<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

க - முதல் சொற்கள்

கஃசா 1
கசடு 3
கட்டதனொடு 1
கட்டளை 2
கட்டு 1
கடப்பாடு 1
கடல் 6
கடல்-மன்னும் 1
கடலின் 1
கடலும் 1
கடலை 1
கடன் 7
கடாஅ 2
கடி 1
கடிதல் 1
கடிது 1
கடிந்த 1
கடிந்து 2
கடியன் 1
கடு 1
கடுகி 1
கடுத்த 1
கடுத்தது 1
கடும் 5
கடை 9
கடைத்தும் 2
கடைப்பிடித்து 1
கடைமுறை 1
கடையரே 1
கண் 52
கண்ட 10
கண்டது 3
கண்டதூஉம் 1
கண்டவற்றுள் 1
கண்டனைத்து 1
கண்டார் 4
கண்டார்-கண் 1
கண்டால் 1
கண்டான் 1
கண்டு 8
கண்டும் 2
கண்ணார் 2
கண்ணாள் 3
கண்ணிற்கு 1
கண்ணின் 5
கண்ணினால் 1
கண்ணினான் 1
கண்ணீர் 1
கண்ணீரும் 1
கண்ணும் 5
கண்ணுள்ளின் 1
கண்ணே 2
கண்ணொடு 2
கண்ணோ 1
கண்ணோட்டத்து 1
கண்ணோட்டம் 7
கண்ணோட 1
கண்ணோடாதவர் 1
கண்ணோடாது 1
கண்ணோடி 1
கண்பாடு 1
கணத்தர் 1
கணம் 1
கணிச்சி 1
கணீர் 1
கணை 1
கதம் 1
கதவு 1
கதுப்பினாள் 1
கதுமென 1
கந்தா 1
கயல் 1
கயவர் 6
கயிறு 1
கரத்தல் 1
கரத்தலும் 1
கரப்பவர்க்கு 1
கரப்பாக்கு 2
கரப்பார் 1
கரப்பின் 1
கரப்பினும் 1
கரப்பு 3
கரவா 1
கரவாது 2
கரவு 3
கரி 3
கரியார் 1
கருக்காயும் 1
கருத 1
கருதி 11
கருதினும் 1
கருதுப 1
கருதுபவர் 1
கரும்பு 1
கருமணியின் 1
கருமத்தான் 1
கருமம் 5
கருமமே 1
கருவி 2
கருவியான் 2
கருவியும் 1
கரை 1
கரைந்து 1
கல் 3
கல்லா 2
கல்லாத 1
கல்லாதவர் 3
கல்லாதவரின் 1
கல்லாதவரும் 1
கல்லாதவாறு 1
கல்லாதார் 1
கல்லாதான் 2
கல்லார் 2
கல்லார்-கண் 1
கல்லான் 1
கல்வி 6
கலக்கத்தை 1
கலங்காது 2
கலங்கிய 1
கலங்கினாள் 1
கலத்தல் 2
கலத்துள் 1
கலந்தார்க்கு 1
கலந்து 4
கலப்பேன்-கொல் 1
கலம் 3
கலன் 1
கலுழ்வது 1
கலுழும் 1
கவ்விது 1
கவ்வையான் 1
கவர்ந்து 1
கவரிமா 1
கவலை 1
கவறும் 2
கவி 1
கவிழ்ந்து 1
கவின் 3
கவுள் 1
கழகத்து-காலை 1
கழகமும் 1
கழல் 1
கழாஅ 1
கழி 4
கழிய 1
கழியும் 3
கள் 7
கள்வ 1
கள்வரும் 1
கள்வன் 1
கள்வார்க்கு 1
கள்வேம் 1
கள்ளத்தால் 1
கள்ளம் 2
கள்ளாமை 1
கள்ளார்க்கு 1
கள்ளினும் 1
கள்ளுக்கு 1
கள்ளும் 1
கள்ளை 1
களத்து 1
களர் 1
களரின் 1
களவின்-கண் 2
களவினால் 1
களவு 4
களன் 1
களி 1
களி-தொறும் 1
களித்தலும் 1
களித்தார்க்கு 1
களித்தானை 2
களித்து 2
களிற்றின் 1
களிற்றொடு 1
களிறு 2
களை 1
களையாள் 1
களையுநர் 1
களைவதாம் 1
கற்க 2
கற்பவை 1
கற்பினும் 1
கற்பு 1
கற்ற 8
கற்றதனால் 1
கற்றது 1
கற்றார் 6
கற்றாருள் 1
கற்றாரொடு 1
கற்றான் 1
கற்றிலன்-ஆயினும் 1
கற்று 9
கற்றும் 2
கற்றோர் 1
கறுத்து 1
கன்றிய 2
கனம் 1
கனவினான் 6
கனவினுக்கு 1
கனவினும் 2
கனவும் 1
கனி 2
கனியும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 கஃசா (1)
தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
  வேண்டாது சால படும் - குறள் 104:7

 TOP

 
 கசடு (3)
கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
  நிற்க அதற்கு தக - குறள் 40:1
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
  சொல் தெரிதல் வல்லார் அகத்து - குறள் 72:7
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
  வல்லதூஉம் ஐயம் தரும் - குறள் 85:5

 TOP

 
 கட்டதனொடு (1)
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
  களை கட்டதனொடு நேர் - குறள் 55:10

 TOP

 
 கட்டளை (2)
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
  கருமமே கட்டளை கல் - குறள் 51:5
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
  துலை அல்லார்-கண்ணும் கொளல் - குறள் 99:6

 TOP

 
 கட்டு (1)
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
  பெண் தகையான் பேர் அமர் கட்டு - குறள் 109:3

 TOP

 
 கடப்பாடு (1)
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
  என் ஆற்றும்-கொல்லோ உலகு - குறள் 22:1

