<<முந்திய பக்கம்

புலியூர்ச் சிதம்பர ரேவணசித்தர் இயற்றிய அகராதி நிகண்டு - தொடரடைவு

பை - முதல் சொற்கள்
பைங்கூழே 1
பைஞ்ஞீலம்தான் 1
பைத்தல் 1
பைத்தலே 1
பைத்தியம் 1
பைதலே 1
பைதிரம்தானே 1
பைது 1
பைம்பொன் 1
பைம்மைதானே 1
பையம் 1
பையும் 2
பையுளே 1
பையே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பைங்கூழே (1)
பைங்கூழே பயிர் நோய் என இருபேர் - 7.பகர_வருக்கம்:79 7/1

 TOP
 
    பைஞ்ஞீலம்தான் (1)
பைஞ்ஞீலம்தான் மக்கட்பரப்பு ஆம் - 7.பகர_வருக்கம்:79 6/1

 TOP
 
    பைத்தல் (1)
பைத்தல் என்பது முனிதல் ஆகும் - 7.பகர_வருக்கம்:79 3/1

 TOP
 
    பைத்தலே (1)
பைத்தலே உருத்தலும் பசுத்தலும் இருபெயர் - 7.பகர_வருக்கம்:79 12/1

 TOP
 
    பைத்தியம் (1)
பைத்தியம் என்பது நோய் எனலாகும் - 7.பகர_வருக்கம்:79 5/1

 TOP
 
    பைதலே (1)
பைதலே புற்கென்றலும் சிறுமையும் - 7.பகர_வருக்கம்:79 9/1

 TOP
 
    பைதிரம்தானே (1)
பைதிரம்தானே உள்நாடு ஆகும் - 7.பகர_வருக்கம்:79 1/1

 TOP
 
    பைது (1)
பைது என்பதுவே பசுமை ஆகும் - 7.பகர_வருக்கம்:79 2/1

 TOP
 
    பைம்பொன் (1)
பைம்பொன் என்பதுவே மேருகிரியுடன் - 7.பகர_வருக்கம்:79 10/1

 TOP
 
    பைம்மைதானே (1)
பைம்மைதானே பச்சை ஆகும் - 7.பகர_வருக்கம்:79 4/1

 TOP
 
    பையம் (1)
பையம் என்பது கூடையும் கோரையும் - 7.பகர_வருக்கம்:79 8/1

 TOP
 
    பையும் (2)
தித்திப்புடனே பையும் நாற்பெயரே - 5.தகர_வருக்கம்:53 32/2
பையே அழகும் பசுமையும் பையும்
  பாம்பின்படமும் மெத்தெனவும் ஐம்பேர் - 7.பகர_வருக்கம்:79 13/1,2

 TOP
 
    பையுளே (1)
பையுளே நோய் சிறுமை இருபெயர் - 7.பகர_வருக்கம்:79 11/1

 TOP
 
    பையே (1)
பையே அழகும் பசுமையும் பையும் - 7.பகர_வருக்கம்:79 13/1

 TOP