|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கா (1)
கா என்பதுவே துலையும் சோலையும் - 2.ககர_வருக்கம்:22 58/1
TOP
காக்கை (4)
கலவகம் என்பது காக்கை எனலாம் - 2.ககர_வருக்கம்:21 33/1
கேரண்டம்தான் காக்கை எனுமே - 2.ககர_வருக்கம்:28 9/1
நைச்சிதானே காக்கை ஆகும் - 6.நகர_வருக்கம்:69 2/1
பராதரம் என்பது காக்கை ஆகும் - 7.பகர_வருக்கம்:71 32/1
TOP
காக்கையின்பெயரே (1)
கரவதம் என்பது காக்கையின்பெயரே - 2.ககர_வருக்கம்:21 14/1
TOP
காக்கையின்பேரே (1)
உரண்டம் என்பது காக்கையின்பேரே - 1.உயிர்_வருக்கம்:15 17/1
TOP
காக்கையும் (7)
அரிட்டம் என்பது கள்ளும் காக்கையும்
வெப்பும் எனவே விதிக்கும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 147/1,2
காக்கையும் எனவே கருதும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:21 88/2
காகம் என்பது காக்கையும் கீரியும் - 2.ககர_வருக்கம்:22 37/1
சனியும் விடமும் காக்கையும் வடுகனும் - 2.ககர_வருக்கம்:22 63/2
கவரிமாவும் காக்கையும் எழுபேர் - 3.சகர__வருக்கம்:33 60/3
காக்கையும் பதக்கும் சிம்புளும் ஐம்பெயர் - 5.தகர_வருக்கம்:55 55/2
நரந்தமே நறுநாற்றமும் காக்கையும்
நாரத்தையும் கத்தூரியும் நாற்பெயர் - 6.நகர_வருக்கம்:61 41/1,2
TOP
காகதுண்டமே (1)
காகதுண்டமே அகில் என பகர்வர் - 2.ககர_வருக்கம்:22 14/1
TOP
காகம் (1)
காகம் என்பது காக்கையும் கீரியும் - 2.ககர_வருக்கம்:22 37/1
TOP
காகமும் (3)
இளமை என்பது தண்மையும் காகமும் - 1.உயிர்_வருக்கம்:13 93/1
சீகரம் என்பது திவலையும் காகமும்
கவரியும் எனவே காட்டும் முப்பெயரே - 3.சகர__வருக்கம்:34 14/1,2
புட்டம் என்பது காகமும் தூசும் - 7.பகர_வருக்கம்:75 55/1
TOP
காகளம் (1)
காகளம் என்பது காளத்தின்பெயர் - 2.ககர_வருக்கம்:22 1/1
TOP
காகுளியே (1)
காகுளியே மிடற்றெழுதரும் ஒலியும் - 2.ககர_வருக்கம்:22 41/1
TOP
காகோடியரே (1)
காகோடியரே கூத்தர் ஆகும் - 2.ககர_வருக்கம்:22 20/1
TOP
காசறையே (1)
காசறையே கத்தூரியும் மணியும் - 2.ககர_வருக்கம்:22 39/1
TOP
காசே (1)
காசே கோழையும் மாணிக்கத்தொடு - 2.ககர_வருக்கம்:22 44/1
TOP
காசையே (1)
காசையே காயாவும் நாணலும் - 2.ககர_வருக்கம்:22 32/1
TOP
காஞ்சியும் (1)
நூலும் தூசும் சேகும் காஞ்சியும்
மதியின்பங்கும் காலநுட்பமும் - 2.ககர_வருக்கம்:21 187/2,3
TOP
காஞ்சியே (1)
காஞ்சியே எதிரூன்றலும் பெருமையும் - 2.ககர_வருக்கம்:22 61/1
TOP
காஞ்சுகிதானே (1)
காஞ்சுகிதானே சட்டை எனப்படும் - 2.ககர_வருக்கம்:22 2/1
TOP
காட்சி (1)
கையுறைதானே காட்சி ஆகும் - 2.ககர_வருக்கம்:29 10/1
TOP
காட்சியும் (1)
ஆசாரம் என்பது சீலமும் காட்சியும்
தூசும் எனவே சொல்லும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:12 82/1,2
TOP
காட்டம் (1)
காட்டம் என்பது மிகுதியும் விறகும் - 2.ககர_வருக்கம்:22 26/1
TOP
காட்டமும் (1)
சிவப்பும் துவர்ப்பும் காட்டமும் அறுபெயர் - 5.தகர_வருக்கம்:55 59/2
TOP
காட்டலும் (1)
சுட்டல் என்பதுவே காட்டலும் சுட்டலும் - 3.சகர__வருக்கம்:35 31/1
TOP
காட்டாறுடனே (1)
கலுழி என்பது காட்டாறுடனே
கலங்கியநீரும் என இருபெயரே - 2.ககர_வருக்கம்:21 69/1,2
TOP
காட்டிதானே (1)
காட்டிதானே பிராட்டியும் பன்றியும் - 2.ககர_வருக்கம்:22 27/1
TOP
காட்டும் (32)
