<<முந்திய பக்கம் சங்க இலக்கியம் - தொடரடைவு

ஞி - முதல் சொற்கள்
ஞிணம் 1
ஞிமிலியொடு 1
ஞிமிறு 8
ஞிலம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    ஞிணம் (1)
பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை - புறம் 177/14

 TOP
 
    ஞிமிலியொடு (1)
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என - அகம் 148/8

 TOP
 
    ஞிமிறு (8)
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப - மது 684
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் - பதி 12/12
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் - பதி 50/18
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத - கலி 127/3
படி ஞிமிறு கடியும் களிறே தோழி - அகம் 59/9
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து - அகம் 78/3
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப - அகம் 102/10
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து - புறம் 93/12

 TOP
 
    ஞிலம் (1)
பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம்/இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை - புறம் 62/10,11

 TOP