|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
நை (1)
நை வரும் துயரம் மாறி நடப்பதே நன்மை என்றான் - வில்லி:27 159/4
மேல்
நைந்தனர்கள் (1)
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள் யாரும் நொந்து நைந்தனர்கள் யாரும் நின்று இரங்கினர்களே - வில்லி:38 37/4
மேல்
நைந்தார் (1)
அந்த மா நகரில் அனைவரும் நைந்தார் ஆர்-கொலோ ஆகுலம் உறாதார் - வில்லி:21 45/4
மேல்
நைந்து (2)
நல் தவர் புகுந்து உருகி நைந்து உளம் நெகிழ்ந்தார் - வில்லி:2 103/4
என்று இனி என தன் கண்கள் நீர் சொரிய இனைந்து நைந்து அழுதுஅழுது இரங்கி - வில்லி:27 259/3
மேல்
நைய (1)
மெய்கள் நைய உந்தினனே - வில்லி:41 62/4
மேல்
நைவரு (1)
நைவரு துயரம் நீங்க நவின்றனன் புரிந்த எல்லாம் - வில்லி:13 147/4
மேல்
நைவார் (2)
சூட்டும் பனிச்சை இவண் புழுதி துகள் ஏறியது என்று அழுது நைவார்
மீட்டும் தடாமல் ஏகு என்று விட்டாள் மைந்தர் இட்ட வினை - வில்லி:11 221/2,3
கந்த வான் சோலை கண்ணால் காணவும் கருதி நைவார்
வந்தது என் மதி இலாத மானுடா உன்-தன் ஆவி - வில்லி:14 92/2,3
மேல்
|
|
|