<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

கொ - முதல் சொற்கள்
கொக்கு 1
கொங்கை 2
கொங்கையும் 1
கொட்டும் 1
கொட்டை 1
கொடி 3
கொடிக்கொற்றான் 1
கொடிஞ்சியும் 1
கொடிப்படையே 1
கொடியும் 1
கொடியே 1
கொடிறு 1
கொடு 1
கொடுங்கை 1
கொடுத்தல் 2
கொடுமுடி 3
கொடுமை 1
கொடுமைக்கும் 1
கொடுமையோடு 1
கொடையும் 2
கொண்கன் 1
கொண்டல் 1
கொண்டையே 1
கொண்மூ 1
கொதித்தல் 1
கொந்தளம் 1
கொப்பூழ் 2
கொப்பூழின்பேர் 1
கொப்பூழும் 1
கொம்பில் 1
கொம்பொடு 1
கொம்மையே 1
கொய்சகமும் 1
கொல் 1
கொல்லன்உலைமுகம் 1
கொல்உலை 1
கொலை 4
கொலையினோடு 1
கொவ்வை 1
கொழிஞ்சிக்கும் 1
கொழுந்து 1
கொழுப்பு 1
கொள்கை 1
கொள்ளிக்கும் 1
கொற்றமே 1
கொற்றவை 1
கொற்றி 1
கொற்றியே 1
கொறுக்கை 1
கொன் 1
கொன்றை 2


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    கொக்கு (1)
கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம் - 2.ககர_வருக்கம்:29 2/1

 TOP
 
    கொங்கை (2)
கொம்மையே இளமை வட்டம் கொங்கை கைகுவித்துக்கொட்டல் - 2.ககர_வருக்கம்:29 8/1
சொர்க்கம் என்பதுவே கொங்கை துறக்கமும் கூறலாமே - 3.சகர__வருக்கம்:310 2/1

 TOP
 
    கொங்கையும் (1)
குயம் என்பது இளமையோடு கொங்கையும் அரிவாளும் பேர் - 2.ககர_வருக்கம்:25 32/1

 TOP
 
    கொட்டும் (1)
தூரியம் என்பதுவே கொட்டும் துந்துமி எருது கூர் வேல் - 5.தகர_வருக்கம்:56 4/1

 TOP
 
    கொட்டை (1)
அரலையே கழலை கொட்டை ஆம் மரல் என்றும் பேரே - 1.உயிர்_வருக்கம்:11 41/1

 TOP
 
    கொடி (3)
ஓடை நீர்நிலை கிடங்கே ஒரு கொடி பட்டம் ஆமே - 1.உயிர்_வருக்கம்:111 3/1
கொடி என்பது ஒழுங்கு வல்லி கூறிய துவசம் காக்கை - 2.ககர_வருக்கம்:29 12/1
நூழிலே யானை கோறல் கொடிக்கொற்றான் நுவல் கொடி பேர் - 6.நகர_வருக்கம்:66 2/1

 TOP
 
    கொடிக்கொற்றான் (1)
நூழிலே யானை கோறல் கொடிக்கொற்றான் நுவல் கொடி பேர் - 6.நகர_வருக்கம்:66 2/1

 TOP
 
    கொடிஞ்சியும் (1)
கூவிரம் என்ப தேரின் கொடிஞ்சியும் தேரும் ஆமே - 2.ககர_வருக்கம்:26 6/1

 TOP
 
    கொடிப்படையே (1)
தார் கொடிப்படையே பூவே தாமம் கிண்கிணியின்கோவை - 5.தகர_வருக்கம்:52 8/1

 TOP
 
    கொடியும் (1)
படங்கம் மேற்கட்டி என்ப பகர் பெரும் கொடியும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 32/1

 TOP
 
    கொடியே (1)
சத்தி என்பது வேல் ஊற்றம் சாம்பவி கொடியே கான்றல் - 3.சகர__வருக்கம்:31 2/1

 TOP
 
    கொடிறு (1)
கொடிறு என்ப பூசநாளும் கூறிய கவுளும் ஆமே - 2.ககர_வருக்கம்:29 1/1

 TOP
 
    கொடு (1)
குரங்கு என்ப வளைவு மந்தி கொடு விலங்கின்பொது பேர் - 2.ககர_வருக்கம்:25 44/1

