|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
தைக்க (1)
தொட்ட கணை தைக்க அவர் - வில்லி:41 67/3
மேல்
தைக்கவே (1)
தம்பிமாரும் உற்று எய்த வெம் சாயகங்கள் மெய் தைக்கவே
வெம்பி வீமனும் தன் சரம் விண்தலத்தில் இ வேந்தனுக்கு - வில்லி:36 5/2,3
மேல்
தைத்த (2)
மருமத்து வேல் தைத்த புண் மீது கனல் உற்றது என மாழ்கினான் - வில்லி:14 128/3
வாளி ஆயிரம் தைத்த வழி எலாம் - வில்லி:29 33/1
மேல்
தைத்தன (1)
தாள் வலி ஆடவர் சிரம் உருளும்படி தைத்தன சாயகமே - வில்லி:44 57/1
மேல்
தைத்தியர் (1)
துடித்தனர் இயக்கரொடு அமரர் தைத்தியர் துணுக்கென இமைத்தனர் திசைகள் காப்பவர் - வில்லி:42 201/3
மேல்
தைத்து (2)
தரள வர்க்க வயிடூரிய புதிய கோமள பலகை தைத்து மா - வில்லி:27 100/3
சாப வெம் கணை தைத்து உகு சோரியால் - வில்லி:29 26/2
மேல்
தையல் (8)
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த - வில்லி:2 36/2
தானே உவந்து தனி தார் புனை தையல் வென்றி - வில்லி:2 44/1
தருமாதிபனை கருத்தால் மட தையல் உன்னி - வில்லி:2 64/3
தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும் - வில்லி:5 80/3
தன்னந்தனி நின்று அழுகின்ற அ தையல் கண்ணீர் - வில்லி:5 82/2
தையல் அங்கு உரைத்த மாற்றம் தருமனும் கேட்டு நாங்கள் - வில்லி:11 278/1
இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி - வில்லி:21 46/2
தாது அலர் அலங்கல் சமர வாள் முனியை தழலிடை வரு பெரும் தையல்
காதல் அம் புதல்வர் கண் துயில் புரிவோர் கனவு கண்டனர் என கண்டார் - வில்லி:46 216/3,4
மேல்
தையல்-தன் (1)
தையல்-தன் மொழியை தானும் உட்கொண்டு தகு செயல் விரகுடன் சாற்றி - வில்லி:21 51/2
மேல்
தையலார் (1)
தண் தரள அருவி விழ தையலார் வடிவு-தொறும் சாயல் தோகை - வில்லி:8 5/3
மேல்
தையலால் (1)
தணிதி அஞ்சல் என்றான் ஒரு தையலால்
பிணி உழந்து முன் பேர் பெறும் பெற்றியான் - வில்லி:12 170/3,4
மேல்
தையலாள் (2)
தாழ் வரை தட கையால் தையலாள் எதிர் - வில்லி:21 75/1
தையலாள் பொருட்டாக தனக்கு உறும் - வில்லி:21 86/3
மேல்
தையலாளும் (1)
தருமனும் தம்பிமாரும் தழல் எழு தையலாளும்
அரு மக முனிவர் மு_நான்கு ஆயிரர் சூழ்ந்து போத - வில்லி:12 1/2,3
மேல்
தையலும் (3)
மண் வரு தையலை வணங்க தையலும்
பண் வரு மொழி சில பகர்ந்து தேற்றினாள் - வில்லி:1 74/3,4
தம்பியர்-தாமும் வேள்வி தையலும் உரைத்த மாற்றம் - வில்லி:18 13/1
தடாத அன்புடை கெடாத தூ மொழி பகர் தையலும் மையலன் தவிர்ந்து - வில்லி:27 248/2
மேல்
தையலை (4)
தாரகாபதி புதல்வன் அ தையலை காணா - வில்லி:1 14/2
மண் வரு தையலை வணங்க தையலும் - வில்லி:1 74/3
தாசர்-தம் குலத்துக்கு அதிபதி அளித்த தையலை தரணிபர்க்கு எல்லாம் - வில்லி:1 97/3
தம்பி அ பெரும் தையலை நூபுர தாளின் வீழ்ந்து தகவுடன் மீடலும் - வில்லி:21 2/1
மேல்
தையலோடும் (1)
தன்மம் கலந்த மனத்தோனை அ தையலோடும்
தொல் மங்கல செம் சுடர் தீ வலம் சூழுவித்தார் - வில்லி:5 94/3,4
மேல்
தைவந்து (1)
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும் திரு புயமும் தைவந்து தீண்டப்பெற்றேன் - வில்லி:45 249/2
மேல்
தைவரு (3)
சரிகமபதநி பாடல் தண்டு தைவரு செம் கையோன் - வில்லி:6 41/2
தைவரு செம் கையான் தாரை வெம் பரி - வில்லி:11 109/2
தைவரு திண் சிலை தட கை சகுனி-தனை முதலான தரணிபாலர் - வில்லி:45 269/4
மேல்
தைவரும் (2)
பார குசங்கள் பல தைவரும் பான்மை நீங்கி - வில்லி:2 54/2
தைவரும் நவமணி சயிலம் என்னவே - வில்லி:3 3/1
மேல்
|
|
|