<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

பு - முதல் சொற்கள்
புகர் 1
புகலல் 1
புகழ் 1
புகழ்தலும் 1
புகழ்தலோடு 1
புகழும் 1
புகழே 1
புகை 1
புகைக்கு 1
புகையும் 1
புகையே 1
புங்கமே 1
புங்கவமும் 1
புட்கரம் 1
புடவிதானே 1
புடவை 3
புண்டரிகம் 1
புணர்ச்சி 2
புணர்தம் 2
புணர்வு 1
புணர்வே 1
புணரி 4
புணரியே 1
புத்தன் 5
புத்தி 1
புதல் 2
புதலும் 1
புதன் 4
புதனும் 1
புதுமை 3
புதுமையும் 3
புதை 1
புயங்கம் 2
புயத்தின்பேரே 1
புயலே 1
புரசை 1
புரத்தல் 1
புரந்தரன் 1
புரம் 2
புரவலர் 1
புராணம் 1
புரி 3
புரிசையோடு 1
புருடன் 1
புருவம் 2
புருவமும் 1
புருவையே 1
புரை 1
புல் 3
புல்லுக்கும் 1
புல்லும் 1
புலம்பு 1
புலரியின்பேர் 1
புலவர் 2
புலவரும் 1
புலவன் 1
புலவிநீட்டம் 1
புலன் 1
புலி 3
புவனம் 2
புவி 1
புழுதி 1
புழுதியின்பேர் 1
புழை 1
புள் 3
புள்பொது 3
புள்பொதுவும் 2
புள்ளிறகு 1
புள்ளின்சதனமும் 1
புள்ளின்சாதியும் 1
புள்ளின்சிறகொடு 1
புள்ளின்மூக்கும் 1
புள்ளு 1
புள்ளும் 3
புள்ளுமே 1
புள்ஆணும் 1
புளிப்பு 1
புளிமா 3
புற்று 1
புறணியே 1
புறம் 1
புறமயிர்க்கும் 1
புறமயிரும் 1
புறமும் 1
புறவம் 1
புன்கண் 1
புன்மை 2
புன்னை 1
புனல் 2
புனல்கரை 1
புனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    புகர் (1)
எரி புகர் சயனம் திங்கள் இந்திரன் சக - 1.உயிர்_வருக்கம்:11 129/6

 TOP
 
    புகலல் (1)
புரத்தல் என்பதுவே காத்தல் வளமையும் புகலல் ஆமே - 7.பகர_வருக்கம்:75 14/1

 TOP
 
    புகழ் (1)
தோற்றமே வலி பிறப்பு தோன்றுதல் புகழ் மகன் பேர் - 5.தகர_வருக்கம்:511 5/1

 TOP
 
    புகழ்தலும் (1)
போற்றல் என்பதுவே காத்தல் புகழ்தலும் ஆகும் என்ப - 7.பகர_வருக்கம்:711 11/1

 TOP
 
    புகழ்தலோடு (1)
போற்றல் என்பதுவே ஓம்பல் புகழ்தலோடு இருபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:711 3/1

 TOP
 
    புகழும் (1)
ஒளி இருசுடரே தீயே ஒளிப்பிடம் புகழும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:110 1/1

 TOP
 
    புகழே (1)
சொல் என்ப புகழே வார்த்தை தோன்றிய செந்நெல் முப்பேர் - 3.சகர__வருக்கம்:310 1/1

 TOP
 
    புகை (1)
ககலம் தார் கிள்ளை புகை வலி புணரி - 1.உயிர்_வருக்கம்:11 129/7

 TOP
 
    புகைக்கு (1)
புகைக்கு இடு நாமம் தூமம் போற்றும் யோசனைக்கும் அப்பேர் - 7.பகர_வருக்கம்:75 4/1

 TOP
 
    புகையும் (1)
குய் என்ப கறிகரித்தல் குளிர் மணம் புகையும் ஆமே - 2.ககர_வருக்கம்:25 28/1

 TOP
 
    புகையே (1)
ஆவியே மூச்சு நாற்றம் ஆருயிர் புகையே வாவி - 1.உயிர்_வருக்கம்:12 49/1

 TOP
 
    புங்கமே (1)
புங்கமே உயர்ச்சி அம்பு பொரும் அம்பின்குதை முப்பேரே - 7.பகர_வருக்கம்:75 5/1

