பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு
நக்கல் 1 நக்கன் 1 நக்கனே 1 நகம் 1 நகர் 2 நகரம் 3 நகரமும் 1 நகருக்கும் 1 நகுதலும் 2 நகை 2 நகைத்தல் 1 நச்சரவுமே 1 நஞ்சு 1 நஞ்சும் 1 நஞ்சொடு 1 நட்டம் 1 நடத்தல் 1 நடந்திடும் 1 நடலை 1 நடலையும் 1 நடனமும் 1 நடிப்போன் 1 நடு 1 நடுக்கம் 4 நடுக்கமும் 1 நடுநிலை 1 நடுவின்பேரும் 1 நடுவினோடு 1 நடுவும் 1 நடுவே 1 நடை 2 நடையின்பேரும் 1 நடையும் 1 நண்டு 3 நண்ணிய 1 நண்ணும் 1 நத்தமே 1 நத்தயும் 1 நத்தை 1 நதி 1 நதியே 1 நந்தல் 1 நந்தி 1 நந்தியே 1 நந்து 1 நந்துடன் 1 நயம் 1 நயன் 1 நயனம் 1 நயனமும் 1 நரகம் 1 நரகினுக்கும் 1 நரந்தம் 1 நரம்பு 1 நரி 1 நரை 1 நல் 15 நல்ல 2 நல்லிசையோடு 1 நல்லொழுக்கம் 2 நலம் 1 நவம் 1 நவமணியே 1 நவியம் 1 நவிர் 1 நவிரமே 1 நவிலல் 1 நவிலலாமே 1 நவின்ற 1 நவின்றிடு 1 நளி 1 நறவு 1 நறவும் 2 நன்மை 9 நன்மையும் 3 நன்றியோடு 1 நன்று 1 நனவு 1 நனை 1
நக்கல் (1) நக்கல் என்பதுவே தின்றல் நகுதலும் கூறலாமே - 6.நகர_வருக்கம்:61 23/1 TOP நக்கன் (1) நந்தியே செக்கான் நந்தி நக்கன் பேரிகை நாற்பேரே - 6.நகர_வருக்கம்:61 1/1 TOP நக்கனே (1) நக்கனே அருகன் சம்பு நிருவாணி நாட்டும் முப்பேர் - 6.நகர_வருக்கம்:61 24/1 TOP நகம் (1) நகம் என்ப மலை உகிர் பேர் நாமமும் மரமும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 5/1 TOP நகர் (2) குடம் நகர் பசு மால் கூத்து கும்பம் நல் கருப்பங்கட்டி - 2.ககர_வருக்கம்:25 21/1 நகர் என்ப வீடும் மிக்க நகரமும் கூறலாமே - 6.நகர_வருக்கம்:61 17/1 TOP நகரம் (3) நியமம் அங்காடி வீதி நிச்சயம் நகரம் கோயில் - 6.நகர_வருக்கம்:63 4/1 படப்பையே நகரம் தோட்டம் பசுநிரை நாடு நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 16/1 பாடியே நகரம் நாடு பாசறை ஆயர்பேரூர் - 7.பகர_வருக்கம்:72 8/1 TOP நகரமும் (1) நகர் என்ப வீடும் மிக்க நகரமும் கூறலாமே - 6.நகர_வருக்கம்:61 17/1 TOP நகருக்கும் (1) அத்தி என்பதுவே கிள்ளை ஆம் ஒரு நகருக்கும் பேர் - 1.உயிர்_வருக்கம்:11 28/1 TOP நகுதலும் (2) நகை என்பது ஒளி இகழ்ச்சி நகுதலும் மகிழ்வும் பல்லும் - 6.நகர_வருக்கம்:61 6/1 நக்கல் என்பதுவே தின்றல் நகுதலும் கூறலாமே - 6.நகர_வருக்கம்:61 23/1 TOP நகை (2) இளி என்ப நகை இரித்தல் இசை இறங்குதல் இரித்தல் - 1.உயிர்_வருக்கம்:13 15/1 நகை என்பது ஒளி இகழ்ச்சி நகுதலும் மகிழ்வும் பல்லும் - 6.நகர_வருக்கம்:61 6/1 TOP நகைத்தல் (1) முறுவல் என்பது நகைத்தல் பல்லையும் மொழியலாமே - 8.மகர_வருக்கம்:85 7/1 TOP நச்சரவுமே (1) நண்டு புள் ஆமை இப்பி நச்சரவுமே ஈராறே - 1.