<<முந்திய பக்கம்

வில்லி பாரதம் - தொடரடைவு

யூ - முதல் சொற்கள்
யூக 1
யூகத்து 1
யூகம் 4
யூகமாக 2
யூகமாகவே 1
யூகமும் 4
யூகமே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
 
  யூக (1)
யூக சாலங்கள் உடைந்ததும் கண்டான் உருத்து எழுந்து உள்ளமும் கொதித்தான் - வில்லி:9 44/2

 மேல்
 
  யூகத்து (1)
இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு இரங்கா அழா - வில்லி:40 83/3

 மேல்
 
  யூகம் (4)
கால் ஆர் திண் தேர் வீடுமனும் வகுத்தான் கடும் காருட யூகம்
 மேலாம் வென்றி பாண்டவர் தம் வெம் சேனையை கொண்டு எஞ்சாமல் - வில்லி:31 2/2,3
எ சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்-தனக்கு நடு ஓர் - வில்லி:37 6/3
யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து மான உரவோன் - வில்லி:37 10/4
யூகம் இன்று பிளந்து தனஞ்சயனோடு இவன் புகுதந்திடின் நம் படை - வில்லி:42 121/3

 மேல்
 
  யூகமாக (2)
வெம் பற்ப ராக வரை யூகமாக முறையால் அணிந்து வெயில் கால் - வில்லி:37 13/3
அரண் தொடங்கு யூகமாக ஆகவத்துள் அணியவே - வில்லி:38 3/4

 மேல்
 
  யூகமாகவே (1)
திகழ் தரு கவுஞ்ச யூகமாகவே திட்டத்துய்மன் - வில்லி:39 6/3

 மேல்
 
  யூகமும் (4)
துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும் துளப மால் - வில்லி:36 3/3
வென்றி கூர் பெரும் சகடமாம் வெய்ய யூகமும் செய்யவே - வில்லி:36 3/4
யூகமும் பிளந்து சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற செம் கண் நெடுமால் - வில்லி:38 32/3
ஒரு பகல் யூகமும் இ பகலுக்கு இனி ஒப்பு அல என்றிடவே - வில்லி:41 7/2

 மேல்
 
  யூகமே (1)
முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே
 அரண் தொடங்கு யூகமாக ஆகவத்துள் அணியவே - வில்லி:38 3/3,4

 மேல்