<<முந்திய பக்கம்

புலியூர்ச் சிதம்பர ரேவணசித்தர் இயற்றிய அகராதி நிகண்டு - தொடரடைவு

சு - முதல் சொற்கள்
சுக்கிரன் 7
சுக்கிரனுடனும் 1
சுக்கிரனும் 1
சுக்கிலம் 1
சுக்கு 1
சுகமே 1
சுங்கமும் 2
சுங்கனும் 1
சுச்சு 1
சுசி 1
சுஞ்சமே 1
சுட்டல் 1
சுட்டலும் 1
சுட்டி 1
சுட்டியும் 2
சுடர் 1
சுடர்க்கடையே 1
சுடரும் 1
சுடரே 1
சுடிகையே 1
சுடுகாடு 4
சுடுகாடுடனும் 1
சுடுமண் 1
சுடுமாவு 1
சுடுவன் 1
சுண்டன் 1
சுண்டனும் 1
சுண்டி 2
சுண்டையும் 1
சுண்டையே 1
சுண்ணம் 1
சுண்ணாம்புடனே 1
சுணங்கன் 1
சுணங்கு 2
சுணங்கும் 5
சுணங்கைதானே 1
சுத்தமும் 3
சுதரிசனம்தான் 1
சுதை 1
சுதையும் 1
சுந்தரிதானே 1
சும்பு 1
சும்மாடு 2
சும்மையே 1
சுமடையே 1
சுமத்தலும் 3
சுமாலிதானே 1
சுமையடை 1
சுரதநூலே 1
சுரதம்தானே 1
சுரநதிதானே 1
சுரபுன்னை 1
சுரமும் 2
சுரமே 1
சுரர்குருவே 1
சுரிகைதானே 1
சுரிகையும் 2
சுரிமுகம் 1
சுரியல்தானே 1
சுரியும் 1
சுரியே 1
சுருக்கல் 1
சுருங்கல் 1
சுருங்கலும் 2
சுருங்கை 1
சுருதியே 1
சுருவமும் 1
சுருவமே 1
சுரேசன் 1
சுரை 1
சுரையும் 1
சுலவுதல்தானே 1
சுலு 1
சுலோகி 1
சுவமே 1
சுவர்க்கம் 2
சுவர்க்கமும் 4
சுவர்த்தலமும் 1
சுவலே 1
சுவாமி 2
சுவாமியும் 2
சுவேதம் 1
சுழல்காற்றும் 1
சுழலுதலுடனும் 1
சுழற்சி 2
சுழற்சியின்பேரே 1
சுழற்சியும் 1
சுள்ளி 1
சுளகு 1
சுற்றம் 4
சுற்றமும் 2
சுற்றாரலும் 1
சுற்றோட்டமும் 1
சுறவு 1
சுறவும் 2
சுறாவே 1
சுனையும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சுக்கிரன் (7)
அனாவலன் என்பது சுக்கிரன் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:11 6/1
ஒள்ளியோன் பொன் சுக்கிரன் இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:110 24/1
குருடன் என்பது சுக்கிரன் குருடன் - 2.ககர_வருக்கம்:25 38/1
சல்லியன் என்பது சுக்கிரன் பெயரே - 3.சகர__வருக்கம்:31 23/1
சீதகன் என்பது சுக்கிரன் எனப்படும் - 3.சகர__வருக்கம்:34 2/1
பார்க்கவன் என்பது சுக்கிரன் பெயரே - 7.பகர_வருக்கம்:72 7/1
சுக்கிரன் எனவும் சொல்லும் முப்பேரே - 7.பகர_வருக்கம்:75 62/2

 TOP
 
    சுக்கிரனுடனும் (1)
சுக்கிரனுடனும் சொல்லும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:21 132/2

