|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஞமலி (9)
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் - பெரும் 132
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது - பெரும் 299
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
திளையா கண்ண வளைகுபு நெரிதர - குறி 131,132
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை - பட் 140
மதம் தபு ஞமலி நாவின் அன்ன - மலை 42
மனை-வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட - நற் 285/5
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் - அகம் 122/9
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய - அகம் 140/9
சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட - அகம் 388/14
TOP
ஞமலியின் (1)
தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய - புறம் 74/3
TOP
ஞமலியும் (1)
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன - குறு 179/2
TOP
ஞமலியொடு (1)
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி - பெரும் 112
TOP
ஞமன் (1)
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து - பரி 5/61
TOP
ஞமன்ன் (1)
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம் - புறம் 6/9
TOP
ஞமனும் (1)
தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும்
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் - பரி 3/21,22
TOP
ஞரல (2)
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல
உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு - திரு 120,121
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் - பதி 30/6,7
TOP
ஞரலும் (1)
வளை ஞரலும் பனி பௌவத்து - பதி 51/14
TOP
|
|
|