<<முந்திய பக்கம்

என்னைப்பற்றி


முனைவர் ப.பாண்டியராஜா
M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D
முன்னாள்:
தலைவர், கணிதத்துறை,
இயக்குநர், கணினித் துறை,
துணை முதல்வர்,
அமெரிக்கன் கல்லூரி,
மதுரை, தமிழ்நாடு
37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 - 2001)

Ph.D Thesis:
A Statistical Analysis of Linguistic Features in Written Tamil -
A diachronic and synchronic study of linguistic features starting from tolka:ppiyam and upto modern times. -
Degree awarded by Tamil University, Thanjavur.


அண்ணா பல்கலைக்கழகம், கணினித்துறை,
சென்னைப்பல்கலைக்கழகம், மொழியியல் துறை,
அண்ணாமலை பல்கலைக்கழகம்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனம்,
ஆசியவியல் நிறுவனம், சென்னை,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,
ஞாலத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், மதுரை,
திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம்,
செம்மொழி மாநாடு, கோயம்புத்தூர்,
திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்,


ஆகிய நிறுவனங்கள் நடத்திய பல்வேறு ஆய்வரங்குகளில்
தமிழ் இலக்கியம் - மொழியியல் - கணினி வழி ஆய்வு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் படித்தவர்.


மேலும் அறிய ---
ப.பாண்டியராஜா

பிறப்பு:-
அன்றைய மதுரை மாவட்டத்தில் (இன்றைய தேனி மாவட்டம்) சின்னமனூர் என்னும் நகரின் கிழக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ள ஓடைப்பட்டி என்ற (அன்றைய) சிற்றூர்.
தேதி :- 30 ஏப்ரல் 1943

பெற்றோர்:-
தந்தை - திரு.ப.பரமசிவம், கள்ளர் பள்ளி ஆசிரியர், ஓடைப்பட்டி
தாய் - திருமதி ஞா.பொன்னுத்தாய், ஆசிரியை, பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஓடைப்பட்டி

கல்வி -
ஓடைப்பட்டி, பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு வரை (1947 - '52)
(அருகில் இருக்கும்) சுக்காங்கல்பட்டியில் 6-ஆம் வகுப்பு (1952-'53)
மதுரை அருகில் உள்ள பசுமலை உயர்நிலைப் பள்ளியில் II Form to VI Form. (7-ஆம் வகுப்பு முதல் S.S.L.C வரை)Jun 1953 to March 1958.
மதுரை, தியாகராசர் கல்லூரியில் புகுமுக வகுப்பு (Pre-University Class 1958-'59)
மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் B.Sc (கணிதம்) 1959-1962
மதுரை, மதுரைக்கல்லூரி M.Sc (கணிதம்) 1962 - 1964

பணி - அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியர் பணி: 1964 - 2001
1, June 2001 கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு.

பணியின் போது பயின்றவை.
1. M.Phil (Mathematics), Madurai University, 1971 - 1972 (ஒரு வருடம் கல்வி விடுமுறையில் - COSIP Program under UGC)
2. Certificate in Linguistics, Madurai Kamaraj University, 1978 – 1979 (மாலைநேரக் கல்லூரி, மதுரைப் பல்கலைக்கழகம்)
3. M.A (Tamil) April 1980 (மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தனிப் பயிற்சி)
4. Diploma in Systems Analysis and Data Processing (Dip. in SA&DP) - Dec. 1988, Annamalai University (Distance Education Program)
5. Post Graduate Diploma in Computer Applications (PGDCA)- May 1994, Madurai Kamaraj University (Institute of Correspondence Courses).
6. Ph.D - December 2001, Department of Linguistics, Tamil University, Thanjavur (Final Project submitted in January 2001) - Title : Statistical Analysis of Linguistic Features in written Tamil)

ஆசிரியர் பணியில் நிலைகள்
1. 1964 - 1965 Tutor in Mathematics
2. 1965 - Lecturer in Mathematics, Asst.Prof of Mathematics
3. 1987 - 1995 Head of the Department of Mathematics (UG)
4. 1995 - 2001 Head of the Department of Mathematics (PG)

ஆசிரியர் பணியின்போது கூடுதல் பொறுப்புகள்
1983 - 1986 Warden, Washburn Hall
1986 - 1995 Director, PGDCA Evening Course (except in 1989 due to Study leave to complete Ph.D at Madurai Kamaraj University)
1991 - 1995 Director, Department of Computer Science
1995 - 1997 Dean of Academic Affairs
1997 - 1998 Vice Principal

பிற பணிகள்
1. Chairman, Seminar on coining/collecting/editing technical terms in Mathematics and Statistics, Thanjavur Tamil University, Thanjavur, from 4-6-1984 to 9-6-1984
2. Chairman, Seminar on coining/collecting/editing technical terms in Mathematics and Statistics, Thanjavur Tamil University, Thanjavur, from 24 -6-1985 to 28-6-1985

