பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு
செக்கான் 2 செக்கு 1 செகம் 1 செகுத்தல் 1 செங்காந்தள் 1 செங்குடை 1 செங்கை 1 செங்கோல் 2 செச்சை 1 செட்டி 1 செடி 1 செண்டு 1 செத்து 1 செந்தளிரும் 1 செந்தினையே 1 செந்தீ 3 செந்தீயின்பேர் 1 செந்துவே 1 செந்நாய் 1 செந்நிறப்பேர் 1 செந்நிறம் 1 செந்நெல் 1 செப்பமே 1 செப்பலாமே 1 செப்பிடில் 1 செப்பிய 9 செப்பு 2 செப்புடன் 1 செப்பும் 2 செம் 2 செம்பரத்தமும் 1 செம்பு 1 செம்புலம் 1 செம்பொன் 2 செம்பொன்னும் 2 செம்மலே 1 செம்மை 10 செம்மையும் 1 செய் 1 செய்கரைக்கும் 1 செய்கரையும் 1 செய்த 1 செய்தொழில் 1 செய்யலே 1 செயம் 1 செயமுறப்பட்டது 1 செயல் 1 செயிர் 1 செரு 1 செருக்களம் 1 செருக்களமே 1 செருக்கே 1 செருந்தி 1 செருப்பு 1 செருவும் 1 செல் 1 செல்லொடு 1 செல்வம் 9 செவ்வழியாழே 1 செவ்வாய் 2 செவ்வாயும் 1 செவ்வி 4 செவ்வையும் 2 செவி 1 செவியும் 1 செழு 1 செழுமையே 1 செற்றையும் 1 செறி 1 செறிதல் 1 செறிதலும் 1 செறிவுடன் 1 செறிவும் 2 சென்னி 5 சென்னியில்சூடும் 1 சென்னியும் 2 செனனத்தோடு 1
செக்கான் (2) சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு - 3.சகர__வருக்கம்:31 18/1 நந்தியே செக்கான் நந்தி நக்கன் பேரிகை நாற்பேரே - 6.நகர_வருக்கம்:61 1/1 TOP செக்கு (1) காணமே பரிஊண் செக்கு ஓர் காணம் பொற்காசு நாற்பேர் - 2.ககர_வருக்கம்:22 22/1 TOP செகம் (1) சேடனே பாங்கன் இந்த செகம் தாங்கும் அனந்தனும் பேர் - 3.சகர__வருக்கம்:38 4/1 TOP செகுத்தல் (1) இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இளைத்தலோடு ஆவிதீர்த்தல் - 1.உயிர்_வருக்கம்:13 21/1 TOP செங்காந்தள் (1) இலாங்கலியே செங்காந்தள் இனிய தெங்கொடு கலப்பை - 1.உயிர்_வருக்கம்:13 20/1 TOP செங்குடை (1) சிந்துரம் புளிமா தங்கம் செங்குடை திலதம் செம்மை - 3.சகர__வருக்கம்:33 10/1 TOP செங்கை (1) கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறுத்தல் ஐம்பேர் - 2.ககர_வருக்கம்:21 4/1 TOP செங்கோல் (2) கூற்று என்ப மொழியின்பேர் செங்கோல் கடவுளுக்கும் பேரே - 2.ககர_வருக்கம்:26 1/1 ஞால மன்னவர் செங்கோல் யாழ்நரம்பு மத்திகை அம்பு ஏழாம் - 2.ககர_வருக்கம்:210 24/2 TOP செச்சை (1) செச்சை என்பதுவே வெள்ளாட்டுஏறு செம் சாந்து முப்பேர் - 3.சகர__வருக்கம்:37 13/1 TOP செட்டி (1) செட்டி என்பதுவே கந்தன் சிறந்திடு வணிகனும் பேர் - 3.சகர__வருக்கம்:37 12/1 TOP செடி (1) செடி என்ப குற்றம் பாவம் செறிவுடன் ஒளியும் ஆமே - 3.சகர__வருக்கம்:37 10/1 TOP செண்டு (1) அடி என்ப முதலே தாள் ஆம் செண்டு வெளியும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 40/1 TOP செத்து (1) செத்து என்பது அசைச்சொல் ஐயம் சிந்தை ஒப்புறுப்பு செம்மை - 3.சகர__வருக்கம்:37 11/1 TOP செந்தளிரும் (1) மஞ்சரியே பூங்கொத்து மாலை செந்தளிரும் ஆமே - 8.