உயிர்_வருக்கம்:11 74/2 TOP நஞ்சு (1) கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறுத்தல் ஐம்பேர் - 2.ககர_வருக்கம்:21 4/1 TOP நஞ்சும் (1) காளமே கழுவும் நஞ்சும் கறுப்பு காகளமும் நாற்பேர் - 2.ககர_வருக்கம்:22 1/1 TOP நஞ்சொடு (1) ஆலமே வடவிருக்கம் அடு நஞ்சொடு அலர்ந்த பூ நீர் - 1.உயிர்_வருக்கம்:12 5/1 TOP நட்டம் (1) நட்டம் என்பதுவே கேடு நடனமும் உரைக்கலாமே - 6.நகர_வருக்கம்:61 21/1 TOP நடத்தல் (1) இறத்தல் என்பது நடத்தல் இறப்பொடு மிகுதியும் பேர் - 1.உயிர்_வருக்கம்:13 38/1 TOP நடந்திடும் (1) நடை என்ப நல்லொழுக்கம் நடந்திடும் நடையும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 4/1 TOP நடலை (1) நடலை என்பதுவே பொய் ஆம் நவின்ற வஞ்சகமும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 16/1 TOP நடலையும் (1) அருப்பமே ஊரும் நோயும் நடலையும் சோலையும் பேர் - 1.உயிர்_வருக்கம்:11 29/1 TOP நடனமும் (1) நட்டம் என்பதுவே கேடு நடனமும் உரைக்கலாமே - 6.நகர_வருக்கம்:61 21/1 TOP நடிப்போன் (1) கூத்தன் என்பது நடிப்போன் கூறிய சீவனும் பேர் - 2.ககர_வருக்கம்:26 7/1 TOP நடு (1) இடை நடு என்ப மற்றும் இடைப்பெயர் நுசுப்பும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:13 10/1 TOP நடுக்கம் (4) அழுங்கல் என்பது நடுக்கம் அல்லலே இரங்கல் கேடு ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 90/1 சலம் என்ப வயிரம் தண்ணீர் சாற்றிய நடுக்கம் பொய் ஆம் - 3.சகர__வருக்கம்:31 25/1 பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இனிமை பேரே - 7.பகர_வருக்கம்:71 12/1 பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோடு ஒளிவிடல் பேர் - 7.பகர_வருக்கம்:73 2/1 TOP நடுக்கமும் (1) கம்பம் என்பதுவே தம்பம் கருதிய நடுக்கமும் பேர் - 2.ககர_வருக்கம்:21 52/1 TOP நடுநிலை (1) செப்பமே நடுநிலை பேர் தெருவொடு நெஞ்சும் ஆமே - 3.சகர__வருக்கம்:37 5/1 TOP நடுவின்பேரும் (1) அகடு என்ப நடுவின்பேரும் அழகிய வயிறும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 106/1 TOP நடுவினோடு (1) சமம் என்ப நடுவினோடு தருமனும் கானும் ஆமே - 3.சகர__வருக்கம்:31 3/1 TOP நடுவும் (1) நாப்பண் என்பது தேர்த்தட்டும் நடுவும் யாழுறுப்பும் ஆமே - 6.நகர_வருக்கம்:62 7/1 TOP நடுவே (1) பகலே நாள் பெயர் முகிழ்த்தம் பகலவன் நடுவே தேசு - 7.பகர_வருக்கம்:71 2/1 TOP நடை (2) நடை என்ப நல்லொழுக்கம் நடந்திடும் நடையும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 4/1 படர் நடை நினைப்பு நோவு ஆம் பரிவொடு வீரரும் பேர் - 7.