<<முந்திய பக்கம்

வில்லி பாரதம் - தொடரடைவு

பீ - முதல் சொற்கள்
பீடத்து 2
பீடம் 4
பீடம்-அது 1
பீடிகை 1
பீடு 4
பீடுடை 2
பீடும் 1
பீடுறும் 1
பீலி 5
பீலியும் 1
பீறியது 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
 
    பீடத்து (2)
பத்தி கொள் பீடத்து அழகுற இருத்தி பசும் பொனின் தசும்புகள் நிறைந்த - வில்லி:6 3/2
அரிமுக கனக பீடத்து அண்ணலை இருத்தி அண்டர் - வில்லி:13 154/1

 மேல்
 
    பீடம் (4)
வெவ் அரி முகத்த பீடம் விளங்க வீற்றிருந்த காலை - வில்லி:13 1/4
வட்ட மெத்தை கொடு அமைத்த பீடம் மிசை வாசவன்-கொல் என வைகினான் - வில்லி:27 101/2
முன்னம் நின்றவர்கள் இட்ட பீடம் மிசை மொய் துழாய் முகிலும் எய்தினான் - வில்லி:27 104/4
மேல் திசை கடவுள் இட்ட வெயில் மணி பீடம் போன்றான் - வில்லி:27 161/4

 மேல்
 
    பீடம்-அது (1)
எறிக்கும் கிரண மணி பீடம்-அது ஏற்றினாரே - வில்லி:5 91/4

 மேல்
 
    பீடிகை (1)
சித்திர கதிர் மணி முடி பீடிகை திண் திறல் திகிரி அம் தேர்-நின்று - வில்லி:46 31/3

 மேல்
 
    பீடு (4)
பெருமை ஆண்மை தாள் பீடு நீடு பேர் - வில்லி:11 128/2
பேய் இருந்தது என இருந்த பீடு இலானை எய்தினான் - வில்லி:11 155/4
பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்கவே - வில்லி:11 184/1
பீடு கொண்டு அநேக மன்னர் பேர் அணி-கண் நிற்கவும் - வில்லி:30 7/2

 மேல்
 
    பீடுடை (2)
பின்னை நீ தெளிதி என்றான் பீடுடை பேடி-தன்னை - வில்லி:22 123/4
பெரும் சனம்-தன்னை அ பீடுடை வீடுமன் - வில்லி:34 5/3

 மேல்
 
    பீடும் (1)
பிறந்த தினம் முதலாக பெற்றெடுத்த விடலையினும் பீடும் தேசும் - வில்லி:41 138/1

 மேல்
 
    பீடுறும் (1)
பின்னமும் பிறவாது இனி பண்டு போல் பீடுறும் பெரு வாழ்வும் - வில்லி:24 11/4

 மேல்
 
    பீலி (5)
துன்றும் மயில் பீலி நெடும் கண்ணி திரு நெற்றி உற சுற்றினானே - வில்லி:12 82/4
வட்ட நெடும் பீலி அணி முடியும் மார்பும் வாகுவுமே இலக்காக வலியொடு எய்தான் - வில்லி:12 100/4
ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி
  கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் - வில்லி:12 101/3,4
பீலி முடியோன் விடு பிறை கணையை வேறு ஒரு பிறை கணையினால் விலகி வில் - வில்லி:12 103/1
கழுந்து கொடு மா முடியின் மோது முன் இழந்தது உயர் கண்ணி படு பீலி மதியின் - வில்லி:12 106/2

 மேல்
 
    பீலியும் (1)
குறைந்த சந்திர கிரணமும் பீலியும் கொன்றை அம் திரு தாரும் - வில்லி:12 85/1

 மேல்
 
    பீறியது (1)
பிளந்தது ஆம் என கரும் படாம் பீறியது என்ன - வில்லி:27 96/2

 மேல்