|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
வாக்கும் (2)
வாணியே ஓர் கூத்தும் வாக்கும்
நாமகள் எனவும் நாட்டும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:102 28/1,2
வாக்கும் வாயும் வருவாயும் அறுபேர் - 10.வகர_வருக்கம்:102 42/2
TOP
வாகுவலயமும் (1)
வாகுவலயமும் மருவும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:21 118/2
TOP
வாகே (1)
வாகே அழகும் தோளும் இருபேர் - 10.வகர_வருக்கம்:102 26/1
TOP
வாகை (1)
வாகை என்பதுவே அறத்தின்துறையும் - 10.வகர_வருக்கம்:102 45/1
TOP
வாகையும் (2)
நெல்லே வாகையும் நெல்லும் இருபெயர் - 6.நகர_வருக்கம்:67 9/1
பீரம் என்பது பீர்க்கும் வாகையும்
பூவரசு எனவும் புகலும் முப்பெயரே - 7.பகர_வருக்கம்:74 9/1,2
TOP
வாங்கல்தானே (1)
வாங்கல்தானே அழைத்தலும் கொள்ளலும் - 10.வகர_வருக்கம்:102 27/1
TOP
வாச்சியம் (9)
அகுன்றி என்பது வாச்சியம் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:11 56/1
ஆகுளிதானே வாச்சியம் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:12 4/1
உடுக்கையே துகில் வாச்சியம் இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:15 41/1
கிடுமுடி என்பது வாச்சியம் ஆகும் - 2.ககர_வருக்கம்:23 10/1
வாச்சியம் எனவும் மருவும் இருபெயர் - 5.தகர_வருக்கம்:511 13/2
படகமே ஒரு வாச்சியம் பணவை - 7.பகர_வருக்கம்:71 133/1
வாச்சியம் எனவும் வழங்கும் ஐம்பெயரே - 7.பகர_வருக்கம்:71 138/3
பேரிகையே ஓர் வாச்சியம் ஆகும் - 7.பகர_வருக்கம்:78 1/1
முழவுதானே வாச்சியம் எனப்படும் - 8.மகர_வருக்கம்:85 27/1
TOP
வாச்சியமும் (4)
எருதும் வாச்சியமும் எறிபடையும் எண்பேர் - 5.தகர_வருக்கம்:56 15/3
தோடிரியம்தான் கூத்தும் வாச்சியமும் - 5.தகர_வருக்கம்:511 15/1
வாச்சியமும் சிறுச்சின்னமும் ஏழ்பெயர் - 7.பகர_வருக்கம்:74 12/3
முரசமே வாச்சியமும் முரசும் - 8.மகர_வருக்கம்:85 39/1
TOP
வாச்சியமொடு (1)
வார்த்தையும் வாச்சியமொடு நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:13 122/2
TOP
வாசந்தியும் (1)
கமழ் வாசந்தியும் காட்டும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:21 120/2
TOP
வாசமும் (4)
வாசமும் புதுமையும் மணமும் வரைவுடன் - 2.ககர_வருக்கம்:21 190/4
நாடும் கோவிலும் வாசமும் குரங்கும் - 2.ககர_வருக்கம்:211 40/2
மன்றம் என்பதுவே வெளியும் வாசமும்
அம்பலம் எனவும் ஆகும் முப்பேரே - 8.மகர_வருக்கம்:81 82/1,2
