<<முந்திய பக்கம்

வில்லி பாரதம் - தொடரடைவு

சௌ - முதல் சொற்கள்
சௌபல 2
சௌபலர் 1
சௌபலர்-தமக்கு 1
சௌபலன் 3
சௌபலனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
 
    சௌபல (2)
நகுலனும் மற்று என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு நாசம் என்றான் - வில்லி:11 257/2
ஏவிய வேலொடு சௌபல ராசன் இறந்தான் என்று - வில்லி:46 98/2

 மேல்
 
    சௌபலர் (1)
கண்படை கங்குலில் கன்ன சௌபலர்
  எண் படை குமரனோடு எண்ணி பாவகன் - வில்லி:3 4/1,2

 மேல்
 
    சௌபலர்-தமக்கு (1)
கன்ன சௌபலர்-தமக்கு நண்பன் இருள் கங்குல் ஓர் வடிவு கொண்டனான் - வில்லி:42 193/3

 மேல்
 
    சௌபலன் (3)
அரசவை புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த நாளினும் எமை அடக்கி - வில்லி:21 48/1
சதிப்பதே கருமம் என்று சௌபலன் பின்னும் சொல்வான் - வில்லி:27 175/4
பொரு பாரதப்போர் புரி சௌபலன் பொன்றல் கண்டார் - வில்லி:46 107/4

 மேல்
 
    சௌபலனை (1)
மாத்திரி மைந்தரில் இளையோன் சௌபலனை வெல்ல இகல் மா வலோனும் - வில்லி:46 19/2

 மேல்