<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

சு - முதல் சொற்கள்
சுக்கை 1
சுகம் 1
சுகமும் 2
சுங்கம் 1
சுசி 1
சுசியும் 1
சுட்டியும் 1
சுடர் 1
சுடரவன் 1
சுடரும் 1
சுடலையின்பேர் 1
சுடிகையே 1
சுண்டனும் 1
சுண்ணச்சாந்து 1
சுணங்கனும் 1
சுணங்கின்பேர் 1
சுணங்கு 1
சுணங்கும் 1
சுத்தமும் 1
சுத்திகையும் 1
சுதன் 1
சுதை 3
சுந்தரி 1
சும்மை 1
சும்மையும் 1
சுமத்தல் 1
சுமை 1
சுமையும் 1
சுரம் 1
சுரிகையே 1
சுரியல் 1
சுருங்கல் 2
சுருங்கையே 1
சுருதி 1
சுரும்பும் 1
சுரும்பொடு 1
சுரை 2
சுல்லி 1
சுவடும் 1
சுவர்க்கம் 2
சுவர்க்கமும் 1
சுவர்த்தலமும் 1
சுவல் 1
சுவவு 1
சுவாமி 1
சுவேதம் 1
சுவையும் 1
சுளகு 1
சுற்றம் 2
சுற்றல் 1
சுற்றிய 1
சுறவு 1
சுறா 1
சுனையும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சுக்கை (1)
சுக்கை என்பது விண்மீனும் தொடுத்த பூமாலையும் பேர் - 3.சகர__வருக்கம்:35 2/1

 TOP
 
    சுகம் (1)
சுகம் என்ப கிளி ஆம் என்று சொல்லுவர் இன்பமும் பேர் - 3.சகர__வருக்கம்:35 14/1

 TOP
 
    சுகமும் (2)
நலம் என்ப சுகமும் தேளும் நல் உபகாரமும் பேர் - 6.நகர_வருக்கம்:61 2/1
நயம் என்ப நன்றியோடு ஞாயமும் சுகமும் ஆமே - 6.நகர_வருக்கம்:61 10/1

 TOP
 
    சுங்கம் (1)
சாரிகை என்ப சூறை சாற்றிய பூவை சுங்கம் - 3.சகர__வருக்கம்:32 20/1

 TOP
 
    சுசி (1)
சுசி என்ப கோடை தீயும் சுத்தமும் கூறலாமே - 3.சகர__வருக்கம்:35 3/1

 TOP
 
    சுசியும் (1)
பவித்திரமே தருப்பை பன்னிய சுசியும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 55/1

 TOP
 
    சுட்டியும் (1)
சுடிகையே மகுடம் உச்சி சுட்டியும் இட்ட பேர் ஆம் - 3.சகர__வருக்கம்:35 12/1

 TOP
 
    சுடர் (1)
சுடர் என்ப மதி நெருப்பு சூரியன் விளக்கு நாற்பேர் - 3.சகர__வருக்கம்:35 5/1

 TOP
 
    சுடரவன் (1)
சோதி என்பதுவே ஈசன் சுடரவன் காந்தி ஓர் நாள் - 3.சகர__வருக்கம்:311 2/1

 TOP
 
    சுடரும் (1)
தூண்டிலே ஊர்தி வட்டம் சுடரும் தகழி ஏழாமே - 7.பகர_வருக்கம்:72 2/2

 TOP
 
    சுடலையின்பேர் (1)
காடு என்ப சுடலையின்பேர் கானகம்தானும் ஆமே - 2.ககர_வருக்கம்:22 28/1

 TOP
 
    சுடிகையே (1)
சுடிகையே மகுடம் உச்சி சுட்டியும் இட்ட பேர் ஆம் - 3.சகர__வருக்கம்:35 12/1

 TOP
 
    சுண்டனும் (1)
சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர் - 3.சகர__வருக்கம்:35 6/1