 TOP
 
    கொடுங்கை (1)
மதலையே பிள்ளை கொன்றை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் - 8.மகர_வருக்கம்:81 15/1

 TOP
 
    கொடுத்தல் (2)
கவிகை என்பது கொடுத்தல் கவித்திடு குடையும் ஆமே - 2.ககர_வருக்கம்:21 47/1
தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டலே கொடுத்தல் முப்பேர் - 5.தகர_வருக்கம்:510 10/1

 TOP
 
    கொடுமுடி (3)
குவடு என்ப மலையின்பேர் ஆம் கொடுமுடி மரக்கொம்பின்பேர் - 2.ககர_வருக்கம்:25 15/1
கூடமே மறைதல் வஞ்சம் கொடுமுடி பொய் சம்மட்டி - 2.ககர_வருக்கம்:26 3/1
கோடு என்ப வயல் வரம்பு கொடுமுடி விலங்கின்கொம்போடு - 2.ககர_வருக்கம்:210 7/1

 TOP
 
    கொடுமை (1)
கரில் என்ப கொடுமை குற்றம் காழ்த்தலும் கருதும் முப்பேர் - 2.ககர_வருக்கம்:21 94/1

 TOP
 
    கொடுமைக்கும் (1)
கோரம் என்பதுவே சோழன் குதிரைக்கும் கொடுமைக்கும் பேர் - 2.ககர_வருக்கம்:210 14/1

 TOP
 
    கொடுமையோடு (1)
கலாம் என்ப கொடுமையோடு காட்டிய சினமும் ஆமே - 2.ககர_வருக்கம்:21 83/1

 TOP
 
    கொடையும் (2)
அளி என்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையும் நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 44/1
அளித்தல் என்பதுவே காத்தல் அளித்திடல் கொடையும் முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 56/1

 TOP
 
    கொண்கன் (1)
ஆர்வலன் என்ப கொண்கன் அன்புடையோனும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:12 14/1

 TOP
 
    கொண்டல் (1)
கொண்டல் என்பது கீழ்காற்று குமுறிய மேகமும் பேர் - 2.ககர_வருக்கம்:29 6/1

 TOP
 
    கொண்டையே (1)
கொண்டையே மயிர்முடிக்கும் இலந்தையின்கனிக்கும் கூற்றாம் - 2.ககர_வருக்கம்:29 9/1

 TOP
 
    கொண்மூ (1)
கொண்மூ என்பது விண்ணேறு கூறுவர் மேகமும் பேர் - 2.ககர_வருக்கம்:29 5/1

 TOP
 
    கொதித்தல் (1)
பொங்கல் என்பது கொதித்தல் பொலிவொடு மிகுதியும் பேர் - 7.பகர_வருக்கம்:710 9/1

 TOP
 
    கொந்தளம் (1)
கொந்தளம் மாதர்ஓதி குழல்கொத்து குருளை முப்பேர் - 2.ககர_வருக்கம்:29 7/1

 TOP
 
    கொப்பூழ் (2)
உந்தி தேருருளே ஆறே உவரி நீர்ச்சுழியே கொப்பூழ் - 1.உயிர்_வருக்கம்:15 6/1
பொகுட்டு தாமரைப்பூங்கொட்டை பொருப்பு சேற்றெழுந்த கொப்பூழ் - 7.பகர_வருக்கம்:710 6/1

 TOP
 
    கொப்பூழின்பேர் (1)
இலஞ்சியே மகிழ்மரப்பேர் ஏரி கொப்பூழின்பேர் ஆம் - 1.உயிர்_வருக்கம்:13 9/1

 TOP
 
    கொப்பூழும் (1)
போகில் என்பது கொப்பூழும் புள்ளும் பூவரும்பும் ஆமே - 7.பகர_வருக்கம்:711 5/1

 TOP
 
    கொம்பில் (1)
கிம்புரி யானை கொம்பில் கிடக்கும் பூண் முடி உறுப்பு ஆம் - 2.ககர_வருக்கம்:23 13/1

 TOP
 
    கொம்பொடு (1)
கோடரம் என்ப சோலை குதிரை கொம்பொடு குரங்கு ஆம் - 2.ககர_வருக்கம்:210 17/1