பகர_வருக்கம்:71 54/1 TOP நடையின்பேரும் (1) ஒதுக்கமே நடையின்பேரும் ஒன்றிய மறைவும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:110 7/1 TOP நடையும் (1) நடை என்ப நல்லொழுக்கம் நடந்திடும் நடையும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 4/1 TOP நண்டு (3) நண்டு புள் ஆமை இப்பி நச்சரவுமே ஈராறே - 1.உயிர்_வருக்கம்:11 74/2 வரி பகை தற்கம் நண்டு வானரம் நீர் வாள் பன்றி - 1.உயிர்_வருக்கம்:11 129/4 கள்வனே முசு நண்டு யானை கருநிறத்தவனே சோரன் - 2.ககர_வருக்கம்:21 11/1 TOP நண்ணிய (1) நவியம் என்பது கோடாரி நண்ணிய மழுவும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 9/1 TOP நண்ணும் (1) நவிர் என்ப மருதயாழும் நண்ணும் ஆண்மயிரும் வாளும் - 6.நகர_வருக்கம்:61 7/1 TOP நத்தமே (1) நத்தமே இருளும் ஊரும் நந்துடன் இரவும் நாற்பேர் - 6.நகர_வருக்கம்:61 19/1 TOP நத்தயும் (1) நந்து என்ப சங்கினோடு நத்தயும் கூறலாமே - 6.நகர_வருக்கம்:61 15/1 TOP நத்தை (1) நாகு என்பது இளமை சங்கு நத்தை பெண்விலங்கு நாற்பேர் - 6.நகர_வருக்கம்:62 10/1 TOP நதி (1) ஆறு என்ப நதி ஓர் எண் பேர் ஆம் வழிதானும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:12 16/1 TOP நதியே (1) சிந்து என்ப நதியே நீர் முச்சீர் கடல் குறள் ஓர் தேசம் - 3.சகர__வருக்கம்:33 3/1 TOP நந்தல் (1) நந்தல் என்பதுவே ஆக்கம் நாசமும் பேசலாமே - 6.நகர_வருக்கம்:61 18/1 TOP நந்தி (1) நந்தியே செக்கான் நந்தி நக்கன் பேரிகை நாற்பேரே - 6.நகர_வருக்கம்:61 1/1 TOP நந்தியே (1) நந்தியே செக்கான் நந்தி நக்கன் பேரிகை நாற்பேரே - 6.நகர_வருக்கம்:61 1/1 TOP நந்து (1) நந்து என்ப சங்கினோடு நத்தயும் கூறலாமே - 6.நகர_வருக்கம்:61 15/1 TOP நந்துடன் (1) நத்தமே இருளும் ஊரும் நந்துடன் இரவும் நாற்பேர் - 6.நகர_வருக்கம்:61 19/1 TOP நயம் (1) நயம் என்ப நன்றியோடு ஞாயமும் சுகமும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 10/1 TOP நயன் (1) நயன் என்ப பயனே இன்பம் நன்மையும் மகிழ்வும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 26/1 TOP நயனம் (1) தாரையே மழை நேரோட்டம் தாரகை நயனம் கூர்மை - 5.தகர_வருக்கம்:52 4/1 TOP நயனமும் (1) நாட்டம் என்பது ஓர் பண்ணும் நயனமும் வாளும் ஆமே - 6.நகர_வருக்கம்:62 5/1 TOP நரகம் (1) பூதி ஓர் நரகம் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறு ஆம் - 7.பகர_வருக்கம்:76 1/1 TOP நரகினுக்கும் (1) அளறு என்ப சேறுதானே அரு நரகினுக்கும் அப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 18/1 TOP நரந்தம் (1) நரந்தம் என்பது நாரத்தை நாறு கஸ்தூரிக்கும் பேர் - 6.நகர_வருக்கம்:61 14/1 TOP நரம்பு (1) நாடி என்பது நரம்பு நாழிகை இருபேர் ஆமே - 6.