புணர்வும் வாசமும் போற்றும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:101 96/2
TOP
வாசமே (1)
வாசமே இருப்பிடமும் புடவையும் - 10.வகர_வருக்கம்:102 36/1
TOP
வாசலும் (1)
நீரும் காற்றும் துன்பமும் வாசலும்
பட்டாடையும் கல்திரளும் ஒன்பான்பேர் - 1.உயிர்_வருக்கம்:15 99/2,3
TOP
வாசவன் (2)
குயில் என்பதுவே வாசவன் பெயராம் - 2.ககர_வருக்கம்:25 16/1
வாசவன் என்பது தேவேந்திரன் பெயர் - 10.வகர_வருக்கம்:102 1/1
TOP
வாசிகையுடனே (1)
சிகழிகை என்பது வாசிகையுடனே
மயிர்முடி என்றே மருவும் இருபெயர் - 3.சகர__வருக்கம்:33 27/1,2
TOP
வாசிகையும் (1)
தொடையலே வாசிகையும் மாலையும் - 5.தகர_வருக்கம்:510 11/1
TOP
வாட்கோலும் (1)
கோலும் சமட்டியும் வாட்கோலும்
செங்கோலுடனும் பதினொருபெயரே - 2.ககர_வருக்கம்:211 38/4,5
TOP
வாடாப்பூவும் (1)
வாடாப்பூவும் வாரியும் பெருமையும் - 3.சகர__வருக்கம்:37 30/2
TOP
வாடாவள்ளி (1)
வாடாவள்ளி என்பது சித்திரம் - 10.வகர_வருக்கம்:102 3/1
TOP
வாடை (1)
வாடை என்பது வடகாற்றுடனே - 10.வகர_வருக்கம்:102 22/1
TOP
வாணாள் (1)
ஆயுசும் என்பது வாணாள் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:12 31/1
TOP
வாணாளொடு (1)
வாணாளொடு காரமும் நீர்த்துளியும் - 1.உயிர்_வருக்கம்:15 101/5
TOP
வாணிகர் (4)
சிலேபிகர்தானே வாணிகர் ஆகும் - 3.சகர__வருக்கம்:33 15/1
தோன்றிகர்தானே வாணிகர் ஆகும் - 5.தகர_வருக்கம்:511 11/1
நூழிலர்தானே வாணிகர் ஆகும் - 6.நகர_வருக்கம்:66 7/1
பசுக்காவலரே வாணிகர் ஆகும் - 7.பகர_வருக்கம்:71 6/1
TOP
வாணிகர்தானே (1)
வாணிகர்தானே செட்டிகள் ஆகும் - 10.வகர_வருக்கம்:102 2/1
TOP
வாணியே (1)
வாணியே ஓர் கூத்தும் வாக்கும் - 10.வகர_வருக்கம்:102 28/1
TOP
வாத்தியத்தின் (1)
சச்சரி என்பது வாத்தியத்தின் பெயர் - 3.சகர__வருக்கம்:31 27/1
TOP
வாதம்தானே (1)
வாதம்தானே தருக்கமும் காற்றும் - 10.வகர_வருக்கம்:102 30/1
TOP
வாதமும் (1)
வாதமும் எனவே மருவும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:102 30/2
TOP
வாதனையும் (1)
ஆதனே வாதனையும் சூழும் - 1.உயிர்_வருக்கம்:12 85/1
TOP
வாதுவர்தானே (1)
வாதுவர்தானே யானைப்பாகர் - 10.வகர_வருக்கம்:102 20/1
TOP
வாப்புதல் (1)
வாப்புதல் என்பது நற்கோல் ஆகும் - 10.வகர_வருக்கம்:102 9/1
TOP
வாமமே (1)
வாமமே இடப்பாலும் தொடையும் - 10.வகர_வருக்கம்:102 35/1
TOP
வாமனம் (1)
வாமனம் என்பது திக்கயத்துஒன்றும் - 10.வகர_வருக்கம்:102 25/1
