<<முந்திய பக்கம் சங்க இலக்கியம் - தொடரடைவு

மே - முதல் சொற்கள்
மே 10
மேஎ 1
மேஎ-வழி 1
மேஎந்தோல் 1
மேஎம் 3
மேஎய் 4
மேஎய 1
மேக்கு 6
மேகமொடு 1
மேகலை 5
மேடு 1
மேதி 1
மேதை 1
மேந்தோன்றி 2
மேந்தோன்றிய 1
மேம் 7
மேம்பட்ட 8
மேம்பட்டனள் 1
மேம்பட 5
மேம்படு 3
மேம்படுக 1
மேம்படுந 4
மேம்படுநன் 1
மேம்படுநனை 1
மேம்படுவி 1
மேம்படூஉம் 2
மேம்படூஉம்-காலை 1
மேம்பாடு 1
மேய் 14
மேய்க்கிற்பதோ 1
மேய்ந்த 19
மேய்ந்து 8
மேய்ப்பாய் 1
மேய 7
மேயல் 10
மேயாயே 1
மேயினர் 1
மேயினள்-கொல் 1
மேயினேன் 1
மேயும் 5
மேரு 1
மேல் 91
மேல்-பால் 1
மேல்கொண்டு 3
மேல்வந்த 1
மேல்வந்தான் 1
மேல்வரும் 1
மேல 1
மேலது 3
மேலவும் 1
மேலன 1
மேலா 1
மேலாம் 1
மேலாய் 1
மேலிட்டு 1
மேலும் 5
மேலேன் 1
மேலோர் 5
மேலோர்_உலகம் 2
மேலோன் 1
மேவ 2
மேவந்தவள் 1
மேவர 11
மேவரு 5
மேவரும் 3
மேவல் 12
மேவல 1
மேவலம் 1
மேவலர் 4
மேவலன் 3
மேவலின் 1
மேவலை 3
மேவலைப்பட்ட 1
மேவலொடு 1
மேவற்று 1
மேவன 1
மேவா 1
மேவா_கடையும் 1
மேவாய் 1
மேவார் 5
மேவாள் 1
மேவி 2
மேவிய 4
மேவினம் 1
மேவினன் 1
மேவினும் 1
மேவும் 2
மேவேம் 1
மேழக 1
மேழி 2
மேற்கொண்டு 4
மேற்செல்லும் 1
மேற்சென்ற 3
மேற்சென்றாரை 1
மேற்சென்று 2
மேற்பட 1
மேன 2
மேனி 72
மேனியதுவே 1
மேனியர் 2
மேனியள் 3
மேனியன் 1
மேனியாட்கு 1
மேனியாய் 1
மேனியார் 1
மேனியான் 1
மேனியில் 1
மேனியும் 3
மேனியை 3
மேனியொடு 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    மே (10)
மே தக மிக பொலிந்த - மது 14
மே தகு தகைய மிகு நலம் எய்தி - மது 565
நிலம் விளக்கு-உறுப்ப மே தக பொலிந்து - மது 705
ஏ கல் மீமிசை மே தக மலரும் - நற் 296/5
மிகாஅ மறலிய மே வலி எல்லாம் - பரி 23/78
மெல் இயல் மே வந்த சீறடி தாமரை - கலி 13/11
நோ_தக வந்தன்றால் இளவேனில் மே தக - கலி 26/8
மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண் - கலி 29/9
மே தக திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர - கலி 69/7
மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் - கலி 81/35

 TOP
 
    மேஎ (1)
மேஎ எஃகினவை - பரி 9/79

 TOP
 
    மேஎ-வழி (1)
மற்று அவன் மேஎ-வழி மேவாய் நெஞ்சே - கலி 47/24

 TOP
 
    மேஎந்தோல் (1)
இரும் கழி முதலை மேஎந்தோல் அன்ன - அகம் 3/1

 TOP
 
    மேஎம் (3)
பேர் உலகத்து மேஎம் தோன்றி - மது 133
தாம் மேஎம் தோன்றிய நாற்பெருங்குழுவும் - மது 510
இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு - மது 634

 TOP
 
    மேஎய் (4)
பெரியோர் மேஎய் இனிதின் உறையும் - மது 473
பேர் இசை நவிரம் மேஎய் உறையும் - மலை 82
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான் - பரி 15/53
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண் - கலி 143/15

 TOP
 
    மேஎய (1)
கொழும் குடி செல்வரும் பிறரும் மேஎய/மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் - மது 577,578

 TOP
 
    மேக்கு (6)
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி - மது 486
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை - நற் 91/6
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை - குறு 26/2
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு - அகம் 143/5
மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை - அகம் 205/21
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என - புறம் 143/2

