<<முந்திய பக்கம்

வில்லி பாரதம் - தொடரடைவு

தெ - முதல் சொற்கள்
தெக்கிணை 1
தெங்கின் 1
தெண் 6
தெண்டியாரெனின் 1
தெண்ணீர் 1
தெம் 8
தெய்வ 28
தெய்வத 1
தெய்வம் 9
தெய்வமும் 2
தெய்வமுனி 2
தெய்விகத்தினில் 1
தெய்வீகமான 1
தெயித்தியர் 4
தெயித்தியராயினும் 1
தெயித்தியரே 1
தெரி 7
தெரிக்கும் 1
தெரிகிற்றிலர்கள் 1
தெரிகின்ற 1
தெரிஞ்சுகொண்டு 1
தெரிதர 1
தெரிந்த 3
தெரிந்ததிலை 1
தெரிந்தது 2
தெரிந்தவை 1
தெரிந்தனர் 1
தெரிந்தனன் 1
தெரிந்தனனால் 1
தெரிந்து 9
தெரிந்துகொண்டு 1
தெரிப்புற 1
தெரிய 2
தெரியல் 11
தெரியலாற்கு 1
தெரியலான் 3
தெரியா 5
தெரியாது 5
தெரியாதே 1
தெரியாமல் 2
தெரியான் 1
தெரியும் 7
தெரியுமோ 5
தெரிவித்த 1
தெரிவுறா 1
தெரிவுறு 1
தெரிவேன் 1
தெரிவை 10
தெரிவையர்க்கு 1
தெரிவையும் 1
தெரிவையை 4
தெரிவையோடு 1
தெரிவையோடும் 2
தெருட்டிய 1
தெருமந்த 2
தெருமரல் 2
தெருமரு 1
தெருவினை 1
தெருவு 1
தெருள் 1
தெருளுடை 1
தெலுங்கர் 5
தெலுங்கர்_கோன் 1
தெலுங்கரும் 1
தெவ் 10
தெவ்வர் 17
தெவ்வர்-தம் 1
தெவ்வர்-தாம் 1
தெவ்வரும் 1
தெவ்வரை 4
தெவ்வரொடு 1
தெவ்வன் 3
தெவ்வு 1
தெவ்வை 4
தெவிட்ட 1
தெவிட்டுவிப்பாய் 1
தெழித்த 1
தெழித்தனர் 1
தெழித்து 1
தெள் 8
தெள்ளிய 1
தெளிஞர் 1
தெளித்து 1
தெளிதி 2
தெளிந்த 5
தெளிந்திலை 2
தெளிந்து 6
தெளிநின்ற 1
தெளிய 2
தெளியாவண்ணம் 1
தெளியும் 2
தெளியுமாறு 2
தெளிவது 1
தெளிவித்தானே 1
தெளிவினோடு 1
தெளிவு 2
தெளிவும் 1
தெளிவுற்று 3
தெளிவுற 1
தெளிவொடு 1
தெற்றியின் 1
தெறிக்க 1
தெறிக்கவும் 1
தெறித்த 6
தெறித்தபோது 1
தெறித்தலும் 1
தெறித்தன 2
தெறித்தனன் 1
தெறித்து 4
தெறு 4
தெறுதலின் 2
தெறும் 1
தெறுவது 1
தெறுவான் 1
தென் 18
தென்_சொலால் 1
தென்பால் 2
தென்பாலவர்-தம் 1
தென்புல 1
தென்புலத்தவர் 1
தென்புலத்து 2
தென்புலம் 3
தென்றல் 10
தென்றல்-தன்னையும் 1
தென்றலால் 1
தென்றலின் 1
தென்றலும் 1
தென்றலை 1
தென்னதென 1
தென்னர் 1
தென்னரில் 1
தென்னவன் 1
தென்னன் 2
தென்னனோடு 1
தென்னா 1
தென்னிடும் 1
தெனாதும் 1
தென்இலங்கை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
 
  தெக்கிணை (1)
திவ்விய மறையின் மிக்க தெக்கிணை பலவும் செய்தார் - வில்லி:13 3/2

 மேல்
 
  தெங்கின் (1)
பாளை வாய் நெடும் கமுகின் மிடறு ஒடிய குலை தெங்கின் பழங்கள் வீழ - வில்லி:41 236/3

 மேல்
 
  தெண் (6)
தேன் இருந்த மாலை வாகு சிகரம் மீது தெண் திரை - வில்லி:3 70/3
தெண் திரை கைதொழு கழலோன் திரு மகட்கு வதுவை என சேர சோழர் - வில்லி:7 39/1
பொங்கு தெண் திரை புவி வலம் போந்தனன் என்றே - வில்லி:7 67/2
தெண் திரை அளித்த தெய்வ செல்வ மா நிதிகள் ஓங்கும் - வில்லி:14 83/3
வீசு தெண் திரை அம்பு வெதும்பின மேலை அண்டமும் விண்டு பகிர்ந்தன - வில்லி:42 127/2
கோடையால் வற்றி மீண்டும் கொண்டலால் நிறைந்த தெண் நீர் - வில்லி:43 17/1

 மேல்
 
  தெண்டியாரெனின் (1)
தீ தொழில் புரிஞரை தெண்டியாரெனின்
 நீதியும் செல்வமும் நிலை பெறும்-கொலோ - வில்லி:21 39/2,3

 மேல்
 
  தெண்ணீர் (1)
மதி இலா விசும்பும் செவ்வி மணம் இலா மலரும் தெண்ணீர்
 நதி இலா நாடும் தக்க நரம்பு இலா நாத யாழும் - வில்லி:39 5/1,2

 மேல்
 
  தெம் (8)
தெம் முன் வல்ல விசித்திரவீரனை - வில்லி:1 121/3
தெம் முறை ஆயினர் சிறு பருவத்தே - வில்லி:3 105/2
தெம் மாறு வின்மை முதலாய செயல்கள் யாவும் - வில்லி:7 88/3
தெம் மாற உலகு ஆளும் செங்கோன்மை குரு பதிக்கு சிற்பம் வல்லோர் - வில்லி:10 3/3
தெம் முறை அரசர் இடு திறை அனைத்தும் தானமும் தியாகமும் செய்தான் - வில்லி:10 108/4
தெம் முன் ஆயினும் செவ்வி மென் போக மா மகளிர் - வில்லி:14 26/3
சேர்கின்ற எல்லை கலிங்கேசர் முதலான தெம் மன்னர் போய் - வில்லி:33 6/2
செற்ற வன்புடை அன்புடை தம்முனை தெம் முனை கெட சேர்ந்தான் - வில்லி:46 53/4