 TOP

 
 கடல் (6)
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
  இறைவன் அடி சேராதார் - குறள் 1:10
கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும்
  நாவாயும் ஓடா நிலத்து - குறள் 50:6
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
  பெண்ணின் பெரும் தக்கது இல் - குறள் 114:7
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால்
  துன்பம் அதனின் பெரிது - குறள் 117:6
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
  காம நோய் செய்த என் கண் - குறள் 118:5

 TOP

 
 கடல்-மன்னும் (1)
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
  ஏம புணை-மன்னும் இல் - குறள் 117:4

 TOP

 
 கடலின் (1)
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
  நன்மை கடலின் பெரிது - குறள் 11:3

 TOP

 
 கடலும் (1)
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
  தான் நல்காது ஆகிவிடின் - குறள் 2:7

 TOP

 
 கடலை (1)
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
  செறாஅய் வாழிய நெஞ்சு - குறள் 120:10

 TOP

 
 கடன் (7)
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
  கடன் அறி காட்சியவர் - குறள் 22:8
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
  உழை இருந்தான் கூறல் கடன் - குறள் 64:8
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
  எண்ணி உரைப்பான் தலை - குறள் 69:7
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
  உப்பு ஆதல் சான்றோர் கடன் - குறள் 81:2
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
  சான்றாண்மை மேற்கொள்பவற்கு - குறள் 99:1
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
  இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து - குறள் 106:3

 TOP

 
 கடாஅ (2)
கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
  உகாஅமை வல்லதே ஒற்று - குறள் 59:5
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
  படாஅ முலை மேல் துகில் - குறள் 109:7

 TOP

 
 கடி (1)
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்-கொல்
  எம் நெஞ்சத்து ஓவா வரல் - குறள் 121:5

 TOP

 
 கடிதல் (1)
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
  வடு அன்று வேந்தன் தொழில் - குறள் 55:9

 TOP

 
 கடிது (1)
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
  நீங்காமை வேண்டுபவர் - குறள் 57:2

 TOP

 
 கடிந்த (1)
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
  முடிந்தாலும் பீழை தரும் - குறள் 66:8

 TOP

 
 கடிந்து (2)
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
  முடிந்தாலும் பீழை தரும் - குறள் 66:8
கலங்காது கண்ட வினை-கண் துளங்காது
  தூக்கம் கடிந்து செயல் - குறள் 67:8

 TOP

 
 கடியன் (1)
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
  உறை கடுகி ஒல்லை கெடும் - குறள் 57:4

 TOP

 
 கடு (1)
கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
  அடு முரண் தேய்க்கும் அரம் - குறள் 57:7

 TOP

 
 கடுகி (1)
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
  உறை கடுகி ஒல்லை கெடும் - குறள் 57:4

 TOP

 
 கடுத்த (1)
போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்
  தேற்றுதல் யார்க்கும் அரிது - குறள் 70:3

 TOP

 
 கடுத்தது (1)
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
  கடுத்தது காட்டும் முகம் - குறள் 71:6

 TOP

 
 கடும் (5)
காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
  மீக்கூறும் மன்னன் நிலம் - குறள் 39:6
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
  நீடு இன்றி ஆங்கே கெடும் - குறள் 57:6
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
  இல்லை நிலக்கு பொறை - குறள் 57:10
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
  நல் ஆண்மை என்னும் புணை - குறள் 114:4
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
  யாமத்தும் யானே உளேன் - குறள் 117:7

 TOP

 
 கடை (9)
அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
  நின்றாரின் பேதையார் இல் - குறள் 15:2
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
  கொன்று ஆகும் ஆக்கம் கடை - குறள் 33:8
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
  புல்லறிவு ஆண்மை கடை - குறள் 34:1
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
  எற்றா விழுமம் தரும் - குறள் 67:3
கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்
  நல்லார் அவை அஞ்சுவார் - குறள் 73:9
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
  பண்பு ஆற்றார் ஆதல் கடை - குறள் 100:8
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
  நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்
  பலர் நாண நீத்த கடை - குறள் 115:9

 TOP

 
 கடைத்தும் (2)
செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
  இயற்கை அறிந்து செயல் - குறள் 64:7
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
  ஆகுதல் மாணார்க்கு அரிது - குறள் 83:3

 TOP

 
 கடைப்பிடித்து (1)
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
  துய்க்க துவர பசித்து - குறள் 95:4

 TOP

 
 கடைமுறை (1)
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
  தான் சாம் துயரம் தரும் - குறள் 80:2

 TOP

 
 கடையரே (1)
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
  கடையரே கல்லாதவர் - குறள் 40:5

