<<முந்திய பக்கம்

நந்திக் கலம்பகம் நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள்சொற்கள்பிரிசொற்கள்கட்டுருபன்கள்அடைவுச்சொற்கள்தனிச்சொற்கள்
------- -------- ----------- ------------------ ------------------ ---------------------- ---------------------
மொத்தம் 536 3842 2853 3915 2267
------- ----------- ----------- ------------------ ------------------ ---------------------- ---------------------
விளக்கம்
சொற்கள் :- words between spaces பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி) கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின் அடைவுச்சொற்கள்:- words for concordance - இந்த மூன்றனின் கூட்டுத்தொகை சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1) பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1) அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2 1. பிரிசொற்கள் பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, நன்னுதல் என்ற சொல் நல் நுதல் என்று பிரிக்கப்பட்டு நல்ல நெற்றியையுடைய பெண்ணைக் குறிக்கும் எனவே நன்னுதல் என்பதில் நல், நுதல் என்பன தனித்தனிச் சொற்கள். ஆனால் நன்னுதல் என்பது ஒரே சொல்லாய் ஒரு பெண்ணைக் குறிக்கும். இது நல்_நுதல் என்று கொள்ளப்படும் இதற்குரிய பிரிசொற்கள் நல், நுதல் ஆகிய இரண்டும். எனவே நல்_நுதல் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் நல், நுதல், நல்_நுதல் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும். எ.காட்டு நல் (11) வில் கொள் நல் நுதல் மடந்தைமார் மிக முயங்கு தோள் அவனி நாரணன் - நந்திக்-:2 22/2 நல் கொள் வார் மதில் கச்சி நந்தி நலம் கொள் அன்னவன் அலங்கல் மேல் - நந்திக்-:2 22/3 வீர தீரன் நல் விறல் அவிர் கஞ்சுகன் வெறியலூர் செரு வென்றோன் - நந்திக்-:2 27/1 காலவினைவாணர் பயில் காவிரி நல் நாடா - நந்திக்-:2 57/1 புரவலன் நந்தி எங்கள் பொன்னி நல் நாட்டு மன்னன் - நந்திக்-:2 58/1 நரபதி எனும் நந்தி நல் மயிலாபுரியில் - நந்திக்-:2 69/3 விட்ட கூந்தலும் விழியும் நல் முறுவலும் நுதல் மிசை இடு கோலம் - நந்திக்-:2 75/3 மருளாமே நல் கடம்பூர் வான் ஏற வளைந்து வென்ற மன்னர் ஏறே - நந்திக்-:2 86/4 நந்தி சீராமனுடை நல் நகரில் நல்_நுதலை - நந்திக்-:2 106/3 நந்தி சீராமனுடை நல் நகரில் நல்_நுதலை - நந்திக்-:2 106/3 தண் உலா மாலை தமிழ் நந்தி நல் நாட்டில் - நந்திக்-:2 107/2 நல்_நுதலை (1) நந்தி சீராமனுடை நல் நகரில் நல்_நுதலை சந்திச்சீர் ஆமாகில் தான் - நந்திக்-:2 106/3,4 நுதலை (1) நந்தி சீராமனுடை நல் நகரில் நல்_நுதலை - நந்திக்-:2 106/3 2. கட்டுருபன் கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும். எ.காட்டு தொழு-மின் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், தொழு-மின், -மின் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும். தொழு-மின் (1) துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4 -மின் (10) தோன்றல் வந்திடில் சொல்லு-மின் ஒண் சுடர் - நந்திக்-:2 36/2 வட்டு அன்றே நீர் இதனை மிகவும் காண்-மின் மற்றை கை கொட்டினேன் மாவின் வித்து ஒன்று - நந்திக்-:2 64/1 இட்டு அன்றே பழம் பழுப்பித்து உண்ண காண்-மின் இவை அல்ல சம்பிரதம் இகலில் தெள்ளாற்று - நந்திக்-:2 64/2 திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம் - நந்திக்-:2 68/1 திறை இடு-மின் அன்றி மதில் விடு-மின் நுங்கள் செரு ஒழிய வெம் கண் முரசம் - நந்திக்-:2 68/1 அறை விடு-மின் இந்த அவனி-தனில் எங்கும் அவனுடைய தொண்டை அரசே - நந்திக்-:2 68/2 நிறைவிடு-மின் நந்தி கழல் புகு-மின் உங்கள் நெடு முடிகள் வந்து நிகழ - நந்திக்-:2 68/3 நிறைவிடு-மின் நந்தி கழல் புகு-மின் உங்கள் நெடு முடிகள் வந்து நிகழ - நந்திக்-:2 68/3 துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4 துறைவிடு-மின் அன்றி உறை பதி அகன்று தொழு-மின் அலது உய்தல் அரிதே - நந்திக்-:2 68/4 3. வழக்காறு-1 ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும். 4. வழக்காறு-2 ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது. 5. வழக்காறு-3 ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும். எ.காட்டு ஆக்கி (8) தனக்கு உரிய என் கொங்கை தான் பயந்த மழ களிற்றுக்கு ஆக்கி தன்-பால் - நந்திக்-:2 53/1 கோட்டை இடித்து அகழ் குன்று ஆக்கி குன்று அகழ் ஆக்கி தெவ்வர் - நந்திக்-:2 103/1 கோட்டை இடித்து அகழ் குன்று ஆக்கி குன்று அகழ் ஆக்கி தெவ்வர் - நந்திக்-:2 103/1 எதிர் ஆக்கி என்னை இளந்தலை ஆக்கி என் அங்கம் எல்லாம் - நந்திக்-:2 105/2 எதிர் ஆக்கி என்னை இளந்தலை ஆக்கி என் அங்கம் எல்லாம் - நந்திக்-:2 105/2 அதிர் ஆக்கி தூசும் அழுக்கு ஆக்கி அங்கம் அங்காடிக்கு இட்ட - நந்திக்-:2 105/3 அதிர் ஆக்கி தூசும் அழுக்கு ஆக்கி அங்கம் அங்காடிக்கு இட்ட - நந்திக்-:2 105/3 பதர் ஆக்கி என்னையும் பற்றாமல் ஆக்கிய பாலகனே - நந்திக்-:2 105/4