 மேல்
 
  தெய்வ (28)
குந்திபோசன்-தன் தெய்வ குலத்துளோர்களும் அநேக - வில்லி:2 111/1
தெய்வ ஆடக மனை செல்வ போனகம் - வில்லி:3 3/3
பௌவம் என நனி தெய்வ முனிவரர் பைதல் அற நெறி செய்வனே - வில்லி:4 44/4
பார்ப்பான் வந்து ஒரு கோடி அரசை சேர பரிபவித்து பாஞ்சாலன் பயந்த தெய்வ
 சீர் பாவை-தனை வலியால் கொண்டுபோக செயல் இன்றி இருந்தீர் என் செய்தீர் என்று - வில்லி:5 59/1,2
சிற்ப வல்லபத்தில் மயன் முதல் உள்ள தெய்வ வான் தபதியர் ஒருசார் - வில்லி:6 17/1
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் கங்கையின் திருமகன் தெய்வ
 சுருதி மா மகம் செய் புனிதனை நோக்கி தொல் முனிவரையும் நோக்கி - வில்லி:10 111/3,4
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வ வான் பதி என்ன - வில்லி:11 52/3
தோத்திரம் ஆன தெய்வ சுருதிகள் யாவும் நான்கா - வில்லி:12 25/1
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால் வரையிடை தோன்றி - வில்லி:12 54/2
மைந்தன் இ மாற்றம் கூற மனன் உற மகிழ்ந்து தெய்வ
 தந்தையும் விருத்த வேடம்-தனை ஒரு கணத்தில் மாற்றி - வில்லி:12 72/1,2
தெய்வ மறை ஞாளிகள் தொடர்ந்து வர வந்து பொரு செய்ய சிவவேடன் முடி மேல் - வில்லி:12 114/2
சிந்த நின் பேர் பெறு தெய்வ வாளியை - வில்லி:12 128/3
சென்றனன் தன் பெரும் தெய்வ வானமே - வில்லி:12 133/4
சிலை கணை பெறு திறல் தெய்வ மைந்தனும் - வில்லி:12 138/2
சிவன் அருள் படையும் பெற்றாய் செம் தழல் அளித்த தெய்வ
 கவன வாம் பரியும் தேரும் கணையும் கார்முகமும் பெற்றாய் - வில்லி:13 10/3,4
சிந்தை கன்றி விழி சிவந்து தெய்வ வாகை வில்லையும் - வில்லி:13 129/2
வாள் நகை தளவம் வாங்கும் அவுணர்-தம் மகளிர் தெய்வ
 பூணொடு குழைகள் வாங்க புனை வய வாகை வாங்கும் - வில்லி:13 145/1,2
பன்ன அரும் மறைகள் தெய்வ முனிவரர் பகர்ந்து வாழ்த்த - வில்லி:13 149/3
செம் திரு அனைய தோற்ற தெய்வ மென் போக மாதர் - வில்லி:13 159/3
வரோதயம் ஆன தெய்வ வான் படை மறைகள் பின்னும் - வில்லி:13 160/1
செம் மலையின் திகழ் சிகர திண் தோள் வீமன் தெய்வ முனி புங்கவன்-தன் திரு தாள் போற்றி - வில்லி:14 13/3
துயக்கம் அற இ கணத்தில் தெய்வ போக சுரபி மலர் அளித்திடுவன் என்று சொல்லி - வில்லி:14 15/3
தெண் திரை அளித்த தெய்வ செல்வ மா நிதிகள் ஓங்கும் - வில்லி:14 83/3
ஒப்பு அரிய தெய்வ வனம் ஒன்றினர் உறைந்தார் - வில்லி:15 26/4
செம்பொனின் ஒளிரும் மேனி தெய்வ மா முனியை நோக்கி - வில்லி:16 36/2
சேனை காவலனை ஓடஓட ஒரு தெய்வ வாளி கொடு சீறினான் - வில்லி:42 192/2
பாகசாதனன் மதலை தெய்வ பாகன் பாகு அடரும் நெடும் பனை கை பகட்டின் மேலான் - வில்லி:43 36/1
செம் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்-தான் அறம் வளர்க்கும் தெய்வ பாவை - வில்லி:45 28/1

 மேல்
 
  தெய்வத (1)
திருந்த மெய் ஞானமும் தெளிந்த தெய்வத
 அரும் தவ முனிவர் பேர் அவையின் மேன்மையால் - வில்லி:10 92/1,2

 மேல்
 
  தெய்வம் (9)
செ வாய் மலர்வான் புவி மேல் உறை தெய்வம் அன்னான் - வில்லி:2 56/4
வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி மன்னு கேள்வன் - வில்லி:2 65/1
தெருமரல் தேற்றவும் தெய்வம் கூறவும் - வில்லி:3 22/2
செம் கை மலர் குவித்து இவளே கற்பினுக்கும் மரபினுக்கும் தெய்வம் என்றார் - வில்லி:11 249/2
சென்றிடுக ஆர் உயிர் என்று எவரும் வெருவுற சபித்தாள் தெய்வம் அன்னாள் - வில்லி:11 253/4
வந்தனள் என்னுடை வழிபடும் தெய்வம்
 வந்தனள் என்னுடை ஆவி வாழ்வுற - வில்லி:21 26/2,3
தீது அற தந்த உண்மை தெய்வம் நீ என்றால் பஞ்ச - வில்லி:22 87/3
தொழும் தகு தெய்வம் அன்ன சூரனை துதித்து மீண்டார் - வில்லி:22 102/4
திருவுளத்து கருத்து எதுவோ அது எனக்கும் கருத்து என்றான் தெய்வம் அன்னான் - வில்லி:27 30/4

 மேல்
 
  தெய்வமும் (2)
வழிபடு தெய்வமும் மற்றும் முற்றும் நீ - வில்லி:21 68/1
செல்வம் வந்து உற்ற காலை தெய்வமும் சிறிது பேணார் - வில்லி:27 141/1

 மேல்
 
  தெய்வமுனி (2)
மேவி பெரும் தெய்வமுனி பாத மலர் சென்னி மிசை வைத்து மென் - வில்லி:14 138/1
பொன்ற என்று உறுதி கூறி அன்பொடு புகுந்த தெய்வமுனி போதலும் - வில்லி:43 45/2

 மேல்
 
  தெய்விகத்தினில் (1)
சென்றசென்ற வெம் சேனைகள் இளைப்பு அற தெய்விகத்தினில் வந்த - வில்லி:42 68/1

 மேல்
 
  தெய்வீகமான (1)
சேனாபதிக்கு வரிசைகள் யாவும் நல்கி உயர் தெய்வீகமான புனலில் - வில்லி:46 7/1

 மேல்
 
  தெயித்தியர் (4)
செய்து அமர் தொலைக்க ஒண்ணா தெயித்தியர் சேனை-தன்னை - வில்லி:13 23/2
தேவர் காக்கினும் தெயித்தியர் காக்கினும் சிறந்த - வில்லி:14 46/1
செல்லுக பாவம் பொய் மொழி கோபம் தெயித்தியர் குலம் என தெளிவுற்று - வில்லி:18 16/2
சேயை வெறுத்து உயிர் கவர்ந்தான் உறவு அறியான் தெயித்தியர் போர் செயித்தான் என்று - வில்லி:46 12/2

 மேல்
 
  தெயித்தியராயினும் (1)
தேவராயினும் பழைய தெயித்தியராயினும் மற்றும் செப்புகின்றோர் - வில்லி:27 21/1

 மேல்
 
  தெயித்தியரே (1)
தேர் உந்தினர் எண்ணில் தெயித்தியரே - வில்லி:13 65/4

 மேல்
 
  தெரி (7)
சாத்திரம் மறை தெரி முனிவர் தன்மையின் - வில்லி:4 31/1
பூண் தெரி மார்பன் இன்று இ பொன் அவை பொலிய தோன்றி - வில்லி:5 25/2
மேதக தெரி ஞானநூல் புலவரும் வேத்து நூல் அறிந்தோரும் - வில்லி:11 66/1
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி ஒண் குறு முறுவல் செய்து - வில்லி:26 10/2
பூ தெரி தொடையாய் பின்னும் நரகினும் புகுவர் என்றான் - வில்லி:27 170/4
தவனால் மறை தெரி பூரிசவாவும் சரம் விட்டான் - வில்லி:33 14/4
தெரி சரங்கள் ஓர் ஒருவருக்கு ஆயிரம் சிரம் முதல் அடி ஈறா - வில்லி:42 45/2