 TOP
 
    மேகமொடு (1)
விண்ட கட கரி மேகமொடு அதிர - பரி 23/51

 TOP
 
    மேகலை (5)
மேகலை காஞ்சி வாகுவலயம் - பரி 7/47
தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை/ஏணிப்படுகால் இறுகிறுக தாள் இடீஇ - பரி  10/10,11
அரை வரை மேகலை அணி நீர் சூழி - பரி 21/14
வார் அணி கொம்மை வகை அமை மேகலை/ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர் - பரி  22/30,31
தார் மணி பூண்ட தமனிய மேகலை/நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த - கலி  96/15,16

 TOP
 
    மேடு (1)
வித்து இடு புலம் மேடு ஆயிற்று என - பரி 7/35

 TOP
 
    மேதி (1)
மேதி அன்ன கல் பிறங்கு இயவின் - மலை 111

 TOP
 
    மேதை (1)
பேதை அல்லை மேதை அம் குறு_மகள் - அகம் 7/6

 TOP
 
    மேந்தோன்றி (2)
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி/நோய் இலை ஆகியர் நீயே நின்-மாட்டு - பதி 89/12,13
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே - புறம் 367/18

 TOP
 
    மேந்தோன்றிய (1)
இசை மேந்தோன்றிய வண்மையொடு - புறம் 158/27

 TOP
 
    மேம் (7)
மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை - பெரும் 172
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர் - நற் 4/1
இசை மேம் தோன்றல் நின் பாசறையானே - பதி 64/20
பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல் - அகம் 142/3
இசை மேம் தோன்றல் நின் பாடிய யானே - புறம் 159/28
மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள் - புறம் 321/2
கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல் - புறம் 388/7

 TOP
 
    மேம்பட்ட (8)
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் - பெரும் 411
விழவு மேம்பட்ட என் நலனே பழ விறல் - குறு 125/4
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல் - பரி 1/30
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட/கன்னிமை கனியா கைக்கிளை காம - பரி  11/135,136
செரு மேம்பட்ட வென்றியர் - கலி 26/24
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமி - கலி 104/9
வேந்து மேம்பட்ட பூ தார் மாற - புறம் 55/6
விழவு மேம்பட்ட நல் போர் - புறம் 88/5

 TOP
 
    மேம்பட்டனள் (1)
தண் புனல் ஆடி தன் நலம் மேம்பட்டனள்/ஒண் தொடி மடவரால் நின்னோடு - ஐங் 76/2,3

 TOP
 
    மேம்பட (5)
ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த - பொரு 145
மேம்பட மரீஇய வெல் போர் குருசில் - மது 151
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட/துணை புணர் அன்ன தூ நிற தூவி - நெடு 131,132
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு - நெடு 133
மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் - மலை 401

 TOP
 
    மேம்படு (3)
மேம்படு வெல் கொடி நுடங்க - பதி 53/20
உலகம் தாங்கிய மேம்படு கற்பின் - பதி 59/8
மேம்படு சிறப்பின் அரும் கல வெறுக்கை - புறம் 378/11

 TOP
 
    மேம்படுக (1)
பகை மேம்படுக நீ ஏந்திய வேலே - புறம் 158/28

 TOP
 
    மேம்படுந (4)
போற்றி கேள்-மதி புகழ் மேம்படுந/ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு - பொரு 60,61
செல்வர் செல்வ செரு மேம்படுந/வெண் திரை பரப்பின் கடும் சூர் கொன்ற - பெரும் 456,457
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந/விடர் புலி பொறித்த கோட்டை சுடர் பூண் - புறம் 174/16,17
வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுந/ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன் - புறம் 209/12,13

 TOP
 
    மேம்படுநன் (1)
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்/நினக்கு யான் கொடுப்ப கொண்-மதி சின போர் - புறம் 200/14,15

 TOP
 
    மேம்படுநனை (1)
புகழ் மேம்படுநனை கண்டனம் எனவே - புறம் 48/9

 TOP
 
    மேம்படுவி (1)
காணிய வம்மோ கற்பு மேம்படுவி/பலவு பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து - அகம் 323/7,8

 TOP
 
    மேம்படூஉம் (2)
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ - புறம் 197/6
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே - புறம் 263/4

 TOP
 
    மேம்படூஉம்-காலை (1)
அமர் மேம்படூஉம்-காலை நின் - புறம் 48/8

 TOP
 
    மேம்பாடு (1)
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம - பரி 10/36

 TOP
 
    மேய் (14)
நிழத்த யானை மேய் புலம் படர - மது 303
பனை_மீன் வழங்கும் வளை மேய் பரப்பின் - மது 375
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி - மலை 313
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் - நற் 87/7
மந்தி காதலன் முறி மேய் கடுவன் - ஐங் 276/1
ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த - அகம் 7/20
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் - அகம் 72/15
முளை மேய் பெரும் களிறு வழங்கும் - அகம் 148/13
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை - அகம் 150/7
வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப - அகம் 200/7
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து - அகம் 371/6
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி - அகம் 372/13
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட - அகம் 392/13
மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல் - அகம் 395/11