கைவளை எனவும் காட்டும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:21 78/2
களையும் எனவே காட்டும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:21 97/2
கரைதலும் எனவே காட்டும் முப்பெயர் - 2.ககர_வருக்கம்:21 101/2
கவசமும் எனவே காட்டும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:21 115/2
கமழ் வாசந்தியும் காட்டும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:21 120/2
காலணி எனவும் காட்டும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:21 151/2
கவரிமா என காட்டும் நாற்பேரே - 2.ககர_வருக்கம்:21 160/2
கருநிறத்தவன் என காட்டும் ஐம்பேரே - 2.ககர_வருக்கம்:21 169/2
காவியும் எனவே காட்டும் முப்பேரே - 2.ககர_வருக்கம்:22 38/2
கையொழியாமையும் காட்டும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:29 19/2
கையும் ஒப்பனையும் காட்டும் எண்பெயரே - 2.ககர_வருக்கம்:29 23/3
காந்தள் எனவும் காட்டும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:211 27/2
கடலும் எனவே காட்டும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:32 24/2
கருமையும் யாமமும் காட்டும் நாற்பேரே - 3.சகர__வருக்கம்:32 37/2
கறையான் எனவும் காட்டும் முப்பெயரே - 3.சகர__வருக்கம்:33 38/2
கரகமும் திவலையும் காட்டும் முப்பெயரே - 3.சகர__வருக்கம்:33 48/2
கவரியும் எனவே காட்டும் முப்பெயரே - 3.சகர__வருக்கம்:34 14/2
காவலும் தொழிலும் காட்டும் நாற்பெயரே - 3.சகர__வருக்கம்:37 27/2
கள்ளும் ஓர் மாதமும் காட்டும் ஐம்பெயரே - 5.தகர_வருக்கம்:59 7/2
களவும் பெருமையும் காட்டும் நாற்பெயரே - 5.தகர_வருக்கம்:510 18/2
கையும் எனவே காட்டும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:511 20/2
கலப்பையும் எனவே காட்டும் இருபெயர் - 6.நகர_வருக்கம்:62 22/2
கண்ணும் ஓர் பண்ணும் காட்டும் நாற்பெயரே - 6.நகர_வருக்கம்:62 38/2
கந்துகம் எனவும் காட்டும் இருபெயர் - 7.பகர_வருக்கம்:71 85/2
கற்பூரமும் என காட்டும் இருபெயர் - 7.பகர_வருக்கம்:71 99/2
கச்சும் எனவே முப்பெயர் காட்டும் - 7.பகர_வருக்கம்:71 123/2
கலணையும் எனவே காட்டும் ஐம்பெயரே - 7.பகர_வருக்கம்:71 139/3
கருமுகை எனவும் காட்டும் இருபெயர் - 7.பகர_வருக்கம்:73 34/2
கதையும் எனவே காட்டும் முப்பேரே - 7.பகர_வருக்கம்:73 53/2
கருப்பமும் நோயும் காட்டும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:101 87/2
காமுகர் எனவும் காட்டும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:103 55/2
கழுதையும் எனவே காட்டும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:108 10/2
TOP
காட்டுஆ (1)
கவையம்தானே காட்டுஆ ஆகும் - 2.ககர_வருக்கம்:21 43/1
TOP
காடி (1)
காடி என்பது நெய்யும் சோறும் - 2.ககர_வருக்கம்:22 48/1
TOP
காடியும் (4)
இமையே கண்ணின் இமையும் காடியும்
மயிலும் எனவே வகுக்கும் முப்பெயரே - 1.உயிர்_வருக்கம்:13 109/1,2
காடியும் ஊறுகறியும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:22 48/2
காடியும் எனவே கருதும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:24 7/2
மேழை என்பது கஞ்சியும் காடியும் - 8.மகர_வருக்கம்:88 10/1
TOP
காடு (2)
இயவே வழி காடு ஊர் என மூன்றாம் - 1.உயிர்_வருக்கம்:13 111/1
பழுவம் என்பது காடு எனலாகும் - 7.பகர_வருக்கம்:71 50/1
TOP
காடுகாள் (2)