 மேல்
 
  தெரிக்கும் (1)
நன் கலா விதம் அனைத்தையும் தெரிக்கும் நல் நாவுடை முனி என்னை - வில்லி:16 6/1

 மேல்
 
  தெரிகிற்றிலர்கள் (1)
தேசு வேறு தெரிகிற்றிலர்கள் தேவர்களுமே - வில்லி:45 197/4

 மேல்
 
  தெரிகின்ற (1)
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திரு மைந்தன் மார்பு குருதி பொழியவே - வில்லி:44 77/4

 மேல்
 
  தெரிஞ்சுகொண்டு (1)
தெரிஞ்சுகொண்டு ஈர்_இரு திசையினும் செல்லவே - வில்லி:34 5/2

 மேல்
 
  தெரிதர (1)
செப்பு எனக்கு தெரிதர என்றலும் - வில்லி:13 31/2

 மேல்
 
  தெரிந்த (3)
தெரிந்த மணி பூணவன் தேவிக்கு அளிக்க தீண்டாள் ஆகிய பின் - வில்லி:3 85/3
செம்மை அல்லது விரகு இலாது தெரிந்த மேதகு சிந்தையான் - வில்லி:26 10/1
சேர்த்த நாணுடை வில்லன் வெய்ய தெரிந்த வாளியன் முதுகு உற - வில்லி:41 20/2

 மேல்
 
  தெரிந்ததிலை (1)
மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை
 யாது பெற்றனன் நெடும் சிலை-கொல் வெம் கணை-கொல் ஏதம் அற்ற கவசம்-கொல் இரதம்-கொல் என - வில்லி:42 78/2,3

 மேல்
 
  தெரிந்தது (2)
மாயமோ மனிதன் வில்லின் வன்மையோ தெரிந்தது இல்லை - வில்லி:13 156/4
செயிர்த்திடும் இற்றை பூசல் தெரியுமோ தெரிந்தது இல்லை - வில்லி:45 39/2

 மேல்
 
  தெரிந்தவை (1)
தேடி ஆயுதம் சிலை முதல் தெரிந்தவை கொண்டு - வில்லி:22 32/2

 மேல்
 
  தெரிந்தனர் (1)
கோபம் விஞ்சினர் விஞ்சை வரம் பெறு கூர் சரங்கள் தெரிந்தனர் கொண்டனர் - வில்லி:42 128/1

 மேல்
 
  தெரிந்தனன் (1)
மோதி அம்பு தெரிந்தனன் வன் திறல் மூரி வெம் சிலையும் குனிகொண்டதே - வில்லி:42 122/4

 மேல்
 
  தெரிந்தனனால் (1)
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெம் கணை ஒன்று தெரிந்தனனால்
 ஆயு புறமிட்டுவிட பொருவோன் அரி வெம் கணை அங்கு மலைந்திடுவோன் - வில்லி:45 216/2,3

 மேல்
 
  தெரிந்து (9)
தெரிந்து மேன்மேலும் தொடுத்த சாயகமும் சிலம்பு என திரண்ட தோள் இணையும் - வில்லி:1 88/3
தேசு உறு பொன் குடம் தெரிந்து பத்தினால் - வில்லி:3 14/3
இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி - வில்லி:10 7/2
ஆதலால் உறுதி சொன்னேன் ஆம் முறை தெரிந்து கோடி - வில்லி:11 39/1
சீரும் திறமும் தனது பெரும் திருவும் எனக்கே தெரிந்து அளித்தான் - வில்லி:27 219/2
வண்ண வரி வில் தலை வணக்கி விதமான பல வாளிகள் தெரிந்து தருமற்கு - வில்லி:38 24/3
திடம் கொள் மார்பினில் அம்பு இரண்டு தெரிந்து விட்டனனே - வில்லி:44 36/4
கதிகளும் உணர்ந்து பூணும் கவன மா தெரிந்து பூட்டல் - வில்லி:45 52/2
சீறி வெம் கணைகள் நூறு தெரிந்து ஒரு சிலையும் வாங்கி - வில்லி:45 109/2

 மேல்
 
  தெரிந்துகொண்டு (1)
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு ஆசு அறு சடங்கமும் தப்பாமல் - வில்லி:16 14/2

 மேல்
 
  தெரிப்புற (1)
தெரிப்புற புகல் எ வயின் சேர்ந்தனன் அவன் என்று - வில்லி:22 42/3

 மேல்
 
  தெரிய (2)
திருமகன் தவ நிலை தெரிய உன்னினான் - வில்லி:12 47/4
சீத நாள்மலர் மடந்தை கேள்வன் இவை செப்பவும் தெரிய ஒப்பு இலா - வில்லி:27 108/1

 மேல்
 
  தெரியல் (11)
போர் வரு தெரியல் மாலை புயத்தினும் உயர்ந்த கொற்றம் - வில்லி:2 89/2
தேம் கள் மா தெரியல் வேந்தர் சேர்ந்த பேர் அவையில் ஆனார் - வில்லி:5 22/4
தேன் இனம் செறிதரு தெரியல் வேலினான் - வில்லி:11 94/1
மரு தகு தெரியல் மாலை மாசு இலா மன்னர் முன்னர் - வில்லி:11 200/2
தேனுடை தெரியல் வீரன் தேரினை திரிய ஓட்டி - வில்லி:13 94/2
மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை என் மைந்தன் என்பது - வில்லி:27 156/1
தாம தெரியல் வலம்புரியோன் தடம் தாமரை கை தனு தறிய - வில்லி:32 24/1
தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனை - வில்லி:41 253/2
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும் பொழுதில் அதனின் மிக்கு எழு மடியும் - வில்லி:45 89/3
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செரு புரிந்தனர் அன்றே - வில்லி:45 188/4
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செரு புரிந்தனர் அன்றே - வில்லி:45 188/4

 மேல்
 
  தெரியலாற்கு (1)
வேய் இரும் தெரியலாற்கு சுரபதி விடையும் ஈந்தான் - வில்லி:13 19/4

 மேல்
 
  தெரியலான் (3)
அல்லி அம் தெரியலான் அங்கு வந்து அணுகினான் - வில்லி:34 11/4
தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து பின் - வில்லி:34 17/2
தேறல் வண்டு இமிர் தெரியலான் தினபதி சிறுவனை முகம் நோக்கி - வில்லி:42 136/1

 மேல்
 
  தெரியா (5)
கோதினால் தெரியா மன கோளினான் - வில்லி:5 108/4
எம்பிரான்-தனக்கு ஒழிய மற்று யாவர்க்கும் தெரியா
 செம்பொன் மா மணி குண்டலம் இரு புறம் திகழ - வில்லி:14 23/1,2
கான் ஈது இவர்க்கு தலை தெரியா கானம் கருத்து மிக கலங்கி - வில்லி:16 21/1
ஈண்டு நின்றவை யாவையும் யா என தெரியா
 மீண்டு போவதே உறுதி என்றனன் இகல் வீரன் - வில்லி:22 38/3,4
ஆவம் மெத்தும்வகை பெற்ற பல அம்பு தெரியா
 மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய் புதல்வன் மேல் - வில்லி:45 200/2,3