 TOP
 
    சுக்கிரனும் (1)
மந்திரியே சுக்கிரனும் குபேரனும் - 8.மகர_வருக்கம்:81 93/1

 TOP
 
    சுக்கிலம் (1)
நன்னிலையே தவம் சுக்கிலம் இருபெயர் - 6.நகர_வருக்கம்:61 25/1

 TOP
 
    சுக்கு (1)
சுண்டி என்பது சுக்கு எனப்படுமே - 3.சகர__வருக்கம்:35 3/1

 TOP
 
    சுகமே (1)
சுகமே கிளியும் இன்பமும் நன்மையும் - 3.சகர__வருக்கம்:35 41/1

 TOP
 
    சுங்கமும் (2)
ஆயமே அல்லரியும் சுங்கமும்
  சூதும் ஆதாயமும் மாதர்கூட்டமும் - 1.உயிர்_வருக்கம்:12 110/1,2
சுங்கமும் என்றே சொல்லும் முப்பேரே - 3.சகர__வருக்கம்:32 33/2

 TOP
 
    சுங்கனும் (1)
சுங்கனும் எனவே சொல்லும் நாற்பெயரே - 3.சகர__வருக்கம்:35 41/2

 TOP
 
    சுச்சு (1)
சுச்சு என்பதுவே சுண்டி ஆகும் - 3.சகர__வருக்கம்:35 10/1

 TOP
 
    சுசி (1)
சுசி என்பதுவே கொடையும் சுத்தமும் - 3.சகர__வருக்கம்:35 40/1

 TOP
 
    சுஞ்சமே (1)
சுஞ்சமே வெண்கலம் அம்போருகம் - 2.ககர_வருக்கம்:21 165/1

 TOP
 
    சுட்டல் (1)
சுட்டல் என்பதுவே காட்டலும் சுட்டலும் - 3.சகர__வருக்கம்:35 31/1

 TOP
 
    சுட்டலும் (1)
சுட்டல் என்பதுவே காட்டலும் சுட்டலும் - 3.சகர__வருக்கம்:35 31/1

 TOP
 
    சுட்டி (1)
சுட்டி என்பது பட்டமும் சுட்டியும் - 3.சகர__வருக்கம்:35 45/1

 TOP
 
    சுட்டியும் (2)
சுடிகையே மயிர்முடியும் சுட்டியும்
  மகுடமும் எனவே வைக்கும் முப்பெயரே - 3.சகர__வருக்கம்:35 37/1,2
சுட்டி என்பது பட்டமும் சுட்டியும்
  நாக்கும் மயிர்முடி எனவும் நாற்பேரே - 3.சகர__வருக்கம்:35 45/1,2

 TOP
 
    சுடர் (1)
தீபமே சுடர் பலதீ இருபெயர் - 5.தகர_வருக்கம்:54 8/1

 TOP
 
    சுடர்க்கடையே (1)
சுடர்க்கடையே மின்மினி மயில் இருபேர் - 3.சகர__வருக்கம்:35 23/1

 TOP
 
    சுடரும் (1)
சோதிதானே அருகனும் சுடரும்
  ஓர் நாளுடன் சங்கரனும் நாற்பெயர் - 3.சகர__வருக்கம்:311 8/1,2

 TOP
 
    சுடரே (1)
சுடரே ஒளியும் தளிரும் விளக்கும் - 3.சகர__வருக்கம்:35 42/1

 TOP
 
    சுடிகையே (1)
சுடிகையே மயிர்முடியும் சுட்டியும் - 3.சகர__வருக்கம்:35 37/1

 TOP
 
    சுடுகாடு (4)
ஈமவனமே சுடுகாடு ஆகும் - 1.உயிர்_வருக்கம்:14 4/1
காளவனம்தான் சுடுகாடு எனலாம் - 2.ககர_வருக்கம்:22 15/1
படுகாடு என்பது சுடுகாடு ஆகும் - 7.பகர_வருக்கம்:71 17/1
புறங்காடு என்பது சுடுகாடு எனப்படும் - 7.பகர_வருக்கம்:75 30/1