 TOP
 
    புங்கவமும் (1)
காளையே புருடன் பாலைக்குஅதிபன் புங்கவமும் முப்பேர் - 2.ககர_வருக்கம்:22 10/1

 TOP
 
    புட்கரம் (1)
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம் - 7.பகர_வருக்கம்:75 1/1

 TOP
 
    புடவிதானே (1)
கோத்திரம் புடவிதானே குலமொடு மலையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:210 6/1

 TOP
 
    புடவை (3)
நீண்டதாம் புடவை அம்பு நீர் இடுதிரை கோல் பத்தாம் - 2.ககர_வருக்கம்:22 30/2
தானையே புடவை சேனை சமர்புரி ஆயுதங்கள் - 5.தகர_வருக்கம்:52 7/1
மடி மடங்குதலே சோம்பு வயிறு நோய் புடவை தாழை - 8.மகர_வருக்கம்:81 21/1

 TOP
 
    புண்டரிகம் (1)
புண்டரிகம் திக்கானை புலி வண்டு கழுகு கஞ்சம் - 7.பகர_வருக்கம்:75 7/1

 TOP
 
    புணர்ச்சி (2)
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை அரைநாண் பொன் தேர் - 1.உயிர்_வருக்கம்:13 12/1
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் - 7.பகர_வருக்கம்:75 10/1

 TOP
 
    புணர்தம் (2)
ஆவணம் புணர்தம் வீதி அங்காடி அடிமை ஓலை - 1.உயிர்_வருக்கம்:12 3/1
கழை என்ப புணர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர் - 2.ககர_வருக்கம்:21 26/1

 TOP
 
    புணர்வு (1)
புணர்வு தோய்த்திடல் இசைப்பு ஆம் பொழில் புவி பெருமை சோலை - 7.பகர_வருக்கம்:75 2/1

 TOP
 
    புணர்வே (1)
உறழ்வு என்ப புணர்வே மற்றை உவமையும் இடையீடும் பேர் - 1.உயிர்_வருக்கம்:15 25/1

 TOP
 
    புணரி (4)
அளக்கரே புணரி சேறு உப்பளம் புலி அறுமீனப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 7/1
ககலம் தார் கிள்ளை புகை வலி புணரி
  அதலே நிறம் அரிதல் ஆக நாற்பத்தேழாமே - 1.உயிர்_வருக்கம்:11 129/7,8
கலி என்ப புணரி ஓசை கடையுகம் வலி இ நாற்பேர் - 2.ககர_வருக்கம்:21 13/1
நெய்தலே புணரி சாரும் நிலமும் சாப்பறையும் ஆமே - 6.நகர_வருக்கம்:67 3/1

 TOP
 
    புணரியே (1)
புணரியே வாரி நீரில் பொரு திரை கரை முப்பேரே - 7.பகர_வருக்கம்:75 3/1

 TOP
 
    புத்தன் (5)
அண்ணலே பெருமை ஈசன் அரசனே அருகன் புத்தன் - 1.உயிர்_வருக்கம்:11 126/1
கந்தன் என்பதுவே புத்தன் கரிமுகன்தம்பிக்கும் பேர் - 2.ககர_வருக்கம்:21 88/1
சாத்தனே காரி புத்தன் சாதரூபிக்கும் பேரே - 3.சகர__வருக்கம்:32 28/1
தருமர் ஆசான்தான் புத்தன் அருக்கனுக்கும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 22/1
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் - 7.பகர_வருக்கம்:71 13/1

 TOP
 
    புத்தி (1)
கரணம் என்பது மெய்க்கூத்து கலவியே கணிதம் புத்தி - 2.ககர_வருக்கம்:21 45/1

 TOP
 
    புதல் (2)
துத்தியே சுணங்கும் பாம்பின்சுடர்ப்பொறி புதல் என்று ஆமே - 5.தகர_வருக்கம்:55 3/1
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் - 7.பகர_வருக்கம்:75 10/1

 TOP
 
    புதலும் (1)
மல்லிகை விளக்குத்தண்டும் மாலதி புதலும் ஆமே - 8.மகர_வருக்கம்:81 25/1

 TOP
 
    புதன் (4)
அருணனே புதன் ஆதித்தன் அவன் தேர்ப்பாகனுக்கும் அப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 6/1
புலவர் பாடுநரே கூத்தர் புதன் உம்பர் கவி கண்ணாளர் - 7.பகர_வருக்கம்:75 11/1
மால் புதன் பெருமை மேகம் மாயவன் மயக்கம் காற்று ஆம் - 8.மகர_வருக்கம்:82 1/1
மேதை தோல் புதன் இறைச்சி மிக்க பேரறிவு கள் ஆம் - 8.மகர_வருக்கம்:88 1/1