 மேல்
 
  தெரியாது (5)
அதிர பொரும் போர் அஞ்சினனோ அஞ்சாமை-கொலோ தெரியாது
 மதுரை பதியும் தன் கிளையும் வாழ்வும் துறந்து வாரிதி-வாய் - வில்லி:10 123/1,2
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி சொரி மாலையாய் - வில்லி:22 4/3
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை யான் அறிவேன் உண்மையாக - வில்லி:27 30/3
மற்று ஓர் பிறப்பில் தெரியாது இ பிறப்பில் முடிக்க மாட்டேமால் - வில்லி:39 38/4
மானிடரில் பொர வல்லார் சிலர் உண்டோ தெரியாது வான் உளோரில் - வில்லி:41 245/2

 மேல்
 
  தெரியாதே (1)
கற்ற சூது நின்னுடன் பொரு நினைவினன் கருத்து இனி தெரியாதே - வில்லி:11 61/4

 மேல்
 
  தெரியாமல் (2)
கரிய முகில் அனையானும் பிறர் எவர்க்கும் தெரியாமல் கருணை செய்தான் - வில்லி:11 247/4
தெரியும் கணத்தில் தெரியாமல் தேரும் தாமும் சிலர் பட்டார் - வில்லி:37 31/2

 மேல்
 
  தெரியான் (1)
மண்ணினிடை வீழ்தரும் முன் மார்பு அகலம் அல்லதை வயங்கு புறம் என்று தெரியான்
 எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை - வில்லி:12 112/2,3

 மேல்
 
  தெரியும் (7)
மன் குலத்தவர்க்கும் வான் குலத்தவர்க்கும் வரம்பு இலாவகை கலை தெரியும்
 நன் குலத்தவர்க்கும் பொருள் எலாம் நல்கி நாள்-தொறும் புகழ் மிக வளர்வான் - வில்லி:10 153/2,3
தெரியும் அன்புடன் அறம் குடி இருப்பது ஓர் தெய்வ வான் பதி என்ன - வில்லி:11 52/3
நால்வரும் குறித்த எண்ணம் நாளையே தெரியும் ஐயா - வில்லி:36 13/4
தெரியும் கணத்தில் தெரியாமல் தேரும் தாமும் சிலர் பட்டார் - வில்லி:37 31/2
தெரியும் காலத்தவனை சேனை தலைவன் ஆக்கி - வில்லி:38 44/3
சென்று எதிர் முனைந்தபோது உன் சேவகம் தெரியும் மாதோ - வில்லி:45 37/4
தெரியும் வாளி வன் சிலையுடை கன்னனும் சென்றான் - வில்லி:45 192/4

 மேல்
 
  தெரியுமோ (5)
எங்கு உளான் என தெரியுமோ அடிகளுக்கு என்றாள் - வில்லி:7 67/4
அந்தத்தில் முடியும்வகை அடியேற்கு தெரியுமோ ஆதி மூர்த்தி - வில்லி:27 29/4
நாளை யார் வெல்வர் என தெரியுமோ என நவின்று நகைத்தான் மன்னோ - வில்லி:41 236/2
துணிவுற தெரியுமோ தும்பை மாலையாய் - வில்லி:41 249/4
செயிர்த்திடும் இற்றை பூசல் தெரியுமோ தெரிந்தது இல்லை - வில்லி:45 39/2

 மேல்
 
  தெரிவித்த (1)
தெரிவித்த பகழி கொடு மடிவித்து வலிமையொடு சிலை வெற்றி உற அமர் செய்தாய் - வில்லி:40 56/2

 மேல்
 
  தெரிவுறா (1)
விண்ணும் மண்ணகமும் தெரிவுறா வழக்கின் வெம் களம் முழுவதும் கஞல - வில்லி:45 3/3

 மேல்
 
  தெரிவுறு (1)
தெரிவுறு விமானமனை-தோறும் உறை தேவர் பலர் சித்தர் முதலோர் பரனொடும் - வில்லி:3 54/3

 மேல்
 
  தெரிவேன் (1)
திண் திறல் தடம் தேர் பூண்பதற்கு உரிய செயலுடை பரிகளும் தெரிவேன்
 வண்டு இமிர் அலங்கல் மாலையாய் பாண்டு மைந்தர் போய் வனம் புகுந்ததன் பின் - வில்லி:19 23/2,3

 மேல்
 
  தெரிவை (10)
மின் புரை தெரிவை சொல் விழைந்த நீ அவண் - வில்லி:1 73/3
தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை - வில்லி:2 28/3
குந்தி தெரிவை நிறை மா மதி கூட்டம் உற்ற - வில்லி:2 65/3
அந்தி தெரிவை நிகர் என்ன அழகின் மிக்காள் - வில்லி:2 65/4
தேன் மொழி தெரிவை மெய்யும் சிந்தையும் களிக்க சேர்ந்தான் - வில்லி:2 81/4
அன்பன் தெரிவை வழிபாடு கண்டு ஆர்வம் எய்தி - வில்லி:5 76/1
ஞால தெரிவை களி கூர நடாத்து செங்கோல் - வில்லி:7 85/1
சிந்தை காமுற தெரிவை வந்து இளம் - வில்லி:11 146/3
செயற்கை ஆம் நலம் கண்டிலன் யார்-கொல் இ தெரிவை என்று தன் சிந்தையின் நோக்கினான் - வில்லி:21 3/2
பண் இயல் இசையின் படிவமாம் தெரிவை பங்கனை பங்கய மலர் கொண்டு - வில்லி:46 210/3

 மேல்
 
  தெரிவையர்க்கு (1)
கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு உளம் கூசும் ஆசை நோய் கூறுகிற்பது என்று - வில்லி:4 4/3

 மேல்
 
  தெரிவையும் (1)
செம் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவையும் தெருமரல் உழந்தாள் - வில்லி:21 45/3

 மேல்
 
  தெரிவையை (4)
சிறந்த அன்பொடு அ தெரிவையை நலம் பெற சேர்ந்தான் - வில்லி:1 18/4
சென்று அவண் இருந்த கோல தெரிவையை கொணர்தி என்றான் - வில்லி:11 208/4
விழுந்து அழும் தெரிவையை வேட்கை நோயினால் - வில்லி:21 30/2
கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர் தெரிவையை கிட்டி - வில்லி:27 244/2

 மேல்
 
  தெரிவையோடு (1)
சிந்து வெண் திரை சிந்து ஒத்து உருகும் தெரிவையோடு உரை சில செப்பும் - வில்லி:27 245/4

 மேல்
 
  தெரிவையோடும் (2)
மன்றல் அம் தெரிவையோடும் மற்றுளோர் தங்களோடும் - வில்லி:11 281/2
திரு கிளர் நலம் பெறு செழும் தெரிவையோடும்
 குரு குலம் விளங்க வரு கோமகன் இருந்தான் - வில்லி:23 2/3,4

 மேல்
 
  தெருட்டிய (1)
தெருட்டிய உணர்வின் மிக்கோன் செப்பிய யாவும் வென்றான் - வில்லி:11 280/4

 மேல்
 
  தெருமந்த (2)
தெருமந்த இந்த சிலை வீரன் இ தேவர்க்கு எல்லாம் - வில்லி:5 86/3
தெருமந்த சிந்தை சிலை கை குரு கண் சிவப்பு ஏறவே - வில்லி:40 85/1

