|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
வேக (1)
வேலை-நின்று எழா உக கனல் என வேக நஞ்சு அறா மதி பிளவு என - தக்கயாகப்பரணி:6 155/1
TOP
வேட்கை (1)
தடவி முற்றும் உயிர் தொலைச்சி வயிறு வேட்கை தணியவே - தக்கயாகப்பரணி:8 385/2
TOP
வேட்டு (1)
வேட்டு தீ வர விட்டன காட்டு வெம் - தக்கயாகப்பரணி:8 588/1
TOP
வேணி (2)
நாயகன் பரசுபாணி வேணி ஒரு நாக நாவினை நனைத்ததால் - தக்கயாகப்பரணி:8 644/2
ஐயர் வேணி அரவம் அங்காப்பவோ - தக்கயாகப்பரணி:8 676/1
TOP
வேத (2)
வேத பகைவர்-தம் உடம்பு வீங்க தூங்கும் வெம் கழுவிற்கு - தக்கயாகப்பரணி:6 218/1
துய்ய தும்புரு நாரதாதிகள் வேத வீணை தொடங்கவே - தக்கயாகப்பரணி:8 623/2
TOP
வேதங்கள் (1)
அலம் வந்தன வேதங்கள் அரற்ற திருமலையே - தக்கயாகப்பரணி:8 321/1
TOP
வேதங்களும் (1)
வெற்பும் பிளவு ஓட ஒலித்தனவால் வேதங்களும் ஐம்பூதங்களுமே - தக்கயாகப்பரணி:6 213/2
TOP
வேதண்ட (1)
மேல் ஆழியார் வெள்ளி வேதண்ட லோகம் விழிக்கே உருக்குண்ண வெள்ளம் செய் பூதம் - தக்கயாகப்பரணி:8 545/1
TOP
வேதத்து (1)
அழிவந்த வேதத்து அழிவு மாற்றி அவனி திருமகட்காக மன்னர் - தக்கயாகப்பரணி:9 775/1
TOP
வேதநாயகி (2)
வேதநாயகி விமான பீடிகை அநேக கோடி வட மேருவே - தக்கயாகப்பரணி:6 138/2
வேதநாயகி தோகை விழுங்கவே - தக்கயாகப்பரணி:8 609/2
TOP
வேதநூல் (1)
புயல் வாழ நெடிது ஊழி புவி வாழ முதல் ஈறு புகல் வேதநூல்
இயல் வாழ உமை வாழ்வது ஒரு பாகர் இரு தாளின் இசை பாடுவாம் - தக்கயாகப்பரணி:1 1/1,2
TOP
வேதம் (1)
வேதம் கவர் கிளவி திரு மின்னே விரை கெழு நின் - தக்கயாகப்பரணி:8 319/1
TOP
வேதாள (2)
கனகலோகம் ஏழ் ஆழி கஞல வீதி போதாத கலக பூத வேதாள கடகம் மேய மாயோளே - தக்கயாகப்பரணி:4 104/2
புக்க பூத வேதாள யூதமே - தக்கயாகப்பரணி:8 509/1
TOP
வேதாளங்களுமாயே (1)
புரந்தரனார் படை வந்து படும்படும் உம்பர்கள் பூதமும் வேதாளங்களுமாயே புகுதவே - தக்கயாகப்பரணி:8 560/2
TOP
வேதாளமே (1)
தயிர் பெரும் கடல் மாய்ந்தன பூத வேதாளமே - தக்கயாகப்பரணி:8 390/2
TOP
வேதிக்க (1)
வேதிக்க உடம்பு ஒரு பொன்மயமா ஒளிவிட்டு விளங்கினன் மீனவனே - தக்கயாகப்பரணி:6 217/2
TOP
வேதிகை (1)
செம்பொன் அறுவை குன்ற வேதிகை சென்ற திருமன் நின்ற கோலமே - தக்கயாகப்பரணி:8 700/2
TOP
வேதியர் (1)