 TOP
 
    மேய்க்கிற்பதோ (1)
தினை காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ/அனைத்து ஆக - கலி  108/33,34

 TOP
 
    மேய்ந்த (19)
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை - சிறு 42
கழுநீர் மேய்ந்த கரும் தாள் எருமை - நற் 260/1
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் - நற் 265/1
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த/விலங்கு மென் தூவி செம் கால் அன்னம் - நற் 356/1,2
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேதா - நற் 359/1
பனி பவர் மேய்ந்த மா இரு மருப்பின் - நற் 391/3
இரலை மேய்ந்த குறை தலை பாவை - குறு 220/2
மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி - ஐங் 261/1
சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றி - ஐங் 262/1
குளவி மேய்ந்த மந்தி துணையோடு - ஐங் 279/2
ஒள் எரி மேய்ந்த சுரத்து இடை - ஐங் 356/3
எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய் - கலி 13/2
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் - அகம் 6/18
முருங்கை மேய்ந்த பெரும் கை யானை - அகம் 167/11
இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழம் - அகம் 309/15
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு - அகம் 316/2
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை - அகம் 332/2
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி - புறம் 132/4
பொய்கை மேய்ந்த செ வரி நாரை - புறம் 351/9

 TOP
 
    மேய்ந்து (8)
வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ - நற் 54/1
அவர் தினை புனம் மேய்ந்து ஆங்கு - குறு 394/5
கிளை அமல் சிறுதினை விளை குரல் மேய்ந்து/கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு - அகம் 178/12,13
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் - அகம் 395/7
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த - புறம் 197/10
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின் - புறம் 342/8
நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் - புறம் 355/2
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் - புறம் 374/1

 TOP
 
    மேய்ப்பாய் (1)
ஓஒ வழங்கா பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல் - கலி 112/12

 TOP
 
    மேய (7)
தொன் முது கடவுள் பின்னர் மேய/வரை தாழ் அருவி பொருப்பின் பொருந - மது 41,42
குரூஉ கொடிய எரி மேய/நாடு எனும் பேர் காடு ஆக - மது 155,156
மாயோன் மேய ஓண நன்_நாள் - மது 591
நின்னொடு மேய மடந்தை நட்பே - ஐங் 297/4
இன் நகை மேய பல் உறை பெறுப-கொல் - பதி 68/14
படு மணி யானை நெடியாய் நீ மேய/கடி நகர் சூழ் நுவலும்-கால் - பரி  19/28,29
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய/இருந்தையூர் அமர்ந்த செல்வ நின் - பரி  23/4,5

 TOP
 
    மேயல் (10)
மா மேயல் மறப்ப மந்தி கூர - நெடு 9
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் - நற் 116/5
இன் முசு பெரும் கலை நன் மேயல் ஆரும் - நற் 119/5
உருவ துருவின் நாள் மேயல் ஆரும் - நற் 192/4
எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து என - ஐங் 93/1
நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் - ஐங் 95/2
மான் இன பெரும் கிளை மேயல் ஆரும் - ஐங் 217/2
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் - அகம் 14/9
இரவின் மேயல் மரூஉம் யானை - அகம் 292/8
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு - அகம் 341/7

 TOP
 
    மேயாயே (1)
கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை - கலி 82/6

 TOP
 
    மேயினர் (1)
மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் - பதி 15/32

 TOP
 
    மேயினள்-கொல் (1)
மேயினள்-கொல் என நோவல் யானே - அகம் 369/26

 TOP
 
    மேயினேன் (1)
மேயினேன் அன்மையானே ஆயினும் - புறம் 236/9

 TOP
 
    மேயும் (5)
மணி பூ அவரை குரூஉ தளிர் மேயும்/ஆமா கடியும் கானவர் பூசல் - மது 292,293
தாளி தண் பவர் நாள் ஆ மேயும்/பனி படு நாளே பிரிந்தனர் - குறு 104/3,4
கரும் கால் வெண்_குருகு மேயும்/பெரும் குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே - குறு 325/5,6
பிடியொடு மேயும் புன்செய் யானை - கலி 41/7
மேயும் நிரை முன்னர் கோல் ஊன்றி நின்றாய் ஓர் - கலி 108/11

 TOP
 
    மேரு (1)
சுடரொடு சூழ்வரு தாரகை மேரு/புடை வரு சூழல் புலம் மாண் வழுதி - பரி  19/19,20