 TOP

 
 கண் (52)
கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
  முன் இன்று பின் நோக்கா சொல் - குறள் 19:4
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
  கண் என்ப வாழும் உயிர்க்கு - குறள் 40:2
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
  புண் உடையர் கல்லாதவர் - குறள் 40:3
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
  சூழ்வாரை சூழ்ந்து கொளல் - குறள் 45:5
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
  வேல் ஆள் முகத்த களிறு - குறள் 50:10
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
  நீடு இன்றி ஆங்கே கெடும் - குறள் 57:6
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
  கண்ணோட்டம் இல்லாத கண் - குறள் 58:3
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
  கண்ணோட்டம் இல்லாத கண் - குறள் 58:4
கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் கண் உடையார்
  கண்ணோட்டம் இன்மையும் இல் - குறள் 58:7
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
  தெற்று என்க மன்னவன் கண் - குறள் 59:1
கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
  உகாஅமை வல்லதே ஒற்று - குறள் 59:5
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
  தக்கது அறிவது ஆம் தூது - குறள் 69:6
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள்
  என்ன பயத்தவோ கண் - குறள் 71:5
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
  வகைமை உணர்வார் பெறின் - குறள் 71:9
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்
  கண் அல்லது இல்லை பிற - குறள் 71:10
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
  ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு - குறள் 78:5
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
  இரந்து கோள் தக்கது உடைத்து - குறள் 78:10
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
  கள் ஒற்றி கண் சாய்பவர் - குறள் 93:7
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று
  இரப்பவர் மேற்கொள்வது - குறள் 106:5
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
  மர_பாவை சென்று வந்த அற்று - குறள் 106:8
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்-கண்ணும்
  இரவாமை கோடி உறும் - குறள் 107:1
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
  பேதைக்கு அமர்த்தன கண் - குறள் 109:4
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
  செய்யல-மன் இவள் கண் - குறள் 109:6
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
  படாஅ முலை மேல் துகில் - குறள் 109:7
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
  செம்பாகம் அன்று பெரிது - குறள் 110:2
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
  சிறக்கணித்தான் போல நகும் - குறள் 110:5
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
  என்ன பயனும் இல - குறள் 110:10
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
  பலர் காணும் பூ ஒக்கும் என்று - குறள் 112:2
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
  மாண்_இழை கண் ஒவ்வேம் என்று - குறள் 112:4
கண் உள்ளார் காதலவராக கண்ணும்
  எழுதேம் கரப்பாக்கு அறிந்து - குறள் 113:7
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
  படல் ஒல்லா பேதைக்கு என் கண் - குறள் 114:6
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
  புன்கண் உடைத்தால் புணர்வு - குறள் 116:2
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
  நீந்தல-மன்னோ என் கண் - குறள் 117:10
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
  தாம் காட்ட யாம் கண்டது - குறள் 118:1
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
  உய்வு இல் நோய் என் கண் நிறுத்து - குறள் 118:4
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
  காம நோய் செய்த என் கண் - குறள் 118:5
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண்
  தாஅம் இதற்பட்டது - குறள் 118:6
உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
  வேண்டி அவர் கண்ட கண் - குறள் 118:7
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
  காணாது அமைவு இல கண் - குறள் 118:8
வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
  ஆர் அஞர் உற்றன கண் - குறள் 118:9
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
  நறு மலர் நாணின கண் - குறள் 124:1
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
  பசந்து பனி வாரும் கண் - குறள் 124:2
முயக்கு-இடை தண் வளி போழ பசப்பு உற்ற
  பேதை பெரு மழை கண் - குறள் 124:9
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
  யாமத்தும் ஆளும் தொழில் - குறள் 126:2
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின்
  நீங்கும் என் மென் தோள் பசப்பு - குறள் 127:5
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
  கண் அன்ன கேளிர் வரின் - குறள் 127:7
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
  பெண் நிறைந்த நீர்மை பெரிது - குறள் 128:2
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை
  காணாது அமையல கண் - குறள் 129:3
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
  கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 132:5

 TOP

 
 கண்ட (10)
தொடங்கற்க எ வினையும் எள்ளற்க முற்றும்
  இடம் கண்ட பின் அல்லது - குறள் 50:1
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்
  பேஎய் கண்ட அன்னது உடைத்து - குறள் 57:5
கலங்காது கண்ட வினை-கண் துளங்காது
  தூக்கம் கடிந்து செயல் - குறள் 67:8
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
  உண்டாக செய்வான் வினை - குறள் 76:8
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
  கண்டான் ஆம் தான் கண்ட ஆறு - குறள் 85:9
உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
  வேண்டி அவர் கண்ட கண் - குறள் 118:7
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
  கண்ட பொழுதே இனிது - குறள் 122:5
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின்
  நீங்கும் என் மென் தோள் பசப்பு - குறள் 127:5
எழுதும்-கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
  பழி காணேன் கண்ட இடத்து - குறள் 129:5
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை
  செறாஅர் என சேறி என் நெஞ்சு - குறள் 130:2

 TOP

 
 கண்டது (3)
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
  ஒப்பாரி யாம் கண்டது இல் - குறள் 108:1
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
  திங்களை பாம்பு கொண்டு அற்று - குறள் 115:6
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
  தாம் காட்ட யாம் கண்டது - குறள் 118:1

 TOP

 
 கண்டதூஉம் (1)
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
  கண்ட பொழுதே இனிது - குறள் 122:5

 TOP

 
 கண்டவற்றுள் (1)
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
  வாய்மையின் நல்ல பிற - குறள் 30:10

 TOP

 
 கண்டனைத்து (1)
இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
  தான் கண்டனைத்து இ உலகு - குறள் 39:7

 TOP

 
 கண்டார் (4)
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
  செம் பொருள் கண்டார் வாய் சொல் - குறள் 10:1
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
  மற்று ஈண்டு வாரா நெறி - குறள் 36:6
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
  பேதைக்கு அமர்த்தன கண் - குறள் 109:4
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
  கண்டார் மகிழ் செய்தல் இன்று - குறள் 109:10

 TOP

 
 கண்டார்-கண் (1)
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
  அறம் பொருள் கண்டார்-கண் இல் - குறள் 15:1

 TOP

 
 கண்டால் (1)
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
  பொய் காய்வு காய்தி என் நெஞ்சு - குறள் 125:6

 TOP

 
 கண்டான் (1)
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
  கண்டான் ஆம் தான் கண்ட ஆறு - குறள் 85:9

 TOP

 
 கண்டு (8)
தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின்
  அருளாதான் செய்யும் அறம் - குறள் 25:9
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
  மூக்கின் கரியார் உடைத்து - குறள் 28:7
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
  காமுறுவர் கற்று அறிந்தார் - குறள் 40:9
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
  அச்சு_ஆணி அன்னார் உடைத்து - குறள் 67:7
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
  ஒண்_தொடி கண்ணே உள - குறள் 111:1
அறி-தொறு அறியாமை கண்டு அற்றால் காமம்
  செறி-தோறும் சே_இழை மாட்டு - குறள் 111:10
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
  ஒள்_நுதல் செய்தது கண்டு - குறள் 124:10
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
  கலத்தல் உறுவது கண்டு - குறள் 126:9

 TOP

 
 கண்டும் (2)
பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
  நாகரிகம் வேண்டுபவர் - குறள் 58:10
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
  நீ எமக்கு ஆகாதது - குறள் 130:1