நகர_வருக்கம்:62 9/1 TOP நரி (1) சம்புவே நரி மால் ஈசன் சதுமுகன் ஆவல் ஓர் புல் - 3.சகர__வருக்கம்:31 1/1 TOP நரை (1) நரை என்ப பலிதம் வெண்மை நாரையே சவரின்கன்று ஆம் - 6.நகர_வருக்கம்:61 11/1 TOP நல் (15) இக்கு என்ப கள்ளின்பேரே இனிய நல் கரும்பும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:13 43/1 இளையும் நல் இளமை வேலி தலை காவற்காடும் என்ப - 1.உயிர்_வருக்கம்:13 44/1 உடை என்ப குடைவேல் செல்வம் உடுக்கும் நல் ஆடை முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:15 19/1 கீதம் என்பது சுரும்பும் கேட்கும் நல் இசையும் ஆமே - 2.ககர_வருக்கம்:24 4/1 குடம் நகர் பசு மால் கூத்து கும்பம் நல் கருப்பங்கட்டி - 2.ககர_வருக்கம்:25 21/1 சலாகை என்பது நாராசம் சவளம் நல் மணி காந்தக்கல் - 3.சகர__வருக்கம்:31 11/1 நலம் என்ப சுகமும் தேளும் நல் உபகாரமும் பேர் - 6.நகர_வருக்கம்:61 2/1 நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நல் கார்காலம் - 6.நகர_வருக்கம்:61 3/1 நவிரமே மஞ்ஞை புன்மை நல் மலையுடனே உச்சி - 6.நகர_வருக்கம்:61 13/1 நாகம் விண் குரங்கு புன்னை நல் தூசு மலை பாம்பு யானை - 6.நகர_வருக்கம்:62 2/1 நாஞ்சில் என்பது கலப்பை நல் மதிலுறுப்பும் ஆமே - 6.நகர_வருக்கம்:62 4/1 நெளவி என்பதுவே மானும் நல் மரக்கலமும் ஆமே - 6.நகர_வருக்கம்:611 1/1 பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி நல் தூசு பாரம் - 7.பகர_வருக்கம்:72 7/1 பிசி என்ப பொய்யும் சோறும் பேசும் நல் பொருளும் முப்பேர் - 7.பகர_வருக்கம்:73 5/1 மனவு நல் மணியே அக்குமணியொடு சங்கும் ஆமே - 8.மகர_வருக்கம்:81 18/1 TOP நல்ல (2) ஞானமே அறிவும் கல்வி நல்ல தத்துவநூல் முப்பேர் - 4.ஞகர_வருக்கம்:41 4/1 நனை என்ப கள்ளின்பேரே நல்ல பூவரும்பும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 8/1 TOP நல்லிசையோடு (1) கந்தருவம்தானே நல்லிசையோடு கற்கியும் பேர் - 2.ககர_வருக்கம்:21 67/1 TOP நல்லொழுக்கம் (2) செயல் என்ப நல்லொழுக்கம் செய்தொழில் இருபேர் ஆமே - 3.சகர__வருக்கம்:37 18/1 நடை என்ப நல்லொழுக்கம் நடந்திடும் நடையும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 4/1 TOP நலம் (1) நலம் என்ப சுகமும் தேளும் நல் உபகாரமும் பேர் - 6.நகர_வருக்கம்:61 2/1 TOP நவம் (1) நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நல் கார்காலம் - 6.நகர_வருக்கம்:61 3/1 TOP நவமணியே (1) மணி நவமணியே கண்டை வனப்பு இசை கருமை நன்மை - 8.மகர_வருக்கம்:81 19/1 TOP நவியம் (1) நவியம் என்பது கோடாரி நண்ணிய மழுவும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 9/1 TOP நவிர் (1) நவிர் என்ப மருதயாழும் நண்ணும் ஆண்மயிரும் வாளும் - 6.