|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
வௌவ (2)
மா வலான் வய மா பதினாயிரம் வௌவ
கோ வலான் அவன் கொண்ட கோ மீளவும் கொண்டான் - வில்லி:22 20/3,4
வன்பினால் அவனி வௌவ என்று-கொல் என் மனையில் உண்டியை மறுத்தவன் - வில்லி:27 125/1
மேல்
வௌவி (2)
சால மிக்க தமனியமும் வௌவி உயர் சாரல் விந்த சயில புறத்து - வில்லி:10 58/2
பிறர் பெரும் தாரம் வௌவி அந்தரத்தில் பெயர்வது பெருமையோ பித்தா - வில்லி:15 9/2
மேல்
வௌவிய (1)
கனி என தினகரனை வௌவிய கடவுள் மாருதி துணைவனே - வில்லி:26 12/4
மேல்
வௌவினான் (1)
மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான்
என்ன வானவர் நகைப்பரே எனை உரைத்த நாவுடன் இருத்தியோ - வில்லி:27 127/3,4
மேல்
|
|
|