<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

பை - முதல் சொற்கள்
பை 1
பைங்கூழ் 1
பைத்தல் 1
பையுள் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பை (1)
பை என்ப நிறமே பாம்பின்படமொடு பசுமையும் பேர் - 7.பகர_வருக்கம்:79 1/1

 TOP
 
    பைங்கூழ் (1)
பயிர் ஒலி பயிலே பைங்கூழ் பறக்கும் புள் குரல் இ நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 53/1

 TOP
 
    பைத்தல் (1)
பைத்தல் என்பது சினப்பேர் பசத்தலும் உரைக்கலாமே - 7.பகர_வருக்கம்:79 3/1

 TOP
 
    பையுள் (1)
பையுள் என்பதுவே நோயும் சிறுமையும் பகரலாமே - 7.பகர_வருக்கம்:79 2/1

 TOP