மூதணங்கு என்பது காடுகாள் ஆகும் - 8.மகர_வருக்கம்:86 2/1
மோடிதானே காடுகாள் ஆகும் - 8.மகர_வருக்கம்:811 2/1
TOP
காடும் (21)
காடும் அரணும் கருதும் நாற்பெயரே - 1.உயிர்_வருக்கம்:11 177/2
மதிலும் வேலும் மஞ்சமும் காடும்
செருப்பும் எனவே தெரிந்திடும் ஏழ்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 212/2,3
கடறு என்பதுவே வழியும் காடும் - 2.ககர_வருக்கம்:21 57/1
கட்சி என்பது காடும் கூடும் - 2.ககர_வருக்கம்:21 117/1
காடும் பலபுள்ளொடும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:21 142/2
கவனம்தானே காடும் கலக்கமும் - 2.ககர_வருக்கம்:21 150/1
கவர்வழியுடனும் காடும் நாற்பேரே - 2.ககர_வருக்கம்:21 159/2
கானே காடும் மணமும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:22 36/1
காடும் பாதமும் காம்பும் இடமும் - 2.ககர_வருக்கம்:22 64/2
காடும் தீர்த்தமும் காண்டமும் நீரும் - 2.ககர_வருக்கம்:22 65/2
குறும்பொறைதானே மலையும் காடும்
குறிஞ்சிநிலத்துஊர் எனவும் முப்பேரே - 2.ககர_வருக்கம்:25 68/1,2
காடும் என்றே கருதும் ஏழ்பெயரே - 3.சகர__வருக்கம்:33 61/4
சுரமே வழியும் காடும் சுரமும் - 3.சகர__வருக்கம்:35 44/1
காடும் எனவே கருதும் அறுபெயர் - 3.சகர__வருக்கம்:37 28/3
மருதநிலத்துஊருடனே காடும்
பச்சிலை எனவும் பகரும் ஐம்பெயரே - 5.தகர_வருக்கம்:51 80/2,3
கலக்கமும் காடும் கத்தூரியும் ஐம்பெயர் - 5.தகர_வருக்கம்:55 56/2
புறவம் என்பது புறாவும் காடும்
முல்லைநிலமும் முப்பேர் கூறும் - 7.பகர_வருக்கம்:75 59/1,2
காடும் சிறுமையும் செந்தீயுடனும் - 8.மகர_வருக்கம்:85 63/2
வல்லை என்பது வலியும் காடும்
விரைவும் எனவே விளம்பும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:101 79/1,2
துழாயும் நாடும் காடும் வனப்பும் - 10.வகர_வருக்கம்:101 117/2
வியலே பெருமையும் கலமும் காடும்
மரவட்டு எனவும் மருவும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:103 68/1,2
TOP
காடை (1)
குறும்பூழ் என்பது காடை ஆகும் - 2.ககர_வருக்கம்:25 24/1
TOP
காண்டமும் (1)
காடும் தீர்த்தமும் காண்டமும் நீரும் - 2.ககர_வருக்கம்:22 65/2
TOP
காண்டமே (1)
காண்டமே இடுதிரையும் முடிவும் - 2.ககர_வருக்கம்:22 65/1
TOP
காண்டையே (1)
காண்டையே கற்பாழி என சொலும் - 2.ககர_வருக்கம்:22 3/1
TOP
காணமே (1)
காணமே பொற்காசுடன் அளவும் - 2.ககர_வருக்கம்:22 47/1
TOP
காணலும் (1)
வேலியும் காணலும் புகழும் ஐம்பெயரே - 5.தகர_வருக்கம்:511 25/2
TOP
காத்தண்டும் (1)
செம்பொருளுடன் காத்தண்டும் செல்வமும் - 3.சகர__வருக்கம்:34 15/2
TOP
காத்தலும் (2)
கதவம் என்பது காவலும் காத்தலும்
கதவும் என்றே முப்பெயர் கருதுமே - 2.ககர_வருக்கம்:21 137/1,2
புரத்தலே உபகாரமும் காத்தலும் - 7.பகர_வருக்கம்:75 38/1
TOP
காத்திரம்தானே (1)
காத்திரம்தானே உரகமும் திரையும் - 2.ககர_வருக்கம்:22 59/1
TOP
காத்திரை (1)
காத்திரை என்பது படைக்கலத்தின்பெயர் - 2.ககர_வருக்கம்:22 4/1
TOP
காதம் (1)
காவதம் என்பது காதம் ஆகும் - 2.ககர_வருக்கம்:22 23/1
TOP
காதல்பெருக்கமும் (1)
வயாவென்பதுவே காதல்பெருக்கமும்
கருப்பமும் நோயும் காட்டும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:101 87/1,2
TOP
காதலர் (1)
பெட்டார் என்பது காதலர் ஆகும் - 7.பகர_வருக்கம்:77 4/1
TOP
