<<முந்திய பக்கம்

வில்லி பாரதம் - தொடரடைவு

கௌ - முதல் சொற்கள்
கௌசலர் 5
கௌசிகன் 1
கௌதமன் 1
கௌரவர்க்கு 1
கௌரிமா 1
கௌவும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
 
    கௌசலர் (5)
கங்கர் கொங்கர் தெலுங்கர் சீனர் கலிங்கர் சிங்களர் கௌசலர்
  அங்கர் சோனகர் ஆன வீரர் அதிர்ந்து தங்களின் அமர் செய்தார் - வில்லி:10 133/3,4
கருநடேசர் சிங்களர் கடார பூபர் கௌசலர்
  தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் - வில்லி:38 14/2,3
கருநடேசர் சிங்களர் கடார பூபர் கௌசலர்
  தருமராசன் மதலை சேனை முதுகிட சரங்கள் போய் - வில்லி:39 14/2,3
கலிங்கர் சோனகர் மகதர் கன்னடர் கங்கர் கொங்கணர் கௌசலர்
  தெலுங்கர் ஆரியர் துளுவர் பப்பரர் சீனர் சாவகர் சிங்களர் - வில்லி:41 36/1,2
கலிங்கர் மாகதர் மாளவர் கௌசலர் கடாரர் - வில்லி:42 114/1

 மேல்
 
    கௌசிகன் (1)
கலிங்கர்_கோன் சோமதத்தன் கௌசிகன் காம்பிலீசன் - வில்லி:28 18/1

 மேல்
 
    கௌதமன் (1)
முதிருகின்ற மெய்யன் ஆகி முன் இருந்த கௌதமன்
  உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன உரைசெய்வான் - வில்லி:3 65/3,4

 மேல்
 
    கௌரவர்க்கு (1)
வரி வெம் சிலை கை கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் வடி கணைகள் - வில்லி:37 31/1

 மேல்
 
    கௌரிமா (1)
வண்ண வேல் பூரி கௌரிமா முதல் குமரராலும் - வில்லி:28 20/3

 மேல்
 
    கௌவும் (1)
ஒன்றொடு ஒன்று இறகு கௌவும் எதிர் ஓடு கணையே - வில்லி:45 195/4

 மேல்