<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

கோ - முதல் சொற்கள்
கோட்டது 1
கோட்டம் 2
கோட்டி 1
கோட்டிகொளல் 1
கோட்டு 1
கோடல் 2
கோடா 1
கோடாது 2
கோடாமை 3
கோடி 10
கோடியும் 1
கோடு 3
கோமான் 1
கோல் 12
கோலன் 1
கோலொடு 1
கோள் 8
கோள்_இல் 1
கோறல் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 கோட்டது (1)
பரியது கூர் கோட்டது ஆயினும் யானை
  வெரூஉம் புலி தாக்குறின் - குறள் 60:9

 TOP

 
 கோட்டம் (2)
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
  உள் கோட்டம் இன்மை பெறின் - குறள் 12:9

 TOP

 
 கோட்டி (1)
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
  அல்லார் முன் கோட்டி கொளல் - குறள் 72:10

 TOP

 
 கோட்டிகொளல் (1)
அரங்கு இன்றி வட்டாடிய அற்றே நிரம்பிய
  நூல் இன்றி கோட்டிகொளல் - குறள் 41:1

 TOP

 
 கோட்டு (1)
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை
  காட்டிய சூட்டினீர் என்று - குறள் 132:3

 TOP

 
 கோடல் (2)
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
  மாட்சியின் மாசற்றார் கோள் - குறள் 65:6
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
  யானையால் யானை யாத்து அற்று - குறள் 68:8

 TOP

 
 கோடா (1)
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
  செய்யல-மன் இவள் கண் - குறள் 109:6

 TOP

 
 கோடாது (2)
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
  கோடாமை கோடாது உலகு - குறள் 52:10
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
  கோல் அதூஉம் கோடாது எனின் - குறள் 55:6

 TOP

 
 கோடாமை (3)
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து
  கோடாமை சான்றோர்க்கு அணி - குறள் 12:5
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால்
  கோடாமை சான்றோர்க்கு அணி - குறள் 12:8
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
  கோடாமை கோடாது உலகு - குறள் 52:10

 TOP

 
 கோடி (10)
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
  தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது - குறள் 38:7
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி
  சூழாது செய்யும் அரசு - குறள் 56:4
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
  ஒல்லாது வானம் பெயல் - குறள் 56:9
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
  எழுபது கோடி உறும் - குறள் 64:9
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
  ஏதின்மை கோடி உறும் - குறள் 82:6
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான்
  பத்து அடுத்த கோடி உறும் - குறள் 82:7
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
  குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
  கோடி உண்டாயினும் இல் - குறள் 101:5
கரவாது உவந்து ஈயும் கண்_அன்னார்-கண்ணும்
  இரவாமை கோடி உறும் - குறள் 107:1

 TOP

 
 கோடியும் (1)
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
  கோடியும் அல்ல பல - குறள் 34:7

 TOP

 
 கோடு (3)
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
  வினைபடு பாலால் கொளல் - குறள் 28:9
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா
  கோடு இன்றி நீர் நிறைந்து அற்று - குறள் 53:3
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
  கோடு கொடு ஏறும் என் நெஞ்சு - குறள் 127:4

 TOP

 
 கோமான் (1)
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
  இந்திரனே சாலும் கரி - குறள் 3:5

 TOP

 
 கோல் (12)
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால்
  கோடாமை சான்றோர்க்கு அணி - குறள் 12:8
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
  கோல் நோக்கி வாழும் குடி - குறள் 55:2
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  நின்றது மன்னவன் கோல் - குறள் 55:3
குடி தழீஇ கோல் ஓச்சும் மாநில மன்னன்
  அடி தழீஇ நிற்கும் உலகு - குறள் 55:4
இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
  பெயலும் விளையுளும் தொக்கு - குறள் 55:5
வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
  கோல் அதூஉம் கோடாது எனின் - குறள் 55:6
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி
  சூழாது செய்யும் அரசு - குறள் 56:4
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
  மன்னவன் கோல் கீழ் படின் - குறள் 56:8
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
  இல்லை நிலக்கு பொறை - குறள் 57:10
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால்
  கண் அல்லது இல்லை பிற - குறள் 71:10
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
  நீட்டி அளப்பதோர் கோல் - குறள் 80:6
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
  பழி காணேன் கண்ட இடத்து - குறள் 129:5

 TOP

 
 கோலன் (1)
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
  ஒருவந்தம் ஒல்லை கெடும் - குறள் 57:3

 TOP

 
 கோலொடு (1)
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
  கோலொடு நின்றான் இரவு - குறள் 56:2

 TOP

 
 கோள் (8)
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
  தாளை வணங்கா தலை - குறள் 1:9
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
  விற்று கோள் தக்கது உடைத்து - குறள் 22:10
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
  செய்யாமை மாசற்றார் கோள் - குறள் 32:1
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா
  செய்யாமை மாசற்றார் கோள் - குறள் 32:2
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
  மாட்சியின் மாசற்றார் கோள் - குறள் 65:6
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின்
  ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் - குறள் 67:2
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
  இரந்து கோள் தக்கது உடைத்து - குறள் 78:10
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்
  மேவார் இலாஅக்கடை - குறள் 106:9

 TOP

 
 கோள்_இல் (1)
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
  தாளை வணங்கா தலை - குறள் 1:9

 TOP

 
 கோறல் (2)
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
  பொருள் அல்லது அ ஊன் தினல் - குறள் 26:4
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
  பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1

 TOP