புண் மருந்திட எண்ணியோ கடிது ஆயுள் வேதியர் போதவே - தக்கயாகப்பரணி:8 252/2
TOP
வேதியனே (1)
விடுகின்ற வெதுப்பை வெறும் பொடியால் விடுவித்தனனாம் இவன் வேதியனே - தக்கயாகப்பரணி:6 197/2
TOP
வேந்தனை (1)
சட்ட தென்னவன்-தன் கடா வேந்தனை
வெட்டி கூறு இரண்டாய் விழ வீழ்த்தவே - தக்கயாகப்பரணி:8 684/1,2
TOP
வேம் (2)
வேம் ஏடு உடையாரையும் வைகையிலே விட்டால் அதன் மீது மிதந்து ஒழுகி - தக்கயாகப்பரணி:6 203/1
அனலன் மேனியில் முகுந்தன் விடும் அம்பு அடைய வேம் ஆதலால் அவர் வலம் தெரிவது அம்ம அரிதே - தக்கயாகப்பரணி:8 710/2
TOP
வேய் (1)
வேய் திரை கடல் ஏழும் அம்புதம் ஏழும் மையல் விளைக்க வெம் - தக்கயாகப்பரணி:8 255/1
TOP
வேய்க்கு (1)
வேய்க்கு சிறப்பு என்-கொல் வேறே - தக்கயாகப்பரணி:8 304/2
TOP
வேய்தரு (1)
உடு வேய்தரு ககனாகரர் ஊர் ஒத்துள ஒளியே - தக்கயாகப்பரணி:8 314/2
TOP
வேர் (4)
இசையன பிலங்கள் ஏழும் அதன் இடையிடை விழுந்த வேர் விவரம் - தக்கயாகப்பரணி:6 147/1
ஏ ஏய் இமவான் மகளார் மகனே எந்தாய் சிந்தாகுல வேர் அரியும் - தக்கயாகப்பரணி:6 194/1
குஞ்சி வேர் பறித்த குண்டர் செம்பொனின் குயின்ற பேர் - தக்கயாகப்பரணி:8 372/1
இஞ்சி வேர் அகழ்ந்து காதில் இட்ட தோடு எறிப்பவே - தக்கயாகப்பரணி:8 372/2
TOP
வேரி (2)
புரண்டு போத வேரி வாரி போனபோன பூமி புக்கு - தக்கயாகப்பரணி:5 122/1
வயங்களில் புற பொருப்பில் வேரி வாரி வந்து திக்கயங்களில் - தக்கயாகப்பரணி:5 126/1
TOP
வேரில் (1)
பை நாகம் இருநான்கும் அதன் வேரில் பயில்வனவே - தக்கயாகப்பரணி:6 152/1
TOP
வேல் (5)
வேல் போல் நிறை பொருது உண்பது மெய்யே உயிர் பொய்யே - தக்கயாகப்பரணி:2 14/1
கூறாக்குதற்கு வாள் இலரோ குத்தி நூக்க வேல் இலரோ - தக்கயாகப்பரணி:7 225/1
வில்லவனை திறைகொண்ட வேல் தண்டகாபதியை - தக்கயாகப்பரணி:7 236/1
வேல் எடுத்திலர் அம்பு தொட்டிலர் முயலகன் பெரு வெரிந் மிசை - தக்கயாகப்பரணி:8 325/1
கொண்ட சூல வேல் விடு பொறி குழாம் - தக்கயாகப்பரணி:8 346/1
TOP
வேல்-கொல் (1)
குத்தும் வேல்-கொல் தலை வெட்டும் வாள்-கொல் எயில் எய்யும் அம்பு-கொல் குடித்ததே - தக்கயாகப்பரணி:8 653/2
TOP
வேலிகளின் (1)
கள்ளி வேலிகளின் மீது எழ பல சிலம்பி நூல் கொடு கவிக்குமே - தக்கயாகப்பரணி:3 54/2
TOP
வேலின் (1)