 TOP
 
    சுடுகாடுடனும் (1)
கோயிலும் தவமும் சுடுகாடுடனும்
  நிச்சயம் எனவும் நிகழ்த்தும் ஒன்பான்பெயர் - 6.நகர_வருக்கம்:63 33/3,4

 TOP
 
    சுடுமண் (1)
சுடுமண் என்பதுவே இட்டிகை குயக்கலம் - 3.சகர__வருக்கம்:35 24/1

 TOP
 
    சுடுமாவு (1)
சுடுமாவு எனவும் சொல்லும் முப்பெயரே - 7.பகர_வருக்கம்:71 114/2

 TOP
 
    சுடுவன் (1)
சுடுவன் என்பதுவே உதிரம் ஆகும் - 3.சகர__வருக்கம்:35 1/1

 TOP
 
    சுண்டன் (1)
சுண்டன் என்பதுவே சதயநாளும் - 3.சகர__வருக்கம்:35 25/1

 TOP
 
    சுண்டனும் (1)
சுண்டனும் எனவே சொல்லும் முப்பெயரே - 3.சகர__வருக்கம்:35 39/2

 TOP
 
    சுண்டி (2)
சுண்டி என்பது சுக்கு எனப்படுமே - 3.சகர__வருக்கம்:35 3/1
சுச்சு என்பதுவே சுண்டி ஆகும் - 3.சகர__வருக்கம்:35 10/1

 TOP
 
    சுண்டையும் (1)
சுண்டையே மதுவும் சுண்டையும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:35 33/1

 TOP
 
    சுண்டையே (1)
சுண்டையே மதுவும் சுண்டையும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:35 33/1

 TOP
 
    சுண்ணம் (1)
தகர் சுண்ணம் என்னத்தரும் ஐம்பேரே - 1.உயிர்_வருக்கம்:13 135/2

 TOP
 
    சுண்ணாம்புடனே (1)
சுண்ணாம்புடனே உடுவும் அமுதமும் - 3.சகர__வருக்கம்:35 47/2

 TOP
 
    சுணங்கன் (1)
சுணங்கன் என்பது நாய் எனலாகும் - 3.சகர__வருக்கம்:35 4/1

 TOP
 
    சுணங்கு (2)
திதலை என்பது சுணங்கு எனலாகும் - 5.தகர_வருக்கம்:53 4/1
தேமல்தானே சுணங்கு எனலாகும் - 5.தகர_வருக்கம்:58 6/1

 TOP
 
    சுணங்கும் (5)
சுணங்கும் கடலும் படத்தின்பொறியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:15 82/2
திகையே சுணங்கும் திசையும் இருபெயர் - 5.தகர_வருக்கம்:53 27/1
நாளும் விழவும் சுணங்கும் நெய்யும் - 5.தகர_வருக்கம்:55 60/2
வந்திகையே நுதலணியும் சுணங்கும்
  பூணும் எனவே புகலும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:101 82/1,2
வரியே சுணங்கும் எழுத்தும் ஒழுக்கும் - 10.வகர_வருக்கம்:101 118/1

 TOP
 
    சுணங்கைதானே (1)
சுணங்கைதானே அடுதல் ஆகும் - 3.சகர__வருக்கம்:35 2/1

 TOP
 
    சுத்தமும் (3)
சுசி என்பதுவே கொடையும் சுத்தமும்
  தீயும் எனவே செப்பும் முப்பெயரே - 3.சகர__வருக்கம்:35 40/1,2
துப்பே சுத்தமும் அரக்கும் ஊற்றமும் - 5.தகர_வருக்கம்:55 61/1
தூய்மைதானே சுத்தமும் மெய்ம்மையும் - 5.தகர_வருக்கம்:56 8/1