 TOP

 
 கண்ணார் (2)
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்
  அறை பறை கண்ணார் அகத்து - குறள் 118:10
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை
  பூ அன்ன கண்ணார் அகத்து - குறள் 131:5

 TOP

 
 கண்ணாள் (3)
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்
  பலர் காண தோன்றல் மதி - குறள் 112:9
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
  ஒள் அமர் கண்ணாள் குணம் - குறள் 113:5
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது
  அலர் எமக்கு ஈந்தது இ ஊர் - குறள் 115:2

 TOP

 
 கண்ணிற்கு (1)
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
  புண் என்று உணரப்படும் - குறள் 58:5

 TOP

 
 கண்ணின் (5)
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
  வகைமை உணர்வார் பெறின் - குறள் 71:9
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
  யாம் பட்ட தாம் படாவாறு - குறள் 114:10
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
  ஒள்_நுதல் செய்தது கண்டு - குறள் 124:10
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
  என்னினும் தான் விதுப்பு உற்று - குறள் 129:10
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
  நண்ணேன் பரத்த நின் மார்பு - குறள் 132:1

 TOP

 
 கண்ணினால் (1)
விடாஅது சென்றாரை கண்ணினால் காண
  படாஅதி வாழி மதி - குறள் 121:10

 TOP

 
 கண்ணினான் (1)
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
  காம நோய் சொல்லி இரவு - குறள் 128:10

 TOP

 
 கண்ணீர் (1)
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
  செல்வத்தை தேய்க்கும் படை - குறள் 56:5

 TOP

 
 கண்ணீரும் (1)
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
  அழுத கண்ணீரும் அனைத்து - குறள் 83:8

 TOP

 
 கண்ணும் (5)
கண் உள்ளார் காதலவராக கண்ணும்
  எழுதேம் கரப்பாக்கு அறிந்து - குறள் 113:7
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
  பிரிவு ஓர் இடத்து உண்மையான் - குறள் 116:3
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
  தின்னும் அவர் காணல் உற்று - குறள் 125:4
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
  நாள் ஒற்றி தேய்த்த விரல் - குறள் 127:1
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை
  செறாஅர் என சேறி என் நெஞ்சு - குறள் 130:2

 TOP

 
 கண்ணுள்ளின் (1)
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
  நுண்ணியர் எம் காதலவர் - குறள் 113:6

 TOP

 
 கண்ணே (2)
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
  ஒண்_தொடி கண்ணே உள - குறள் 111:1
எழுதும்-கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
  பழி காணேன் கண்ட இடத்து - குறள் 129:5

 TOP

 
 கண்ணொடு (2)
மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணொடு
  இயைந்து கண்ணோடாதவர் - குறள் 58:6
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
  என்ன பயனும் இல - குறள் 110:10

 TOP

 
 கண்ணோ (1)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
  நோக்கம் இ மூன்றும் உடைத்து - குறள் 109:5

 TOP

 
 கண்ணோட்டத்து (1)
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
  உண்மை நிலைக்கு பொறை - குறள் 58:2

 TOP

 
 கண்ணோட்டம் (7)
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
  உண்மையான் உண்டு இ உலகு - குறள் 58:1
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
  கண்ணோட்டம் இல்லாத கண் - குறள் 58:3
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
  கண்ணோட்டம் இல்லாத கண் - குறள் 58:4
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
  புண் என்று உணரப்படும் - குறள் 58:5
கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் கண் உடையார்
  கண்ணோட்டம் இன்மையும் இல் - குறள் 58:7
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
  ஐந்து சால்பு ஊன்றிய தூண் - குறள் 99:3

 TOP

 
 கண்ணோட (1)
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
  உரிமை உடைத்து இ உலகு - குறள் 58:8

 TOP

 
 கண்ணோடாதவர் (1)
மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணொடு
  இயைந்து கண்ணோடாதவர் - குறள் 58:6

 TOP

 
 கண்ணோடாது (1)
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
  தேர்ந்து செய்வஃதே முறை - குறள் 55:1

 TOP

 
 கண்ணோடி (1)
ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி
  பொறுத்தாற்றும் பண்பே தலை - குறள் 58:9

 TOP

 
 கண்பாடு (1)
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
  யாது ஒன்றும் கண்பாடு அரிது - குறள் 105:9

 TOP

 
 கணத்தர் (1)
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
  அல்லார் முன் கோட்டி கொளல் - குறள் 72:10

 TOP

 
 கணம் (1)
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
  கணம் ஏயும் காத்தல் அரிது - குறள் 3:9

 TOP

 
 கணிச்சி (1)
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
  நாணு தாழ் வீழ்த்த கதவு - குறள் 126:1

 TOP

 
 கணீர் (1)
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
  புன் கணீர் பூசல் தரும் - குறள் 8:1

 TOP

 
 கணை (1)
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
  வினைபடு பாலால் கொளல் - குறள் 28:9

 TOP

 
 கதம் (1)
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
  அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - குறள் 13:10

 TOP

 
 கதவு (1)
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
  நாணு தாழ் வீழ்த்த கதவு - குறள் 126:1

 TOP

 
 கதுப்பினாள் (1)
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
  தோட்டார் கதுப்பினாள் தோள் - குறள் 111:5

 TOP

 
 கதுமென (1)
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
  இது நக தக்கது உடைத்து - குறள் 118:3

 TOP

 
 கந்தா (1)
காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
  பேதைமை எல்லாம் தரும் - குறள் 51:7

 TOP

 
 கயல் (1)
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
  உயல் உண்மை சாற்றுவேன்-மன் - குறள் 122:2

 TOP

 
 கயவர் (6)
மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
  ஒப்பாரி யாம் கண்டது இல் - குறள் 108:1
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
  நெஞ்சத்து அவலம் இலர் - குறள் 108:2
தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
  மேவன செய்து ஒழுகலான் - குறள் 108:3
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
  மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் - குறள் 108:6
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
  கூன் கையர் அல்லாதவர்க்கு - குறள் 108:7
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்ற-கால்
  விற்றற்கு உரியர் விரைந்து - குறள் 108:10

