<<முந்திய பக்கம்

தொல்காப்பியம் - தொடரடைவு

மே - முதல் சொற்கள்
மே 2
மேய 6
மேல் 15
மேலும் 1
மேலை 2
மேலோர் 3
மேவல் 1
மேவற்று 2
மேவாங்கு 1
மேவிய 1
மேவும் 1
மேற்றே 9
மேன்மையும் 1
மேன 15
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    மே (2)
மே கூறு இயற்கை ஆ-வயினான - எழுத். தொகை:6/2
மே கூறு இயற்கை வல்லெழுத்து மிகா - எழுத். உயி.மயங்:71/2

 TOP
 
    மேய (6)
மாயோன் மேய காடு உறை உலகமும் - பொருள். அகத்:5/1
சேயோன் மேய மை வரை உலகமும் - பொருள். அகத்:5/2
வேந்தன் மேய தீம் புனல் உலகமும் - பொருள். அகத்:5/3
வருணன் மேய பெரு மணல் உலகமும் - பொருள். அகத்:5/4
மாயோன் மேய மன் பெரும் சிறப்பின் - பொருள். புறத்:5/9
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும் - பொருள். புறத்:8/9

 TOP
 
    மேல் (15)
அத்தே வற்றே ஆ இரு மொழி மேல் - எழுத். புணர்:31/1
  ஒற்று மெய் கெடுதல் தெற்றென்று அற்றே -    31/2
க ச த ப முதலிய மொழி மேல் தோன்றும் - எழுத். தொகை:1/1
மேல் மு பெயரொடும் வேறுபாடு இலவே - எழுத். உரு:20/2
ஏனவை வரினே மேல் நிலை இயல்பே - எழுத். உயி.மயங்:54/1
நாள்பெயர் கிளவி மேல் கிளந்து அன்ன - எழுத். புள்.மயங்:36/1
மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும் - எழுத். புள்.மயங்:45/2
மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும் - எழுத். குற்.புண:25/3
கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல் - சொல். வேற்.இய:21/1
  பின் சார் அயல் புடை தே வகை எனாஅ -    21/2
தன் மேல் செஞ்சொல் வரூஉம்-காலை - சொல். எச்ச:41/1
எஞ்சிய மூன்றும் மேல் வந்து முடிக்கும் - சொல். எச்ச:43/1
எ திணை மருங்கினும் மகடூஉ மடல் மேல் - பொருள். அகத்:35/1
  பொற்பு உடை நெறிமை இன்மையான -    35/2
நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி - பொருள். புறத்:24/14
அடி மேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி - பொருள். கற்:6/29
மேல் கிளந்து அன்ன என்மனார் புலவர் - பொருள். செய்யு:2/3
மேல் கிளந்தெடுத்த யாப்பினுள் பொருளொடு - பொருள். மரபி:100/1

 TOP
 
    மேலும் (1)
இரு மொழி மேலும் ஒருங்குடன் நிலையலும் - சொல். எச்ச:23/3

 TOP
 
    மேலை (2)
மேலை கிளவியொடு வேறுபாடு இலவே - சொல். வினை:18/4
மேலை கிளவியொடு வேறுபாடு இலவே - சொல். வினை:24/4

 TOP
 
    மேலோர் (3)
மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே - பொருள். அகத்:29/1
மதில்-மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும் - பொருள். புறத்:13/9
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் - பொருள். கற்:3/1

 TOP
 
    மேவல் (1)
அமர்தல் மேவல் - சொல். உரி:82/1

 TOP
 
    மேவற்று (2)
ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும் - பொருள். புறத்:2/2
தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும் - பொருள். பொருளி:29/2

 TOP
 
    மேவாங்கு (1)
மேவாங்கு அமைந்த மெய் நெறித்து அதுவே - பொருள். மரபி:102/4

 TOP
 
    மேவிய (1)
மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய - பொருள். அகத்:28/1

 TOP
 
    மேவும் (1)
நம்பும் மேவும் நசை ஆகும்மே - சொல். உரி:31/1

 TOP
 
    மேற்றே (9)
ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே - பொருள். அகத்:27/2
அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே - பொருள். அகத்:38/1
உயர்ந்ததன் மேற்றே உள்ளும்-காலை - பொருள். உவம:3/1
முடியா தன்மையின் முடிந்ததன் மேற்றே - பொருள். செய்யு:224/2
உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே - பொருள். செய்யு:237/2
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே - பொருள். செய்யு:239/2
பிடி என் பெண் பெயர் யானை மேற்றே - பொருள். மரபி:51/1
பிணவல் எனினும் அவற்றின் மேற்றே - பொருள். மரபி:59/1
வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே - பொருள். மரபி:92/1
  நிகழ்ச்சி அவர்கட்கு ஆகலான -    92/2

 TOP
 
    மேன்மையும் (1)
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் - பொருள். அகத்:41/18
  பாசறை புலம்பலும் முடிந்த காலத்து -    41/19

 TOP
 
    மேன (15)
புகர் அற கிளந்த அஃறிணை மேன - எழுத். மொழி:49/3
தம் இடை வரூஉம் மேன - எழுத். உரு:19/6
  நும் இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே -    19/7
பால் பிரிந்து இசையா உயர்திணை மேன - சொல். கிளவி:58/6
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன - சொல். உரி:2/2
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன - பொருள். அகத்:26/2
ஒன்றி தோன்றும் தோழி மேன - பொருள். அகத்:39/10
உரை திற நாட்டம் கிழவோன் மேன - பொருள். அகத்:41/24
பெருமையும் உரனும் ஆடூஉ மேன - பொருள். கள:7/1
முதலொடு புணர்ந்த யாழோர் மேன - பொருள். கள:15/1
  தவல்_அரும் சிறப்பின் ஐ நிலம் பெறுமே -    15/2
கிழவோள் மேன என்மனார் புலவர் - பொருள். கள:16/15
தாங்க_அரும் சிறப்பின் தோழி மேன - பொருள். கள:23/46
அன்னவை பிறவும் செவிலி மேன - பொருள். கள:24/13
எண்ண_அரும் சிறப்பின் கிழவோன் மேன - பொருள். கற்:5/59
கண்ணிய காமக்கிழத்தியர் மேன - பொருள். கற்:10/14
அணி நிலை உரைத்தலும் கூத்தர் மேன - பொருள். கற்:27/5

 TOP