 TOP
 
    சுதரிசனம்தான் (1)
சுதரிசனம்தான் சக்கரம் எனப்படும் - 3.சகர__வருக்கம்:35 7/1

 TOP
 
    சுதை (1)
சுதை என்பதுவே உதைகால்பசுவும் - 3.சகர__வருக்கம்:35 47/1

 TOP
 
    சுதையும் (1)
பயனும் பாலும் சுதையும் நீரும் - 7.பகர_வருக்கம்:71 156/2

 TOP
 
    சுந்தரிதானே (1)
சுந்தரிதானே இந்திராணியும் - 3.சகர__வருக்கம்:35 30/1

 TOP
 
    சும்பு (1)
சும்பு என்பதுவே கடம்பு எனலாகும் - 3.சகர__வருக்கம்:35 12/1

 TOP
 
    சும்மாடு (2)
சுமடையே சும்மாடு எனப்படுமே - 3.சகர__வருக்கம்:35 8/1
சுமையடை என்பது சும்மாடு ஆகும் - 3.சகர__வருக்கம்:35 9/1

 TOP
 
    சும்மையே (1)
சும்மையே நெற்போரும் நகரமும் - 3.சகர__வருக்கம்:35 43/1

 TOP
 
    சுமடையே (1)
சுமடையே சும்மாடு எனப்படுமே - 3.சகர__வருக்கம்:35 8/1

 TOP
 
    சுமத்தலும் (3)
பரித்தல்தானே அறுத்தலும் சுமத்தலும் - 7.பகர_வருக்கம்:71 83/1
பரி என்பதுவே சுமத்தலும் காழ்த்தலும் - 7.பகர_வருக்கம்:71 162/1
துறுகலும் பூமியும் பாரமும் சுமத்தலும்
  கருப்பமும் எனவே கருதும் ஏழ்பேர் - 7.பகர_வருக்கம்:710 37/2,3

 TOP
 
    சுமாலிதானே (1)
சுமாலிதானே கள் என இசைப்பர் - 3.சகர__வருக்கம்:35 11/1

 TOP
 
    சுமையடை (1)
சுமையடை என்பது சும்மாடு ஆகும் - 3.சகர__வருக்கம்:35 9/1

 TOP
 
    சுரதநூலே (1)
சுரதநூலே காமநூல் ஆம் - 3.சகர__வருக்கம்:35 6/1

 TOP
 
    சுரதம்தானே (1)
சுரதம்தானே கலவி ஆகும் - 3.சகர__வருக்கம்:35 5/1

 TOP
 
    சுரநதிதானே (1)
சுரநதிதானே கங்கை எனப்படும் - 3.சகர__வருக்கம்:35 14/1

 TOP
 
    சுரபுன்னை (1)
வழை என்பதுவே சுரபுன்னை ஆகும் - 10.வகர_வருக்கம்:101 39/1

 TOP
 
    சுரமும் (2)
கடமே உடலும் சுரமும் மதமும் - 2.ககர_வருக்கம்:21 188/1
சுரமே வழியும் காடும் சுரமும்
  அருநெறியுடனும் ஆகும் நாற்பேரே - 3.சகர__வருக்கம்:35 44/1,2

 TOP
 
    சுரமே (1)
சுரமே வழியும் காடும் சுரமும் - 3.சகர__வருக்கம்:35 44/1

 TOP
 
    சுரர்குருவே (1)
சுரர்குருவே இந்திரனும் வியாழமும் - 3.சகர__வருக்கம்:35 27/1

 TOP
 
    சுரிகைதானே (1)
சுரிகைதானே கவசமும் சுரிகையும் - 3.சகர__வருக்கம்:35 35/1

 TOP
 
    சுரிகையும் (2)
கண்டகம் என்பது சுரிகையும் வாளும் - 2.ககர_வருக்கம்:21 133/1
சுரிகைதானே கவசமும் சுரிகையும் - 3.சகர__வருக்கம்:35 35/1

 TOP
 
    சுரிமுகம் (1)
சுரிமுகம் என்பது சங்கு எனலாகும் - 3.சகர__வருக்கம்:35 15/1

 TOP
 
    சுரியல்தானே (1)
சுரியல்தானே மாதர்மயிர் ஆம் - 3.சகர__வருக்கம்:35 21/1

 TOP
 
    சுரியும் (1)
சுரியே நரியும் சுரியும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:35 36/1