 TOP

 
 கயிறு (1)
பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை
  தீராமை ஆர்க்கும் கயிறு - குறள் 49:2

 TOP

 
 கரத்தல் (1)
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
  கனவினும் தேற்றாதார் மாட்டு - குறள் 106:4

 TOP

 
 கரத்தலும் (1)
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
  உரைத்தலும் நாணு தரும் - குறள் 117:2

 TOP

 
 கரப்பவர்க்கு (1)
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
  சொல்லாட போஒம் உயிர் - குறள் 107:10

 TOP

 
 கரப்பாக்கு (2)
கண் உள்ளார் காதலவராக கண்ணும்
  எழுதேம் கரப்பாக்கு அறிந்து - குறள் 113:7
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
  ஏதிலர் என்னும் இ ஊர் - குறள் 113:9

 TOP

 
 கரப்பார் (1)
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
  கரப்பார் இரவன்-மின் என்று - குறள் 107:7

 TOP

 
 கரப்பின் (1)
இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்
  அவர் பழி தம் பழி அன்று - குறள் 106:1

 TOP

 
 கரப்பினும் (1)
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
  உரைக்கல் உருவது ஒன்று உண்டு - குறள் 128:1

 TOP

 
 கரப்பு (3)
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
  இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து - குறள் 106:3
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று
  இரப்பவர் மேற்கொள்வது - குறள் 106:5
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை
  எல்லாம் ஒருங்கு கெடும் - குறள் 106:6

 TOP

 
 கரவா (1)
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
  அன்ன நீரார்க்கே உள - குறள் 53:7

 TOP

 
 கரவாது (2)
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
  கை செய்து ஊண் மாலையவர் - குறள் 104:5
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்-கண்ணும்
  இரவாமை கோடி உறும் - குறள் 107:1

 TOP

 
 கரவு (3)
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
  களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - குறள் 29:8
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்
  பார் தாக்க பக்கு விடும் - குறள் 107:8
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
  உள்ளதூஉம் இன்றி கெடும் - குறள் 107:9

 TOP

 
 கரி (3)
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
  இந்திரனே சாலும் கரி - குறள் 3:5
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
  மல்லல் மா ஞாலம் கரி - குறள் 25:5
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
  தானேயும் சாலும் கரி - குறள் 106:10

 TOP

 
 கரியார் (1)
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
  மூக்கின் கரியார் உடைத்து - குறள் 28:7

 TOP

 
 கருக்காயும் (1)
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
  கனியும் கருக்காயும் அற்று - குறள் 131:6

 TOP

 
 கருத (1)
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
  மானம் கருத கெடும் - குறள் 103:8

 TOP

 
 கருதி (11)
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
  பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் - குறள் 29:5
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
  ஊக்கார் அறிவுடையார் - குறள் 47:3
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
  கருதி இடத்தான் செயின் - குறள் 49:4
காலம் கருதி இருப்பர் கலங்காது
  ஞாலம் கருதுபவர் - குறள் 49:5
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
  எண்ணி உரைப்பான் தலை - குறள் 69:7
குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல
  வேண்டுப வேட்ப சொலல் - குறள் 70:6
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
  கெழு தகைமை கேடு தரும் - குறள் 70:10
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி
  இன்னா செய்யாமை தலை - குறள் 86:2
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
  கற்றான் கருதி செயல் - குறள் 95:9

 TOP

 
 கருதினும் (1)
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
  கருதி இடத்தான் செயின் - குறள் 49:4

 TOP

 
 கருதுப (1)
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
  கோடியும் அல்ல பல - குறள் 34:7

 TOP

 
 கருதுபவர் (1)
காலம் கருதி இருப்பர் கலங்காது
  ஞாலம் கருதுபவர் - குறள் 49:5

 TOP

 
 கரும்பு (1)
சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
  கொல்ல பயன்படும் கீழ் - குறள் 108:8

 TOP

 
 கருமணியின் (1)
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
  திரு_நுதற்கு இல்லை இடம் - குறள் 113:3

 TOP

 
 கருமத்தான் (1)
கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
  நல்லவர் நாணு பிற - குறள் 102:1

 TOP

 
 கருமம் (5)
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
  அவம் செய்வார் ஆசையுள் பட்டு - குறள் 27:6
எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
  எண்ணுவம் என்பது இழுக்கு - குறள் 47:7
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
  உரிமை உடைத்து இ உலகு - குறள் 58:8
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
  சொல்லாடார் சோரவிடல் - குறள் 82:8
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
  பெருமையின் பீடு உடையது இல் - குறள் 103:1

 TOP

 
 கருமமே (1)
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
  கருமமே கட்டளை கல் - குறள் 51:5

 TOP

 
 கருவி (2)
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
  உள் அழிக்கல் ஆகா அரண் - குறள் 43:1
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
  இருள் தீர எண்ணி செயல் - குறள் 68:5

 TOP

 
 கருவியான் (2)
அரு வினை என்ப உளவோ கருவியான்
  காலம் அறிந்து செயின் - குறள் 49:3
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
  கருவியான் போற்றி செயின் - குறள் 54:7

 TOP

 
 கருவியும் (1)
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
  அருவினையும் மாண்டது அமைச்சு - குறள் 64:1

 TOP

 
 கரை (1)
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
  யாமத்தும் யானே உளேன் - குறள் 117:7

 TOP

 
 கரைந்து (1)
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
  அன்ன நீரார்க்கே உள - குறள் 53:7

 TOP

 
 கல் (3)
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
  வாழ் நாள் வழி அடைக்கும் கல் - குறள் 4:8
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
  கருமமே கட்டளை கல் - குறள் 51:5
என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ
  முன் நின்று கல் நின்றவர் - குறள் 78:1

