<<முந்திய பக்கம்

புலியூர்ச் சிதம்பர ரேவணசித்தர் இயற்றிய அகராதி நிகண்டு - தொடரடைவு

நை - முதல் சொற்கள்
நைச்சிதானே 1
நைசிகம் 1
நையம் 1
நைவளம் 1
நைவனமே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நைச்சிதானே (1)
நைச்சிதானே காக்கை ஆகும் - 6.நகர_வருக்கம்:69 2/1

 TOP
 
    நைசிகம் (1)
நைசிகம் என்பது மருந்து எனலாகும் - 6.நகர_வருக்கம்:69 1/1

 TOP
 
    நையம் (1)
நையம் என்பது பாம்பு எனலாகும் - 6.நகர_வருக்கம்:69 3/1

 TOP
 
    நைவளம் (1)
நைவளம் என்பது குறிஞ்சியாழ் பெயரே - 6.நகர_வருக்கம்:69 4/1

 TOP
 
    நைவனமே (1)
நைவனமே நடம் வீரர் இருபெயர் - 6.நகர_வருக்கம்:69 5/1

 TOP