காதலருடனே (1)
ஆர்வலர் என்பது காதலருடனே
கொண்கர் எனவும் கூறும் இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:12 73/1,2
TOP
காதலன் (1)
காதலன் எனவும் கருதும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:101 84/2
TOP
காதலும் (4)
மகரமே ஓர் இராசியும் காதலும்
சுறவும் பூந்தாதும் சொல்லும் நாற்பெயர் - 8.மகர_வருக்கம்:81 94/1,2
மானி என்பது காதலும் மகளிரும் - 8.மகர_வருக்கம்:82 18/1
காதலும் அழகும் பொன்னும் ஐம்பேர் - 8.மகர_வருக்கம்:82 35/2
விழைவே காதலும் புணர்ச்சியும் இருபெயர் - 10.வகர_வருக்கம்:103 45/1
TOP
காதிலணியும் (1)
வல்லிகைதானே காதிலணியும்
யாழும் எனவே அறையும் இருபேர் - 10.வகர_வருக்கம்:101 66/1,2
TOP
காதுக்குஅணி (1)
வேடகம் என்பது காதுக்குஅணி ஆம் - 10.வகர_வருக்கம்:108 1/1
TOP
காதும் (4)
அள்ளே காதும் செறிவும் கூர்மையும் - 1.உயிர்_வருக்கம்:11 205/1
காதே கொலையும் காதும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:22 25/1
செவியே காதும் கேள்வியும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:37 15/1
வள் என்பதுவே காதும் கூர்மையும் - 10.வகர_வருக்கம்:101 115/1
TOP
காதே (1)
காதே கொலையும் காதும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:22 25/1
TOP
காதையே (1)
காதையே கதை சொல் இருபெயரே - 2.ககர_வருக்கம்:22 29/1
TOP
காந்தள் (1)
காந்தள் எனவும் காட்டும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:211 27/2
TOP
காந்தள்பூவும் (1)
அதிசயமுடனும் காந்தள்பூவும்
சிறுதூறு எனவும் செப்பும் எண்பெயரே - 1.உயிர்_வருக்கம்:13 143/3,4
TOP
காந்தாரம்தான் (1)
காந்தாரம்தான் இசையும் கானமும் - 2.ககர_வருக்கம்:22 33/1
TOP
காந்தியும் (4)
செந்நெற்கதிரும் கிள்ளையும் காந்தியும்
தேரும் ஐம்மையும் சேகும் வரியும் - 1.உயிர்_வருக்கம்:11 221/4,5
சவியே செவ்வையும் வனப்பும் காந்தியும்
மணியின்கோவையும் வைக்கும் நாற்பெயரே - 3.சகர__வருக்கம்:31 65/1,2
தேசிகம்தானே அழகும் காந்தியும்
பொன்னும் ஓர் கூத்தும் திசைச்சொல்லும் ஐம்பெயர் - 5.தகர_வருக்கம்:58 15/1,2
நிறமே மருமரமும் காந்தியும் இருபெயர் - 6.நகர_வருக்கம்:63 26/1
TOP
காப்பும் (1)
காப்பும் நாற்றமும் கருதிடும் மனமும் - 2.ககர_வருக்கம்:21 190/3
TOP
காப்பே (1)
காப்பே காவலும் கதவும் மூங்கிலும் - 2.ககர_வருக்கம்:22 56/1
TOP
காம்பீரமும் (1)
காம்பீரமே காம்பீரமும் முருக்கும் - 2.ககர_வருக்கம்:22 34/1
TOP
காம்பீரமே (1)
காம்பீரமே காம்பீரமும் முருக்கும் - 2.ககர_வருக்கம்:22 34/1
TOP
காம்புதானே (1)
காம்புதானே மூங்கிலும் பட்டும் - 2.ககர_வருக்கம்:22 45/1
TOP
காம்பும் (1)
காடும் பாதமும் காம்பும் இடமும் - 2.ககர_வருக்கம்:22 64/2
TOP
காமநூல் (1)
சுரதநூலே காமநூல் ஆம் - 3.சகர__வருக்கம்:35 6/1
TOP
காமமும் (2)
இறையும் காமமும் இசைக்கும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:22 50/2
பிறவினை என்பது காமமும் பாவமும் - 7.பகர_வருக்கம்:73 37/1
TOP
காமமே (1)
காமமே ஊருடனும் குடியும் - 2.ககர_வருக்கம்:22 50/1
TOP
காமரமே (1)
காமரமே இசைப்பொதுவும் அடுப்பும் - 2.ககர_வருக்கம்:22 46/1
TOP
காமன் (7)
ஐங்கணையன்தான் காமன் எனப்படும் - 1.உயிர்_வருக்கம்:19 2/1
கந்தற்பன் என்பது காமன் பேராம் - 2.ககர_வருக்கம்:21 24/1