 TOP

 
 கல்லா (2)
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
  சொல்லாட சோர்வுபடும் - குறள் 41:5
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
  தமரின் தனிமை தலை - குறள் 82:4

 TOP

 
 கல்லாத (1)
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
  வல்லதூஉம் ஐயம் தரும் - குறள் 85:5

 TOP

 
 கல்லாதவர் (3)
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
  புண் உடையர் கல்லாதவர் - குறள் 40:3
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
  கடையரே கல்லாதவர் - குறள் 40:5
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா
  களர் அனையர் கல்லாதவர் - குறள் 41:6

 TOP

 
 கல்லாதவரின் (1)
கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்
  நல்லார் அவை அஞ்சுவார் - குறள் 73:9

 TOP

 
 கல்லாதவரும் (1)
கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
  சொல்லாது இருக்க பெறின் - குறள் 41:3

 TOP

 
 கல்லாதவாறு (1)
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
  சாம் துணையும் கல்லாதவாறு - குறள் 40:7

 TOP

 
 கல்லாதார் (1)
மேல் பிறந்தார்-ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9

 TOP

 
 கல்லாதான் (2)
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
  இல்லாதாள் பெண் காமுற்று அற்று - குறள் 41:2
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று-ஆயினும்
  கொள்ளார் அறிவுடையார் - குறள் 41:4

 TOP

 
 கல்லார் (2)
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
  கல்லார் அறிவிலாதார் - குறள் 14:10
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
  இல்லை நிலக்கு பொறை - குறள் 57:10

 TOP

 
 கல்லார்-கண் (1)
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
  கல்லார்-கண் பட்ட திரு - குறள் 41:8

 TOP

 
 கல்லான் (1)
கல்லான் வெகுளும் சிறு பொருள் எஞ்ஞான்றும்
  ஒல்லானை ஒல்லாது ஒளி - குறள் 87:10

 TOP

 
 கல்வி (6)
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
  நீங்கா நிலன் ஆள்பவற்கு - குறள் 39:3
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 40:8
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
  மாடு அல்ல மற்றையவை - குறள் 40:10
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
  செறிவு உடையான் செல்க வினைக்கு - குறள் 69:4
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
  சொல் தெரிதல் வல்லார் அகத்து - குறள் 72:7
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
  அடையாவாம் ஆயம் கொளின் - குறள் 94:9

 TOP

 
 கலக்கத்தை (1)
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
  கையாறா கொள்ளாதாம் மேல் - குறள் 63:7

 TOP

 
 கலங்காது (2)
காலம் கருதி இருப்பர் கலங்காது
  ஞாலம் கருதுபவர் - குறள் 49:5
கலங்காது கண்ட வினை-கண் துளங்காது
  தூக்கம் கடிந்து செயல் - குறள் 67:8

 TOP

 
 கலங்கிய (1)
மதியும் மடந்தை முகனும் அறியா
  பதியின் கலங்கிய மீன் - குறள் 112:6

 TOP

 
 கலங்கினாள் (1)
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
  என்னினும் தான் விதுப்பு உற்று - குறள் 129:10

 TOP

 
 கலத்தல் (2)
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
  கலத்தல் உறுவது கண்டு - குறள் 126:9
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி
  அன்பு இன்மை சூழ்வது உடைத்து - குறள் 128:6

 TOP

 
 கலத்துள் (1)
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
  கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று - குறள் 66:10

 TOP

 
 கலந்தார்க்கு (1)
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
  உயல் உண்மை சாற்றுவேன்-மன் - குறள் 122:2

 TOP

 
 கலந்து (4)
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
  வால் எயிறு ஊறிய நீர் - குறள் 113:1
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
  பொய் காய்வு காய்தி என் நெஞ்சு - குறள் 125:6
வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து
  மாலை அயர்கம் விருந்து - குறள் 127:8

 TOP

 
 கலப்பேன்-கொல் (1)
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
  கண் அன்ன கேளிர் வரின் - குறள் 127:7

 TOP

 
 கலம் (3)
மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
  நன் கலம் நன் மக்கள் பேறு - குறள் 6:10
பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
  கலம் தீமையால் திரிந்த அற்று - குறள் 100:10
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
  கலம் கழியும் காரிகை நீத்து - குறள் 127:2

 TOP

 
 கலன் (1)
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
  கெடும் நீரார் காம கலன் - குறள் 61:5

 TOP

 
 கலுழ்வது (1)
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
  தாம் காட்ட யாம் கண்டது - குறள் 118:1

 TOP

 
 கலுழும் (1)
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
  இது நக தக்கது உடைத்து - குறள் 118:3

 TOP

 
 கவ்விது (1)
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
  தவ்வென்னும் தன்மை இழந்து - குறள் 115:4

 TOP

 
 கவ்வையான் (1)
கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
  தவ்வென்னும் தன்மை இழந்து - குறள் 115:4

 TOP

 
 கவர்ந்து (1)
இனிய உளவாக இன்னாத கூறல்
  கனி இருப்ப காய் கவர்ந்து அற்று - குறள் 10:10

 TOP

 
 கவரிமா (1)
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
  உயிர் நீப்பர் மானம் வரின் - குறள் 97:9

 TOP

 
 கவலை (1)
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
  மன கவலை மாற்றல் அரிது - குறள் 1:7

 TOP

 
 கவறும் (2)
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
  திரு நீக்கப்பட்டார் தொடர்பு - குறள் 92:10
கவறும் கழகமும் கையும் தருக்கி
  இவறியார் இல்லாகியார் - குறள் 94:5

 TOP

 
 கவி (1)
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
  கவி கை கீழ் தங்கும் உலகு - குறள் 39:9

 TOP

 
 கவிழ்ந்து (1)
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
  மாண்_இழை கண் ஒவ்வேம் என்று - குறள் 112:4

 TOP

 
 கவின் (3)
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
  தொல் கவின் வாடிய தோள் - குறள் 124:4
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
  தொல் கவின் வாடிய தோள் - குறள் 124:5
துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
  இன்னும் இழத்தும் கவின் - குறள் 125:10

