<<முந்திய பக்கம்

புலியூர்ச் சிதம்பர ரேவணசித்தர் இயற்றிய அகராதி நிகண்டு - தொடரடைவு

பீ - முதல் சொற்கள்
பீடம் 1
பீடரம் 1
பீடிகை 1
பீடிகையும் 1
பீதகமே 1
பீதாம்பரனே 1
பீதிதானே 1
பீந்துதல் 1
பீர் 1
பீர்க்கும் 3
பீரம் 1
பீரு 1
பீலி 1
பீலிக்குஞ்சம் 1
பீலிக்குடையும் 2
பீலிகை 1
பீலித்தண்டமே 1
பீலியும் 2
பீளும் 1
பீறல் 1
பீனம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பீடம் (1)
பீடிகை என்பது பீடம் ஆகும் - 7.பகர_வருக்கம்:74 5/1

 TOP
 
    பீடரம் (1)
பீடரம் என்பது கோயில் ஆகும் - 7.பகர_வருக்கம்:74 1/1

 TOP
 
    பீடிகை (1)
பீடிகை என்பது பீடம் ஆகும் - 7.பகர_வருக்கம்:74 5/1

 TOP
 
    பீடிகையும் (1)
பீடிகையும் சாதனமும் உரிமையும் - 1.உயிர்_வருக்கம்:12 106/2

 TOP
 
    பீதகமே (1)
பீதகமே இருவேலியும் சாந்தும் - 7.பகர_வருக்கம்:74 11/1

 TOP
 
    பீதாம்பரனே (1)
பீதாம்பரனே மாயோன் பேராம் - 7.பகர_வருக்கம்:74 2/1

 TOP
 
    பீதிதானே (1)
பீதிதானே பயம் எனப்படுமே - 7.பகர_வருக்கம்:74 4/1

 TOP
 
    பீந்துதல் (1)
பீந்துதல் என்பது கொடுத்தல் ஆகும் - 7.பகர_வருக்கம்:74 3/1

 TOP
 
    பீர் (1)
பீர் என்பதுவே பீர்க்கும் பசலையும் - 7.பகர_வருக்கம்:74 10/1

 TOP
 
    பீர்க்கும் (3)
பாக்கும் பீர்க்கும் இலந்தையின்கனியும் - 2.ககர_வருக்கம்:211 35/2
பீரம் என்பது பீர்க்கும் வாகையும் - 7.பகர_வருக்கம்:74 9/1
பீர் என்பதுவே பீர்க்கும் பசலையும் - 7.பகர_வருக்கம்:74 10/1

 TOP
 
    பீரம் (1)
பீரம் என்பது பீர்க்கும் வாகையும் - 7.பகர_வருக்கம்:74 9/1

 TOP
 
    பீரு (1)
பீரு என்பதுவே அஞ்சினோன் பேரும் - 7.பகர_வருக்கம்:74 8/1

 TOP
 
    பீலி (1)
பீலி என்பது மலையும் கலாபியும் - 7.பகர_வருக்கம்:74 12/1

 TOP
 
    பீலிக்குஞ்சம் (1)
மாலை பீலிக்குஞ்சம் என்று ஐம்பெயர் - 5.தகர_வருக்கம்:510 21/2

 TOP
 
    பீலிக்குடையும் (2)
தழை என்பதுவே பீலிக்குடையும்
  தழையும் எனவே சாற்றும் இருபெயர் - 5.தகர_வருக்கம்:51 64/1,2
பீலிக்குடையும் பேசும் முப்பெயரே - 7.பகர_வருக்கம்:73 48/2

 TOP
 
    பீலிகை (1)
கலாபமே அரைப்பட்டிகை பீலிகை - 2.ககர_வருக்கம்:21 66/1

 TOP
 
    பீலித்தண்டமே (1)
பீலித்தண்டமே பிண்டிபாலமும் - 7.பகர_வருக்கம்:74 6/1

 TOP
 
    பீலியும் (2)
கூழை என்பது சிறகும் பீலியும்
  மாதர்மயிரும் உரகமும் பொன்னும் - 2.ககர_வருக்கம்:26 27/1,2
பீலியும் எனவே பேசும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:32 14/2

 TOP
 
    பீளும் (1)
சினையே முட்டையும் பீளும் உறுப்பும் - 3.சகர__வருக்கம்:33 55/1

 TOP
 
    பீறல் (1)
அவிர்தலே ஒளி பீறல் என்று இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:11 125/1

 TOP
 
    பீனம் (1)
பீனம் என்பது பாசியும் பருமையும் - 7.பகர_வருக்கம்:74 7/1

 TOP