கேதன் என்பது காமன் பெயரே - 2.ககர_வருக்கம்:28 4/1
பூவம்பன் என்பது காமன் பெயரே - 7.பகர_வருக்கம்:76 9/1
மகரகேதனனே காமன் எனப்படும் - 8.மகர_வருக்கம்:81 3/1
மன்மதன்தானே காமன் ஆகும் - 8.மகர_வருக்கம்:81 44/1
வயந்தனே ஓர் வானரம் காமன்
தென்றலுடனே செப்பும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:101 85/1,2
TOP
காமன்தானே (1)
காமன்தானே மதனும் வண்டும் - 2.ககர_வருக்கம்:22 40/1
TOP
காமனும் (2)
சிறுமூலகமே காமனும் பூடும் - 3.சகர__வருக்கம்:33 39/1
மதனே காமனும் வனப்பும் இருபேர் - 8.மகர_வருக்கம்:81 67/1
TOP
காமுகர் (2)
காமுகர் எனவும் கருதும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:103 54/2
காமுகர் எனவும் காட்டும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:103 55/2
TOP
காய்தல் (1)
புலர்தல் என்பது காய்தல் ஆகும் - 7.பகர_வருக்கம்:75 22/1
TOP
காயமே (1)
காயமே வெண்காயமும் கறியும் - 2.ககர_வருக்கம்:22 57/1
TOP
காயா (1)
அஞ்சனி என்பது காயா ஆகும் - 1.உயிர்_வருக்கம்:11 48/1
TOP
காயாமரமும் (1)
அகவிதழுடனே காயாமரமும்
அலியும் எனவே ஐம்பேர் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:11 203/2,3
TOP
காயாவும் (2)
காசையே காயாவும் நாணலும் - 2.ககர_வருக்கம்:22 32/1
பூவையே காயாவும் குயிலும் - 7.பகர_வருக்கம்:76 20/1
TOP
காயும் (2)
பலவம் என்பது காயும் பழமும் - 7.பகர_வருக்கம்:71 112/1
காயும் பலமும் கருதும் நாற்பெயரே - 7.பகர_வருக்கம்:71 126/2
TOP
கார்காலமும் (1)
பழமையும் கார்காலமும் ஒன்பான்பெயர் - 6.நகர_வருக்கம்:61 46/3
TOP
கார்த்திகை (1)
நாவிதனே கார்த்திகை நாணாவிதன் - 6.நகர_வருக்கம்:62 36/1
TOP
கார்த்திகைநாள் (1)
இறால் என்பது கார்த்திகைநாள் ஓர் மீன் - 1.உயிர்_வருக்கம்:13 131/1
TOP
கார்த்திகைநாளும் (1)
கார்த்திகைநாளும் ஓர் மீனும் நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:12 97/2
TOP
கார்த்திகையும் (1)
அளக்கரே கார்த்திகையும் அளமும் - 1.உயிர்_வருக்கம்:11 199/1
TOP
கார்முகம் (1)
கார்முகம் என்பது வில்லின்பெயரே - 2.ககர_வருக்கம்:22 10/1
TOP
கார்வலயம்தான் (1)
கார்வலயம்தான் கடல் எனப்படுமே - 2.ககர_வருக்கம்:22 13/1
TOP
காரண்டம் (1)
காரண்டம் என்பது நீர்க்காக்கையின்பெயர் - 2.ககர_வருக்கம்:22 19/1
TOP
காரணம் (1)
காரணம் எனவும் கருதும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:21 107/2
TOP
காரமும் (1)
வாணாளொடு காரமும் நீர்த்துளியும் - 1.உயிர்_வருக்கம்:15 101/5
TOP
காரவல்லியும் (1)
பாகல் என்பது காரவல்லியும்
பலாவும் என்ன பகரும் இருபெயர் - 7.பகர_வருக்கம்:72 23/1,2
TOP
காரான் (1)
காரான் என்பது மேதி எனப்படும் - 2.ககர_வருக்கம்:22 7/1
TOP
காரி (1)
ஓரியே முதுநரியும் காரி ஓர் - 1.உயிர்_வருக்கம்:111 27/1
TOP
காரிகைதானே (1)
காரிகைதானே கட்டளைக்கலித்துறை - 2.ககர_வருக்கம்:22 53/1
TOP
காரிப்புள்ளும் (2)
காரிப்புள்ளும் தீபமும் நாற்பெயர் - 2.ககர_வருக்கம்:24 8/2
பிள்ளை என்பதுவே காரிப்புள்ளும்
மகவும் வயிரவனும் முப்பெயரே - 7.பகர_வருக்கம்:73 55/1,2
TOP
காரியே (1)
காரியே ஓர் வள்ளலும் கருமையும் - 2.ககர_வருக்கம்:22 63/1
TOP
காரீயமும் (1)
நாகமே காரீயமும் ஞாழலும் - 6.நகர_வருக்கம்:62 42/1
TOP
காருணிதானே (1)
காருணிதானே வானம்பாடி ஆம் - 2.ககர_வருக்கம்:22 6/1