மகர_வருக்கம்:81 27/1 TOP செந்தினையே (1) கவலை செந்தினையே வல்லி கவர்வழி துன்பம் நாற்பேர் - 2.ககர_வருக்கம்:21 31/1 TOP செந்தீ (3) சித்திரபானு செந்தீ திவாகரன் ஆண்டு ஒன்றும் பேர் - 3.சகர__வருக்கம்:33 23/1 முளரியே விறகு செந்தீ முண்டகம் சிறுமை காடு ஆம் - 8.மகர_வருக்கம்:85 21/1 வன்னியே பிரமசாரி வளர் கிளி சமி செந்தீ ஆம் - 10.வகர_வருக்கம்:101 3/1 TOP செந்தீயின்பேர் (1) தழல் என்ப செந்தீயின்பேர் கிளிகடிகோலும் சார்வு ஆம் - 5.தகர_வருக்கம்:51 4/1 TOP செந்துவே (1) செந்துவே நிரையம் ஓரி சிவனோடு அணுவும் நாற்பேர் - 3.சகர__வருக்கம்:37 4/1 TOP செந்நாய் (1) கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம் - 2.ககர_வருக்கம்:29 2/1 TOP செந்நிறப்பேர் (1) கிஞ்சுகம் செந்நிறப்பேர் கிளைத்தெழு முருக்கும் ஆமே - 2.ககர_வருக்கம்:23 8/1 TOP செந்நிறம் (1) சேதகம் என்ப சேறு செந்நிறம் இருபேர் ஆமே - 3.சகர__வருக்கம்:38 8/1 TOP செந்நெல் (1) சொல் என்ப புகழே வார்த்தை தோன்றிய செந்நெல் முப்பேர் - 3.சகர__வருக்கம்:310 1/1 TOP செப்பமே (1) செப்பமே நடுநிலை பேர் தெருவொடு நெஞ்சும் ஆமே - 3.சகர__வருக்கம்:37 5/1 TOP செப்பலாமே (1) சித்தம் என்பதுவே உள்ளத்திடம் என்றும் செப்பலாமே - 3.சகர__வருக்கம்:33 19/1 TOP செப்பிடில் (1) சேண் என்பது அகலம் நீளம் செப்பிடில் உயரம் முப்பேர் - 3.சகர__வருக்கம்:38 6/1 TOP செப்பிய (9) சிமையமே மலையின்உச்சி செப்பிய கிரியும் ஆமே - 3.சகர__வருக்கம்:33 5/1 சிலை என்ப வில்லும் கல்லும் செப்பிய ஒலியும் ஆமே - 3.சகர__வருக்கம்:33 7/1 சிதடன் என்பதுவே மூடன் செப்பிய குருடனும் பேர் - 3.சகர__வருக்கம்:33 27/1 சிவம் என்ப குறுணி முத்தி செப்பிய நன்மையும் பேர் - 3.சகர__வருக்கம்:33 29/1 சீதம் என்பது நீர் மேகம் செப்பிய குளிரும் ஆமே - 3.சகர__வருக்கம்:34 1/1 செவ்வி என்பதுவே காலம் செப்பிய பருவமும் பேர் - 3.சகர__வருக்கம்:37 2/1 செவி என்ப காதினோடு செப்பிய கேள்வியும் பேர் - 3.சகர__வருக்கம்:37 14/1 சேமம் என்பதுவே இன்பம் செப்பிய பாவலும் பேர் - 3.சகர__வருக்கம்:38 5/1 திங்களே மதி ஆம் வாரம் செப்பிய மாதமும் பேர் - 5.தகர_வருக்கம்:53 2/1 TOP செப்பு (2) காண்டமே முடிவு கானம் கமண்டலம் கலன்பெய் செப்பு நீண்டதாம் புடவை அம்பு நீர் இடுதிரை கோல் பத்தாம் - 2.ககர_வருக்கம்:22 30/1,2 செப்பு என்ப மொழியினோடு செய் காண்டம் ஆகும் ஆமே - 3.சகர__வருக்கம்:37 16/1 TOP செப்புடன் (1) சீருள் என்பதுவே ஆக்கம் செப்புடன் ஈயமும் பேர் - 3.சகர__வருக்கம்:34 3/1 TOP செப்பும் (2) கடிப்பமே கலன்பெய் செப்பும் காதணி இருபேர் ஆமே - 2.ககர_வருக்கம்:21 42/1 செருந்தி என்பது வாட்கோரை செப்பும் ஓர் மரம் பேர் - 3.சகர__வருக்கம்:37 17/1 TOP செம் (2) கேதுவே ஒரு செம் பாம்பும் கேதனம் இருபேர் ஆமே - 2.