<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

நொ - முதல் சொற்கள்
நொச்சியே 1
நொடி 1
நொறில் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    நொச்சியே (1)
நொச்சியே சிந்துவாரம் நோக்கிய மதில் சிற்றூர் ஆம் - 6.நகர_வருக்கம்:69 2/1

 TOP
 
    நொடி (1)
நொடி என்ப வார்த்தையே கைநொடித்தலும் இருபேர் ஆமே - 6.நகர_வருக்கம்:69 1/1

 TOP
 
    நொறில் (1)
நொறில் என்ப விரைவு ஒடுக்கம் நுடக்கமும் கூறலாமே - 6.நகர_வருக்கம்:69 3/1

 TOP