TOP
காருவே (1)
காருவே ஈரங்கொல்லி பெயரே - 2.ககர_வருக்கம்:22 8/1
TOP
காரெலி (1)
கருப்பை என்பது காரெலி ஆகும் - 2.ககர_வருக்கம்:21 18/1
TOP
காரே (1)
காரே பருவமும் இருளும் கருமையும் - 2.ககர_வருக்கம்:22 62/1
TOP
காரோடரே (1)
காரோடரே உறைகாரர் ஆகும் - 2.ககர_வருக்கம்:22 9/1
TOP
காலசம் (1)
காலசம் என்பது வட்டமும் காற்றும் - 2.ககர_வருக்கம்:22 43/1
TOP
காலணி (1)
காலணி எனவும் காட்டும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:21 151/2
TOP
காலதரே (1)
காலதரே பலகணி எனலாகும் - 2.ககர_வருக்கம்:22 12/1
TOP
காலநுட்பமும் (2)
காலநுட்பமும் வட்டமும் திரட்சியும் - 2.ககர_வருக்கம்:21 172/2
மதியின்பங்கும் காலநுட்பமும்
முசுவும் என்றே மொழியும் ஒன்பான்பெயர் - 2.ககர_வருக்கம்:21 187/3,4
TOP
காலம்தான் (1)
காலம்தான் வைகறையும் காலமும் - 2.ககர_வருக்கம்:22 30/1
TOP
காலமும் (8)
காலமும் இடையீடுடன் ஐம்பேரே - 1.உயிர்_வருக்கம்:15 95/2
ஊழிதானே யுகமும் காலமும்
பூமியும் என்றே புகலும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:16 22/1,2
கூர்மையும் காலமும் விளக்கமும் கரிப்பும் - 2.ககர_வருக்கம்:21 190/2
காலம்தான் வைகறையும் காலமும் - 2.ககர_வருக்கம்:22 30/1
காலை என்பது நாளும் காலமும் - 2.ககர_வருக்கம்:22 35/1
துடியே ஓர் காலமும் ஓர் பறையும் - 5.தகர_வருக்கம்:55 57/1
காலும் காலமும் ஈரமும் சேமமும் - 7.பகர_வருக்கம்:71 164/2
தொழிலும் ஓர் காலமும் சொல்லும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:108 30/2
TOP
காலவந்தானே (1)
காலவந்தானே நெருப்பு எனலாகும் - 2.ககர_வருக்கம்:22 11/1
TOP
காலனும் (1)
கூற்றே காலனும் கிளவியும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:26 19/1
TOP
காலிடு (1)
விலங்கு மிருகமும் காலிடு தளையும் - 10.வகர_வருக்கம்:103 62/1
TOP
காலிலிதானே (1)
காலிலிதானே அருணனும் காற்றும் - 2.ககர_வருக்கம்:22 42/1
TOP
காலும் (3)
அம்போதி என்பது காலும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:11 148/1
கழலே கழங்கும் செருப்பும் காலும்
காலணி எனவும் காட்டும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:21 151/1,2
காலும் காலமும் ஈரமும் சேமமும் - 7.பகர_வருக்கம்:71 164/2
TOP
காலே (1)
காலே காற்றும் முளையும் பிள்ளையும் - 2.ககர_வருக்கம்:22 64/1
TOP
காலேகவண்ணமே (1)
காலேகவண்ணமே சாந்து எனப்படுமே - 2.ககர_வருக்கம்:22 17/1
TOP
காலை (1)
காலை என்பது நாளும் காலமும் - 2.ககர_வருக்கம்:22 35/1
TOP
காலையும் (1)
நாளே உடுவும் நாளும் காலையும்
செவ்வியும் பூவும் தெரிக்கும் ஐம்பெயரே - 6.நகர_வருக்கம்:62 40/1,2
TOP
காவதம் (1)
காவதம் என்பது காதம் ஆகும் - 2.ககர_வருக்கம்:22 23/1
TOP
காவல் (2)
ஓம்படை என்பது காவல் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:111 9/1
காவல் என்பதுவே அரணும் சிறையும் - 2.ககர_வருக்கம்:22 54/1
TOP
காவல்பரணும் (1)
கழுதே வண்டும் காவல்பரணும்
பேயும் எனவே பேசும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:21 108/1,2
TOP
காவலும் (8)
ஏமம் என்பது சேமமும் காவலும்
இன்பமும் இரவும் பொன்னும் மையலும் - 1.உயிர்_வருக்கம்:18 31/1,2
கதவம் என்பது காவலும் காத்தலும் - 2.ககர_வருக்கம்:21 137/1
கட்டே மிகுதியும் குறியும் காவலும்
