<<முந்திய பக்கம்

வில்லி பாரதம் - தொடரடைவு

கீ - முதல் சொற்கள்
கீசக 1
கீசகர் 2
கீசகன் 11
கீசகன்-தானும் 1
கீசகனாயினும் 1
கீசகா 1
கீண்ட 1
கீண்டு 1
கீத 4
கீதங்கள் 1
கீதம் 1
கீதை 1
கீர்த்தி 1
கீர்த்தியாளன் 1
கீர்த்தியும் 2
கீழ் 26
கீழ்த்திசையில் 1
கீழ்த்தொழில் 1
கீழ்ப்பட 2
கீழது 1
கீழாக 1
கீழை 1
கீளுமே 1
கீறி 2
கீறிட 1
கீன்று 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
 
  கீசக (1)
கன்றிய கீசக கலகன் முன்பு போய் - வில்லி:21 22/2

 மேல்
 
  கீசகர் (2)
நுவன்ற கீசகர் நூற்றொருமூவரும் - வில்லி:21 98/2
கிற்கும் மைந்துடை கீசகர் யாவரும் - வில்லி:21 99/3

 மேல்
 
  கீசகன் (11)
மாது அவள் கீசகன் மனையில் ஏக அல் - வில்லி:21 19/1
எண் தகு நெறி முறை இடறு கீசகன்
 திண் திறல் வலிமையும் செயலும் சிந்தையில் - வில்லி:21 32/2,3
துரிசு அற பொருது கீசகன் உடலம் துணிப்பன் யான் துணைவரோடு என்றான் - வில்லி:21 48/4
பாயும் வெம் சிறகர் கலுழன் முன் பட்ட பாந்தள் போல் கீசகன் பதைப்ப - வில்லி:21 50/1
கீசகன் இ முறை கிளந்த பற்பல - வில்லி:21 69/1
கேளொடு கெடுதரு கீசகன் கழல் - வில்லி:21 74/1
திண்ணிய கீசகன் செய்த தீங்கு இவன் - வில்லி:21 81/3
ஓங்கிய கீசகன் உடல் பிழம்பினை - வில்லி:21 83/2
கேட்டு உணர்ந்தனர் கீசகன் தம்பிமார் - வில்லி:21 85/4
அழிந்த கீசகன் அன்றி மற்று உண்டு என - வில்லி:21 89/1
தக செயா மதி கீசகன் தம்பிமார் - வில்லி:21 96/4

 மேல்
 
  கீசகன்-தானும் (1)
மல் தாழ் புய கீசகன்-தானும் ஒரு வண்ண மகள் காரணத்து - வில்லி:22 6/3

 மேல்
 
  கீசகனாயினும் (1)
கீசகனாயினும் கேடு செய்தனன் - வில்லி:21 41/1

 மேல்
 
  கீசகா (1)
கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் - வில்லி:21 13/4

 மேல்
 
  கீண்ட (1)
சீறி அ குரிசில் கீண்ட பேர் உடலை சென்னி தாள் செவ்வையின் இடாமல் - வில்லி:10 28/1

 மேல்
 
  கீண்டு (1)
உலைவந்து அயரும் சூல் மந்திக்கு உருகா நிலம் கீண்டு உதவு குல - வில்லி:5 37/1

 மேல்
 
  கீத (4)
கேள்விக்கு ஒருவன் எனும் தௌமியன் கீத வேத - வில்லி:5 93/1
பண்ணுடை கீத நாத பண்டிதன் விசும்பில் போனான் - வில்லி:6 45/4
கீத நான்மறை கிருபனை செழும் - வில்லி:11 138/3
புராதனாகம வேத கீத புராண ரூபம் ஒழித்து வெம் - வில்லி:12 92/1

 மேல்
 
  கீதங்கள் (1)
கின்னரமிதுனம் இன் சொல் கீதங்கள் இனிது பாட - வில்லி:13 149/1

 மேல்
 
  கீதம் (1)
தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம்
 பாடு எலாம் இளம் சோலை மென் பொங்கரின் பணை எலாம் குயில் ஓசை - வில்லி:11 53/2,3

 மேல்
 
  கீதை (1)
நயத்து இரத மொழி கீதை நவின்ற பிரான் மயக்கு அறியார் நாள் செய்வான் தன் - வில்லி:42 165/2

 மேல்
 
  கீர்த்தி (1)
பிறங்கிய உத்தமன் உதயபானு கீர்த்தி பெலவன்மன் பெலவீமன் ப்ரபலதானன் - வில்லி:46 84/1

 மேல்
 
  கீர்த்தியாளன் (1)
நா விரி கீர்த்தியாளன் நளன் எனும் நாம வேந்தன் - வில்லி:12 24/2

 மேல்
 
  கீர்த்தியும் (2)
விரிக்கும் வெண்குடை விந்தனும் சோமனும் வீர கீர்த்தியும் போரில் - வில்லி:28 5/2
சுருத கீர்த்தியும் உடன் மலைந்து தொடங்கினார் ஒருபால் - வில்லி:44 46/2