 TOP
 
    மேல் (91)
யானை தாக்கினும் அரவு மேல் செலினும் - பெரும் 134
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் - நெடு 60
மேல் ஊன்றிய துகில் கொடியும் - பட் 168
கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி - நற் 328/1
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த - பதி 56/6
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து - பதி 79/14
அவன் மடி மேல் வலந்தது பாம்பு - பரி 4/43
கொடி மேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு - பரி 4/48
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து என் மேல்/அல்லா விழுந்தாளை எய்தி எழுந்து ஏற்று யான் - பரி  6/88,89
ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோ - பரி 8/64
மென் தோள் மேல் அல்கி நல்கலும் இன்று - பரி 9/32
செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே - பரி 9/43
அன்னம் அனையாரோடு ஆயா நடை கரி மேல்/செல் மனம் மால்-உறுப்ப சென்று எழில் மாடத்து - பரி  10/44,45
விளிவு இன்று கிளையொடு மேல் மலை முற்றி - பரி 12/2
பிடி மேல் அன்ன பெரும் படை அனையோர் - பரி 12/27
கடு மா கடவுவோரும் களிறு மேல் கொள்வோரும் - பரி 12/28
அடி மேல் அடி மேல் ஒதுங்கி தொடி முன்கை - பரி 12/90
அடி மேல் அடி மேல் ஒதுங்கி தொடி முன்கை - பரி 12/90
ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின் மேல்/மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார் - பரி  18/15,16
வெண் சுடர் வேல் வேள் விரை மயில் மேல் ஞாயிறு நின் - பரி 18/26
வல்லு போர் வல்லாய் மலை மேல் மரம் - பரி 18/41
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்/பாடு வலம் திரி பண்பின் பழ மதி - பரி  19/23,24
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் - கலி 3/21
துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை - கலி 13/16
வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார்-கொல் - கலி 27/16
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால் - கலி 31/6
தயங்கிய களிற்றின் மேல் தகை காண விடுவதோ - கலி 31/10
பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள - கலி 34/12
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல்/மெய் அறியாதேன் போல் கிடந்தேன்-மன் ஆயிடை - கலி  37/18,19
வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல் - கலி 42/22
முகையின் மேல் தும்பி இருக்கும் பகை எனின் - கலி 43/9
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர - கலி 44/5
உரவு வில் மேல் அசைத்த கையை ஓராங்கு - கலி 50/7
நோ_தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள் - கலி 51/4
வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல்/தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் - கலி  57/16,17
நீ நின் மேல் கொள்வது எவன் - கலி 60/14
விரும்பி யான் விட்டேனும் போல்வல் என் தோள் மேல்/கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக - கலி  63/7,8
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும் - கலி 63/10
ஒரு கை மணல் கொண்டு மேல் தூவ கண்டே - கலி 65/21
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை - கலி 72/12
களி பட்டார் கமழ் கோதை கயம் பட்ட உருவின் மேல்/குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை - கலி  72/19,20
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் - கலி 77/4
அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல் - கலி 79/4
அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல்/முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி - கலி  81/29,30
மேல் நின்றும் எள்ளி இது இவன் கை தந்தாள் - கலி 84/39
உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல்/மை இல் செம் துகிர் கோவை அவற்றின் மேல் - கலி  85/3,4
மை இல் செம் துகிர் கோவை அவற்றின் மேல்/தைஇய பூ துகில் ஐது கழல் ஒரு திரை - கலி  85/4,5
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மு காழ் மேல்/சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக - கலி  85/13,14
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல்/பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப - கலி  86/5,6
யார் மேல் விளியுமோ கூறு - கலி 88/21
துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை - கலி 92/20
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ - கலி 93/23
மேல் விரித்து யாத்த சிகழிகை செ உளை - கலி 96/9
மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குரு கண் - கலி 101/15
உருத்து எழுந்து ஓடின்று மேல்/எழுந்தது துகள் - கலி  102/20,21
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி - கலி 103/38
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை - கலி 103/42
மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேற்சென்று - கலி 104/33
கோள் வழுக்கி தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது - கலி 104/47
பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் - கலி 104/55
பல் ஊழ் தயிர் கடைய தாஅய புள்ளி மேல்/கொல் ஏறு கொண்டான் குருதி மயக்கு-உற - கலி  106/37,38
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல்/தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம் பிறர் - கலி  111/16,17
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை - கலி 120/22
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப - கலி 126/5
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்/ஆனா பரிய அலவன் அளை புகூஉம் - கலி  131/17,18
உரவு நீர் திரை பொர ஓங்கிய எக்கர் மேல்/விரவு பல் உருவின வீழ் பெடை துணை ஆக - கலி  132/1,2
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல்/சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கைசேர்த்த - கலி  133/2,3
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் - கலி 141/9
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல்/மன்றம் படர்வித்தவள் வாழி சான்றீர் - கலி  141/9,10
மன்ற பனை மேல் மலை மா தளிரே நீ - கலி 142/47
மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல்/கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல - கலி  143/4,5
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல்/தொய்யில் எழுதவும் வல்லன் தன் கையில் - கலி  143/32,33
கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல்/உறையொடு நின்றீயல் வேண்டும் ஒருங்கே - கலி  145/55,56
கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர - கலி 146/8
என் மேல் நிலைஇய நோய் - கலி 146/17
முதிர்பு என் மேல் முற்றிய வெம்_நோய் உரைப்பின் - கலி 146/39
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு - அகம் 31/6
யானும் தெற்றென உணரேன் மேல் நாள் - அகம் 48/4
கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை - அகம் 171/12
துணையொடு குறும் பறை பயிற்றி மேல் செல - அகம் 254/6
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி - அகம் 263/7
மேல் துறை கொளீஇய கழாலின் கீழ் துறை - அகம் 356/1
களிறு மேல் கொள்ளவும் காழகம் நீப்பவும் - புறம் 41/9
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை - புறம் 77/9
தன் அமர் காதலி புல் மேல் வைத்த - புறம் 234/3
தாவுபு தெறிக்கும் ஆன் மேல்/புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே - புறம் 259/6,7
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை - புறம் 279/3
வெண்குடை மதியம் மேல் நிலா திகழ்தர - புறம் 294/1
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான் மேல்/எள்ளுநர் செகுக்கும் காளை கூர்த்த - புறம் 303/2,3
சென்று வாய் சிவந்து மேல் வருக - புறம் 316/11
புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு - புறம் 360/19

