<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

கி - முதல் சொற்கள்
கிஞ்சுகம் 1
கிட்டல் 1
கிட்டியே 1
கிடக்கும் 2
கிடக்கையே 1
கிடங்கு 3
கிடங்கே 1
கிடுகு 1
கிண்கிணியின்கோவை 1
கிம்புரி 1
கிரணம் 1
கிரியும் 1
கிரீடம் 1
கிருட்டி 1
கிருட்டினன் 1
கிருத்திமம் 1
கிழக்கு 1
கிழக்கும் 1
கிழங்கு 3
கிழமையே 1
கிழி 1
கிள்ளை 3
கிள்ளைதனைக்கடிகோலே 1
கிள்ளையும் 1
கிள்ளையே 1
கிளத்திடும் 1
கிளத்திய 2
கிளத்து 1
கிளத்துவர் 2
கிளபுறமயிர் 1
கிளர் 2
கிளி 3
கிளிகடிகோலும் 1
கிளை 1
கிளைத்தல் 1
கிளைத்தெழு 2
கிளையும் 1
கின்னரமே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கிஞ்சுகம் (1)
கிஞ்சுகம் செந்நிறப்பேர் கிளைத்தெழு முருக்கும் ஆமே - 2.ககர_வருக்கம்:23 8/1

 TOP
 
    கிட்டல் (1)
தட்டல் என்பதுவே கிட்டல் தடுத்தல் ஒத்தறுத்தல் முப்பேர் - 5.தகர_வருக்கம்:51 33/1

 TOP
 
    கிட்டியே (1)
கிட்டியே தலையீற்றுஆ ஆம் கிளத்திய தாளமும் பேர் - 2.ககர_வருக்கம்:23 4/1

 TOP
 
    கிடக்கும் (2)
கிளர் என்ப கோட்டு பூவில் கிடக்கும் தாது ஒளி இரண்டாம் - 2.ககர_வருக்கம்:23 7/1
கிம்புரி யானை கொம்பில் கிடக்கும் பூண் முடி உறுப்பு ஆம் - 2.ககர_வருக்கம்:23 13/1

 TOP
 
    கிடக்கையே (1)
கிடக்கையே பூமி என்ன கிளத்துவர் சயனமும் பேர் - 2.ககர_வருக்கம்:23 2/1

 TOP
 
    கிடங்கு (3)
அண்டசம் தவளை பல்லி யானை மீன் கிடங்கு தேரை - 1.உயிர்_வருக்கம்:11 74/1
உடு விண்மீன் கிடங்கு நாவாயோட்டும்கோல் அம்பில் ஈர்க்கு ஆம் - 1.உயிர்_வருக்கம்:15 1/1
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணையும் நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 25/1

 TOP
 
    கிடங்கே (1)
ஓடை நீர்நிலை கிடங்கே ஒரு கொடி பட்டம் ஆமே - 1.உயிர்_வருக்கம்:111 3/1

 TOP
 
    கிடுகு (1)
கிடுகு தேர் மரஅச்சும் பேர் கேடகம்தானும் ஆமே - 2.ககர_வருக்கம்:23 6/1

 TOP
 
    கிண்கிணியின்கோவை (1)
தார் கொடிப்படையே பூவே தாமம் கிண்கிணியின்கோவை - 5.தகர_வருக்கம்:52 8/1

 TOP
 
    கிம்புரி (1)
கிம்புரி யானை கொம்பில் கிடக்கும் பூண் முடி உறுப்பு ஆம் - 2.ககர_வருக்கம்:23 13/1

 TOP
 
    கிரணம் (1)
கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறுத்தல் ஐம்பேர் - 2.ககர_வருக்கம்:21 4/1

 TOP
 
    கிரியும் (1)
சிமையமே மலையின்உச்சி செப்பிய கிரியும் ஆமே - 3.சகர__வருக்கம்:33 5/1

 TOP
 
    கிரீடம் (1)
மெளலி என்பது கிரீடம் மன்னிய சடையும் ஆமே - 8.மகர_வருக்கம்:812 1/1

 TOP
 
    கிருட்டி (1)
கிருட்டி பேர் ஈற்றுஆ என்று கிளத்துவர் பன்றிக்கும் பேர் - 2.ககர_வருக்கம்:23 14/1

 TOP
 
    கிருட்டினன் (1)
கிருட்டினன் அருச்சுனன் பேர் கேசவன்தனக்கும் பேரே - 2.ககர_வருக்கம்:23 11/1

 TOP
 
    கிருத்திமம் (1)
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம் - 2.ககர_வருக்கம்:23 12/1

 TOP
 
    கிழக்கு (1)
கிழக்கு என்ப கீழ்த்திசை பேர் கீழ் என்றும் உரைக்கலாமே - 2.ககர_வருக்கம்:23 10/1

 TOP
 
    கிழக்கும் (1)
கீழ் என்ப பகைமையோடு கிழக்கும் ஆம் இடமும் ஆமே - 2.ககர_வருக்கம்:24 5/1

 TOP
 
    கிழங்கு (3)
கந்தம் ஐம்புலனே நாற்றம் கழுத்தடி கிழங்கு நாற்பேர் - 2.ககர_வருக்கம்:21 55/1
சகுனமே கிழங்கு புள்ளின்சாதியும் நிமித்தம் முப்பேர் - 3.சகர__வருக்கம்:31 16/1
பலம் என்ப நிறை கிழங்கு பழம் பயன் சேனை காய் ஆம் - 7.பகர_வருக்கம்:71 27/1

