205/1
நொந்தா ஒண் சுடரே நுனையே நினைத்திருந்தேன் - தேவா-சுந்:209/1
மேல்
|
|
|