 மேல்
 
  கீழ் (26)
நாள பங்கய பதி என மதி என நலம் திகழ் கவிகை கீழ்
 ஆள அம் புவி அவன் என நினைந்து இனி அளிக்க என்று அருள்செய்தாள் - வில்லி:2 13/3,4
நிலை வருத்தம் அற நின்று பரிய கோல நீள் வரி நாண் மயிர்க்கிடை கீழ் நின்றது என்ன - வில்லி:5 53/3
மண் இத்தனையும் தன் குடை கீழ் வைக்கும்படி மா மகம் புரிவான் - வில்லி:10 32/2
இன் புய சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி - வில்லி:11 15/3
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ்
 படுத்த வானமே வானமா மறைந்தது மீதுற பகிர் அண்டம் - வில்லி:11 85/1,2
சென்று யாகபதி கழல் திரு பதம் பணிந்து கீழ்
 நின்று வாய் புதைத்து அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய் - வில்லி:11 154/1,2
மறையவனோ ஒரு குடை கீழ் வையம் காக்கும் மன்னவனோ வைசியனோ வடிவம் மாறி - வில்லி:12 96/1
பெரும் தாரகை மதி ஒத்து ஒளி பெறுகின்ற குடை கீழ்
 முருந்து ஆர் நகை அர_மாதரின் முதன்மை பெயர் புனையும் - வில்லி:12 149/2,3
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே - வில்லி:27 12/2
கொலை கண்டு மகிழாமல் அவன் குடை கீழ் உயிர் வாழ குறிக்கின்றாயே - வில்லி:27 18/4
இன்னம் இரந்து அவன் குடை கீழ் இருந்தக்கால் நம்மை உலகு என் சொலாதே - வில்லி:27 26/4
விரை மலர் செம் சேவடி கீழ் வீழ்ந்து அழுதாள் மின் அனையாள் - வில்லி:27 40/4
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே - வில்லி:28 12/2
தோல் வாய் அவை கீழ் விழவும் துணியா - வில்லி:32 6/2
கொங்கு இருந்த தாராய் நின் குடை நிழல் கீழ் இது காலம் கூட்டம் கூடி - வில்லி:41 238/3
பேறு இலாமல் முனை உற பிளந்து கீழ் விழுந்தவே - வில்லி:42 29/4
கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை - வில்லி:42 52/3
மகன்-தன் ஆர் உயிர் கொன்று உனது வெண்குடை கீழ் வைப்பன் இ வையகம் என்றான் - வில்லி:42 209/4
புவனங்கள் அனைத்தையும் நின் குடை கீழ் ஆக்கி புரி திறல் வாகையும் நினக்கே புனைவிப்பேனே - வில்லி:45 19/4
ஏவுமா தொழில் புரிந்து உன் குடை கீழ் வைகும் என் போல்வார் உனை புரத்தல் இசைவது ஒன்றோ - வில்லி:45 24/2
செல் வணக்கி மேல் கீழ் எனும் பெரும் திசை இரண்டினும் திகழும் விற்கள் போல் - வில்லி:45 60/1
பார் அஞ்சும் ஒரு குடை கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதி வலியால் பயன் பெறாமல் - வில்லி:45 256/3
இ வகையே திரு தமையன் இணை அடி கீழ் வீழ்ந்து அலறி யாயும் தாங்கள் - வில்லி:45 269/1
முடி மாறி ஒரு தனி மா முத்த நெடும் குடை நிழல் கீழ் ஆளும் முந்நீர் - வில்லி:46 133/3
நல் துணைவா ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடை கீழ் - வில்லி:46 158/4
ஆர மணி முடி கொய்து தரணி எலாம் உன் குடை கீழ் அமைப்பன் இன்றே - வில்லி:46 245/3

 மேல்
 
  கீழ்த்திசையில் (1)
திகிரி போல வந்து எழுந்தனன் இரவி கீழ்த்திசையில் - வில்லி:27 97/4

 மேல்
 
  கீழ்த்தொழில் (1)
எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில்
 உரத்துடன் மலைத்து இவன் உயிரை மாட்டுவன் உருத்து என உடற்றினன் உறுதி தோற்றவே - வில்லி:42 200/3,4

 மேல்
 
  கீழ்ப்பட (2)
கிட்டினன் தலத்தின் மிசை அடல் அரக்கன் கீழ்ப்பட மேற்பட விழுந்தான் - வில்லி:15 14/4
எரித்தனர் இரித்தனர் ககனமேற்பட எடுத்தனர் படுத்தனர் புடவி கீழ்ப்பட
 முரித்தன கிரி கொடுமுடிகளால் சினை முரித்தன மரத்தன துணிகளால் கடிது - வில்லி:42 202/2,3

 மேல்
 
  கீழது (1)
கீழது ஆக கிளர் மூச்சு அடக்கி நின்று - வில்லி:13 35/2

 மேல்
 
  கீழாக (1)
கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி - வில்லி:5 56/1

 மேல்
 
  கீழை (1)
அசைய நின்று சுமந்து இளைத்தனர் கீழை நாகரும் அடையவே - வில்லி:29 36/4

 மேல்
 
  கீளுமே (1)
மோதி மிகு திறல் யாம சரிதனை மூளை உக உடல் கீளுமே - வில்லி:4 43/4

 மேல்
 
  கீறி (2)
கலை வன் பலவின் சுளை கீறி களிப்போடு அளிக்கும் காந்தார - வில்லி:5 37/2
மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர் - வில்லி:44 79/3

 மேல்
 
  கீறிட (1)
ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி வன் தொடை கீறிட மாறு அடும் - வில்லி:46 185/3

 மேல்
 
  கீன்று (1)
கீன்று சேர கிழிக்கும் எயிற்றினார் - வில்லி:13 38/4

 மேல்