 TOP
 
    கிழமையே (1)
கிழமையே பண்பு வாரம் கிளத்திடும் உரிமை முப்பேர் - 2.ககர_வருக்கம்:23 1/1

 TOP
 
    கிழி (1)
கிழி என்று நிதிப்பொதி பேர் கீற்று என்றும் உரைக்கலாமே - 2.ககர_வருக்கம்:23 15/1

 TOP
 
    கிள்ளை (3)
அத்தி என்பதுவே கிள்ளை ஆம் ஒரு நகருக்கும் பேர் - 1.உயிர்_வருக்கம்:11 28/1
ககலம் தார் கிள்ளை புகை வலி புணரி - 1.உயிர்_வருக்கம்:11 129/7
தத்தை என்பதுவே கிள்ளை முன்பிறந்தாளும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 11/1

 TOP
 
    கிள்ளைதனைக்கடிகோலே (1)
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளைதனைக்கடிகோலே முண்டம் - 5.தகர_வருக்கம்:51 18/1

 TOP
 
    கிள்ளையும் (1)
கீரம் என்பதுவே பாலும் கிள்ளையும் இருபேர் ஆமே - 2.ககர_வருக்கம்:24 1/1

 TOP
 
    கிள்ளையே (1)
கிள்ளையே குதிரையின்பேர் கிளி என்றும் உரைக்கலாமே - 2.ககர_வருக்கம்:23 9/1

 TOP
 
    கிளத்திடும் (1)
கிழமையே பண்பு வாரம் கிளத்திடும் உரிமை முப்பேர் - 2.ககர_வருக்கம்:23 1/1

 TOP
 
    கிளத்திய (2)
கிட்டியே தலையீற்றுஆ ஆம் கிளத்திய தாளமும் பேர் - 2.ககர_வருக்கம்:23 4/1
கீலாலம் உதிரம் காடி கிளத்திய நீரும் ஆமே - 2.ககர_வருக்கம்:24 3/1

 TOP
 
    கிளத்து (1)
கேசரம் மகிழ்மரப்பேர் கிளத்து பூந்தாதும் ஆமே - 2.ககர_வருக்கம்:27 4/1

 TOP
 
    கிளத்துவர் (2)
கிடக்கையே பூமி என்ன கிளத்துவர் சயனமும் பேர் - 2.ககர_வருக்கம்:23 2/1
கிருட்டி பேர் ஈற்றுஆ என்று கிளத்துவர் பன்றிக்கும் பேர் - 2.ககர_வருக்கம்:23 14/1

 TOP
 
    கிளபுறமயிர் (1)
கேசம் பெண்மயிர் ஆண்பங்கி கிளபுறமயிர் முப்பேரே - 2.ககர_வருக்கம்:27 3/1

 TOP
 
    கிளர் (2)
கிளர் என்ப கோட்டு பூவில் கிடக்கும் தாது ஒளி இரண்டாம் - 2.ககர_வருக்கம்:23 7/1
கேழ் என்ப நிறமே ஒப்பே கிளர் ஒளி முப்பேர் ஆமே - 2.ககர_வருக்கம்:27 2/1

 TOP
 
    கிளி (3)
கிள்ளையே குதிரையின்பேர் கிளி என்றும் உரைக்கலாமே - 2.ககர_வருக்கம்:23 9/1
சுகம் என்ப கிளி ஆம் என்று சொல்லுவர் இன்பமும் பேர் - 3.சகர__வருக்கம்:35 14/1
வன்னியே பிரமசாரி வளர் கிளி சமி செந்தீ ஆம் - 10.வகர_வருக்கம்:101 3/1

 TOP
 
    கிளிகடிகோலும் (1)
தழல் என்ப செந்தீயின்பேர் கிளிகடிகோலும் சார்வு ஆம் - 5.தகர_வருக்கம்:51 4/1

 TOP
 
    கிளை (1)
கிளை என்ப மூங்கில் சுற்றம் கிளைத்தல் ஏழிசையிலோர்பண் - 2.ககர_வருக்கம்:23 3/1

 TOP
 
    கிளைத்தல் (1)
கிளை என்ப மூங்கில் சுற்றம் கிளைத்தல் ஏழிசையிலோர்பண் - 2.ககர_வருக்கம்:23 3/1

 TOP
 
    கிளைத்தெழு (2)
கிஞ்சுகம் செந்நிறப்பேர் கிளைத்தெழு முருக்கும் ஆமே - 2.ககர_வருக்கம்:23 8/1
கீசகமே குரங்கும் கிளைத்தெழு மூங்கிலும் பேர் - 2.ககர_வருக்கம்:24 2/1

 TOP
 
    கிளையும் (1)
பந்தமே கிளையும் கட்டும் பாட்டுறு தளையும் ஏரும் - 7.பகர_வருக்கம்:71 40/1

 TOP
 
    கின்னரமே (1)
கின்னரமே யாழ் ஆந்தை கேடுஇல் நீர்ப்புள்ளும் முப்பேர் - 2.ககர_வருக்கம்:23 5/1

 TOP