 TOP
 
    சுரியே (1)
சுரியே நரியும் சுரியும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:35 36/1

 TOP
 
    சுருக்கல் (1)
சுருக்கல் என்பது கட்டல் ஆகும் - 3.சகர__வருக்கம்:35 16/1

 TOP
 
    சுருங்கல் (1)
விகலம் என்பது சுருங்கல் ஆகும் - 10.வகர_வருக்கம்:103 1/1

 TOP
 
    சுருங்கலும் (2)
அருகல்தானே சுருங்கலும் சார்தலும் - 1.உயிர்_வருக்கம்:11 118/1
அல்கல் என்பது தங்கலும் சுருங்கலும்
  இராத்திரியுடனும் நாளும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 181/1,2

 TOP
 
    சுருங்கை (1)
சுருங்கை என்பது கரந்த கற்படையும் - 3.சகர__வருக்கம்:35 28/1

 TOP
 
    சுருதியே (1)
சுருதியே ஒலி வேதம் இருபெயர் - 3.சகர__வருக்கம்:35 29/1

 TOP
 
    சுருவமும் (1)
சுருவமே நெய்த்துடுப்பும் சுருவமும் - 3.சகர__வருக்கம்:35 32/1

 TOP
 
    சுருவமே (1)
சுருவமே நெய்த்துடுப்பும் சுருவமும் - 3.சகர__வருக்கம்:35 32/1

 TOP
 
    சுரேசன் (1)
சுரேசன் என்பது முருகன் ஆகும் - 3.சகர__வருக்கம்:35 13/1

 TOP
 
    சுரை (1)
சுரை என்பதுவே பசுவின்முலையும் - 3.சகர__வருக்கம்:35 48/1

 TOP
 
    சுரையும் (1)
துளையும் சுரையும் சொல்லும் அறுபெயர் - 3.சகர__வருக்கம்:35 48/3

 TOP
 
    சுலவுதல்தானே (1)
சுலவுதல்தானே சுழற்சி ஆகும் - 3.சகர__வருக்கம்:35 17/1

 TOP
 
    சுலு (1)
சுலு என்பதுவே செம்பு எனலாகும் - 3.சகர__வருக்கம்:35 19/1

 TOP
 
    சுலோகி (1)
சுலோகி என்பது கள் எனலாகும் - 3.சகர__வருக்கம்:35 18/1

 TOP
 
    சுவமே (1)
சுவமே புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் - 3.சகர__வருக்கம்:35 39/1

 TOP
 
    சுவர்க்கம் (2)
அழுப்புகம்தானே சுவர்க்கம் எனலாம் - 1.உயிர்_வருக்கம்:11 49/1
கற்பம் என்பது கற்பகம் சுவர்க்கம்
  பிரமனாயுள் எனும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:21 113/1,2

 TOP
 
    சுவர்க்கமும் (4)
உரையும் சுவர்க்கமும் ஒரு பதின்முப்பெயர் - 2.ககர_வருக்கம்:211 39/4
சுவமே புள்ளின்மூக்கும் சுவர்க்கமும்
  சுண்டனும் எனவே சொல்லும் முப்பெயரே - 3.சகர__வருக்கம்:35 39/1,2
செல்வம் என்பது கல்வியும் சுவர்க்கமும்
  செல்வமும் என்றே செப்பிடும் முப்பெயர் - 3.சகர__வருக்கம்:37 23/1,2
தானம் என்பது கொடுத்தலும் சுவர்க்கமும்
  மதம் சார்பிடமும் நீராடலும் ஆம் - 5.தகர_வருக்கம்:52 27/1,2

 TOP
 
    சுவர்த்தலமும் (1)
பித்திகை என்பதுவே சுவர்த்தலமும்
  கருமுகை எனவும் காட்டும் இருபெயர் - 7.பகர_வருக்கம்:73 34/1,2