 மேல்
 
  தெருமரல் (2)
தெருமரல் தேற்றவும் தெய்வம் கூறவும் - வில்லி:3 22/2
செம் திரு அனைய சுதேட்டிணை என்னும் தெரிவையும் தெருமரல் உழந்தாள் - வில்லி:21 45/3

 மேல்
 
  தெருமரு (1)
தெருமரு மிருக மாக்கள் செப்பினர் என்று கொண்டே - வில்லி:46 127/4

 மேல்
 
  தெருவினை (1)
செல்வ மா நகர் தெருவினை ஒப்பனை செய்தார் - வில்லி:27 69/4

 மேல்
 
  தெருவு (1)
தெருவு எலாம் தாமே ஆகி சீறடி சிவப்பிப்பாரும் - வில்லி:10 74/4

 மேல்
 
  தெருள் (1)
தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும் சிவனை போல்வான் - வில்லி:14 93/4

 மேல்
 
  தெருளுடை (1)
தெருளுடை திமிரம் போன சில் நெறி போலும் என்பார் - வில்லி:6 30/4

 மேல்
 
  தெலுங்கர் (5)
கங்கர் கொங்கர் தெலுங்கர் சீனர் கலிங்கர் சிங்களர் கௌசலர் - வில்லி:10 133/3
சீனர் சாவகர் மத்திரர் மாளவர் தெலுங்கர் வெம் கலிங்கேசர் - வில்லி:28 6/1
தெலுங்கர்_கோன் போசன் ஆதிகேகயன் திகத்த பூபன் - வில்லி:28 18/2
தெலுங்கர் ஆரியர் துளுவர் பப்பரர் சீனர் சாவகர் சிங்களர் - வில்லி:41 36/2
தெலுங்கர் கன்னடர் யவனர் சோனகரொடு சீனர் - வில்லி:42 114/2

 மேல்
 
  தெலுங்கர்_கோன் (1)
தெலுங்கர்_கோன் போசன் ஆதிகேகயன் திகத்த பூபன் - வில்லி:28 18/2

 மேல்
 
  தெலுங்கரும் (1)
கங்கர் சோனகர் யவனர் சீனர் கலிங்கர் தத்தர் தெலுங்கரும்
 வங்கர் கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதரும் - வில்லி:29 35/2,3

 மேல்
 
  தெவ் (10)
தெவ் ஆறிய வெம் பெரும் சேனை திருதராட்டிரனும் தம்பியும் மற்று - வில்லி:3 93/3
தெவ் மாதர் முன் பூண் கவர் மன்னன் தெளியுமாறு - வில்லி:5 87/3
தெவ் ஆறிய பின்னரும் தீர்ந்தில தீர்ந்த அன்றே - வில்லி:13 103/3
தெவ் முனி திகிரியானை சிந்தனை செய்தி என்றான் - வில்லி:18 10/4
தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான் - வில்லி:22 81/4
தெவ் முனை மதியா வீரா தேவர்-தம் பகையை வென்ற - வில்லி:22 89/3
தெவ் மைந்தர் என்னும் களபங்களை சிங்க சாப - வில்லி:23 20/1
செருக்கு நெஞ்சுடை புண்டலன் செயசெனன் செருவிடை தெவ் ஓட - வில்லி:28 5/3
தெவ் ஆகிய மன்னவர் தேர்களொடும் - வில்லி:32 16/3
தெவ் முன் செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து தேர் கடவி - வில்லி:32 26/3

 மேல்
 
  தெவ்வர் (17)
வென்று தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன் - வில்லி:1 135/2
ஒத்தனர் மருவ தெவ்வர் மெய் வெருவ உளம் மகிழ் நாளில் மற்று ஒரு நாள் - வில்லி:6 1/2
திசை அடைந்து கதிர் இரவி என்னும் வகை சீறி மாறு பொரு தெவ்வர் ஆம் - வில்லி:10 45/2
வடு அற தெவ்வர் போரும் மன்னவன் உணவும் கையால் - வில்லி:21 61/1
நிரை காவல் நின்றோர் பணிந்து ஓதினார் தெவ்வர் நிரை கொண்டதே - வில்லி:22 9/4
இம்பர் இப்படி தெவ்வர் வெம் படை இரிய வன்பொடு திரியவே - வில்லி:29 48/2
தெவ்வர் சேனை வெகுளியோடு எழுந்து இரண்டு சேனையும் - வில்லி:30 3/2
துரக்கைக்கு நின்றேன் என தெவ்வர் தம்மொடு சொல்லிற்று என - வில்லி:33 4/2
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல - வில்லி:38 19/1
இளையவன் தனி மதலை தெவ்வர் இளைக்க இப்படி இகல் செய - வில்லி:41 32/1
சென்றனையே இமை பொழுதில் திகிரியையும் உடைத்தனையே தெவ்வர் ஓட - வில்லி:41 140/2
சென்று போர் புரிந்து நின் தெவ்வர் யாரையும் - வில்லி:41 256/3
நிசையினும் பொருதும் என்று தெவ்வர் முனை நேர் நடந்தனன் நெருங்கு குன்று - வில்லி:42 183/3
சேண் உயர் போதர எழு முழம் உடையது தெவ்வர் அஞ்சும் அ வேழம் - வில்லி:44 10/4
அண்ணல் அம் திட்டத்துய்மனும் தெவ்வர் அஞ்சிடும்படி அணி வகுத்தான் - வில்லி:45 16/4
மட்டு படாமல் வரு தெவ்வர் மலையின் நின்றே - வில்லி:45 74/1
சிவனொடும் அமர் பொரும் தெவ்வர் என்னவே - வில்லி:45 131/3

 மேல்
 
  தெவ்வர்-தம் (1)
சென்றுகொண்டு அடர்த்து தெவ்வர்-தம் உயிரும் திறைகளும் முறை முறை கவர்ந்து - வில்லி:10 20/2

 மேல்
 
  தெவ்வர்-தாம் (1)
முந்தமுந்த வென்றுவென்று மோகரித்த தெவ்வர்-தாம்
 வந்தவந்த வழி மடங்க நின்றது அ வரூதினி - வில்லி:43 10/3,4

 மேல்
 
  தெவ்வரும் (1)
திங்களின் உயர்ச்சி போல தெவ்வரும் திகழ்வர் அன்றே - வில்லி:11 38/4

 மேல்
 
  தெவ்வரை (4)
சேனையோடு தெவ்வரை செகுக்க வல்ல வீரமும் - வில்லி:3 72/3
என் அறத்தினின்-நின்று தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால் - வில்லி:26 11/3
தெவ்வரை ஒளித்து தங்கள் சென்ம தேயத்தில் சென்றார் - வில்லி:28 34/2
சிறந்தனை என்று உனை கொண்டே தெவ்வரை வென்று உலகு ஆள சிந்தித்தேன் யான் - வில்லி:41 138/2

 மேல்
 
  தெவ்வரொடு (1)
எய்து மைத்துனர் எய்து தெவ்வரொடு எண் இல் போர் செய விண்ணிடை - வில்லி:29 47/1

 மேல்
 
  தெவ்வன் (3)
மோகரித்து எறிந்த தெவ்வன் முடி துளங்கி மண் மிசை - வில்லி:42 32/2
திருவுளம் அறிந்து தெவ்வன் திண் புயம் துணிய எய்தான் - வில்லி:42 158/4
ஏசு இல் அ வேலும் தெவ்வன் யானையும் துணிய எய்தான் - வில்லி:44 14/4