 TOP
 
    மேல்-பால் (1)
மேல்-பால் ஒருவனும் அவன் கண் படுமே - புறம் 183/10

 TOP
 
    மேல்கொண்டு (3)
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின் - பதி 11/19
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு/காழ் எஃகம் பிடித்து எறிந்து - பதி 90/36,37
தாள் வலம்பட வென்று தகை நன் மா மேல்கொண்டு/வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ - கலி  31/13,14

 TOP
 
    மேல்வந்த (1)
அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த/ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து - பெரும் 418,419

 TOP
 
    மேல்வந்தான் (1)
மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல் - கலி 70/20

 TOP
 
    மேல்வரும் (1)
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து இனியே - புறம் 274/3

 TOP
 
    மேல (1)
பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின் - கலி 108/40

 TOP
 
    மேலது (3)
பாம்பு பூண் பாம்பு தலை மேலது/பாம்பு சிறை தலையன - பரி  4/45,46
சாந்த மென் சினை தீண்டி மேலது/பிரசம் தூங்கும் சேண் சிமை - அகம் 242/20,21
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது/ஆனிலை_உலகத்தானும் ஆனாது - புறம் 6/6,7

 TOP
 
    மேலவும் (1)
மெல் அடி மேலவும் சிலம்பே நல்லோர் - குறு 7/2

 TOP
 
    மேலன (1)
பாம்பு தொடி பாம்பு முடி மேலன/பாம்பு பூண் பாம்பு தலை மேலது - பரி  4/44,45

 TOP
 
    மேலா (1)
நிவந்தது நீத்தம் கரை மேலா நீத்தம் - பரி 12/34

 TOP
 
    மேலாம் (1)
பார்வை போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம்/ஈரம் ஆய்விட்டன புண் - கலி  95/17,18

 TOP
 
    மேலாய் (1)
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே - கலி 126/15

 TOP
 
    மேலிட்டு (1)
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு/ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் - குறு 28/2,3

 TOP
 
    மேலும் (5)
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்/ஏமாப்ப இனிது துஞ்சி - பட் 194,195
கீழும் மேலும் கார் வாய்த்து எதிரி - மலை 142
கீழும் மேலும் காப்போர் நீத்த - நற் 182/8
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய - கலி 94/17
கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து - புறம் 120/8

 TOP
 
    மேலேன் (1)
மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன் - கலி 139/15

 TOP
 
    மேலோர் (5)
கோலோர் கொன்று மேலோர் வீசி - மது 381
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர் - பரி 17/8
மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ - பரி 17/41
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின் - புறம் 229/22
மேலோர்_உலகம் எய்தினன் எனாஅ - புறம் 240/6

 TOP
 
    மேலோர்_உலகம் (2)
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின் - புறம் 229/22
மேலோர்_உலகம் எய்தினன் எனாஅ - புறம் 240/6

 TOP
 
    மேலோன் (1)
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்/குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை - புறம் 293/1,2

 TOP
 
    மேவ (2)
வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை - பரி 11/9
வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என - பரி 24/62

 TOP
 
    மேவந்தவள் (1)
கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே - புறம் 344/9