ககர_வருக்கம்:27 5/1 செச்சை என்பதுவே வெள்ளாட்டுஏறு செம் சாந்து முப்பேர் - 3.சகர__வருக்கம்:37 13/1 TOP செம்பரத்தமும் (1) மந்தாரம் என்பதே செம்பரத்தமும் தருவும் ஆமே - 8.மகர_வருக்கம்:81 29/1 TOP செம்பு (1) எருவையே கொறுக்கை கோரை இரத்தமே கழுகு செம்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:17 5/1 TOP செம்புலம் (1) செம்புலம் என்ப பாலைநிலம் செருக்களம் இரண்டாம் - 3.சகர__வருக்கம்:37 6/1 TOP செம்பொன் (2) ஆடகம் என்ப செம்பொன் ஆம் துவரைக்கும் அப்பேர் - 1.உயிர்_வருக்கம்:12 46/1 தேசிகம் அழகு காந்தி செம்பொன் ஓர் கூத்தும் ஆமே - 5.தகர_வருக்கம்:58 4/1 TOP செம்பொன்னும் (2) ஆசை என்பது செம்பொன்னும் ஆவலும் திக்கும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:12 6/1 ஈசை என்பது செம்பொன்னும் இண்டையும் - 1.உயிர்_வருக்கம்:14 2/1 TOP செம்மலே (1) செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன் - 3.சகர__வருக்கம்:37 8/1 TOP செம்மை (10) அரத்தமே இரத்தம் செம்மை அரக்கொடு உற்பலம் கடம்பு - 1.உயிர்_வருக்கம்:11 39/1 அத்து என்ப அரைஞாண் செம்மை அசைச்சொல்லோடு இசைப்பும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 46/1 அருணம் என்பது மான் செம்மை ஆடு எலுமிச்சை நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 58/1 அரக்கு என்ப மெழுகு செம்மை சரக்கு எனும் முப்பேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 86/1 இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமும் ஒக்கும் - 1.உயிர்_வருக்கம்:13 8/1 இரத்தம் என்பதுவே செம்மை எருவை என்று இருபேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:13 23/1 சிந்துரம் புளிமா தங்கம் செங்குடை திலதம் செம்மை - 3.சகர__வருக்கம்:33 10/1 செத்து என்பது அசைச்சொல் ஐயம் சிந்தை ஒப்புறுப்பு செம்மை - 3.சகர__வருக்கம்:37 11/1 செம்மை என்பது சிவப்பும் செவ்வையும் இருபேர் ஆமே - 3.சகர__வருக்கம்:37 15/1 சேய் என்ப முருகன் பிள்ளை செம்மை தூரம் செவ்வாய் ஆம் - 3.சகர__வருக்கம்:38 1/1 TOP செம்மையும் (1) சிவப்பு என்ப சினக்குறிப்பும் செம்மையும் சினமும் ஆமே - 3.சகர__வருக்கம்:33 16/1 TOP செய் (1) செப்பு என்ப மொழியினோடு செய் காண்டம் ஆகும் ஆமே - 3.சகர__வருக்கம்:37 16/1 TOP செய்கரைக்கும் (1) அணை என்ப சயனம் மெத்தை ஆகும் செய்கரைக்கும் பேரே - 1.உயிர்_வருக்கம்:11 32/1 TOP செய்கரையும் (1) குலை என்ப காய்க்கொத்து அம்பின்குதையும் செய்கரையும் ஆமே - 2.ககர_வருக்கம்:25 27/1 TOP செய்த (1) கப்பணம் இரும்பில் செய்த நெருஞ்சிமுள் கைவேல் ஆமே - 2.ககர_வருக்கம்:21 82/1 TOP செய்தொழில் (1) செயல் என்ப நல்லொழுக்கம் செய்தொழில் இருபேர் ஆமே - 3.சகர__வருக்கம்:37 18/1 TOP செய்யலே (1) செய்யலே ஒழுக்கம் காவல் சேறொடு தொழிலும் ஆமே - 3.