|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
ஞாதியர் (1)
ஞாதியர் கிளைக்கு எலாம் நடுக்கம் நல்கியே - வில்லி:3 26/4
மேல்
ஞாயமே (1)
நா விலங்கும் என எண்ணியோ மிகவும் நன்று அரசர் ஞாயமே - வில்லி:27 120/4
மேல்
ஞாயிறு (2)
நாளொடு தாரகை ஞாயிறு முதலாம் - வில்லி:14 53/3
நண்ணிய காலையில் வெள்ளி எழுந்தது ஞாயிறு எழும் திசையே - வில்லி:41 224/4
மேல்
ஞாயிறோடு (1)
நாமம் ஆயிரம் உடை கடவுளுக்கு இளைய ஞாயிறோடு உவமை பெற்று ஒளிர் நிறத்தவனும் - வில்லி:46 66/3
மேல்
ஞால (1)
ஞால தெரிவை களி கூர நடாத்து செங்கோல் - வில்லி:7 85/1
மேல்
ஞாலத்தவர் (1)
செய்தாலும் ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார் - வில்லி:2 59/2
மேல்
ஞாலத்து (1)
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து ஆர்-கொலோ அமைவின் மிக்கோர் - வில்லி:22 132/4
மேல்
ஞாலம் (18)
நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம்
நீட்டம் அற்று இன்றே திருமணம் நேர்வாய் நீதி கூர் நிருபனுக்கு என்றான் - வில்லி:1 103/3,4
பழுது பட்டது இ குருகுலம் மீள நின் பார்வையால் கடல் ஞாலம்
முழுதும் உய்த்திடும் மகவு அருள் என பெரு முனியும் அ குறை நேர்ந்தான் - வில்லி:2 9/3,4
அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் - வில்லி:3 112/4
அம் கண் மா ஞாலம் எங்கும் அரக்கு மாளிகையின் வீந்தார் - வில்லி:5 1/2
அம் கண் மா ஞாலம் முழுவதும் கொடுத்தற்கு ஆயர்-தம் பதியின் அங்குரித்த - வில்லி:6 7/1
ஞாலம் உண்டவனுக்கு உயிர் என சிறந்தோன் நரன் எனும் நாமமும் படைத்தோன் - வில்லி:12 75/4
ஞாலம் கொள் நசையின் இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு - வில்லி:16 42/2
ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால் - வில்லி:18 18/3
நா தோம் இல் உரை பதற கதுமென உற்று எழுந்து இறைஞ்சி ஞாலம் எல்லாம் - வில்லி:27 10/2
நடந்த நாயகன் கோலமாய் வேலை சூழ் ஞாலம்
இடந்த நாளிடை அது வழியாக வந்து எழுந்து - வில்லி:27 57/1,2
ஞாலம் முற்றும் உடையவன் மொழிந்திட நகைத்து வண் துவரை நாதனும் - வில்லி:27 123/1
ஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின நா ஒரு மூன்றனவாம் - வில்லி:27 203/3
மா இரு ஞாலம் எலாம் வெயில் போய் ஒரு மரகத சோபை உற - வில்லி:27 205/1
முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா ஞாலம் முழுதும் - வில்லி:38 41/3
பதிட்டிதம் பிறந்தது இன்று பாண்டவர்க்கு ஞாலம் என்று - வில்லி:40 39/3
தாகித்தது இப்பொழுதே கொன்று உனக்கு கடல் ஞாலம் தருவேன் என்றான் - வில்லி:42 179/4
முறிந்தது வேலை ஞாலம் முழுதுடை நிருபன் சேனை - வில்லி:44 18/2
நல் துணைவா ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடை கீழ் - வில்லி:46 158/4
மேல்
ஞாலம்-தன்னில் (1)
மா இரு ஞாலம்-தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று என்ன - வில்லி:20 3/3