 TOP
 
    மேவர (11)
யாவதும் அறியா இயல்பினர் மேவர/துனி இல் காட்சி முனிவர் முன் புக - திரு 136,137
கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர/நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி - மது 587,588
மெல்லிய இனிய மேவர கிளந்து எம் - குறி 138
மெய் உற இருந்து மேவர நுவல - நற் 243/8
மெல்லிய ஆகலின் மேவர திரண்டு - குறு 357/3
மெல் இணர் பூ கொடி மேவர நுடங்க - பரி 22/43
ஆனாது அகவும் பொழுதினான் மேவர/நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் - கலி  92/64,65
மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை - அகம் 65/13
ஈதல் இன்பம் வெஃகி மேவர/செய்பொருள் திறவர் ஆகி புல் இலை - அகம் 69/5,6
தூ உடை பொலிந்து மேவர துவன்றி - அகம் 136/15
பெரும் தோள் தாலம் பூசல் மேவர/வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ - புறம் 120/15,16

 TOP
 
    மேவரு (5)
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் - திரு 221
மெல்லிய இனிய மேவரு தகுந - குறு 306/1
மேவரு சுற்றமோடு உண்டு இனிது நுகரும் - பதி 48/16
மேவரு முதுமொழி விழு தவ முதல்வரும் - பரி 8/9
மெய்யின் தீரா மேவரு காமமொடு - அகம் 28/1

 TOP
 
    மேவரும் (3)
வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண் - மலை 63
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ - ஐங் 238/5
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் - கலி 104/11

 TOP
 
    மேவல் (12)
வியன் மேவல் விழு செல்வத்து - மது 120
செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி - நற் 98/2
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும் - நற் 356/4
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு - பதி 15/28
ஊசல் மேவல் சே இழை மகளிர் - பதி 43/2
வென்றி மேவல் உரு கெழு சிறப்பின் - பதி 43/24
மேவல் சான்றன எல்லாம் - பரி 4/35
புரி மலர் துழாஅய் மேவல் மார்பினோய் - பரி 13/61
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் - அகம் 29/8
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர் - அகம் 203/3
பெரும் துனி மேவல் நல்கூர் குறு_மகள் - அகம் 229/10
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை - புறம் 297/1

 TOP
 
    மேவல (1)
அழுதல் மேவல ஆகி - அகம் 11/14

 TOP
 
    மேவலம் (1)
பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று - நற் 377/4

 TOP
 
    மேவலர் (4)
மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர - திரு 142
கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவல - பதி 78/6
கலி மகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும் - பதி 81/23
கௌவை மேவலர் ஆகி இ ஊர் - அகம் 95/11

 TOP
 
    மேவலன் (3)
புதுவோர் மேவலன் ஆகலின் - ஐங் 17/3
இகல் வினை மேவலன் தண்டாது வீசும் - பதி 60/2
வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து - அகம் 206/12

 TOP
 
    மேவலின் (1)
அவண் உறை மேவலின் அமைவது-கொல்லோ - ஐங் 295/2

 TOP
 
    மேவலை (3)
அ வினை மேவலை ஆகலின் - பதி 19/10
இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும் - பதி 43/29
கொள்ளை மேவலை ஆகலின் நல்ல - புறம் 7/9

 TOP
 
    மேவலைப்பட்ட (1)
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண - நற் 204/5

 TOP
 
    மேவலொடு (1)
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே - அகம் 214/7

 TOP
 
    மேவற்று (1)
கொலை வினை மேவற்று தானை தானே - பதி 60/1

 TOP
 
    மேவன (1)
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே - குறு 8/6

 TOP
 
    மேவா (1)
மேவினும் மேவா_கடையும் அஃது எல்லாம் - கலி 62/3

 TOP
 
    மேவா_கடையும் (1)
மேவினும் மேவா_கடையும் அஃது எல்லாம் - கலி 62/3

 TOP
 
    மேவாய் (1)
மற்று அவன் மேஎ-வழி மேவாய் நெஞ்சே - கலி 47/24

 TOP
 
    மேவார் (5)
நோ இனி வாழிய நெஞ்சே மேவார்/ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ் - நற் 190/1,2
மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை - கலி 103/53
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட - கலி 104/2
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்/நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் - அகம் 266/11,12
ஏவல் இளையர் தலைவன் மேவார்/அரும் குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து பட - அகம் 342/7,8

 TOP
 
    மேவாள் (1)
பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள்/விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே - குறு 396/1,2

 TOP
 
    மேவி (2)
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே - நற் 187/10
மேவி பரந்து விரைந்து வினை நந்த - பரி 6/9

 TOP
 
    மேவிய (4)
இதுவே மடந்தை நாம் மேவிய பொழுதே - ஐங் 415/1
அவ்வவை மேவிய வேறு_வேறு பெயரோய் - பரி 4/69
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும் - பரி 23/41
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய/நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் - கலி  93/34,35

 TOP
 
    மேவினம் (1)
இவளின் மேவினம் ஆகி குவளை - குறு 270/6

 TOP
 
    மேவினன் (1)
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் - கலி 62/2

 TOP
 
    மேவினும் (1)
மேவினும் மேவா_கடையும் அஃது எல்லாம் - கலி 62/3

 TOP
 
    மேவும் (2)
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை - பரி 13/50
மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே - பரி 19/65

