|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
ஏ (10)
ஆ ஈ ஊ ஏ ஐ - எழுத். நூல்:4/1
ஆ ஏ ஓ அ மூன்றும் வினா - எழுத். நூல்:32/1
ஏ ஒ எனும் உயிர் ஞகாரத்து இல்லை - எழுத். மொழி:40/1
இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் - எழுத். பிறப்:4/1
ஒத்தது என்ப ஏ என் சாரியை - எழுத். தொகை:22/6
அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் - எழுத். உரு:1/1
ஏ என் இறுதிக்கு எகரம் வருமே - எழுத். உயி.மயங்:75/1
இரு திசை புணரின் ஏ இடை வருமே - எழுத். குற்.புண:26/1
ஈற்று நின்று இசைக்கும் ஏ என் இறுதி - சொல். இடை:38/1
மல்லல் வளனே ஏ பெற்று ஆகும் - சொல். உரி:7/1
TOP
ஏகார (2)
ஏகார இறுதி ஊகார இயற்றே - எழுத். உயி.மயங்:72/1
ஓகார இறுதி ஏகார இயற்றே - எழுத். உயி.மயங்:87/1
TOP
ஏகாரம் (3)
தொழிற்பெயர் ஆயின் ஏகாரம் வருதலும் - சொல். விளி:22/1
தெளி நிலை உடைய ஏகாரம் வரலே - சொல். விளி:34/4
எண் ஏகாரம் இடையிட்டு கொளினும் - சொல். இடை:40/1
TOP
ஏகாரம்மே (1)
ஈற்றசை இ ஐந்து ஏகாரம்மே - சொல். இடை:9/2
TOP
ஏடே (1)
ஏடே இதழே பாளை என்றா - பொருள். மரபி:86/2
TOP
ஏணி-மிசை (1)
மடை அமை ஏணி-மிசை மயக்கமும் கடைஇ - பொருள். புறத்:13/2
TOP
ஏத்தல் (1)
எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல் - பொருள். பொருளி:13/1
TOP
ஏத்தலும் (1)
தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும் - பொருள். கற்:27/1
பல்லாற்றானும் ஊடலின் தகைத்தலும் - 27/2
TOP
ஏத்தி (2)
கொடுப்போர் ஏத்தி கொடாஅர் பழித்தலும் - பொருள். புறத்:35/1
பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி - பொருள். புறத்:36/14
நடை-வயின் தோன்றிய இரு வகை விடையும் - 36/15
TOP
ஏத்திய (4)
வாடா வள்ளி வயவர் ஏத்திய - பொருள். புறத்:5/6
ஓடா கழல் நிலை உளப்பட ஓடா - 5/7
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் - பொருள். புறத்:35/2
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும் - பொருள். புறத்:36/10
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் - பொருள். கற்:5/9
TOP
ஏத்தினும் (1)
கற்பு_வழிப்பட்டவள் பரத்தைமை ஏத்தினும் - பொருள். பொருளி:39/1
உள்ளத்து ஊடல் உண்டு என மொழிப - 39/2
TOP
ஏதம் (2)
எதிர் பெய்து பரிதல் ஏதம் ஆய்தல் - பொருள். மெய்ப்:22/2
எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே - பொருள். செய்யு:146/1
TOP
ஏதீடு (1)
கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு - பொருள். பொருளி:13/2
TOP
ஏது (5)
இன் ஆன் ஏது ஈங்கு என வரூஉம் - சொல். வேற்.இய:13/7
ஆக்கமொடு புணர்ந்த ஏது கிளவி - சொல். வேற்.மயங்:9/2
ஏது நுதலிய முதுமொழியான - பொருள். செய்யு:165/4
ஏது நுதலிய முதுமொழி என்ப - பொருள். செய்யு:177/4
ஏது நடையினும் எடுத்துக்காட்டினும் - பொருள். மரபி:102/3
TOP
ஏதுவின் (1)
ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும் - பொருள். கற்:27/4
TOP
ஏதுவும் (2)
இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும் - சொல். வேற்.மயங்:10/2
நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் - பொருள். அகத்:43/1
TOP
ஏந்தல் (2)
தூங்கல்_வண்ணம் ஏந்தல்_வண்ணம் - பொருள். செய்யு:213/10