 TOP
 
    சுவலே (1)
சுவலே மேடும் புயத்தின்மேலும் - 3.சகர__வருக்கம்:35 46/1

 TOP
 
    சுவாமி (2)
அப்பன் சுவாமி எனும் பேர் நான்கே - 1.உயிர்_வருக்கம்:19 10/2
சுவாமி என்பது முருகனும் பொன்னும் - 3.சகர__வருக்கம்:35 38/1

 TOP
 
    சுவாமியும் (2)
சுவாமியும் என்றே சொல்லும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 136/2
இருமலும் பதியும் நாதனும் சுவாமியும்
  மந்தாரமும் என வைக்கும் எண்பெயரே - 1.உயிர்_வருக்கம்:19 13/2,3

 TOP
 
    சுவேதம் (1)
சுவேதம் என்பது வெண்மையும் வேர்வும் - 3.சகர__வருக்கம்:35 34/1

 TOP
 
    சுழல்காற்றும் (1)
சாரிகையே சுழல்காற்றும் பூவையும் - 3.சகர__வருக்கம்:32 33/1

 TOP
 
    சுழலுதலுடனும் (1)
ஒலியும் சுழலுதலுடனும் நாற்பேரே - 2.ககர_வருக்கம்:21 158/2

 TOP
 
    சுழற்சி (2)
சுலவுதல்தானே சுழற்சி ஆகும் - 3.சகர__வருக்கம்:35 17/1
தெருமரல்தானே சுழற்சி ஆகும் - 5.தகர_வருக்கம்:57 4/1

 TOP
 
    சுழற்சியின்பேரே (1)
அலமரல் என்பது சுழற்சியின்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 35/1

 TOP
 
    சுழற்சியும் (1)
கொட்பே திரிதலும் சுழற்சியும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:210 13/1

 TOP
 
    சுள்ளி (1)
சுள்ளி என்பது மராமரம் குங்குமம் - 3.சகர__வருக்கம்:35 26/1

 TOP
 
    சுளகு (1)
சூர்ப்பம்தானே சுளகு எனலாகும் - 3.சகர__வருக்கம்:36 8/1

 TOP
 
    சுற்றம் (4)
உற்றார்தானே சுற்றம் எனப்படும் - 1.உயிர்_வருக்கம்:15 39/1
ஒக்கலே குடி சுற்றம் இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:110 18/1
கயிரைதானே சுற்றம் எனலாம் - 2.ககர_வருக்கம்:21 12/1
கூளியே பேய் சுற்றம் இடபம் - 2.ககர_வருக்கம்:26 26/1

 TOP
 
    சுற்றமும் (2)
கசடே ஐயமும் சுற்றமும் மாசும் - 2.ககர_வருக்கம்:21 100/1
பாசனம் என்பது பாண்டமும் சுற்றமும்
  உண்கலம் எனவும் ஓதும் முப்பெயரே - 7.பகர_வருக்கம்:72 31/1,2

 TOP
 
    சுற்றாரலும் (1)
வாலும் சுற்றாரலும் நாற்பெயரே - 5.தகர_வருக்கம்:511 24/2

 TOP
 
    சுற்றோட்டமும் (1)
சுற்றோட்டமும் என சொல்லும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:102 33/2

 TOP
 
    சுறவு (1)
சுறவு என்பதுவே ஏற்று கெளிறு ஆம் - 3.சகர__வருக்கம்:35 20/1

 TOP
 
    சுறவும் (2)
களிறே யானையும் சுறவும் பன்றியும் - 2.ககர_வருக்கம்:21 152/1
சுறவும் பூந்தாதும் சொல்லும் நாற்பெயர் - 8.மகர_வருக்கம்:81 94/2

 TOP
 
    சுறாவே (1)
சுறாவே மகரமீன் எனப்படுமே - 3.சகர__வருக்கம்:35 22/1

 TOP
 
    சுனையும் (1)
சுனையும் என்றே சொல்லும் நாற்பெயரே - 3.சகர__வருக்கம்:36 28/3

 TOP