வேலின் மாயன் மாய்வுற விடும் பலி மேவு நாயகன் விடு படை - தக்கயாகப்பரணி:8 396/1
TOP
வேலினோர் (1)
எரி கக்கும் முக்கணினர் இடி ஒக்கும் முக்குடுமி எறி வேலினோர்
செருவிற்கு உருத்து எதிர்வர் சில முத்து எருத்தர் பதினொரு தேவரே - தக்கயாகப்பரணி:8 461/1,2
TOP
வேலை (5)
பள்ளி வேலை விடு கானம் நாடி படை பாடிவீடு கொள் படங்கு என - தக்கயாகப்பரணி:3 54/1
விலங்கல் ஏழில் தடத்தும் குல நதி வேலை ஏழினும் நீர்க்கு விடுவன - தக்கயாகப்பரணி:8 272/1
மாயிரம் நேமி ஆதி மலை சுட்டு வேலை நிலை சுட்டு அயின்றும் மடியா - தக்கயாகப்பரணி:8 440/1
வெற்பு ஊடற போய் வெறும் கைகளாலே விழு தோகையான் வாகை வென் வேலை வென்றே - தக்கயாகப்பரணி:8 538/2
புனைந்து வந்த மதிக்கு முன்பு பயந்த வேலை பொறாமையால் - தக்கயாகப்பரணி:8 633/1
TOP
வேலை-நின்று (1)
வேலை-நின்று எழா உக கனல் என வேக நஞ்சு அறா மதி பிளவு என - தக்கயாகப்பரணி:6 155/1
TOP
வேலை-வாய் (1)
வேலை-வாய் அரக்கர்-தம்மை மேரு வில்லி மஞ்சன - தக்கயாகப்பரணி:8 379/1
TOP
வேலைகளை (1)
மெத்து வேலைகளை வச்ரபாணி வரவிட்ட போது அரி விரிஞ்சரை - தக்கயாகப்பரணி:8 653/1
TOP
வேவ (7)
அவனி வேவ வான் வேவ அளறு வேவ வேவாமல் அயிலும் நாதன் மா தேவி அகில லோக மாதாவே - தக்கயாகப்பரணி:4 103/2
அவனி வேவ வான் வேவ அளறு வேவ வேவாமல் அயிலும் நாதன் மா தேவி அகில லோக மாதாவே - தக்கயாகப்பரணி:4 103/2
அவனி வேவ வான் வேவ அளறு வேவ வேவாமல் அயிலும் நாதன் மா தேவி அகில லோக மாதாவே - தக்கயாகப்பரணி:4 103/2
விரி கடல் கொளுந்தி வேவ விழ வரும் மிகு பதங்கர் ஆறிருவர் - தக்கயாகப்பரணி:6 141/1
பொங்கு நேமியுடன் வேவ வெந்து பொருபொரியுமே சகல கிரியுமே - தக்கயாகப்பரணி:8 415/2
தொக்க மேகம் மாக வெளி சுற்றும் ஓடி மூடி வன துர்க்கம் யாவும் வேவ எரி துற்று வேறும் ஏறு கொடு - தக்கயாகப்பரணி:8 466/1
மஞ்சு ஊடு வேவ கொளுத்தும் கனல் கண் மா நாகம் ஓர் எட்டும் மட்டித்து அவற்றின் - தக்கயாகப்பரணி:8 554/1
TOP
வேவது (1)
வேவின் உள்-வயின் வேவது ஈது என - தக்கயாகப்பரணி:8 494/1
TOP
வேவவும் (1)
வெம்பு கருநடர் வந்த வனம் எனும் விந்த வனம் என வேவவும்
கொம்பு விடுவன கொங்கு கமழ்வன கொந்து சொரிவன கொன்றையே - தக்கயாகப்பரணி:3 62/1,2
TOP
வேவவே (3)
வேற்று தேவர் எழுவரும் வேவவே - தக்கயாகப்பரணி:8 577/2