ஏந்தல்_வண்ணம் - பொருள். செய்யு:231/1
TOP
ஏந்தல்_வண்ணம் (2)
தூங்கல்_வண்ணம் ஏந்தல்_வண்ணம் - பொருள். செய்யு:213/10
உருட்டு_வண்ணம் முடுகு_வண்ணம் என்று - 213/11
ஏந்தல்_வண்ணம் - பொருள். செய்யு:231/1
சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும் - 231/2
TOP
ஏந்திய (2)
சூதர் ஏந்திய துயிலிடை நிலையும் - பொருள். புறத்:36/2
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் - பொருள். கற்:5/55
TOP
ஏந்து (1)
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ் - பொருள். புறத்:5/3
TOP
ஏம் (1)
அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும் - சொல். வினை:5/2
TOP
ஏம (2)
ஏம பேரூர் சேரியும் சுரத்தும் - பொருள். அகத்:37/1
ஏம சுற்றம் இன்றி புண்ணோன் - பொருள். புறத்:24/5
TOP
ஏமத்தானும் (1)
பாழி கொள்ளும் ஏமத்தானும் - பொருள். புறத்:17/8
களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் களிற்றொடு - 17/9
TOP
ஏமம் (3)
ஏமம் சாலா இடும்பை எய்தி - பொருள். அகத்:50/2
ஏமம் சான்ற உவகை-கண்ணும் - பொருள். கள:20/34
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி - பொருள். கற்:51/2
TOP
ஏமுற (1)
ஏமுற இரண்டும் உள என மொழிப - பொருள். கள:18/2
TOP
ஏமுறு (3)
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் - பொருள். கற்:5/9
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் - பொருள். கற்:5/50
ஏமுறு விளையாட்டு இறுதி-கண்ணும் - பொருள். கற்:6/19
TOP
ஏய்ப்ப (2)
அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப - பொருள். உவம:11/2
கடுப்ப ஏய்ப்ப மருள புரைய - பொருள். உவம:15/1
TOP
ஏயின் (1)
ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும் - சொல். இடை:42/3
TOP
ஏயும் (5)
தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும் - சொல். இடை:13/1
ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை - சொல். இடை:24/1
நன்று ஈற்று ஏயும் அன்று ஈற்று ஏயும் - சொல். இடை:34/1
நன்று ஈற்று ஏயும் அன்று ஈற்று ஏயும் - சொல். இடை:34/1
அந்து ஈற்று ஓவும் அன் ஈற்று ஓவும் - 34/2
முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் - சொல். எச்ச:55/1
அ நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே - 55/2
TOP
ஏயொடு (2)
ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் - சொல். விளி:5/1
முறைப்பெயர் கிளவி ஏயொடு வருமே - சொல். விளி:19/1
TOP
ஏரும் (1)
கற்பும் ஏரும் எழிலும் என்றா - பொருள். பொருளி:53/2
TOP
ஏரோர் (1)
ஏரோர் களவழி அன்றி களவழி - பொருள். புறத்:21/3
TOP
ஏவல் (4)
ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவியும் - எழுத். உயி.மயங்:8/4
ஏவல் குறித்த உரை_அசை மியாவும் - எழுத். உயி.மயங்:22/3
ஏவல் மரபின் ஏனோரும் உரியர் - பொருள். அகத்:24/1
ஏவல் முடிவும் வினாவும் செப்பும் - பொருள். கற்:29/2
TOP
ஏழ் (7)
ஏழ் என் கிளவி உருபு இயல் நிலையும் - எழுத். புள்.மயங்:93/1
வேற்றுமை-தாமே ஏழ் என மொழிப - சொல். வேற்.இய:1/1
ஆ ஏழ் சொல்லும் அசைநிலை கிளவி - சொல். இடை:31/3
உட்கு வர தோன்றும் ஈர்_ஏழ் துறைத்தே - பொருள். புறத்:1/4