 TOP
 
    சுண்ணச்சாந்து (1)
சுதை மகள் கறவாத்தேனும் சுண்ணச்சாந்து அமுது நாற்பேர் - 3.சகர__வருக்கம்:35 4/1

 TOP
 
    சுணங்கனும் (1)
சூரன் என்பது வெய்யோனும் சுணங்கனும் தீயும் ஆமே - 3.சகர__வருக்கம்:36 3/1

 TOP
 
    சுணங்கின்பேர் (1)
திகை என்று சுணங்கின்பேர் ஆம் திசை என்றும் உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:53 1/1

 TOP
 
    சுணங்கு (1)
உத்தியே திருவுறுப்போடு உரைபட பொறி சுணங்கு ஆம் - 1.உயிர்_வருக்கம்:15 2/1

 TOP
 
    சுணங்கும் (1)
துத்தியே சுணங்கும் பாம்பின்சுடர்ப்பொறி புதல் என்று ஆமே - 5.தகர_வருக்கம்:55 3/1

 TOP
 
    சுத்தமும் (1)
சுசி என்ப கோடை தீயும் சுத்தமும் கூறலாமே - 3.சகர__வருக்கம்:35 3/1

 TOP
 
    சுத்திகையும் (1)
சராவமே அகல் சலாகை சாற்று சுத்திகையும் ஆமே - 3.சகர__வருக்கம்:31 28/1

 TOP
 
    சுதன் (1)
தோன்றல் என்பதுவே நாதன் சுதன் என்றும் உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:511 3/1

 TOP
 
    சுதை (3)
அமுதமே பெருமை முத்தி அப்புடன் சுதை பால் ஐம்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 81/1
சுதை மகள் கறவாத்தேனும் சுண்ணச்சாந்து அமுது நாற்பேர் - 3.சகர__வருக்கம்:35 4/1
பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேர் ஐந்தே - 7.பகர_வருக்கம்:71 9/1

 TOP
 
    சுந்தரி (1)
சுந்தரி இந்திராணி துர்க்கை அம்பிகை மூஞ்சூறு ஆம் - 3.சகர__வருக்கம்:35 1/1

 TOP
 
    சும்மை (1)
சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் - 3.சகர__வருக்கம்:35 7/1

 TOP
 
    சும்மையும் (1)
போர் என்ப சதையநாளும் பொருதலும் சும்மையும் பேர் - 7.பகர_வருக்கம்:711 7/1

 TOP
 
    சுமத்தல் (1)
பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம் - 7.பகர_வருக்கம்:71 43/1

 TOP
 
    சுமை (1)
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி - 7.பகர_வருக்கம்:710 17/1

 TOP
 
    சுமையும் (1)
சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும் - 3.சகர__வருக்கம்:35 7/1

 TOP
 
    சுரம் (1)
சுரம் என்ப வழி உடம்பில்சூடு அரும்நெறி கான் பாலை - 3.சகர__வருக்கம்:35 18/1

 TOP
 
    சுரிகையே (1)
சுரிகையே உடைவாள் என்ன சொல்லுவர் கவசமும் பேர் - 3.சகர__வருக்கம்:35 13/1

 TOP
 
    சுரியல் (1)
சுரியல் என்பதுவே ஆண்பால்மயிரும் பெண்மயிரும் சொல்லும் - 3.சகர__வருக்கம்:35 10/1

 TOP
 
    சுருங்கல் (2)
அஃகலே சுருங்கல் மழுங்கல் ஆணியும் இரவும் நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 20/1
அருகல் என்பது சுருங்கல் அணைதல் என்று இருபேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 108/1

 TOP
 
    சுருங்கையே (1)
சுருங்கையே கரந்துபண்ணும் கற்புடை நுழைவாயில் பேர் - 3.சகர__வருக்கம்:35 9/1

