பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு
நெஞ்சு 2 நெஞ்சும் 2 நெடில் 1 நெடு 1 நெடுங்கடல் 1 நெடுங்காலப்பேர் 1 நெடுமால் 2 நெடுமை 1 நெய் 1 நெய்தல்மாக்கள் 1 நெய்தலே 1 நெய்யுடன் 1 நெய்யும் 2 நெரிவும் 1 நெருக்கம் 2 நெருங்கலின்பேர் 1 நெருங்கிய 1 நெருங்கு 1 நெருஞ்சிமுள் 1 நெருப்பு 2 நெருப்புறு 1 நெல்மா 1 நெல்லும் 1 நெற்கதிரே 2 நெற்கள்ளு 1 நெற்குலையே 1 நெற்போர் 1 நெற்றி 3 நெற்றியோடு 1 நெறி 1 நெறிதரு 1
நெஞ்சு (2) உள்ளல் என்பதுவே நெஞ்சு ஆம் உன்னுதல் என்றும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:15 35/1 முன்னல் என்பதுவே நெஞ்சு ஆம் நினைவு என்றும் மொழியலாமே - 8.மகர_வருக்கம்:85 8/1 TOP நெஞ்சும் (2) உள்ளம் என்பது முயற்சியுடன் நெஞ்சும் ஆகும் என்ப - 1.உயிர்_வருக்கம்:15 38/1 செப்பமே நடுநிலை பேர் தெருவொடு நெஞ்சும் ஆமே - 3.சகர__வருக்கம்:37 5/1 TOP நெடில் (1) நேர் சமம் ஈதல் பாதி நெடில் உடன்பாடு முப்பேர் - 6.நகர_வருக்கம்:68 3/1 TOP நெடு (1) நிதம்பம் என்பதுவே அல்குல் நெடு மலைப்பக்கம் ஆமே - 6.நகர_வருக்கம்:63 3/1 TOP நெடுங்கடல் (1) நீர் என்ப குணம் பூராடம் நெடுங்கடல் உதகம் நாற்பேர் - 6.நகர_வருக்கம்:64 2/1 TOP நெடுங்காலப்பேர் (1) சிரம் என்ப நெடுங்காலப்பேர் சென்னியும் அன்னதே ஆம் - 3.சகர__வருக்கம்:33 28/1 TOP நெடுமால் (2) அரி என்ப நெடுமால் காந்தி அரிசி நெற்கதிரே சிங்கம் - 1.உயிர்_வருக்கம்:11 129/1 சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு - 3.சகர__வருக்கம்:31 18/1 TOP நெடுமை (1) போதலே நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே - 7.பகர_வருக்கம்:711 2/1 TOP நெய் (1) துப்பு நெய் பகை அரக்கு துகிர் ஊற்றம் அனுபவம் கள் - 5.தகர_வருக்கம்:55 9/1 TOP நெய்தல்மாக்கள் (1) பரதரே நெய்தல்மாக்கள் பன்னிய வணிகரும் பேர் - 7.பகர_வருக்கம்:71 50/1 TOP நெய்தலே (1) நெய்தலே புணரி சாரும் நிலமும் சாப்பறையும் ஆமே - 6.நகர_வருக்கம்:67 3/1 TOP நெய்யுடன் (1) நேயம் என்பதுவே எண்ணெய் நெய்யுடன் அன்பும் ஆமே - 6.நகர_வருக்கம்:68 2/1 TOP நெய்யும் (2) அவி என்ப நெய்யும் தேவர்க்கமைத்திடும்உணவும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 132/1 ஆகாரம் என்ப நெய்யும் அசனமும் உடம்பும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:12 18/1 TOP நெரிவும் (1) மூரி ஏறு எருமை சோம்பு முறை நெரிவும் பீடு என்ப - 8.மகர_வருக்கம்:86 2/1 TOP நெருக்கம் (2) சடிலம் என்பது நெருக்கம் சடையொடு குதிரை முப்பேர் - 3.சகர__வருக்கம்:31 17/1 பன்னல் என்பது நெருக்கம் பருத்தியும் சொல்லும் அப்பேர் - 7.பகர_வருக்கம்:71 52/1 TOP நெருங்கலின்பேர் (1) அடர் என்ப நெருங்கலின்பேர் ஐம்மையும் ஆகும் என்ப - 1.உயிர்_வருக்கம்:11 114/1 TOP நெருங்கிய (1) நெற்றி என்பது நுதல் பேர் நெருங்கிய படையுறுப்பு ஆம் - 6.நகர_வருக்கம்:67 2/1 TOP நெருங்கு (1) நீவியே துடைத்தல் ஆடை நெருங்கு கொய்சகமும் முப்பேர் - 6.நகர_வருக்கம்:64 4/1 TOP நெருஞ்சிமுள் (1) கப்பணம் இரும்பில் செய்த நெருஞ்சிமுள் கைவேல் ஆமே - 2.ககர_வருக்கம்:21 82/1 TOP நெருப்பு (2) கனலி என்பது நெருப்பு கதிரவன் பன்றி முப்பேர் - 2.ககர_வருக்கம்:21 2/1 சுடர் என்ப மதி நெருப்பு சூரியன் விளக்கு நாற்பேர் - 3.சகர__வருக்கம்:35 5/1 TOP நெருப்புறு (1) ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புறு கொள்ளிக்கும் பேர் - 4.ஞகர_வருக்கம்:42 4/1 TOP நெல்மா (1) பிண்டி என்பதுவே நெல்மா பேசிய புள்பொது பேர் - 7.பகர_வருக்கம்:73 11/1 TOP நெல்லும் (1) தோரையே நெல்லும் கைவரையும் தூம்பு அரிசியும் பேர் - 5.தகர_வருக்கம்:511 8/1 TOP நெற்கதிரே (2) அலகு நெற்கதிரே ஆதி பலகறை நுளம்பு ஓர் எண்ணும் - 1.உயிர்_வருக்கம்:11 64/1 அரி என்ப நெடுமால் காந்தி அரிசி நெற்கதிரே சிங்கம் - 1.உயிர்_வருக்கம்:11 129/1 TOP நெற்கள்ளு (1) சாலி என்பது நெற்கள்ளு சாற்று அருந்ததி முப்பேரே - 3.சகர__வருக்கம்:32 14/1 TOP நெற்குலையே (1) குரல் என்ப சிறகு ஐம்பால் நெற்குலையே தந்திரி இராகம் - 2.ககர_வருக்கம்:25 24/1 TOP நெற்போர் (1) சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் - 3.சகர__வருக்கம்:35 7/1 TOP நெற்றி (3) சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி - 3.சகர__வருக்கம்:31 20/1 நெற்றி என்பது நுதல் பேர் நெருங்கிய படையுறுப்பு ஆம் - 6.நகர_வருக்கம்:67 2/1 மத்தகம் என்ப நெற்றி மன்னிய சென்னியும் பேர் - 8.மகர_வருக்கம்:81 36/1 TOP நெற்றியோடு (1) நுதல் என்ப நெற்றியோடு நோக்கிய புருவமும் பேர் - 6.நகர_வருக்கம்:65 1/1 TOP நெறி (1) நெறி என்ப வழியினோடு நீதியும் இருபேர் ஆமே - 6.நகர_வருக்கம்:67 1/1 TOP நெறிதரு (1) நேத்திரமே பட்டாடை நெறிதரு கண்ணும் ஆமே - 6.நகர_வருக்கம்:68 1/1 TOP