TOP
வாய்க்காலும் (1)
ஊற்றமும் கூற்றும் தேர்உருளும் வாய்க்காலும்
மரக்காலும் குறுந்தறியும் பதின்மூன்றே - 2.ககர_வருக்கம்:22 64/3,4
TOP
வாய்த்தல்தானே (1)
வாய்த்தல்தானே பெறுதல் ஆகும் - 10.வகர_வருக்கம்:102 6/1
TOP
வாய்தல்தானே (1)
வாய்தல்தானே அசையும் நுணுக்கமும் - 10.வகர_வருக்கம்:102 32/1
TOP
வாய்தலும் (3)
தொட்டி என்பது வாய்தலும் தொட்டியும் - 5.தகர_வருக்கம்:510 17/1
வாய்தலும் எனவே வழங்கும் முப்பேர் - 10.வகர_வருக்கம்:102 32/2
பகுதியும் வாய்தலும் வழியும் நூலும் - 10.வகர_வருக்கம்:102 46/3
TOP
வாய்மை (1)
வாய்மை என்பது மெய்ம்மை ஆகும் - 10.வகர_வருக்கம்:102 5/1
TOP
வாய்மையும் (3)
வாய்மையும் எனவே மதிக்கும் ஏழ்பெயர் - 7.பகர_வருக்கம்:710 36/3
வண்மை என்பது வாய்மையும் கொடையும் - 10.வகர_வருக்கம்:101 111/1
வாயே இடமும் வாய்மையும் குழலும் - 10.வகர_வருக்கம்:102 42/1
TOP
வாயில் (1)
வாயில் என்பது புலனும் கடையும் - 10.வகர_வருக்கம்:102 38/1
TOP
வாயிலும் (2)
கடையே இடமும் சோர்வும் வாயிலும்
ஆவணமுடனே அப்பக்கடையும் - 2.ககர_வருக்கம்:21 176/1,2
வாயிலும் கூட்டத்துடனும் கொட்டியும் - 2.ககர_வருக்கம்:210 32/2
TOP
வாயிலோரே (1)
வாயிலோரே தமிழ்க்கூத்தாடிகள் - 10.வகர_வருக்கம்:102 4/1
TOP
வாயும் (3)
அம்பணமே துலாக்கோலும் வாயும்
மரக்கலமுடனே துப்பும் வாழையும் - 1.உயிர்_வருக்கம்:11 206/1,2
காற்றும் வாயும் கருதும் ஒன்பான்பெயர் - 2.ககர_வருக்கம்:21 186/3
வாக்கும் வாயும் வருவாயும் அறுபேர் - 10.வகர_வருக்கம்:102 42/2
TOP
வாயுவும் (1)
பிங்கலையே ஓர் வாயுவும் ஆந்தையும் - 7.பகர_வருக்கம்:73 30/1
TOP
வாயே (1)
வாயே இடமும் வாய்மையும் குழலும் - 10.வகர_வருக்கம்:102 42/1
TOP
வார்த்தை (2)
கதையே வார்த்தை தண்டாயுதமுடன் - 2.ககர_வருக்கம்:21 107/1
நுவறல் என்பது வார்த்தை ஆகும் - 6.நகர_வருக்கம்:65 3/1
TOP
வார்த்தைத்தொழிலோரே (1)
வார்த்தைத்தொழிலோரே வேளாளர் - 10.வகர_வருக்கம்:102 11/1
TOP
வார்த்தையின் (1)
ஆமரி என்பது வார்த்தையின் பெயரே - 1.உயிர்_வருக்கம்:12 16/1
TOP
வார்த்தையும் (5)
ஆடல் என்பது கூத்தும் வார்த்தையும்
வெற்றியும் பெண்ஆண்கூடலும் நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:12 98/1,2
வார்த்தையும் வாச்சியமொடு நாற்பேரே - 1.உயிர்_வருக்கம்:13 122/2
சொல்லே மதுவும் புகழும் வார்த்தையும்
கள்ளும் நெல்லும் கருதும் ஐம்பெயரே - 3.சகர__வருக்கம்:310 6/1,2