தங்கள் வெம்மையின் தண் மதி வேவவே - தக்கயாகப்பரணி:8 581/2
விட கரும் கணினது ஐயர் கை தொடி விழித்தது அன்று அவையும் வேவவே - தக்கயாகப்பரணி:8 645/2
TOP
வேவவேவ (1)
வேவவேவ படைத்தனர் மீளவே - தக்கயாகப்பரணி:8 591/2
TOP
வேவன (1)
சீறி சமண் மூகர் குலச்சிறையார் செவி வேவன சிற்சில செப்புவரே - தக்கயாகப்பரணி:6 189/2
TOP
வேவாத (1)
வெப்பு தடைபட்டது பட்டளவே வேவாத உடம்பு உடை மீனவனே - தக்கயாகப்பரணி:6 195/2
TOP
வேவாமல் (1)
அவனி வேவ வான் வேவ அளறு வேவ வேவாமல் அயிலும் நாதன் மா தேவி அகில லோக மாதாவே - தக்கயாகப்பரணி:4 103/2
TOP
வேவித்த (1)
வெம்பு தானவர் மூவெயில் வேவித்த
அம்புதான் உளது என்றோ அகன்றதே - தக்கயாகப்பரணி:8 678/1,2
TOP
வேவின் (1)
வேவின் உள்-வயின் வேவது ஈது என - தக்கயாகப்பரணி:8 494/1
TOP
வேழங்கள் (2)
வீழ்ந்த வேழங்கள் வெந்து வயிற்று வீழ்ந்து - தக்கயாகப்பரணி:8 575/1
விட்ட மாதிர வேழங்கள் மீண்டவே - தக்கயாகப்பரணி:8 681/2
TOP
வேழம் (3)
சேவகாதிகள் போல நாலிரு வேழம் ஏறினர் சேரவே - தக்கயாகப்பரணி:8 249/2
புக்க வேழம் பொரிய புகை புறம் - தக்கயாகப்பரணி:8 571/1
வேழம் எட்டும் புகப்புக வீழவே - தக்கயாகப்பரணி:8 574/2
TOP
வேள் (1)
வெங்கோல் வர நீர் பெற்ற தலைக்கோல் வர விறல் வேள்
செங்கோல் வர வருவீர் உயர் செம்பொன் கடை திற-மின் - தக்கயாகப்பரணி:2 15/1,2
TOP
வேள்வி (6)
தொல்லை நான்மறை நிற்க மற்றொரு கேள்வி வேள்வி தொடங்கியே - தக்கயாகப்பரணி:8 246/2
விண் மருங்கு அமரர்-தம்முடன் பழகி வேள்வி ஆவுதி உண்ணவோ - தக்கயாகப்பரணி:8 252/1
இ பரிசு வேள்வி புரி தாதை செயல் எல்லாம் - தக்கயாகப்பரணி:8 287/1
பங்கன் அகலத்து இறைவி வேள்வி பழுதாக - தக்கயாகப்பரணி:8 292/1
தாய் தந்தை என தடைசெய்வள் இனி தானே என வேள்வி தகர்ப்பது மேல் - தக்கயாகப்பரணி:8 324/1
நின்ற வீரனை மாமன் வேள்வி தகர்க்க என்று நெடும் சிலை - தக்கயாகப்பரணி:8 335/1
TOP
வேள்வி-வாய் (1)
செய்த வேள்வி-வாய் யஞ்ஞர்-தம் சிரம் - தக்கயாகப்பரணி:8 344/1
TOP
வேள்விக்கு (1)
வான் வந்த மண் வந்த வேள்விக்கு
யான் வந்த எளிவந்தவாறே - தக்கயாகப்பரணி:8 303/1,2
TOP
வேள்வியிடை (1)
எந்தை புரி வேள்வியிடை யானும் விடைகொள்ள - தக்கயாகப்பரணி:8 288/1
TOP
வேள்வியில் (1)