 மேல்
 
  தெவ்வு (1)
சென்று தங்கள் நாடு அகன்று தெவ்வு நாடு குறுகினார் - வில்லி:3 74/4

 மேல்
 
  தெவ்வை (4)
ஆடையும் கலனும் தெவ்வை அடும் திறல் படையும் நல்கி - வில்லி:13 5/1
நிறுத்திடும் துலையோடு ஒப்பான் நினைவினுக்கு இசைய தெவ்வை
 செறுத்திடு விசயன் மீள செப்பினன் செப்பம் ஆக - வில்லி:18 7/3,4
வரு நாள் தொடங்கி அமர் செய்து தெவ்வை மடிவிப்பர் சொன்னவகையே - வில்லி:37 8/2
என்றவன் மதலை ஏவும் இமையவர் தெவ்வை ஓட - வில்லி:45 102/3

 மேல்
 
  தெவிட்ட (1)
தீர்த்தமும் கனிகளும் தெவிட்ட உண்டு தன் - வில்லி:41 197/2

 மேல்
 
  தெவிட்டுவிப்பாய் (1)
தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய்
 மான் புரிந்த திரு கரத்து மதி இருந்த நதி வேணி மங்கை பாகன் - வில்லி:10 11/2,3

 மேல்
 
  தெழித்த (1)
தெழித்த சொல்லினர் சீற்ற வெம் தீ உக - வில்லி:13 32/1

 மேல்
 
  தெழித்தனர் (1)
சிந்து முன் செப்புக என்னா தெழித்தனர் தீயோர் எல்லாம் - வில்லி:14 92/4

 மேல்
 
  தெழித்து (1)
தெழித்து உரப்பி எயிறு தின்று வைது செய்ய கண்கள் தீ - வில்லி:13 115/1

 மேல்
 
  தெள் (8)
செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே - வில்லி:4 2/3
தெள் அமுது என்ன மக்காள் சேர நீர் அருந்தும் என்னா - வில்லி:5 65/2
செயல்படு பொருப்பின் சாரலில் கங்குல் தெள் நிலா எறித்தலின் உருகி - வில்லி:6 21/2
தேன் புரிந்த தெள் அமுதால் அமுது உண்டோர் செவி இரதம் தெவிட்டுவிப்பாய் - வில்லி:10 11/2
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்ற பின் தெள் அமுது அனைய - வில்லி:19 13/2
தெள் நீரினால் பொருந்த தேற்றினான் சாற்றுகின்ற - வில்லி:27 49/3
சேயின் முனிவர் கேள்வி தெள் ஆர் அமுதம் நுகர்வான் - வில்லி:38 45/4
தெள் அமுதம் தன் செவி உறு போழ்தின் - வில்லி:42 96/2

 மேல்
 
  தெள்ளிய (1)
தெள்ளிய குமரர் சென்னி ஐந்தினையும் தேவரும் திகைத்திட தூக்கி - வில்லி:46 221/3

 மேல்
 
  தெளிஞர் (1)
பழுது அறும்படி தெளிஞர் ஏறிய பலகை ஒன்று உடையான் - வில்லி:44 41/2

 மேல்
 
  தெளித்து (1)
புயம் தழீஇ எடுத்து வாச பூசு நீர் தெளித்து மாற்ற - வில்லி:41 159/2

 மேல்
 
  தெளிதி (2)
பின்னை நீ தெளிதி என்றான் பீடுடை பேடி-தன்னை - வில்லி:22 123/4
யாதுமோ தெளிதி நின் போல் ஏற்றம் உள்ளவர்க்கு இவ்வாறு - வில்லி:46 120/3

 மேல்
 
  தெளிந்த (5)
தெளிந்த பற்களொடு நாவை மென்று நனி தின்று வெம் பசி கொள் தீயினால் - வில்லி:4 50/2
தெளிந்த நறும் கத்தூரி சேறு படு சிவிறியின் நீர் சிந்தும் தோற்றம் - வில்லி:8 11/3
திருந்த மெய் ஞானமும் தெளிந்த தெய்வத - வில்லி:10 92/1
சிந்தையில் தெளிந்த கல்வி செழு மதி அமைச்சர்-தாமும் - வில்லி:27 166/2
தேற்றினை சிந்தையை தெளிந்த வாய்மையால் - வில்லி:41 216/2

 மேல்
 
  தெளிந்திலை (2)
வாசகாதிகள் கற்றும் தெளிந்திலை மதன வேதத்தின் மார்க்கமும் பார்த்திலை - வில்லி:21 13/2
எனை தனி தெளிந்திலை யாதவன் மாயையின் என பரிவு கொண்டு சில் வாய்மைகள் கூறியே - வில்லி:46 201/4

 மேல்
 
  தெளிந்து (6)
தொழுது சொன்ன பின் மனம் தெளிந்து அன்னையும் தோன்றலுக்கு உரைசெய்வாள் - வில்லி:2 4/4
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர் - வில்லி:3 56/3
தெளிந்து ஆறிய பெரியோரொடு சென்று ஆடினன் அன்றே - வில்லி:7 11/4
உள் உற கலக்கம் அற தெளிந்து அசலத்து உயர் தலை முழையில்-நின்று அருவி - வில்லி:12 57/1
அ நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து
 உன்னி மித்திரர்க்கு நாளும் உதவி செய்யும் உறுதியோன் - வில்லி:38 13/2,3
மீண்டனன் காலாள் ஆகி விழுந்தனன் தெளிந்து மீள - வில்லி:41 103/2

 மேல்
 
  தெளிநின்ற (1)
தெளிநின்ற வேல் கை சிவேதன்னொடும் வந்து சேர்ந்தான் - வில்லி:23 17/4

 மேல்
 
  தெளிய (2)
எம் புத்திரரும் எம் கோவின் இளம் கன்றினமும் என தெளிய
 வம்பின் புரிந்த மாயை இவன் அல்லால் யாவர் வல்லாரே - வில்லி:10 122/3,4
சிந்தையின் ஐயம் தீர இதனை நீ தெளிய சொல்லி - வில்லி:27 153/3

 மேல்
 
  தெளியாவண்ணம் (1)
தெளியாவண்ணம் பேதித்தான் திருமால் என்றே சிந்தித்தான் - வில்லி:27 226/4

 மேல்
 
  தெளியும் (2)
சிந்தை தெளியும் ஞான செல்வா செம் சேவகனே - வில்லி:38 41/2
சிலை படை அயில் படை தெளியும் வாட்படை திறல் பல படைக்கல வலிமை காட்டியும் - வில்லி:42 203/1

 மேல்
 
  தெளியுமாறு (2)
தெவ் மாதர் முன் பூண் கவர் மன்னன் தெளியுமாறு
 வெம் மா தவத்தோன் பெரு ஞான விழியும் ஈந்தான் - வில்லி:5 87/3,4
சென்ற மாயம் ஒன்று இருந்தவாறு அடியனேன் தெளியுமாறு உரை என்றான் - வில்லி:42 34/4