தோல்பலகையும் தோலுடனே வார்த்தையும்
வனப்பும் எனவே மருவும் ஏழ்பெயரே - 5.தகர_வருக்கம்:511 28/2,3
புகல் என்பதுவே வார்த்தையும் உடம்பும் - 7.பகர_வருக்கம்:75 61/1
TOP
வார்தல்தானே (1)
வார்தல்தானே ஒழுகல் ஆகும் - 10.வகர_வருக்கம்:102 10/1
TOP
வார்தலும் (1)
நெடுமையே பெண்மயிரும் வார்தலும் - 6.நகர_வருக்கம்:67 12/1
TOP
வார்ப்பு (1)
வார்ப்பு என்பதுவே வளை எனலாகும் - 10.வகர_வருக்கம்:102 7/1
TOP
வாரகம்தான் (1)
வாரகம்தான் கடல் எனப்படுமே - 10.வகர_வருக்கம்:102 8/1
TOP
வாரணம்தானே (1)
வாரணம்தானே யானையும் கடலும் - 10.வகர_வருக்கம்:102 44/1
TOP
வாரம் (1)
சனியே துக்கம் ஓர் வாரம் இருபெயர் - 3.சகர__வருக்கம்:31 39/1
TOP
வாரமும் (1)
இளகல்தானே அழுங்கலும் வாரமும் - 1.உயிர்_வருக்கம்:13 85/1
TOP
வாரமே (1)
வாரமே நீர்க்கரையும் அன்பும் - 10.வகர_வருக்கம்:102 43/1
TOP
வாராநின்ற (1)
வாராநின்ற அன்பும் எழுமையும் - 1.உயிர்_வருக்கம்:15 87/2
TOP
வாரிதானே (1)
வாரிதானே மடையும் கதவும் - 10.வகர_வருக்கம்:102 46/1
TOP
வாரியும் (1)
வாடாப்பூவும் வாரியும் பெருமையும் - 3.சகர__வருக்கம்:37 30/2
TOP
வாருணமே (1)
வாருணமே கடல் மேற்கு என இருபேர் - 10.வகர_வருக்கம்:102 23/1
TOP
வாரும் (2)
யானையின்கழுத்திடுகயிறும் வாரும்
மரக்கால் எனவும் மருவும் ஐம்பெயரே - 2.ககர_வருக்கம்:21 164/2,3
வலியும் வாளும் வாரும் செறிவும் - 10.வகர_வருக்கம்:101 115/2
TOP
வாரே (1)
வாரே நெடுமையும் கச்சும் புயலும் - 10.வகர_வருக்கம்:102 39/1
TOP
வாலதிதானே (1)
வாலதிதானே வாலுறுப்பு ஆகும் - 10.வகர_வருக்கம்:102 12/1
TOP
வாலாமை (1)
வாலாமை என்பது சூதகம் ஆகும் - 10.வகர_வருக்கம்:102 19/1
TOP
வாலிது (1)
வாலிது என்பது வலி எனலாகும் - 10.வகர_வருக்கம்:102 13/1
TOP
வாலுகம் (1)
வாலுகம் என்பது வெண்மணல் ஆகும் - 10.வகர_வருக்கம்:102 15/1
TOP
வாலுங்கி (1)
வாலுங்கி என்பது கக்கரி ஆகும் - 10.வகர_வருக்கம்:102 17/1
TOP
வாலும் (2)
வாலும் சுற்றாரலும் நாற்பெயரே - 5.தகர_வருக்கம்:511 24/2
வாலும் எனவே மருவும் நாற்பேர் - 10.வகர_வருக்கம்:102 37/2
TOP
வாலுவர்தானே (1)
வாலுவர்தானே மடையர் ஆகும் - 10.வகர_வருக்கம்:102 14/1
TOP
வாலுறுப்பு (1)
வாலதிதானே வாலுறுப்பு ஆகும் - 10.வகர_வருக்கம்:102 12/1
TOP
வாலே (1)
வாலே வெண்மையும் மிகுதியும் இளமையும் - 10.வகர_வருக்கம்:102 37/1
TOP
வாவல் (1)
வாவல் என்பது நசையும் கடத்தலும் - 10.வகர_வருக்கம்:102 34/1
TOP
வாவலும் (1)