சகர__வருக்கம்:37 7/1 TOP செயம் (1) சித்து என்ப ஞானத்தின்பேர் செயம் என்றும் உரைக்கலாமே - 3.சகர__வருக்கம்:33 30/1 TOP செயமுறப்பட்டது (1) சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப்பட்டது ஆமே - 3.சகர__வருக்கம்:33 2/1 TOP செயல் (1) செயல் என்ப நல்லொழுக்கம் செய்தொழில் இருபேர் ஆமே - 3.சகர__வருக்கம்:37 18/1 TOP செயிர் (1) செயிர் என்ப குற்றத்தின்பேர் சினம் என்றும் உரைக்கலாமே - 3.சகர__வருக்கம்:37 19/1 TOP செரு (1) தெவ் என்ப பகையின்பேரே செரு என்றும் உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:57 3/1 TOP செருக்களம் (1) செம்புலம் என்ப பாலைநிலம் செருக்களம் இரண்டாம் - 3.சகர__வருக்கம்:37 6/1 TOP செருக்களமே (1) மொய் செருக்களமே யானை மூசு வண்டொடு உதிரப்பேர் - 8.மகர_வருக்கம்:810 2/1 TOP செருக்கே (1) மதம் என்ப செருக்கே யானைமதம் இருபெயர் என்றாமே - 8.மகர_வருக்கம்:81 54/1 TOP செருந்தி (1) செருந்தி என்பது வாட்கோரை செப்பும் ஓர் மரம் பேர் - 3.சகர__வருக்கம்:37 17/1 TOP செருப்பு (1) கழல் கழங்கொடு செருப்பு காலணி காலும் நாற்பேர் - 2.ககர_வருக்கம்:21 99/1 TOP செருவும் (1) மலைதல் என்பதுவே சூடல் மறுத்தலும் செருவும் ஆமே - 8.மகர_வருக்கம்:81 44/1 TOP செல் (1) செல் என்பது இடியே மேகம் சிதலை ஏவுதல் இ நாற்பேர் - 3.சகர__வருக்கம்:37 3/1 TOP செல்லொடு (1) சிதலை என்பதுவே நோயும் செல்லொடு துணியும் ஆமே - 3.சகர__வருக்கம்:33 12/1 TOP செல்வம் (9) ஆக்கமே செல்வம் என்பர் அம்புயத்தவளும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:12 32/1 இடம் என்ப வயினே செல்வம் இடம் புறம் அகலமும் பேர் - 1.உயிர்_வருக்கம்:13 28/1 உடை என்ப குடைவேல் செல்வம் உடுக்கும் நல் ஆடை முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:15 19/1 சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி காத்தண்டே பாரம் - 3.சகர__வருக்கம்:34 5/1 திரு என்ப கமலை செல்வம் சிறப்பு என முப்பேர் ஆமே - 5.தகர_வருக்கம்:53 7/1 பூதி ஓர் நரகம் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறு ஆம் - 7.பகர_வருக்கம்:76 1/1 பொறி என்ப வரி எழுத்து புலன் இலாஞ்சனமே செல்வம் அறிவு இயந்திரம் சீதேவி அம்பி ஒன்பதுபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:710 1/1,2 மா வயல் பெருமை வாசி வண்டு செல்வம் கறுப்பு - 8.மகர_வருக்கம்:82 2/1 மாடு என்ப நிரை பொன் செல்வம் மருங்கு நாற்பேர் என்றாமே - 8.மகர_வருக்கம்:82 18/1 TOP செவ்வழியாழே (1) சீவனி என்பது ஆவி செவ்வழியாழே தண்ணீர் - 3.சகர__வருக்கம்:34 4/1 TOP செவ்வாய் (2) குருதியே உதிரம் செவ்வாய் கூறிய சிவப்பும் ஆமே - 2.ககர_வருக்கம்:25 1/1 சேய் என்ப முருகன் பிள்ளை செம்மை தூரம் செவ்வாய் ஆம் - 3.