வந்த ஈர்_ஏழ் வகையிற்று ஆகும் - பொருள். புறத்:3/8
ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே - பொருள். செய்யு:37/1
அங்கதம் முதுசொல் அ ஏழ் நிலத்தும் - பொருள். செய்யு:79/2
TOP
ஏழன் (3)
அத்தொடும் சிவணும் ஏழன் உருபே - எழுத். உரு:9/2
அன் என் சாரியை ஏழன் இறுதி - எழுத். உரு:22/1
ஏழன் உருபிற்கு திசை பெயர் முன்னர் - எழுத். உரு:29/1
TOP
ஏழாகுவதே (1)
ஏழாகுவதே - சொல். வேற்.இய:20/1
கண் என பெயரிய வேற்றுமை கிளவி - 20/2
TOP
ஏழினும் (1)
உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை - பொருள். கள:23/4
TOP
ஏழு (1)
அ ஏழு வகைய என்மனார் புலவர் - பொருள். பொருளி:13/4
TOP
ஏழும் (4)
ஓ ஔ என்னும் அ பால் ஏழும் - எழுத். நூல்:4/2
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப - 4/3
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய - எழுத். நூல்:26/3
ஏழும் ஆகும் உறை நிலத்தான - சொல். வேற்.மயங்:15/2
ஏன் அல் என வரூஉம் ஏழும் - சொல். வினை:6/3
தன் வினை உரைக்கும் தன்மை சொல்லே - 6/4
TOP
ஏழே (1)
நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி - எழுத். மொழி:10/1
TOP
ஏழைமை (1)
இன்புறல் ஏழைமை மறப்பொடு ஒப்புமை - பொருள். மெய்ப்:26/3
TOP
ஏற்கும் (1)
தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும் - சொல். பெயர்:38/1
TOP
ஏற்ப (1)
நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப என்ப - பொருள். மரபி:75/2
TOP
ஏற்பின் (1)
பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல் - பொருள். மரபி:110/16
TOP
ஏற்புடைத்து (1)
ஏற்புடைத்து என்ப எருமை-கண்ணும் - பொருள். மரபி:37/1
TOP
ஏற்றம் (1)
ஈர் எழுத்து ஏற்றம் அ வழியான - பொருள். செய்யு:37/2
TOP
ஏற்றல் (1)
வினை நிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல் - சொல். வேற்.இய:5/2
பண்பு கொள வருதல் பெயர் கொள வருதல் என்று - 5/3
TOP
ஏற்றல்-கண்ணும் (1)
ஏற்றல்-கண்ணும் நிறுத்தல்-கண்ணும் - பொருள். கற்:6/2
TOP
ஏற்றலும் (1)
பிறிது பிறிது ஏற்றலும் உருபு தொக வருதலும் - சொல். வேற்.மயங்:21/1
TOP
ஏற்றினை (1)
குரங்கின் ஏற்றினை கடுவன் என்றலும் - பொருள். மரபி:68/1
TOP
ஏற்று (3)
ஈரம் இல் கூற்றம் ஏற்று அலர் நாணல் - பொருள். மெய்ப்:16/2
ஒத்த நால் எழுத்து ஏற்று அலங்கடையே - பொருள். செய்யு:38/2
சீர் ஏற்று இறூஉம் இயற்கைய என்ப - பொருள். செய்யு:74/2
TOP
ஏற்றை (1)
ஏற்றை கிளவி உரித்து என மொழிப - பொருள். மரபி:49/2
TOP
ஏற்றையும் (1)
ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் - பொருள். மரபி:2/1
TOP
ஏறிய (2)
ஏறிய மடல் திறம் இளமை தீர் திறம் - பொருள். அகத்:51/1
ஏறிய நிலத்தே குறளடி என்ப - பொருள். செய்யு:36/2
TOP
ஏறு (2)
என்று இவை நான்கும் ஏறு எனற்கு உரிய - பொருள். மரபி:38/2
கடல் வாழ் சுறவும் ஏறு எனப்படுமே - பொருள். மரபி:40/1
TOP
ஏறும் (1)
ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் - பொருள். மரபி:2/1
TOP
ஏன் (1)
ஏன் அல் என வரூஉம் ஏழும் - சொல். வினை:6/3
TOP
ஏன (1)
முதலா ஏன தம் பெயர் முதலும் - எழுத். மொழி:33/1
TOP
ஏனது (1)
ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது - பொருள். கற்:5/12
TOP