அஞ்சலிதானே பேதையும் வாவலும்
கும்பிடல் எனவும் கொள் பேர் மூன்றே - 1.உயிர்_வருக்கம்:11 138/1,2
TOP
வாவி (3)
ஊருணி என்பது வாவி ஆகும் - 1.உயிர்_வருக்கம்:16 1/1
சலதரமே புயல் வாவி இருபெயர் - 3.சகர__வருக்கம்:31 49/1
நளினியே பண் வாவி இருபெயர் - 6.நகர_வருக்கம்:61 27/1
TOP
வாவியும் (1)
வாவியும் மூச்சும் உயிரும் என்று ஐந்தே - 1.உயிர்_வருக்கம்:12 100/2
TOP
வாவும் (1)
விலங்கின்கோடும் வாவும் காற்றும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:15 92/2
TOP
வாழ்க (1)
வாழியே இடைச்சொல் வாழ்க எனலாகும் - 10.வகர_வருக்கம்:102 24/1
TOP
வாழ்த்தல் (1)
பழிச்சல்தானே வாழ்த்தல் ஆகும் - 7.பகர_வருக்கம்:71 49/1
TOP
வாழ்த்துதல் (2)
ஆசி என்பது வாழ்த்துதல் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:12 6/1
கைவாரம்தான் வாழ்த்துதல் ஆகும் - 2.ககர_வருக்கம்:29 12/1
TOP
வாழ்த்தும் (1)
வாழ்த்தும் என்றே வழங்கும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:12 83/2
TOP
வாழ்வு (1)
பிறக்கே பின்புறம் வாழ்வு என இருபேர் - 7.பகர_வருக்கம்:73 36/1
TOP
வாழ்வும் (1)
ஆக்கம் என்பது வாழ்வும் திருவும் - 1.உயிர்_வருக்கம்:12 77/1
TOP
வாழியே (1)
வாழியே இடைச்சொல் வாழ்க எனலாகும் - 10.வகர_வருக்கம்:102 24/1
TOP
வாழை (2)
இயையே வாழை என்று இசைத்தனரே - 1.உயிர்_வருக்கம்:13 43/1
காவற்கிலியே வாழை எனப்படும் - 2.ககர_வருக்கம்:22 5/1
TOP
வாழையும் (5)
அரம்பைதானே வாழையும் அரம்பையும் - 1.உயிர்_வருக்கம்:11 96/1
மரக்கலமுடனே துப்பும் வாழையும்
ஆமையும் எனவே அறுபேர் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:11 206/2,3
ஓசை என்பது வாழையும் ஒலியும் - 1.உயிர்_வருக்கம்:111 18/1
கதலி என்பது தேறும் வாழையும்
துவசமும் காற்றாடியும் எனும் நாலே - 2.ககர_வருக்கம்:21 147/1,2
வாழையும் எனவே வைக்கும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:103 53/2
TOP
வாள் (3)
ஏதியே ஆயுதம் வாள் இருபெயர் - 1.உயிர்_வருக்கம்:18 17/1
நாந்தகம்தானே வாள் எனப்படுமே - 6.நகர_வருக்கம்:62 19/1
வஞ்சமே பொய் வாள் என இருபேர் - 10.வகர_வருக்கம்:101 53/1
TOP
வாளியும் (1)
வண்டும் வாளியும் ஐம்பேர் ஆகும் - 10.வகர_வருக்கம்:101 108/2
TOP
வாளியே (1)
வாளியே கணையும் சோனைவாளியும் - 10.வகர_வருக்கம்:102 33/1
TOP
வாளும் (11)
எண்ணிய திகிரியும் ஈர வாளும்
தகரும் வலியும் அரிசியும் குரங்கும் - 1.உயிர்_வருக்கம்:11 221/10,11