 TOP
 
    மேவேம் (1)
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் - கலி 62/2

 TOP
 
    மேழக (1)
மேழக தகரொடு சிவல் விளையாட - பட் 77

 TOP
 
    மேழி (2)
கொடு மேழி நசை உழவர் - பட் 205
வினை பகடு ஏற்ற மேழி கிணை தொடா - புறம் 388/11

 TOP
 
    மேற்கொண்டு (4)
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு/ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய - திரு 82,83
ஊர் குறு_மாக்கள் மேற்கொண்டு கழியும் - நற் 80/3
மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார் - நற் 111/4
திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி - நற் 111/6

 TOP
 
    மேற்செல்லும் (1)
கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி - கலி 1/3

 TOP
 
    மேற்சென்ற (3)
ஓவா வேகமோடு உருத்து தன் மேற்சென்ற/சேஎ செவி முதல் கொண்டு பெயர்த்து ஒற்றும் - கலி  103/50,51
புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க - கலி 104/57
மிக்கு தன் மேற்சென்ற செம் காரி கோட்டு இடை - கலி 105/68

 TOP
 
    மேற்சென்றாரை (1)
நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உற சாடி - கலி 105/33

 TOP
 
    மேற்சென்று (2)
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட - கலி 104/2
மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேற்சென்று/வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான் - கலி  104/33,34

 TOP
 
    மேற்பட (1)
அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட/பெரும் பேது உறுதல் களை-மதி பெரும - கலி  129/21,22

 TOP
 
    மேன (2)
காடே கடவுள் மேன புறவே - பதி 13/20
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன/ஆறே அ அனைத்து அன்றியும் ஞாலத்து - பதி 13/21,22

 TOP
 
    மேனி (72)
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி/துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி - திரு 19,20
தேமா மேனி சில் வளை ஆயமொடு - சிறு 176
நாள்_மோர் மாறும் நன் மா மேனி/சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள் - பெரும் 160,161
தளிர் ஏர் அன்ன மேனி தளிர் புறத்து - மது 707
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் - நெடு 148
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி/விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் - குறி 2,3
தூசு உடை துகிர் மேனி/மயில் இயல் மான் நோக்கின் - பட் 148,149
திரு மணி புரையும் மேனி மடவோள் - நற் 8/3
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த - நற் 10/2
பகல் எரி சுடரின் மேனி சாயவும் - நற் 128/1
அம் மா மேனி நிரை தொடி குறு_மகள் - நற் 134/7
நீடிய சடையோடு ஆடா மேனி/குன்று உறை தவசியர் போல பலவுடன் - நற் 141/4,5
தளிர் ஏர் மேனி தொல் கவின் அழிய - நற் 251/7
நாள்_மலர் புரையும் மேனி பெரும் சுனை - நற் 301/2
எழில் மா மேனி மகளிர் - நற் 320/9
பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள் - நற் 324/3
பவழத்து அன்ன மேனி திகழ் ஒளி - குறு 0/2
நறிய நல்லோள் மேனி/முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே - குறு 62/4,5
பூ போல் உண்கண் பொன் போல் மேனி/மாண் வரி அல்குல் குறு_மகள் - குறு 101/4,5
அம் கலுழ் மேனி பாஅய பசப்பே - குறு 143/7
நறும் தண்ணியளே நன் மா மேனி/புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள் - குறு 168/4,5
நன் மா மேனி அழி படர் நிலையே - குறு 185/8
பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர் - குறு 319/6
நன் மா மேனி பசப்ப - குறு 331/7
தண் தளிர் வௌவும் மேனி/ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்தே - ஐங் 38/3,4
தன் சொல் உணர்ந்தோர் மேனி/பொன் போல் செய்யும் ஊர் கிழவோனே - ஐங் 41/3,4
புதல்வனை ஈன்ற எம் மேனி/முயங்கன்மோ தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே - ஐங் 65/3,4
அம் மா மேனி எம் தோழியது துயரே - ஐங் 158/5
அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே - ஐங் 174/4
கொய் தளிர் மேனி கூறு-மதி தவறே - ஐங் 176/4
மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் - ஐங் 217/4
நன் மா மேனி பசப்ப - ஐங் 221/3
பொன் ஏர் மேனி மடந்தையொடு - ஐங் 388/4
எல் வளை நெகிழ மேனி வாட - ஐங் 471/1
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி/சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய - பரி  1/3,4
விரி மலர் புரையும் மேனியை மேனி/திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில் - பரி  1/7,8
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி/நக்கு அலர் துழாஅய் நாறு இணர் கண்ணியை - பரி  4/57,58
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன் - பரி 7/73
சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து - பரி 7/74
வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனி/நெடு மென் பணை தோள் குறும் தொடி மகளிர் - பரி  8/38,39
மணி எழில் மா மேனி முத்த முறுவல் - பரி 24/47
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட - கலி 13/19
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி - கலி 35/3
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி/தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக - கலி  35/3,4
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட நோய் செய்தான் - கலி 40/20
ஆய் இழை மேனி பசப்பு - கலி 42/32
கார் எதிர் தளிர் மேனி கவின் பெறு சுடர் நுதல் - கலி 58/3
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும் - கலி 91/14
திண் தோள் திறல் ஒளி மாய போர் மா மேனி/அம் துவர் ஆடை பொதுவனோடு ஆய்ந்த - கலி  102/36,37
கொலை உண்கண் கூர் எயிற்று கொய் தளிர் மேனி/இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார் - கலி  108/52,53
மேனி சிதைத்தான் துறை - கலி 131/20
மேனி மறைத்த பசலையள் ஆனாது - கலி 143/6
செ வான் அன்ன மேனி அ வான் - அகம் 0/8
தளிர் ஏர் மேனி மாஅயோயே - அகம் 42/4
அம் மா மேனி ஐது அமை நுசுப்பின் - அகம் 75/18
ஆடிய பின்னும் வாடிய மேனி/பண்டையின் சிறவாது ஆயின் இ மறை - அகம் 98/23,24
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே - அகம் 156/17
அம் மா மேனி ஆய் இழை குறு_மகள் - அகம் 161/11
அம் மா மேனி ஆய் இழை மகளிர் - அகம் 206/8
பாழ் படு மேனி நோக்கி நோய் பொர - அகம் 217/17
மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென் - அகம் 222/3
நன் மா மேனி தொலைதல் நோக்கி - அகம் 229/14
நன் மா மேனி அணி நலம் புலம்ப - அகம் 237/7
அம் மா மேனி தொல் நலம் தொலைய - அகம் 270/10
மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய - அகம் 278/13
ஆக மேனி அம் பசப்பு ஊர - அகம் 333/2
மாரி ஈர்ம் தளிர் அன்ன மேனி/பேர் அமர் மழை கண் புலம் கொண்டு ஒழிய - அகம் 337/2,3
பசலை மேனி நோக்கி நுதல் பசந்து - அகம் 398/5
கடல் வளர் புரி வளை புரையும் மேனி/அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும் - புறம் 56/3,4
மண்-உறு திரு மணி புரையும் மேனி/விண் உயர் புள் கொடி விறல் வெய்யொனும் - புறம் 56/5,6
அழல் அவிர் வயங்கு இழை பொலிந்த மேனி/நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த - புறம் 222/1,2
புரையோன் மேனி பூ துகில் கலிங்கம் - புறம் 398/28