மிக்கன பேசி தம்மை வேள்வியில் இகழ்ச்சிசெய்த - தக்கயாகப்பரணி:10 797/1
TOP
வேற்று (2)
வேற்று தேவர் எழுவரும் வேவவே - தக்கயாகப்பரணி:8 577/2
வேற்று கோட்டி பதினொரு விண்ணவர் - தக்கயாகப்பரணி:8 667/1
TOP
வேறு (8)
மின் போல்வர் அவரே அவர் மருங்குல் இனி வேறு
என் போல்வது என எண்ணுவது என் இல்லை இணையே - தக்கயாகப்பரணி:3 84/1,2
வழியும் நீறு வேறு ஆர மகிழும் ஓரொரோர் கூறு மறம் அறாத ஆண் ஆள மடம் அறாத மான் ஆள - தக்கயாகப்பரணி:4 109/1
குறிக்கும் இரு பாலும் உள தீபம் என வேறு சில கூற உளவோ - தக்கயாகப்பரணி:6 158/1
கரந்த பாகமும் நின்ற பாகமும் வேறு கொண்டு அமை காதலாள் - தக்கயாகப்பரணி:8 327/1
விட்ட பாகம் வலிந்து கண்டனர் வேறு கண்டிலர் மெய்ப்பட - தக்கயாகப்பரணி:8 328/1
ஈர் எயிற்றினும் வயிற்றின் இரு பாலும் இட வேறு இல்லையே என வெறித்து அயன் மறித்து இரியவே - தக்கயாகப்பரணி:8 399/2
முச்சிர படையும் வேறு செய்திலது நீறு செய்தது எதிர் முட்டியே - தக்கயாகப்பரணி:8 657/2
வேறு அநேக வித தாரகை அநேகம் இடையே வீசு மாருதம் அநேகம் மினல் மேக குலமே - தக்கயாகப்பரணி:8 708/1
TOP
வேறுபட்டது (1)
சந்தனாடவி வேறுபட்டது தம் மலை குளிர் சாரலே - தக்கயாகப்பரணி:8 329/2
TOP
வேறுபட்டில (1)
மீது போம் நதியும் பதாகையும் வேறுபட்டில விண்ணிலே - தக்கயாகப்பரணி:8 257/1
TOP
வேறுபடவே (1)
ஆறு அநேகம் இரதங்களும் அநேகம் அவர்தாம் ஆர் பதங்கள் எதிர் நீறுபட வேறுபடவே - தக்கயாகப்பரணி:8 708/2
TOP
வேறுபோய் (1)
இரவை ஈரும் ஈர் வாள்-கொல் என விடாது பாதாள இருளை வேறுபோய் நூறி எழிலி ஏழொடு ஏழ் ஆய - தக்கயாகப்பரணி:4 105/1
TOP
வேறும் (1)
தொக்க மேகம் மாக வெளி சுற்றும் ஓடி மூடி வன துர்க்கம் யாவும் வேவ எரி துற்று வேறும் ஏறு கொடு - தக்கயாகப்பரணி:8 466/1
TOP
வேறுவேறாய (1)
நிகரம் வேறுவேறாய நிலவு வீசு பேர் ஆர நிபுட மாலை மால் யாறு நிமிர வீழ்வ போல் வீழ - தக்கயாகப்பரணி:4 106/1
TOP
வேறுவேறு (2)
ஒருவரே அகில லோகமும் புதைய வேறுவேறு உடம்பு உடையரே - தக்கயாகப்பரணி:8 423/1
வேறுவேறு கபோதங்கள் மேயவே - தக்கயாகப்பரணி:8 607/2
TOP
வேறே (1)
வேய்க்கு சிறப்பு என்-கொல் வேறே - தக்கயாகப்பரணி:8 304/2
TOP
வேனில் (1)
நீர் வந்து தொடத்தொட வெந்து உருகா நெடு வேனில் சுடச்சுட நின்று உலறி - தக்கயாகப்பரணி:6 200/1
TOP
|
|
|