 மேல்
 
  தெளிவது (1)
இனி வந்து உறவாய் நின்றாலும் எங்ஙன் தெளிவது இவனை என - வில்லி:27 225/3

 மேல்
 
  தெளிவித்தானே (1)
தன் நிலை அவற்கு காட்டி தத்துவம் தெளிவித்தானே - வில்லி:29 7/4

 மேல்
 
  தெளிவினோடு (1)
அரும் சுவை படும் தெளிவினோடு சென்று ஆழி வேலை-வாய் அணையுமாறு என - வில்லி:4 5/2

 மேல்
 
  தெளிவு (2)
கயம் தெளிவு உற்றது என்ன கண் மலர்ந்து அழுதலுற்றான் - வில்லி:41 159/4
தெளிவு என்பது ஆசும் இலது உன் மனம் உறு செரு வென்ற வீரம் அமையும் அமையுமே - வில்லி:44 81/4

 மேல்
 
  தெளிவும் (1)
தீரமும் தெளிவும் நாம் செப்பற்பாலவோ - வில்லி:21 78/2

 மேல்
 
  தெளிவுற்று (3)
செல்லுக பாவம் பொய் மொழி கோபம் தெயித்தியர் குலம் என தெளிவுற்று
 அல்லும் வெம் பகலும் என் மனம் நிகழும் அலகையாம் அன்னையை முன்னம் - வில்லி:18 16/2,3
செம் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவி பட சிந்தனை தெளிவுற்று
 எங்கள் மானமும் தொல் ஆண்மையும் புகழும் நீ அலால் யார் நிலையிடுவார் - வில்லி:45 8/1,2
உன்னி உளம் தெளிவுற்று ஒருவர்க்கும் இஃது உரையாதே - வில்லி:46 102/3

 மேல்
 
  தெளிவுற (1)
தேசவன் தெளிவுற செப்பிவிட்ட பின் - வில்லி:41 210/2

 மேல்
 
  தெளிவொடு (1)
திறனுடைய மன்றல் நாறும் மலர் அடி தெளிவொடு பணிந்த ஞான முடிவினை - வில்லி:41 46/4

 மேல்
 
  தெற்றியின் (1)
சேய் உயரும் மாட நிலை தெற்றியின் இருந்தவர் தெளிந்து உளம் மகிழ்ந்து நவை தீர் - வில்லி:3 56/3

 மேல்
 
  தெறிக்க (1)
மோகர விதத்து அரசர் மா மகுட ரத்நமுடன் மூளைகள் தெறிக்க அடியா - வில்லி:30 24/2

 மேல்
 
  தெறிக்கவும் (1)
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும் மொழிகளும் தளர்ந்தன முற்று ஒளிக்கவும் - வில்லி:45 153/3

 மேல்
 
  தெறித்த (6)
மெய்யில் தெறித்த குருதி துளி மேருவில்லி - வில்லி:2 47/1
ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம் அ வயல் புறத்து அடுத்த - வில்லி:6 19/1
சிஞ்சினீ முகம் தெறித்தனன் தெறித்தலும் தெறித்த பேர் ஒலி கானின் - வில்லி:9 9/2
ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும் எடுத்த வில் தெறித்த நாண் ஒலியும் - வில்லி:9 31/1
குரக்கு நாயகன் முன் விரலினால் தெறித்த குன்று என சிந்தி வீழ்ந்திடவே - வில்லி:15 19/4
இற்று தெறித்த மகுடம் என வீழ்ந்தான் புணரிக்கிடை அந்தோ - வில்லி:37 38/4

 மேல்
 
  தெறித்தபோது (1)
திரம் பட்ட சிலை கை வீரன் சிலீமுகம் தெறித்தபோது அ - வில்லி:13 96/2

 மேல்
 
  தெறித்தலும் (1)
சிஞ்சினீ முகம் தெறித்தனன் தெறித்தலும் தெறித்த பேர் ஒலி கானின் - வில்லி:9 9/2

 மேல்
 
  தெறித்தன (2)
சேறு படும் மூளைகள் தெறித்தன சிரத்தால் - வில்லி:37 26/4
நா தெறித்தன துரங்கமம் நெடும் சிலைகள் நாணி அற்றன உடைந்தன தடம் திகிரி - வில்லி:42 81/1

 மேல்
 
  தெறித்தனன் (1)
சிஞ்சினீ முகம் தெறித்தனன் தெறித்தலும் தெறித்த பேர் ஒலி கானின் - வில்லி:9 9/2

 மேல்
 
  தெறித்து (4)
நின்றான் மற்று அவன் அயலே தெறித்து வீழ்ந்து நெஞ்சு ஒடிந்தான் இருவரும் முன் நில்லார் ஆகி - வில்லி:5 62/3
சிந்தி மீது எழுந்த மணிகளும் அனலின் சிகைகளில் தெறித்து எழு பொறியும் - வில்லி:9 27/3
விதவிதம் படும் புடைபட்டு இடிப்புற விசி நரம்பு சந்துகளில் தெறித்து இற - வில்லி:45 154/2
வில் எடுத்தனர் வலி உடை நிலையினர் வீக்கு நாண் விரல்களின் தெறித்து
 மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி - வில்லி:46 25/1,2

 மேல்
 
  தெறு (4)
கோன் மதிக்க நெடு வங்கமும் திகழ் கலிங்கமும் தெறு குலிங்கமும் - வில்லி:10 42/3
கிரிகள் கோடி எனவே கவர்ந்து எழு கிரி புறம் தெறு கிரீடி வந்து - வில்லி:10 49/3
புகையொடு தெறு கனல் அகல் வெளி பொதுள - வில்லி:13 140/3
தெறு கணை ஒன்று தொடுக்கவும் முனைந்து செரு செய்வோன் சென்னியோடு இருந்தால் - வில்லி:27 256/1

 மேல்
 
  தெறுதலின் (2)
இரவி பொன் கதிர் தெறுதலின் இரிதரும் இருள் என திசைதிசை-தொறும் முதுகிட - வில்லி:41 84/2
முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர் - வில்லி:41 128/1

 மேல்
 
  தெறும் (1)
தந்த வேல் இதனை யாவர் மேல் விடினும் தரிப்பு அற தெறும் அவன் வரத்தால் - வில்லி:42 212/2

 மேல்
 
  தெறுவது (1)
இவன் மயங்கி மெய் தளர்வுடன் மெலிவுறும் இறுதி கண்டு இனி தெறுவது கடன் என - வில்லி:41 129/1

 மேல்
 
  தெறுவான் (1)
செப்பினனால் அவை பெற்றனன் வென்று செயத்திரதன் தெறுவான் - வில்லி:41 222/4