குடும்பம்
மனைவி:
திருமதி.சு.வனஜா, M.A., M.Phil., M.Ed
முதுகலைப் பட்டதாரி ஆங்கில ஆசிரியை (ஓய்வு),
சௌராஷ்ட்ர பெண்கள் மேனிலைப் பள்ளி, மதுரை.
மக்கள் :
திருமதி. பொன் எழில் நிவேதிதா ராஜேஷ்
திருமதி. பொன் மலர் சங்கீதா ரமேஷ்
பேத்தி:
ரா. யாழினி பிரியதர்ஷினி
பேரன்கள்:
ர. கவின் முகில்
ர. அருள் முகில்


Papers published / presented


1. சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம் (Coining of Technical words in Sangam literature), 
   கலைக்கதிர்,
2. Statistical Analysis of some linguistic features in Tamil literature - Third All India Conference on Tamil Linguistics - Tamil university, Thanjavur - February 25, 1988. 3. The axiomatic approach in Tholkappiyam - Conference on Science in Ancient India - Tamil University, Thanjavur- November 9,10 1989. 4. The Association between sound and meaning - A Statistical study - Based on Sangam literature- Fourth All India conference on Tamil Linguistics- PICL, Pondicherry- May 20 - 22, 1994. 5. பிராமி எழுத்துக்களும் தொல்காப்பியமும் - ஒரு மீள்பார்வை - Fourth All India conference on Tamil Linguistics- PICL, Pondicherry- May 20 - 22, 1994. 6. ஆசிரியப்பாக்களில் சீர், தளை பரவல் முறை - ஒரு புள்ளியியல் பார்வை - தமிழியல் ஆய்வு - ஞாலத் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வு மன்றம் - ஐந்தாவது மாநாடு - கருத்தரங்கம் - தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 11,12 ஜூன் 1994. 7. Research in Tamil literature using Computers - Conference on Tamil and Computers- Anna University, August 5-6, 1994. 8. சங்க/சங்கம் மருவிய நூற்களில் யாப்புமுறை - கணிணிவழி ஆய்வு - சங்க இலக்கியம் - கவிதையியல் நோக்கு,சிந்தனைப் பின்புல மதிப்பீடு - உலகத் தமிழ்க் கருத்தரங்கம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - தரமணி - சென்னை - 28.3.1998 - 30.3.1998. 9. Tamil Script reform - A Statistical approach - 12th Conference of International research institute on Tamil Culture, HKRH College, Uthamapalayam, June 2-3, 2001. 10. Statistical study of word structure in written Tamil - National Seminar on word structure of Dravidian Languages- Dravidian University, Kuppam (A.P) November 26 - 28, 2001. 11. The Distribution of cIr and taLai in veNpAs - A Statistical Analysis - Paper published in Jubilee Issue for Dr.K.Rengan, Former Head, Department of Linguistics, Tamil University - November, 2003. 12. Problems faced while developing a Word Frequency Dictionary for Literary Tamil - Paper presented in National seminar on the Problems and Perspectives of Lexicography in the Indian languages at the Institute of Asian Studies, Chennai on 27-03-2009. 13. Euclid and tholkAppiyar - Paper presented in the National Seminar on Descriptive Strategies of Phonology and Morphology as conceived in the Traditional Grammers in CAS in Linguistics, Annamalai University on 11 - 13, February, 2010 14. A Word Frequency Dictionary for Sangam Literature - Paper presented in the Tamil Chemmozhi Conference in Coimbatore on 23 - 27 June 2010. 15. தொல்காப்பியரும் பிராமிப்புள்ளியும் - சங்க இலக்கிய மரபில் - செம்மொழி கருத்தரங்கம் - புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம் - புதுச்சேரி-டிசம்பர், 2011 16. தொல்காப்பியத்தின் கட்டமைப்பு - சங்க இலக்கிய மரபில் - செம்மொழி கருத்தரங்கம் - புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம் - புதுச்சேரி-டிசம்பர், 2011 17. சொல்லுக்கு முதல் எழுத்துக்கள் - MATHEMATICAL TECHNIQUES in the ANALYSIS OF WORD PATTERNS AND USAGE using COMPUTERS செம்மொழி கருத்தரங்கம் - அரியலூர் அரசினர் கலைக் கல்லூரி, அரியலூர் - ஜனவரி, 2012 18. செம்மொழி இலக்கியங்களுக்கான யாப்படைவு - செம்மொழி கருத்தரங்கம் - திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - வேலூர் - பெப்ரவரி, 2012 19. திருக்குறள் சீர், தளைக் கணக்கீட்டில் சிக்கல்களும் கணினிவழித் தீர்வும் – பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு, உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 18, 19/5-2015