 TOP
 
    கொம்மையே (1)
கொம்மையே இளமை வட்டம் கொங்கை கைகுவித்துக்கொட்டல் - 2.ககர_வருக்கம்:29 8/1

 TOP
 
    கொய்சகமும் (1)
நீவியே துடைத்தல் ஆடை நெருங்கு கொய்சகமும் முப்பேர் - 6.நகர_வருக்கம்:64 4/1

 TOP
 
    கொல் (1)
கொல் என்பது அசைச்சொல் ஐயம் கொலை ஏவல் வருத்தமும் பேர் - 2.ககர_வருக்கம்:29 11/1

 TOP
 
    கொல்லன்உலைமுகம் (1)
சிவை என்ப மாவே கொல்லன்உலைமுகம் தேவி ஓரி - 3.சகர__வருக்கம்:33 1/1

 TOP
 
    கொல்உலை (1)
குருகு என்ப வெள்ளை மூலம் கொல்உலை நாரை கோழி - 2.ககர_வருக்கம்:25 19/1

 TOP
 
    கொலை (4)
அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம் - 1.உயிர்_வருக்கம்:11 9/1
அடுதலே தீயில்பாகமாக்குதல் கொலை இரண்டாம் - 1.உயிர்_வருக்கம்:11 109/1
ஊறு என்பது இளமை தீண்டல் உறு கொலை இடையூறும் பேர் - 1.உயிர்_வருக்கம்:16 8/1
கொல் என்பது அசைச்சொல் ஐயம் கொலை ஏவல் வருத்தமும் பேர் - 2.ககர_வருக்கம்:29 11/1

 TOP
 
    கொலையினோடு (1)
தெய் என்ப கொலையினோடு தெய்வமும் கூறலாமே - 5.தகர_வருக்கம்:57 1/1

 TOP
 
    கொவ்வை (1)
தொண்டை ஆதொண்டை கொவ்வை தூங்கும் யானைத்துதிக்கை - 5.தகர_வருக்கம்:510 8/1

 TOP
 
    கொழிஞ்சிக்கும் (1)
கோளி பூவாது காய்க்கும் மரமொடு கொழிஞ்சிக்கும் பேர் - 2.ககர_வருக்கம்:210 19/1

 TOP
 
    கொழுந்து (1)
கோலமே இரந்தை பன்றி பாக்கு நீர் கொழுந்து பீர்க்கு ஆம் - 2.ககர_வருக்கம்:210 3/1

 TOP
 
    கொழுப்பு (1)
செழுமையே வளம் கொழுப்பு சிறந்த மாட்சிமை வனப்பு ஆம் - 3.சகர__வருக்கம்:37 9/1

 TOP
 
    கொள்கை (1)
தேர்தல் என்பதுவே கொள்கை தேருதல் என்றும் ஆமே - 5.தகர_வருக்கம்:58 5/1

 TOP
 
    கொள்ளிக்கும் (1)
ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புறு கொள்ளிக்கும் பேர் - 4.ஞகர_வருக்கம்:42 4/1

 TOP
 
    கொற்றமே (1)
கொற்றமே அரசியல் பேர் கூறிய வெற்றியும் பேர் - 2.ககர_வருக்கம்:29 10/1

 TOP
 
    கொற்றவை (1)
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர் - 2.ககர_வருக்கம்:25 9/1

 TOP
 
    கொற்றி (1)
கொற்றியே கொற்றி துர்க்கை கோ இளங்கன்றும் ஆமே - 2.ககர_வருக்கம்:29 4/1

 TOP
 
    கொற்றியே (1)
கொற்றியே கொற்றி துர்க்கை கோ இளங்கன்றும் ஆமே - 2.ககர_வருக்கம்:29 4/1

 TOP
 
    கொறுக்கை (1)
எருவையே கொறுக்கை கோரை இரத்தமே கழுகு செம்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:17 5/1

 TOP
 
    கொன் (1)
கொன் பயனிலாமை காலம் கூறிய பெருமை அச்சம் - 2.ககர_வருக்கம்:29 3/1

 TOP
 
    கொன்றை (2)
தாமம் என்பதுவே கொன்றை தந்தி ஊர் ஒளி ஒழுங்கு - 5.தகர_வருக்கம்:52 5/1
மதலையே பிள்ளை கொன்றை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம் - 8.மகர_வருக்கம்:81 15/1

 TOP