நகர_வருக்கம்:61 7/1 TOP நவிரமே (1) நவிரமே மஞ்ஞை புன்மை நல் மலையுடனே உச்சி - 6.நகர_வருக்கம்:61 13/1 TOP நவிலல் (1) நவிலல் என்பதுவே பண்ணல் நாவினால் உரைத்தலாமே - 6.நகர_வருக்கம்:61 22/1 TOP நவிலலாமே (1) நார் என்ப கயிறுதானே அன்பு என்றும் நவிலலாமே - 6.நகர_வருக்கம்:62 12/1 TOP நவின்ற (1) நடலை என்பதுவே பொய் ஆம் நவின்ற வஞ்சகமும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 16/1 TOP நவின்றிடு (1) ஞாட்பு என்ப பொரும்போர் கூட்டம் நவின்றிடு பாரம் முப்பேர் - 4.ஞகர_வருக்கம்:41 3/1 TOP நளி (1) நளி என்ப பெருமை சீதம் நாட்டிய செறிவும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 12/1 TOP நறவு (1) நாரி பன்னாடை பெண்ணே நறவு வில்நாணே நாற்பேர் - 6.நகர_வருக்கம்:62 6/1 TOP நறவும் (2) அளி என்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையும் நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 44/1 மது என்ற நறவும் தேனும் வசந்தகாலமும் ஆம் என்ப - 8.மகர_வருக்கம்:81 38/1 TOP நன்மை (9) ஆணு என்பதுவே நன்மை ஆடு இரதமும் அப்பேர் - 1.உயிர்_வருக்கம்:12 9/1 உறுதி என்பதுவே நன்மை ஓதிய கல்வியும் பேர் - 1.உயிர்_வருக்கம்:15 41/1 ஒண்மை என்பதுவே நன்மை ஒழுங்கு அறி வழக்கம் மிக்காம் - 1.உயிர்_வருக்கம்:110 6/1 கடவுள் என்பதுவே நன்மை கருதிய முனியே தெய்வம் - 2.ககர_வருக்கம்:21 59/1 சேடு என்ப பெருமை நன்மை திரட்சியே அழகு நாற்பேர் - 3.சகர__வருக்கம்:38 7/1 படு மரக்குலையே கள்ளு பரவு நீர்நிலையே நன்மை - 7.பகர_வருக்கம்:71 23/1 பத்திரம் இலை வனப்பு படை நன்மை சிறகே பாணம் - 7.பகர_வருக்கம்:71 41/1 மணி நவமணியே கண்டை வனப்பு இசை கருமை நன்மை - 8.மகர_வருக்கம்:81 19/1 யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை - 9.யகர_வருக்கம்:92 2/1 TOP நன்மையும் (3) சிவம் என்ப குறுணி முத்தி செப்பிய நன்மையும் பேர் - 3.சகர__வருக்கம்:33 29/1 நன்று என்ப மிகுதியோடு நன்மையும் உரைக்கலாமே - 6.நகர_வருக்கம்:61 20/1 நயன் என்ப பயனே இன்பம் நன்மையும் மகிழ்வும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 26/1 TOP நன்றியோடு (1) நயம் என்ப நன்றியோடு ஞாயமும் சுகமும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 10/1 TOP நன்று (1) நன்று என்ப மிகுதியோடு நன்மையும் உரைக்கலாமே - 6.நகர_வருக்கம்:61 20/1 TOP நனவு (1) நனவு என்பது அகலத்தோடு நாடிய தெளிவும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 25/1 TOP நனை (1) நனை என்ப கள்ளின்பேரே நல்ல பூவரும்பும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 8/1 TOP