 TOP

 
 கவுள் (1)
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
  யானையால் யானை யாத்து அற்று - குறள் 68:8

 TOP

 
 கழகத்து-காலை (1)
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
  கழகத்து-காலை புகின் - குறள் 94:7

 TOP

 
 கழகமும் (1)
கவறும் கழகமும் கையும் தருக்கி
  இவறியார் இல்லாகியார் - குறள் 94:5

 TOP

 
 கழல் (1)
சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
  கழல் யாப்பு காரிகை நீர்த்து - குறள் 78:7

 TOP

 
 கழாஅ (1)
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
  குழாஅத்து பேதை புகல் - குறள் 84:10

 TOP

 
 கழி (4)
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
  உண்மையான் உண்டு இ உலகு - குறள் 58:1
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
  கழி நல்குரவே தலை - குறள் 66:7
காணா சினத்தான் கழி பெரும் காமத்தான்
  பேணாமை பேணப்படும் - குறள் 87:6
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
  கழி பேர் இரையான்-கண் நோய் - குறள் 95:6

 TOP

 
 கழிய (1)
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று-ஆயினும்
  கொள்ளார் அறிவுடையார் - குறள் 41:4

 TOP

 
 கழியும் (3)
துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறல்-பால
  ஊட்டா கழியும் எனின் - குறள் 38:8
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
  நெடிய கழியும் இரா - குறள் 117:9
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
  கலம் கழியும் காரிகை நீத்து - குறள் 127:2

 TOP

 
 கள் (7)
உட்க படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
  கள் காதல் கொண்டு ஒழுகுவார் - குறள் 93:1
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
  பேணா பெரும் குற்றத்தார்க்கு - குறள் 93:4
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
  நஞ்சு உண்பார் கள் உண்பவர் - குறள் 93:6
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
  கள் ஒற்றி கண் சாய்பவர் - குறள் 93:7
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணும்-கால்
  உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு - குறள் 93:10
களி-தொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம்
  வெளிப்படும்-தோறும் இனிது - குறள் 115:5
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
  கள் அற்றே கள்வ நின் மார்பு - குறள் 129:8

 TOP

 
 கள்வ (1)
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
  கள் அற்றே கள்வ நின் மார்பு - குறள் 129:8

 TOP

 
 கள்வரும் (1)
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
  கொள்வாரும் கள்வரும் நேர் - குறள் 82:3

 TOP

 
 கள்வன் (1)
பல மாய கள்வன் பணி மொழி அன்றோ நம்
  பெண்மை உடைக்கும் படை - குறள் 126:8

 TOP

 
 கள்வார்க்கு (1)
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
  தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10

 TOP

 
 கள்வேம் (1)
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
  கள்ளத்தால் கள்வேம் எனல் - குறள் 29:2

 TOP

 
 கள்ளத்தால் (1)
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
  கள்ளத்தால் கள்வேம் எனல் - குறள் 29:2

 TOP

 
 கள்ளம் (2)
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்
  கள்ளம் பிறவோ பசப்பு - குறள் 119:4
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
  தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - குறள் 128:5

 TOP

 
 கள்ளாமை (1)
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
  கள்ளாமை காக்க தன் நெஞ்சு - குறள் 29:1

 TOP

 
 கள்ளார்க்கு (1)
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
  தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10

 TOP

 
 கள்ளினும் (1)
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
  கள்ளினும் காமம் இனிது - குறள் 121:1

 TOP

 
 கள்ளுக்கு (1)
உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
  கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - குறள் 129:1

 TOP

 
 கள்ளும் (1)
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
  திரு நீக்கப்பட்டார் தொடர்பு - குறள் 92:10

 TOP

 
 கள்ளை (1)
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
  எண்ணப்பட வேண்டாதார் - குறள் 93:2

 TOP

 
 களத்து (1)
காதலர் இல் வழி மாலை கொலை_களத்து
  ஏதிலர் போல வரும் - குறள் 123:4

 TOP

 
 களர் (1)
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா
  களர் அனையர் கல்லாதவர் - குறள் 41:6

 TOP

 
 களரின் (1)
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
  வேல் ஆள் முகத்த களிறு - குறள் 50:10

 TOP

 
 களவின்-கண் (2)
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
  வீயா விழுமம் தரும் - குறள் 29:4
அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்
  கன்றிய காதலவர் - குறள் 29:6

 TOP

 
 களவினால் (1)
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து
  ஆவது போல கெடும் - குறள் 29:3

 TOP

 
 களவு (4)
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
  ஆற்றல் புரிந்தார்-கண் இல் - குறள் 29:7
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
  களவு அறிந்தார் நெஞ்சில் கரவு - குறள் 29:8
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
  மற்றைய தேற்றாதவர் - குறள் 29:9
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
  செம்பாகம் அன்று பெரிது - குறள் 110:2

 TOP

 
 களன் (1)
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி
  கற்ற செல சொல்லாதார் - குறள் 73:10

 TOP

 
 களி (1)
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று
  சான்றோர் முகத்து களி - குறள் 93:3

 TOP

 
 களி-தொறும் (1)
களி-தொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம்
  வெளிப்படும்-தோறும் இனிது - குறள் 115:5

 TOP

 
 களித்தலும் (1)
உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
  கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - குறள் 129:1

 TOP

 
 களித்தார்க்கு (1)
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
  கள் அற்றே கள்வ நின் மார்பு - குறள் 129:8

 TOP

 
 களித்தானை (2)
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
  குளித்தானை தீ துரீஇ அற்று - குறள் 93:9
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணும்-கால்
  உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு - குறள் 93:10

 TOP

 
 களித்து (2)
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
  கை ஒன்று உடைமை பெறின் - குறள் 84:8
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
  ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் - குறள் 93:8

 TOP

 
 களிற்றின் (1)
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
  படாஅ முலை மேல் துகில் - குறள் 109:7

