<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

கே - முதல் சொற்கள்
கேகயம் 1
கேசம் 1
கேசரம் 1
கேசவன்தனக்கும் 1
கேட்கும் 1
கேட்டு 1
கேட்டை 1
கேடகம் 1
கேடகம்தானும் 1
கேடு 3
கேடும் 1
கேடுஇல் 2
கேண்மை 1
கேணி 1
கேதகையொடு 1
கேதனம் 1
கேதுவும் 1
கேதுவே 1
கேவலம் 1
கேழ் 1
கேள்வி 1
கேள்வியும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கேகயம் (1)
கேகயம் அசுணமா ஏழ்கீதம் மஞ்ஞையும் ஆமே - 2.ககர_வருக்கம்:27 9/1

 TOP
 
    கேசம் (1)
கேசம் பெண்மயிர் ஆண்பங்கி கிளபுறமயிர் முப்பேரே - 2.ககர_வருக்கம்:27 3/1

 TOP
 
    கேசரம் (1)
கேசரம் மகிழ்மரப்பேர் கிளத்து பூந்தாதும் ஆமே - 2.ககர_வருக்கம்:27 4/1

 TOP
 
    கேசவன்தனக்கும் (1)
கிருட்டினன் அருச்சுனன் பேர் கேசவன்தனக்கும் பேரே - 2.ககர_வருக்கம்:23 11/1

 TOP
 
    கேட்கும் (1)
கீதம் என்பது சுரும்பும் கேட்கும் நல் இசையும் ஆமே - 2.ககர_வருக்கம்:24 4/1

 TOP
 
    கேட்டு (1)
கேள்வி என்பதுவே கல்வி கேட்டு உணர் செவியும் ஆமே - 2.ககர_வருக்கம்:27 8/1

 TOP
 
    கேட்டை (1)
கேட்டை என்பதுவே ஓர் நாள் கெடல் அணங்கு என்றும் ஆமே - 2.ககர_வருக்கம்:27 7/1

 TOP
 
    கேடகம் (1)
கேடகம் பரிசை வேறோர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர் - 2.ககர_வருக்கம்:27 1/1

 TOP
 
    கேடகம்தானும் (1)
கிடுகு தேர் மரஅச்சும் பேர் கேடகம்தானும் ஆமே - 2.ககர_வருக்கம்:23 6/1

 TOP
 
    கேடு (3)
அழுங்கல் என்பது நடுக்கம் அல்லலே இரங்கல் கேடு ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 90/1
தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலி கேடு ஐம்பேர் - 5.தகர_வருக்கம்:52 13/1
நட்டம் என்பதுவே கேடு நடனமும் உரைக்கலாமே - 6.நகர_வருக்கம்:61 21/1

 TOP
 
    கேடும் (1)
தபுதல் என்பதுவே கேடும் சாவும் என்று உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:51 27/1

 TOP
 
    கேடுஇல் (2)
கின்னரமே யாழ் ஆந்தை கேடுஇல் நீர்ப்புள்ளும் முப்பேர் - 2.ககர_வருக்கம்:23 5/1
கேடகம் பரிசை வேறோர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர் - 2.ககர_வருக்கம்:27 1/1

 TOP
 
    கேண்மை (1)
நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நல் கார்காலம் - 6.நகர_வருக்கம்:61 3/1

 TOP
 
    கேணி (1)
பண்ணையே மாதர்கூட்டம் பள்ளமே மருதம் கேணி
  எண்ணிய மிருகம்கண்துஞ்சிடம் பெண்கள்விளையாட்டு ஆறு ஆம் - 7.பகர_வருக்கம்:71 22/1,2

 TOP
 
    கேதகையொடு (1)
தாழை என்பது பூம் கேதகையொடு தெங்கும் ஆமே - 5.தகர_வருக்கம்:52 12/1

 TOP
 
    கேதனம் (1)
கேதுவே ஒரு செம் பாம்பும் கேதனம் இருபேர் ஆமே - 2.ககர_வருக்கம்:27 5/1

 TOP
 
    கேதுவும் (1)
சிகி என்ப மஞ்ஞை தீ ஆம் சிலம்பொடு கேதுவும் பேர் - 3.சகர__வருக்கம்:33 21/1

 TOP
 
    கேதுவே (1)
கேதுவே ஒரு செம் பாம்பும் கேதனம் இருபேர் ஆமே - 2.ககர_வருக்கம்:27 5/1

 TOP
 
    கேவலம் (1)
கேவலம் தனிமை முத்தி கீழுறும் அவத்தை முப்பேர் - 2.ககர_வருக்கம்:27 6/1

 TOP
 
    கேழ் (1)
கேழ் என்ப நிறமே ஒப்பே கிளர் ஒளி முப்பேர் ஆமே - 2.ககர_வருக்கம்:27 2/1

 TOP
 
    கேள்வி (1)
கேள்வி என்பதுவே கல்வி கேட்டு உணர் செவியும் ஆமே - 2.ககர_வருக்கம்:27 8/1

 TOP
 
    கேள்வியும் (1)
செவி என்ப காதினோடு செப்பிய கேள்வியும் பேர் - 3.சகர__வருக்கம்:37 14/1

 TOP