<<முந்திய பக்கம் சங்க இலக்கியம் - தொடரடைவு

நை - முதல் சொற்கள்
நைக்க 1
நைத்த 1
நைத்தலின் 1
நைந்து 2
நைப்ப 4
நைப்பவும் 1
நையாமல் 1
நைவர 1
நைவளம் 3
நைவாரா 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    நைக்க (1)
நனம் தலை பேரூர் எரியும் நைக்க
  மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் - புறம் 57/7,8

 TOP
 
    நைத்த (1)
ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை - அகம் 395/6

 TOP
 
    நைத்தலின் (1)
நறும் கள்ளின் நாடு நைத்தலின்
  சுரை தழீஇய இரும் காழொடு - புறம் 97/5,6

 TOP
 
    நைந்து (2)
நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி - கலி 33/16
நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி - புறம் 376/11

 TOP
 
    நைப்ப (4)
இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப
  நிழத்த யானை மேய் புலம் படர - மது 302,303
பரந்துபடு கூர் எரி கானம் நைப்ப
  மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு - நற் 177/1,2
வினை புனை நல் இல் வெ எரி நைப்ப
  கனை எரி உரறிய மருங்கும் நோக்கி - புறம் 23/10,11
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது - புறம் 240/10

 TOP
 
    நைப்பவும் (1)
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும்
  அருவி மா மலை நிழத்தவும் மற்று அ - பொரு 234,235

 TOP
 
    நையாமல் (1)
இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி - கலி 145/19

 TOP
 
    நைவர (1)
நல்காமையின் நைவர சாஅய் - புறம் 146/6

 TOP
 
    நைவளம் (3)
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை - சிறு 36
நைவளம் பழுநிய பாலை வல்லோன் - குறி 146
நைவளம் பூத்த நரம்பு இயை சீர் பொய் வளம் - பரி 18/20

 TOP
 
    நைவாரா (2)
ஐ வாய் அரவின் இடைப்பட்டு நைவாரா
  மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை - கலி  62/13,14
நைவாரா ஆய_மகள் தோள் - கலி 103/67

 TOP