 TOP

 
 களிற்றொடு (1)
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
  மெய் வேல் பறியா நகும் - குறள் 78:4

 TOP

 
 களிறு (2)
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
  வேல் ஆள் முகத்த களிறு - குறள் 50:10
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
  பட்டு பாடு ஊன்றும் களிறு - குறள் 60:7

 TOP

 
 களை (1)
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
  களை கட்டதனொடு நேர் - குறள் 55:10

 TOP

 
 களையாள் (1)
அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
  நல்ல படாஅ பறை - குறள் 112:5

 TOP

 
 களையுநர் (1)
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
  கை கொல்லும் காழ்த்த இடத்து - குறள் 88:9

 TOP

 
 களைவதாம் (1)
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
  இடுக்கண் களைவதாம் நட்பு - குறள் 79:8

 TOP

 
 கற்க (2)
கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
  நிற்க அதற்கு தக - குறள் 40:1
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
  மாற்றம் கொடுத்தல் பொருட்டு - குறள் 73:5

 TOP

 
 கற்பவை (1)
கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
  நிற்க அதற்கு தக - குறள் 40:1

 TOP

 
 கற்பினும் (1)
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
  உண்மை அறிவே மிகும் - குறள் 38:3

 TOP

 
 கற்பு (1)
பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
  திண்மை உண்டாக பெறின் - குறள் 6:4

 TOP

 
 கற்ற (8)
கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
  நிற்க அதற்கு தக - குறள் 40:1
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 40:8
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
  கற்ற செல சொல்லுவார் - குறள் 73:2
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற
  மிக்காருள் மிக்க கொளல் - குறள் 73:4
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
  அஞ்சுமவன் கற்ற நூல் - குறள் 73:7
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி
  கற்ற செல சொல்லாதார் - குறள் 73:10
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
  ஆகுதல் மாணார்க்கு அரிது - குறள் 83:3

 TOP

 
 கற்றதனால் (1)
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
  நல் தாள் தொழாஅர் எனின் - குறள் 1:2

 TOP

 
 கற்றது (1)
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
  உணர விரித்து உரையாதார் - குறள் 65:10

 TOP

 
 கற்றார் (6)
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
  கடையரே கல்லாதவர் - குறள் 40:5
கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
  சொல்லாது இருக்க பெறின் - குறள் 41:3
மேல் பிறந்தார்-ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
  கற்ற செல சொல்லுவார் - குறள் 73:2
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற
  மிக்காருள் மிக்க கொளல் - குறள் 73:4

 TOP

 
 கற்றாருள் (1)
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
  கற்ற செல சொல்லுவார் - குறள் 73:2

 TOP

 
 கற்றாரொடு (1)
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
  கற்றாரொடு ஏனையவர் - குறள் 41:10

 TOP

 
 கற்றான் (1)
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
  கற்றான் கருதி செயல் - குறள் 95:9

 TOP

 
 கற்றிலன்-ஆயினும் (1)
கற்றிலன்-ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
  ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை - குறள் 42:4

 TOP

 
 கற்று (9)
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
  அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - குறள் 13:10
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
  மற்று ஈண்டு வாரா நெறி - குறள் 36:6
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
  கற்று அனைத்து ஊறும் அறிவு - குறள் 40:6
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
  காமுறுவர் கற்று அறிந்தார் - குறள் 40:9
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால்
  இன்மை அரிதே வெளிறு - குறள் 51:3
வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
  ஐந்துடன் மாண்டது அமைச்சு - குறள் 64:2
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
  தக்கது அறிவது ஆம் தூது - குறள் 69:6
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
  சொல் தெரிதல் வல்லார் அகத்து - குறள் 72:7
கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்
  நல்லார் அவை அஞ்சுவார் - குறள் 73:9

 TOP

 
 கற்றும் (2)
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
  கல்லார் அறிவிலாதார் - குறள் 14:10
பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
  நன்கு செல சொல்லாதார் - குறள் 73:8

 TOP

 
 கற்றோர் (1)
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
  புண் உடையர் கல்லாதவர் - குறள் 40:3

 TOP

 
 கறுத்து (1)
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா
  செய்யாமை மாசு அற்றார் கோள் - குறள் 32:2

 TOP

 
 கன்றிய (2)
களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
  வீயா விழுமம் தரும் - குறள் 29:4
அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்
  கன்றிய காதலவர் - குறள் 29:6

 TOP

 
 கனம் (1)
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
  மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு - குறள் 109:1

 TOP

 
 கனவினான் (6)
நனவினான் நல்காதவரை கனவினான்
  காண்டலின் உண்டு என் உயிர் - குறள் 122:3
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
  நல்காரை நாடி தரற்கு - குறள் 122:4
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான்
  காதலர் நீங்கலர்-மன் - குறள் 122:6
நனவினான் நல்கா கொடியார் கனவினான்
  என் எம்மை பீழிப்பது - குறள் 122:7
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
  காதலர் காணாதவர் - குறள் 122:9
நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான்
  காணார்-கொல் இ ஊரவர் - குறள் 122:10

 TOP

 
 கனவினுக்கு (1)
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
  யாது செய்வேன்-கொல் விருந்து - குறள் 122:1

 TOP

 
 கனவினும் (2)
கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு
  சொல் வேறு பட்டார் தொடர்பு - குறள் 82:9
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
  கனவினும் தேற்றாதார் மாட்டு - குறள் 106:4

 TOP

 
 கனவும் (1)
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
  கண்ட பொழுதே இனிது - குறள் 122:5

 TOP

 
 கனி (2)
இனிய உளவாக இன்னாத கூறல்
  கனி இருப்ப காய் கவர்ந்து அற்று - குறள் 10:10
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
  காமத்து காழ்_இல் கனி - குறள் 120:1

 TOP

 
 கனியும் (1)
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
  கனியும் கருக்காயும் அற்று - குறள் 131:6

 TOP