 TOP
 
    சுருதி (1)
சுருதி என்பது நால்வேதம் தோன்றிய ஒலியும் ஆமே - 3.சகர__வருக்கம்:35 16/1

 TOP
 
    சுரும்பும் (1)
கீதம் என்பது சுரும்பும் கேட்கும் நல் இசையும் ஆமே - 2.ககர_வருக்கம்:24 4/1

 TOP
 
    சுரும்பொடு (1)
தும்பி என்பதுவே யானை சுரும்பொடு சுரை கள் ஆமே - 5.தகர_வருக்கம்:55 12/1

 TOP
 
    சுரை (2)
சுரை என்ப மதுவினோடு நுழைவாயில் முலை முப்பேரே - 3.சகர__வருக்கம்:35 11/1
தும்பி என்பதுவே யானை சுரும்பொடு சுரை கள் ஆமே - 5.தகர_வருக்கம்:55 12/1

 TOP
 
    சுல்லி (1)
அடுப்பு என்ப பரணிநாளே அச்சமே சுல்லி முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 22/1

 TOP
 
    சுவடும் (1)
கரடம் என்பது மதம் பாய் சுவடும் காக்கையும் இரண்டாம் - 2.ககர_வருக்கம்:21 3/1

 TOP
 
    சுவர்க்கம் (2)
கற்பமே பதுமன் தேவர் காலம் கற்பகம் சுவர்க்கம் - 2.ககர_வருக்கம்:21 90/1
தானமே மதம் நீராட்டு தருகொடை சுவர்க்கம் நாற்பேர் - 5.தகர_வருக்கம்:52 16/1

 TOP
 
    சுவர்க்கமும் (1)
சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர் - 3.சகர__வருக்கம்:35 6/1

 TOP
 
    சுவர்த்தலமும் (1)
பித்திகை கருமுகைக்கே பெயர் சுவர்த்தலமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:73 13/1

 TOP
 
    சுவல் (1)
சுவல் என்ப பிடரியோடு தோள்மேலும் மேடும் முப்பேர் - 3.சகர__வருக்கம்:35 8/1

 TOP
 
    சுவவு (1)
சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர் - 3.சகர__வருக்கம்:35 6/1

 TOP
 
    சுவாமி (1)
சுவாமி என்பது பொன் ஆசான் சூர்ப்பகையும் முப்பேரே - 3.சகர__வருக்கம்:35 17/1

 TOP
 
    சுவேதம் (1)
சுவேதம் என்பதுவே வெண்மை தோன்றிய வெயர்வும் ஆமே - 3.சகர__வருக்கம்:35 15/1

 TOP
 
    சுவையும் (1)
அமுது என்ப சுவையும் பாலும் அவியொடு முப்பேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 79/1

 TOP
 
    சுளகு (1)
முறம் என்ப விசாகநாளே சுளகு என்றும் உரைக்கலாமே - 8.மகர_வருக்கம்:85 1/1

 TOP
 
    சுற்றம் (2)
கிளை என்ப மூங்கில் சுற்றம் கிளைத்தல் ஏழிசையிலோர்பண் - 2.ககர_வருக்கம்:23 3/1
பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் - 7.பகர_வருக்கம்:72 14/1

 TOP
 
    சுற்றல் (1)
கறங்கல் என்பதுவே சுற்றல் கருதிய ஒலியும் ஆமே - 2.ககர_வருக்கம்:21 56/1

 TOP
 
    சுற்றிய (1)
தும்பு என்ப சிம்புள் தோடு ஆம் சுற்றிய கயிறும் ஆமே - 5.தகர_வருக்கம்:55 16/1

 TOP
 
    சுறவு (1)
களிறு என்ப தத்தநாளே கறையடி சுறவு பன்றி - 2.ககர_வருக்கம்:21 10/1

 TOP
 
    சுறா (1)
மகரமே சுறா பூந்தாது ஆம் மருவும் ஓரையில் ஒன்றும் பேர் - 8.மகர_வருக்கம்:81 28/1

 TOP
 
    சுனையும் (1)
சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும் - 3.சகர__வருக்கம்:36 2/1

 TOP