தளைதலும் எனவே சாற்றும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:21 161/1,2
காப்பே காவலும் கதவும் மூங்கிலும் - 2.ககர_வருக்கம்:22 56/1
சிறையே காவலும் புள்ளின்இறகும் - 3.சகர__வருக்கம்:33 46/1
காவலும் தொழிலும் காட்டும் நாற்பெயரே - 3.சகர__வருக்கம்:37 27/2
சேவல் என்பது காவலும் சேறும் - 3.சகர__வருக்கம்:38 23/1
வேலி என்பது மதிலும் காவலும்
ஊரும் எனவே உரைக்கும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:108 24/1,2
TOP
காவற்காடும் (3)
காவற்காடும் கருதும் எண்பெயரே - 1.உயிர்_வருக்கம்:13 142/3
பொன்னும் எழுவும் காவற்காடும் ஆம் - 2.ககர_வருக்கம்:21 162/2
மிளையே அரணும் காவற்காடும் - 8.மகர_வருக்கம்:83 8/1
TOP
காவற்கிலியே (1)
காவற்கிலியே வாழை எனப்படும் - 2.ககர_வருக்கம்:22 5/1
TOP
காவிக்கல்லும் (1)
காவிக்கல்லும் கருதும் ஏழ்பெயர் - 5.தகர_வருக்கம்:52 33/4
TOP
காவிதியர் (1)
காவிதியர் என்பது மந்திரியர் பேரே - 2.ககர_வருக்கம்:22 16/1
TOP
காவியும் (2)
காவியும் எனவே காட்டும் முப்பேரே - 2.ககர_வருக்கம்:22 38/2
போசரே காவியும் வினைக்குடையவரும் - 7.பகர_வருக்கம்:711 3/1
TOP
காவியே (1)
காவியே கருங்குவளையும் கள்ளும் - 2.ககர_வருக்கம்:22 38/1
TOP
காவேரி (1)
பொன்னியே காவேரி ஆகும் - 7.பகர_வருக்கம்:710 19/1
TOP
காழ் (2)
காழ் என்பதுவே கொட்டை ஆகும் - 2.ககர_வருக்கம்:22 24/1
பருக்கையே காழ் பருக்கை இருபெயர் - 7.பகர_வருக்கம்:71 88/1
TOP
காழ்த்தலும் (3)
நெருக்கமும் காழ்த்தலும் நிகழ்த்தும் நாற்பெயரே - 1.உயிர்_வருக்கம்:13 119/2
கரிலே குற்றமும் காழ்த்தலும் கூர்த்தலும் - 2.ககர_வருக்கம்:21 124/1
பரி என்பதுவே சுமத்தலும் காழ்த்தலும்
வருத்தமும் பாதுகாத்தலும் குதிரையும் - 7.பகர_வருக்கம்:71 162/1,2
TOP
காழகம் (1)
காழகம் என்பது புடவையும் கறுப்பும் - 2.ககர_வருக்கம்:22 49/1
TOP
காழியர் (1)
சரியரே காழியர் எனப்படுமே - 3.சகர__வருக்கம்:31 26/1
TOP
காழியர்தானே (1)
காழியர்தானே உப்புவாணிகரும் - 2.ககர_வருக்கம்:22 31/1
TOP
காழும் (1)
அரலை என்பது காழும் கழலையும் - 1.உயிர்_வருக்கம்:11 194/1
TOP
காழே (1)
காழே ஒளியும் மாலையும் கோலும் - 2.ககர_வருக்கம்:22 60/1
TOP
காளத்தின்பெயர் (1)
காகளம் என்பது காளத்தின்பெயர் - 2.ககர_வருக்கம்:22 1/1
TOP
காளம் (1)
காளம் என்பது நஞ்சும் கருமையும் - 2.ககர_வருக்கம்:22 51/1
TOP
காளமும் (1)
விழியும் காளமும் கூர்மையுடனும் - 5.தகர_வருக்கம்:52 30/2
TOP
காளவனம்தான் (1)
காளவனம்தான் சுடுகாடு எனலாம் - 2.ககர_வருக்கம்:22 15/1
TOP
காளானும் (1)
ஆம்பியே காளானும் சத்தமும் - 1.உயிர்_வருக்கம்:12 55/1
TOP
காளிந்தம் (1)
காளிந்தம் என்பது பாம்பும் ஏலமும் - 2.ககர_வருக்கம்:22 28/1
TOP
காளியும் (3)
ஐயை என்பதுவே துர்க்கையும் காளியும்
அருந்தவப்பெண்ணும் உமையும் இடைச்சியும் - 1.உயிர்_வருக்கம்:19 12/1,2
குமரியே கற்றாழையும் காளியும்
கன்னியும் கொற்றவையுடனும் நாற்பெயரே - 2.ககர_வருக்கம்:25 83/1,2
சூலி என்பது சிவனும் காளியும்
சூலியும் எனவே சொல்லும் முப்பெயரே - 3.சகர__வருக்கம்:36 25/1,2
TOP
காளை (1)
காளை என்பது பாலைநிலத்தரசன் - 2.ககர_வருக்கம்:22 21/1
TOP
காற்றாடியும் (1)
துவசமும் காற்றாடியும் எனும் நாலே - 2.ககர_வருக்கம்:21 147/2
TOP
காற்றின்பெயரே (1)