 TOP
 
    மேனியதுவே (1)
பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர் - குறு 219/1

 TOP
 
    மேனியர் (2)
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும் - திரு 144
ஓசனை கமழும் வாச மேனியர்/மட மா மிசையோர் - பரி  12/25,26

 TOP
 
    மேனியள் (3)
பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து - அகம் 169/9
பழங்கண் கொண்ட பசலை மேனியள்/யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை - அகம் 174/9,10
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது_உயிர்த்து - அகம் 381/17

 TOP
 
    மேனியன் (1)
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன்/எ-வயின் உலகத்தும் தோன்றி அ-வயின் - பரி  15/50,51

 TOP
 
    மேனியாட்கு (1)
வாராய் நீ புறம்மாற வருந்திய மேனியாட்கு/ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே - கலி  121/11,12

 TOP
 
    மேனியாய் (1)
பேணி துடைத்து அன்ன மேனியாய் கோங்கின் - கலி 117/2

 TOP
 
    மேனியார் (1)
செம் தளிர் மேனியார் செல்லல் தீர்ப்ப - பரி 8/123

 TOP
 
    மேனியான் (1)
பால் அன்ன மேனியான் அணிபெற தைஇய - கலி 124/2

 TOP
 
    மேனியில் (1)
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு - பரி 20/34

 TOP
 
    மேனியும் (3)
நன்னர் மேனியும் நாறு இரும் கதுப்பும் - நற் 166/2
ஆய் நலம் தொலைந்த மேனியும் மா மலர் - அகம் 69/1
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும்/பலரும் அறிய திகழ்தரும் அவலமும் - அகம் 95/2,3

 TOP
 
    மேனியை (3)
விரி மலர் புரையும் மேனியை மேனி - பரி 1/7
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை/வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் - பரி  13/44,45
மண்ணா மணி போல தோன்றும் என் மேனியை/துன்னான் துறந்தான் மலை - கலி  41/33,34

 TOP
 
    மேனியொடு (2)
இரந்தூண் நிரம்பா மேனியொடு/விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே - குறு 33/3,4
பசந்த மேனியொடு படர் அட வருந்தி - புறம் 159/6

 TOP