சகர__வருக்கம்:38 1/1 TOP செவ்வாயும் (1) அங்காரகன் செவ்வாயும் அக்கினிதானும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 113/1 TOP செவ்வி (4) ஊழ்த்தல் என்பது நினைத்தல் உறு பதனழிவு செவ்வி - 1.உயிர்_வருக்கம்:16 5/1 சவி மணிக்கோவை செவ்வி சாற்றிய வனப்பு காந்தி - 3.சகர__வருக்கம்:31 9/1 செவ்வி என்பதுவே காலம் செப்பிய பருவமும் பேர் - 3.சகர__வருக்கம்:37 2/1 பதம் என்ப மொழி கால் செவ்வி பாதை போது அடிசில் பட்டம் - 7.பகர_வருக்கம்:71 7/1 TOP செவ்வையும் (2) இருசு பண்டியுள் இரும்பும் செவ்வையும் இருபேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:13 32/1 செம்மை என்பது சிவப்பும் செவ்வையும் இருபேர் ஆமே - 3.சகர__வருக்கம்:37 15/1 TOP செவி (1) செவி என்ப காதினோடு செப்பிய கேள்வியும் பேர் - 3.சகர__வருக்கம்:37 14/1 TOP செவியும் (1) கேள்வி என்பதுவே கல்வி கேட்டு உணர் செவியும் ஆமே - 2.ககர_வருக்கம்:27 8/1 TOP செழு (1) சினை என்ப முட்டை பீளே செழு மரக்கொம்பும் முப்பேர் - 3.சகர__வருக்கம்:33 6/1 TOP செழுமையே (1) செழுமையே வளம் கொழுப்பு சிறந்த மாட்சிமை வனப்பு ஆம் - 3.சகர__வருக்கம்:37 9/1 TOP செற்றையும் (1) மயல் என்ப சேற்றினோடு மயக்கமும் செற்றையும் பேர் - 8.மகர_வருக்கம்:81 43/1 TOP செறி (1) ஆர் கூர்மை ஆத்தி தேரின் அகத்தினுள் செறி கதிர் பேர் - 1.உயிர்_வருக்கம்:12 24/1 TOP செறிதல் (1) குயிறலே செறிதல் பண்ணல் குடைதல் கூவுதல் பேச்சு ஐம்பேர் - 2.ககர_வருக்கம்:25 42/1 TOP செறிதலும் (1) திளைத்தலே அனுபவித்தல் செறிதலும் நிறைதலும் பேர் - 5.தகர_வருக்கம்:53 8/1 TOP செறிவுடன் (1) செடி என்ப குற்றம் பாவம் செறிவுடன் ஒளியும் ஆமே - 3.சகர__வருக்கம்:37 10/1 TOP செறிவும் (2) அள் என்ப செறிவும் காதும் அயிலும் பற்றிரும்பும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 71/1 நளி என்ப பெருமை சீதம் நாட்டிய செறிவும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 12/1 TOP சென்னி (5) இறை என்ப வேந்தன் வீட்டின்இறப்பு இறையப்பு சென்னி சிறுமை புள்ளிறகு தங்கல் சிறந்தவன் கடன் ஒன்பான்பேர் - 1.உயிர்_வருக்கம்:13 4/1,2 கவந்தம் என்பது நீர் சென்னி கழி உடற்குறை இரண்டாம் - 2.ககர_வருக்கம்:21 21/1 சிகரமே மலையின்உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம் - 3.சகர__வருக்கம்:33 25/1 சென்னி என்பதுவே சோழன் சிரம் அசுபதி பாணன் பேர் - 3.சகர__வருக்கம்:37 1/1 தலை என்ப சென்னி ஆதி தலைமை வானிடம் ஐம்பேரே - 5.தகர_வருக்கம்:51 34/1 TOP சென்னியில்சூடும் (1) சிரகமே கரகம் ஆகும் சென்னியில்சூடும் அப்பேர் - 3.சகர__வருக்கம்:33 11/1 TOP சென்னியும் (2) சிரம் என்ப நெடுங்காலப்பேர் சென்னியும் அன்னதே ஆம் - 3.சகர__வருக்கம்:33 28/1 மத்தகம் என்ப நெற்றி மன்னிய சென்னியும் பேர் - 8.மகர_வருக்கம்:81 36/1 TOP செனனத்தோடு (1) பவம் என்ப செனனத்தோடு பாவமும் கூறலாமே - 7.பகர_வருக்கம்:71 51/1 TOP