<<முந்திய பக்கம் சங்க இலக்கியம் - தொடரடைவு

யூ - முதல் சொற்கள்
யூகம் 1
யூகமொடு 1
யூப 1
யூபம் 2
யூபமொடு 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    யூகம் (1)
வெருள்புடன் நோக்கி வியல் அறை யூகம்
  இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் - கலி  43/12,13

 TOP
 
    யூகமொடு (1)
நாக நறு மலர் உதிர யூகமொடு
  மா முக முசு கலை பனிப்ப பூ நுதல் - திரு 302,303

 TOP
 
    யூப (1)
எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண் - புறம் 224/8

 TOP
 
    யூபம் (2)
பிணை யூபம் எழுந்து ஆட - மது 27
யூபம் நட்ட வியன் களம் பல-கொல் - புறம் 15/21

 TOP
 
    யூபமொடு (1)
தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு
  உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற - பதி 67/10,11

 TOP