மேல்
ஞாலமாய் (1)
முழுதுமாய் ஓங்கும் முச்சுடர் ஆகி மூலமாய் ஞாலமாய் விண்ணாய் - வில்லி:15 1/3
மேல்
ஞாலமும் (1)
நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம் - வில்லி:1 103/3
மேல்
ஞாலமே (1)
பரிதியை நயக்கும் இ பரவை ஞாலமே - வில்லி:3 30/4
மேல்
ஞாளி (1)
சமர பூமி சேர் ஞாளி மானுட தலை விலங்கின் இன் தன்மை சாலுமே - வில்லி:31 27/4
மேல்
ஞாளிகள் (1)
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் - வில்லி:12 114/2
மேல்
ஞாளிகளாய் (1)
அனந்த வேதமும் இறைவன் ஏவலினால் ஞாளிகளாய் அருகு சூழ - வில்லி:12 88/1
மேல்
ஞான்று (1)
சேடியருக்கு அ ஞான்று நிகழ்ந்த எலாம் மகிழ்ந்து உருகி செப்பினாளே - வில்லி:7 30/4
மேல்
ஞான (28)
முற்ற துறந்து பெரு ஞான முதல்வன் ஆனான் - வில்லி:2 53/4
கொற்றவர்க்கும் உண்மையான கோது இல் ஞான சரிதராம் - வில்லி:3 67/3
பூர ஞான புரோசன நாமனும் - வில்லி:3 114/2
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான் - வில்லி:5 72/2
வெம் மா தவத்தோன் பெரு ஞான விழியும் ஈந்தான் - வில்லி:5 87/4
மீனம் கமடம் ஏனம் நரஅரியாய் நரராய் மெய் ஞான
ஆனந்தமும் ஆகிய நாதன் அன்றே துவராபதி அடைந்தான் - வில்லி:10 41/3,4
நாள் இரண்டில் இமையோரொடு ஒத்த பெரு ஞான பண்டிதனும் நல் அறன் - வில்லி:10 65/3
மயர்வு அறு ஞான வடிவமாய் நின்ற மாயனை மனனுற வணங்கி - வில்லி:10 110/3
ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ - வில்லி:11 55/4
முன் இருந்த தாதை வம்ச முதல்வன் ஞான விதுரன் என்று - வில்லி:11 156/2
ஞான யோகிகளும் ஒவ்வா நரேசனும் தம்பிமாரும் - வில்லி:12 19/3
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை - வில்லி:12 112/3
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி - வில்லி:14 10/3
நா சுவை படு ஞான நல் மந்திரம் நவிலா - வில்லி:16 46/4
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி - வில்லி:24 8/3
பரம மா ஞான போக பதி குடி இருந்தது அன்ன - வில்லி:25 6/3
ஞான கஞ்சுக விதுரன் வாழ் மனையில் நாயகனும் - வில்லி:27 83/1
ஞான கிருபன் சகுனி சல்லிய சயத்திரதர் நன் சமரத தலைவரே - வில்லி:28 54/4
ஏனை ஞான ரூபி ஆகி யாவும் ஆய எம்பிரான் - வில்லி:30 2/4
ஞான மனத்தொடு நா குழற பல நாடி உரைத்தனனே - வில்லி:31 19/4
மான அபிமனும் ஞான விகனனை வாளி பல பல ஏவ மேல் - வில்லி:34 20/1
சிந்தை தெளியும் ஞான செல்வா செம் சேவகனே - வில்லி:38 41/2
திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு பணிந்த ஞான முடிவினை - வில்லி:41 46/4
ஞான பத்தியொடு எழுந்து வலம் வந்து திரு நாள்மலர் பதம் வணங்கி அது கொண்டனனே - வில்லி:42 89/4
கும்பித்து ஞான பெரும் தீபம் கொளுத்தினானே - வில்லி:46 104/4
மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு அங்கு ஞான