ஏனம் (1)
இருள் நிற பன்றியை ஏனம் என்றலும் - பொருள். மரபி:68/6
TOP
ஏனவை (3)
ஏனவை வரினே மேல் நிலை இயல்பே - எழுத். உயி.மயங்:54/1
ஏனவை புணரின் இயல்பு என மொழிப - எழுத். புள்.மயங்:86/1
இயலசை முதல் இரண்டு ஏனவை உரியசை - பொருள். செய்யு:6/1
TOP
ஏனை (27)
அ இயல் நிலையும் ஏனை மூன்றே - எழுத். நூல்:12/1
ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும் - எழுத். நூல்:17/3
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் - எழுத். பிறப்:19/2
பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை - எழுத். தொகை:30/2
ஒன்று அறி சொல் முன் யாது என் வினா இடை - 30/3
ஏனை வகரம் இன்னொடு சிவணும் - எழுத். உரு:12/1
ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும் - எழுத். உரு:16/5
ஏனை புளி பெயர் மெல்லெழுத்து மிகுமே - எழுத். உயி.மயங்:43/1
வேற்றுமை ஆயின் ஏனை இரண்டும் - எழுத். புள்.மயங்:34/1
ஏனை எகினே அகரம் வருமே - எழுத். புள்.மயங்:42/1
வேற்றுமை ஆயின் ஏனை எகினொடு - எழுத். புள்.மயங்:51/1
ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்றே - எழுத். புள்.மயங்:87/1
ஏனை முன் வரினே தான் நிலை இன்றே - எழுத். குற்.புண:19/1
ஏனை இரண்டும் ஏனை இடத்த - சொல். கிளவி:30/1
ஏனை இரண்டும் ஏனை இடத்த - சொல். கிளவி:30/1
ஏனை உருபும் அன்ன மரபின - சொல். வேற்.மயங்:28/1
ஏனை உயிரே உயர்திணை மருங்கின் - சொல். விளி:7/1
ஏனை புள்ளி ஈறு விளி கொள்ளா - சொல். விளி:12/1
ஏனை பெயரே தம்தம் மரபின - சொல். பெயர்:21/5
ஏனை கிளவி பன்மைக்கு உரித்தே - சொல். பெயர்:36/1
ஏனை எச்சம் வினைமுதலானும் - சொல். வினை:35/1
ஏனை காலமும் மயங்குதல் வரையார் - சொல். வினை:51/1
இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் - சொல். இடை:27/2
உள்ளுறை உவமம் ஏனை உவமம் என - பொருள். அகத்:46/1
ஏனை உவமம் தான் உணர் வகைத்தே - பொருள். அகத்:49/1
இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை - பொருள். செய்யு:13/1
உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர் - 13/2
ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை - பொருள். செய்யு:108/1
வெண்பா நடைத்தே கலி என மொழிப - 108/2
ஏனை ஒன்றே - பொருள். செய்யு:138/1
TOP
ஏனைய (2)
சொல்லிய அல்ல ஏனைய எல்லாம் - எழுத். உரு:30/2
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇ - பொருள். கற்:5/57
TOP
ஏனோர் (6)
ஏனோர் மருங்கினும் எண்ணும்-காலை - பொருள். அகத்:22/1
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே - பொருள். அகத்:27/2
மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய - பொருள். அகத்:28/1
ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்தே - பொருள். அகத்:32/2
இரு_மூன்று மரபின் ஏனோர் பக்கமும் - பொருள். புறத்:20/3
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் - பொருள். புறத்:28/2
TOP
ஏனோர்க்கு (1)
ஏனோர்க்கு எல்லாம் இடம் வரைவு இன்றே - பொருள். உவம:27/2
TOP
ஏனோர்க்கும் (1)
மன் பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய - பொருள். மரபி:83/3
TOP
ஏனோரும் (1)
ஏவல் மரபின் ஏனோரும் உரியர் - பொருள். அகத்:24/1
TOP
|
|
|