 மேல்
 
  தென் (18)
தென்_சொலால் செய்தலின் செழும் சுவை இல்லா - வில்லி:1 5/3
சித்திக்கு ஒரு விதை ஆகிய தென் நாட்டினை அணுகி - வில்லி:7 12/3
அலங்காரம் அளிக்கும் தென் அரங்கத்திடை தொழுதான் - வில்லி:7 19/4
வட மதுரையினும் தென் மதுரையினும் மதி குல நிருபர் கன்னியரை - வில்லி:9 54/1
தென் திசை படர்தல் மேயினான் நகுல நிருபனுக்கு இளைய செம்மலே - வில்லி:10 54/4
தென் திசை மறலி-பால் இ தீய வஞ்சகர் முன் பெற்ற - வில்லி:13 92/2
அந்த மா நகரின் தென் பால் அகல் விசும்பு உற நின்று ஓங்கும் - வில்லி:14 84/1
செறிந்த பேர் உடலும் ஆவியும் சிந்த தென் புலத்து இமைப்பினில் சென்றான் - வில்லி:15 20/3
திடனுடை புய மன்னவன் தென் திசை சென்றான் - வில்லி:22 26/2
வட திசை மறலி வாளி தென் திசை மதியின் வாளி - வில்லி:22 99/2
செம் கதிர் எழுந்த பின்னர் தென் திசை பூசல் வென்ற - வில்லி:22 111/3
தென் திசை குளிர் செண்பக மலருடன் சிறந்து - வில்லி:27 67/3
தென் புல வேந்தன் வெஃக செரு தொழில் புரிவன் என்றான் - வில்லி:27 148/3
தென் பாடி புக்கார் குடிபுக்கது சேர்ந்த கங்குல் - வில்லி:36 37/4
தென் நிலத்து எதிர்ந்துளாரை தென் நிலம்-தன்னில் ஏற்றி - வில்லி:41 146/2
தென் நிலத்து எதிர்ந்துளாரை தென் நிலம்-தன்னில் ஏற்றி - வில்லி:41 146/2
தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனை - வில்லி:41 253/2
தென் தேர் இசை செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என - வில்லி:45 231/3

 மேல்
 
  தென்_சொலால் (1)
தென்_சொலால் செய்தலின் செழும் சுவை இல்லா - வில்லி:1 5/3

 மேல்
 
  தென்பால் (2)
தீர்த்தம் முழுவதும் ஆடி அன்பால் தென்பால் திருமலையும் கைதொழுது சிந்தித்தானே - வில்லி:7 44/4
மருவியது என்ன தோன்றும் வருண மால் வரையின் தென்பால் - வில்லி:12 36/4

 மேல்
 
  தென்பாலவர்-தம் (1)
தென்பாலவர்-தம் பசி தீ நனி தீர்க்கமாட்டார் - வில்லி:2 60/2

 மேல்
 
  தென்புல (1)
சிகை உனது உயிரும் இ கணத்து அளிப்பன் தென்புல கிழவனுக்கு என்னா - வில்லி:15 12/4

 மேல்
 
  தென்புலத்தவர் (1)
இறந்த மைந்தனுக்கு உரிய தென்புலத்தவர் யாவரும் களிகூர - வில்லி:2 1/1

 மேல்
 
  தென்புலத்து (2)
இன்றே இவர் ஆவியும் தென்புலத்து ஏற்றி பின்னர் - வில்லி:13 111/3
சீதை கொண்கனும் மேவலார் உயிர் தென்புலத்து இடு தன் பெரும் - வில்லி:41 23/3

 மேல்
 
  தென்புலம் (3)
தென்புலம் அடைந்திட மலைப்பல் இது திண்ணம் - வில்லி:23 12/4
சீற்ற வேல் அரசன் சேனை தென்புலம் படர்கை திண்ணம் - வில்லி:27 144/4
சென்று இமை பொழுது அளவையில் யாவரும் தென்புலம் படருமா செற்றான் - வில்லி:42 205/4

 மேல்
 
  தென்றல் (10)
ஈர வெண் மதி நிலாவும் இதம் பெறு தென்றல் காலும் - வில்லி:2 90/2
மன்றல் அம் தென்றல் வீசி வழி விடாய் தணித்தது அன்றே - வில்லி:5 11/4
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி - வில்லி:7 21/2
உழுத கொடும் புண் வழியே ஊசி நுழைந்து என தென்றல் ஊரஊர - வில்லி:7 35/3
வெம் காமன் இரதியுடன் புரிந்து தன தென்றல் அம் தேர் மேல் கொண்டானே - வில்லி:8 3/4
வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் எ மருங்கும் வழக்கம் இன்றி - வில்லி:8 17/2
போற்றினான் நீ வர யான் புரி தவம் யாது என புகழ்ந்தான் பொதியில் தென்றல்
 காற்றினால் அரும்பு நறும் சூதம் போல் புளகு அரும்பும் காயத்தானே - வில்லி:10 10/3,4
தென்றல் அம் சோலை சூழும் சேதி நாடு உடைய கோவே - வில்லி:10 126/4
மெய் கனிவு உடைமை தோன்ற விளம்பினாள் வீசு தென்றல்
 மு கனி கமழும் சோலை முகில் தவழ் நாடன் பாவை - வில்லி:18 2/3,4
தென்றல் அம் தடம் சோலையில் கரை-தொறும் சேர்ந்து தம் விடாய் தீர்வார் - வில்லி:42 68/4

 மேல்
 
  தென்றல்-தன்னையும் (1)
தென்றல்-தன்னையும் தீ எனும் திங்களை தினகரன்-கொல் என்று ஏங்கும் செயல் அழிந்து - வில்லி:21 11/3

 மேல்
 
  தென்றலால் (1)
வீச்சுற பயில் தென்றலால் மெய் உயிர் எய்தி - வில்லி:16 46/3

 மேல்
 
  தென்றலின் (1)
சிலைக்கு அணி நாண் முறுக்குவ போல் தென்றலின் பின் சூழல் அளிகள் சேர ஓட - வில்லி:8 2/2

 மேல்
 
  தென்றலும் (1)
தென்றலும் நிலவும் நிகர் என தன்னை சேர்ந்தவர் இளைப்பு எலாம் தீர்ப்பான் - வில்லி:42 210/4

 மேல்
 
  தென்றலை (1)
பரவி வந்து பனி மலர் தென்றலை
 விரவு நுண் துளி மீது எறி ஊதையால் - வில்லி:1 125/3,4

 மேல்
 
  தென்னதென (1)
தென்னதென என முரலும் செவ்வி மாலை திரு தோளாய் யான் ஒன்று செப்பினால் அ - வில்லி:45 22/3

 மேல்
 
  தென்னர் (1)
தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும் - வில்லி:7 43/3

 மேல்
 
  தென்னரில் (1)
சோமகரில் மச்சரில் தென்னரில் துளுவரில் துருபதேயரில் வளவரில் - வில்லி:38 27/1

 மேல்
 
  தென்னவன் (1)
செங்கயல் நெடும் பதாகை தென்னவன் செம்பொன் தேரே - வில்லி:45 112/4

 மேல்
 
  தென்னன் (2)
சென்னி நாடு குட கொங்க நாடு திறை கொண்டு தென்னன் உறை செந்தமிழ் - வில்லி:10 59/1
தென்னன் ஆதி நகுலன் ஆதி திட்டத்துய்மனோடு அபி - வில்லி:40 29/3

 மேல்
 
  தென்னனோடு (1)
தனுவின் விஞ்சு தென்னனோடு சகுனி போர் தொடங்கினான் - வில்லி:43 9/3

 மேல்
 
  தென்னா (1)
தென்னா என்று அளி முரல வேம்பின் தண் தார் தேம் பரிசில் வழங்கு புய தென்னர் கோவும் - வில்லி:7 43/3

 மேல்
 
  தென்னிடும் (1)
தென்னிடும் அலங்கல் மாலை சுயோதனன் சிந்துராயன் - வில்லி:22 97/2

 மேல்
 
  தெனாதும் (1)
வடாதும் தெனாதும் பர ராசர் வகுத்த நேமி - வில்லி:41 80/1

 மேல்
 
  தென்இலங்கை (1)
தென்இலங்கை திறைகொண்டு மீள்க என இளைய தாதை உரைசெய்யவே - வில்லி:10 61/2

 மேல்