ஊதியம் பெற்றால் என்ன ஒடுங்கிய ஓடை கண்டார் - வில்லி:46 114/3,4
ஞான பண்டிதன் வாயு_குமாரனும் நாரணன் பணியால் இளையோன் மொழி - வில்லி:46 184/1
ஞான சரித குருவாகிய துரோணன் மகன் நாடு களம் அணுகினான் ஒரு விநாழிகையில் - வில்லி:46 199/4
மேல்
ஞானத்தின் (1)
நர நாரணர் இவர் என்பார்கள் ஞானத்தின் உயர்ந்தோர் - வில்லி:42 62/2
மேல்
ஞானத்தோடே (1)
நாகம் காணேன் என்ன ஞானத்தோடே வைக - வில்லி:38 38/4
மேல்
ஞானநூல் (1)
மேதக தெரி ஞானநூல் புலவரும் வேத்து நூல் அறிந்தோரும் - வில்லி:11 66/1
மேல்
ஞானம் (5)
சுகன்-தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்ல கேட்டான் - வில்லி:3 44/4
நலம் மிக உடையர் என்னினும் கல்வி ஞானம் அற்பமும் இலாதவரை - வில்லி:18 19/2
ஒரு மொழி அன்னை வரம்பு இலா ஞானம் உற்பவ காரணன் என்றும் - வில்லி:18 20/1
ஞானம் அன்பொடு இனிது உரைத்து ஞானமுனி அகன்றதன் பின் சாம பேத - வில்லி:27 2/1
மறை கெழு நூலும் தேசும் மாசு இலா தவமும் ஞானம்
முறை வரும் உணர்வும் அல்லால் முனிவரர்க்கு உறுதி உண்டோ - வில்லி:43 14/1,2
மேல்
ஞானமும் (4)
திருந்த மெய் ஞானமும் தெளிந்த தெய்வத - வில்லி:10 92/1
பொறையும் ஞானமும் கல்வியும் புரி பெரும் தவமும் - வில்லி:14 44/2
நாச காலம் வரும்பொழுது ஆண்மையும் ஞானமும் கெடுமோ நறும் தார் முடி - வில்லி:21 13/3
ஞானமும் பிறந்து போரில் ஆசையும் நடத்தல் இன்றி - வில்லி:43 16/2
மேல்
ஞானமுனி (1)
ஞானம் அன்பொடு இனிது உரைத்து ஞானமுனி அகன்றதன் பின் சாம பேத - வில்லி:27 2/1
மேல்
ஞானமே (2)
ஞானமே ஆன திருவடிவு உடையாய் ஞாலம் உள்ளளவும் நிற்றலினால் - வில்லி:18 18/3
நாலு மறைகளும் ஓலம் என அகல் வானம் என முழு ஞானமே
போலும் என ஒளிர் மேனி உடையவர் போர்வை உரி அதள் போலுமே - வில்லி:34 26/3,4
மேல்
ஞானாதிபனே (1)
ஞானாதிபனே போர்க்களத்தில் நாகக்கொடியோன் பணிந்து உன்னை - வில்லி:27 222/2
மேல்
ஞானானந்த (1)
மேவு அரு ஞானானந்த வெள்ளமாய் விதித்தோன் ஆதி - வில்லி:29 1/1
மேல்
ஞானானந்தம் (1)
மாயமும் ஆகி நீங்கி வரு பெரு ஞானானந்தம்
ஆய எம்பெருமான் என்னை ஆண்டருள் ஆழியானே - வில்லி:39 1/3,4
மேல்
ஞானி (3)
தான் புரிந்த திரு கூத்துக்கு இசைய மகிழ்ந்து இசை பாடும் தத்வ ஞானி - வில்லி:10 11/4
மறுப்பது புரியா ஞானி மன துனி அகற்றினானே - வில்லி:22 133/4
மருகன் ஆன பூபாலன் மதி கொள் ஞானி பூண் மார்பில் - வில்லி:46 92/3
மேல்
ஞானியர் (3)
கருகும் கரு முகில் மேனியர் கவி ஞானியர் கண்ணில் - வில்லி:7 16/3
கடந்த ஞானியர் கடவுளர் காண்கலா கழல் இணை சிவப்பு ஏற - வில்லி:28 1/2
யோக ஞானியர் ஆகி அனைத்துளோரும் ஒருவரை போல் நிராயுதராய் ஒடுங்கி நின்றார் - வில்லி:43 36/4
மேல்
ஞானியராய் (1)
அற்ற ஞானியராய் விளங்குதல் அரிது வீடு உறும் அறிவு பின் - வில்லி:26 6/3
மேல்
ஞானியாய் (1)
நம்பனும் ஒருவன் உள்ளே ஞானியாய் நடத்துகின்றான் - வில்லி:29 5/4
மேல்
|
|
|