அன்றமை என்பது காற்றின்பெயரே - 1.உயிர்_வருக்கம்:11 64/1
TOP
காற்று (4)
ஆசுகமே கணை காற்று என இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:12 72/1
பூமி இராசி காற்று என ஆறே - 7.பகர_வருக்கம்:71 146/2
மருத்து என்பதுவே காற்று எனலாகும் - 8.மகர_வருக்கம்:81 30/1
வங்கூழ் என்பது காற்று எனலாகும் - 10.வகர_வருக்கம்:101 7/1
TOP
காற்றும் (19)
பொன்னும் காற்றும் பொன்னகர்க்குஇறையும் - 1.உயிர்_வருக்கம்:11 221/3
ஆடி என்பது ஓர் மாதமும் காற்றும்
கண்ணாடியும் படியாணியும் நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:12 93/1,2
துளியும் நீரும் காற்றும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:12 96/2
ஈகை என்பது கொடையும் காற்றும்
இல்லாமையும் கற்பகமும் கனகமோடு - 1.உயிர்_வருக்கம்:14 23/1,2
உயிரே காற்றும் சீவனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:15 58/1
விலங்கின்கோடும் வாவும் காற்றும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:15 92/2
நீரும் காற்றும் துன்பமும் வாசலும் - 1.உயிர்_வருக்கம்:15 99/2
என்றூழ் என்பது வெயிலும் காற்றும்
இரவியும் குடையும் எனும் பேர் நாலே - 1.உயிர்_வருக்கம்:17 30/1,2
ஒளியும் காற்றும் என்று ஓதும் நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:110 33/2
காற்றும் வாயும் கருதும் ஒன்பான்பெயர் - 2.ககர_வருக்கம்:21 186/3
காலிலிதானே அருணனும் காற்றும்
உரகமும் என்றே ஓதும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:22 42/1,2
காலசம் என்பது வட்டமும் காற்றும்
ஆலவட்டமும் ஆம் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:22 43/1,2
காலே காற்றும் முளையும் பிள்ளையும் - 2.ககர_வருக்கம்:22 64/1
தநஞ்சயன் என்பது காற்றும் தீயும் - 5.தகர_வருக்கம்:51 68/1
காற்றும் எனவே கருதும் இருபெயர் - 6.நகர_வருக்கம்:64 9/2
மரக்கலமுடனே காற்றும் நாற்பெயரே - 7.பகர_வருக்கம்:72 39/2
புதனும் பெருமையும் மேகமும் காற்றும்
பழமையும் வேட்கையும் வெற்பும் கருமையும் - 8.மகர_வருக்கம்:82 41/2,3
வாதம்தானே தருக்கமும் காற்றும்
வாதமும் எனவே மருவும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:102 30/1,2
காற்றும் மேகமும் கருதும் ஐம்பெயரே - 10.வகர_வருக்கம்:103 72/2
TOP
காற்றோடு (1)
அனிலமே பயம் காற்றோடு இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:11 119/1
TOP
கான்றல் (1)
வேல் குடை கான்றல் விரிக்கும் அறுபேர் - 3.சகர__வருக்கம்:31 70/2
TOP
கான்றலும் (1)
தெவிட்டலே ஒலிதரலும் கான்றலும்
அடைத்திடலுடனே நிறைதலும் நாற்பெயர் - 5.தகர_வருக்கம்:57 19/1,2
TOP
கானகநாடன் (1)
கானகநாடன் முல்லைத்தலைமகன் - 2.ககர_வருக்கம்:22 22/1
TOP
கானம் (1)
கானம் என்பதுவே இசையும் வனமும் - 2.ககர_வருக்கம்:22 55/1
TOP
கானமல்லிகையும் (1)
முல்லைநிலமும் கானமல்லிகையும்
கற்புடைமையுடன் இசையும் ஐம்பேர் - 8.மகர_வருக்கம்:85 61/2,3
TOP
கானமும் (1)
காந்தாரம்தான் இசையும் கானமும் - 2.ககர_வருக்கம்:22 33/1
TOP
கானலே (1)
கானலே ஆதித்தகிரணமும் - 2.ககர_வருக்கம்:22 52/1
TOP
கானவனூகம் (1)
கானவனூகம் குரங்கு எனலாகும் - 2.ககர_வருக்கம்:22 18/1
TOP
கானே (1)
கானே காடும் மணமும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:22 36/1
TOP
|
|
|