கண்டகம் என்பது சுரிகையும் வாளும்
முள்ளும் என்றே மொழியும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:21 133/1,2
கழுத்தும் வெல்லமும் துண்டமும் வாளும்
பூமியும் தேசமும் போற்றும் எண்பெயரே - 2.ககர_வருக்கம்:21 184/2,3
கோணம் என்பது குதிரையும் வாளும்
மூக்கும் எனவே மொழியும் முப்பெயரே - 2.ககர_வருக்கம்:211 25/1,2
நவிர் என்பதுவே பண்ணும் வாளும்
ஆண்மயிர் எனவும் ஆம் முப்பெயரே - 6.நகர_வருக்கம்:61 35/1,2
நாட்டம்தானே ஆடலும் வாளும்
கண்ணும் ஓர் பண்ணும் காட்டும் நாற்பெயரே - 6.நகர_வருக்கம்:62 38/1,2
நிறைவும் வாளும் குருகும் தீர்த்தமும் - 7.பகர_வருக்கம்:75 76/2
வலியும் வாளும் வாரும் செறிவும் - 10.வகர_வருக்கம்:101 115/2
கூர்மையும் வசியமும் வாளும் திரட்சியும் - 10.வகர_வருக்கம்:101 116/2
வாளும் நீரும் மருவும் ஐம்பேர் - 10.வகர_வருக்கம்:102 40/2
வேணு என்பது வேவேயும் வாளும்
வில்லும் எனவே மேவும் முப்பெயரே - 10.வகர_வருக்கம்:108 21/1,2
TOP
வாளுறை (1)
வள்ளுத்தானே வாளுறை ஆகும் - 10.வகர_வருக்கம்:101 43/1
TOP
வாளே (1)
வாளே ஒளியும் கச்சும் கயிறும் - 10.வகர_வருக்கம்:102 40/1
TOP
வாளோடு (1)
வாளோடு ஆயுதம் வழங்கும் முப்பேரே - 1.உயிர்_வருக்கம்:11 160/2
TOP
வானம்பாடி (2)
காருணிதானே வானம்பாடி ஆம் - 2.ககர_வருக்கம்:22 6/1
தற்பாடிதானே வானம்பாடி ஆம் - 5.தகர_வருக்கம்:51 37/1
TOP
வானம்பாடியும் (1)
சாதகம் என்பது வானம்பாடியும்
பூதமும் செனனமும் புகலும் முப்பெயரே - 3.சகர__வருக்கம்:32 26/1,2
TOP
வானமும் (1)
குடமும் கயிறும் நீதியும் வானமும்
கடனும் மலைச்சாரலும் யானைக்குழாமும் - 2.ககர_வருக்கம்:21 188/2,3
TOP
வானமே (1)
வானமே ஆகாயமும் மழையும் - 10.வகர_வருக்கம்:102 29/1
TOP
வானரத்துடனும் (1)
வானரத்துடனும் விலங்கின்வாலும் - 2.ககர_வருக்கம்:26 28/3
TOP
வானரம் (1)
வயந்தனே ஓர் வானரம் காமன் - 10.வகர_வருக்கம்:101 85/1
TOP
வானவரம்பனே (1)
வானவரம்பனே சேரன் ஆகும் - 10.வகர_வருக்கம்:102 16/1
TOP
வானவன் (1)
வானவன் என்பது பிரமனும் சேரனும் - 10.வகர_வருக்கம்:102 21/1
TOP
வானியே (1)
வானியே மேற்கட்டியும் சேனையும் - 10.வகர_வருக்கம்:102 31/1
TOP
வானும் (1)
வானும் தும்பியும் மண்டிலமும் ஐம்பேர் - 8.மகர_வருக்கம்:82 34/2
TOP
வானே (1)
வானே பெருமையும் மழையும் புயலும்\ - 10.வகர_வருக்கம்:102 41/1
TOP
வானேறே (1)
வானேறே இடியேறு எனப்படும் - 10.வகர_வருக்கம்:102 18/1
TOP
|
|
|