 TOP
 
    புதனும் (1)
பச்சையே மரகதம் தோல் பசுமையும் புதனும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 3/1

 TOP
 
    புதுமை (3)
கடி என்ப சிறப்பு கூர்மை காப்பு அச்சம் புதுமை காலம் - 2.ககர_வருக்கம்:21 18/1
நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நல் கார்காலம் - 6.நகர_வருக்கம்:61 3/1
யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை - 9.யகர_வருக்கம்:92 2/1

 TOP
 
    புதுமையும் (3)
கோடகம் மடியுறுப்பும் குதிரையும் புதுமையும் பேர் - 2.ககர_வருக்கம்:210 13/1
கோடி என்பதுவே எண்ணும் கூறையும் புதுமையும் பேர் - 2.ககர_வருக்கம்:210 22/1
புதை என்ப கணையின்கட்டும் புதுமையும் நிறைவும் முப்பேர் - 7.பகர_வருக்கம்:75 15/1

 TOP
 
    புதை (1)
புதை என்ப கணையின்கட்டும் புதுமையும் நிறைவும் முப்பேர் - 7.பகர_வருக்கம்:75 15/1

 TOP
 
    புயங்கம் (2)
அரவம் என்பது புயங்கம் ஆரவாரம் சிலம்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 11/1
போகி என்பது புயங்கம் புரந்தரன் இருபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:711 4/1

 TOP
 
    புயத்தின்பேரே (1)
தோள் என்ப புயத்தின்பேரே தூங்கிய கையும் ஆமே - 5.தகர_வருக்கம்:511 7/1

 TOP
 
    புயலே (1)
கனம் என்ப புயலே பாரம் காத்திரம்தானும் ஆமே - 2.ககர_வருக்கம்:21 22/1

 TOP
 
    புரசை (1)
தூசு என்பது அணிவகுப்பு தும்பியின் புரசை ஆடை - 5.தகர_வருக்கம்:56 2/1

 TOP
 
    புரத்தல் (1)
புரத்தல் என்பதுவே காத்தல் வளமையும் புகலல் ஆமே - 7.பகர_வருக்கம்:75 14/1

 TOP
 
    புரந்தரன் (1)
போகி என்பது புயங்கம் புரந்தரன் இருபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:711 4/1

 TOP
 
    புரம் (2)
புரம் உடல் புரி முன் என்று போற்றிய பெயர் மூன்றாமே - 7.பகர_வருக்கம்:75 6/1
புரி வளை விரும்பல் ஆற்றல் புரம் அன்பு கயிறு கட்டு ஆம் - 7.பகர_வருக்கம்:75 8/1

 TOP
 
    புரவலர் (1)
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் வாணர் வீரர் - 7.பகர_வருக்கம்:710 15/1

 TOP
 
    புராணம் (1)
சைவம் என்பது மாதேவன்சமயம் ஓர் புராணம் ஆமே - 3.சகர__வருக்கம்:39 1/1

 TOP
 
    புரி (3)
புரி பலவினை பேர் ஒன்று பொருபடைக்கலம் பன்னொன்று ஆம் - 2.ககர_வருக்கம்:21 105/3
புரம் உடல் புரி முன் என்று போற்றிய பெயர் மூன்றாமே - 7.பகர_வருக்கம்:75 6/1
புரி வளை விரும்பல் ஆற்றல் புரம் அன்பு கயிறு கட்டு ஆம் - 7.பகர_வருக்கம்:75 8/1

 TOP
 
    புரிசையோடு (1)
அகப்பாவே புரிசையோடு உள்ளுயர்த்த - 1.உயிர்_வருக்கம்:11 101/1

 TOP
 
    புருடன் (1)
காளையே புருடன் பாலைக்குஅதிபன் புங்கவமும் முப்பேர் - 2.ககர_வருக்கம்:22 10/1

 TOP
 
    புருவம் (2)
குடி என்பது ஊரின்பேரும் குலமுடன் புருவம் முப்பேர் - 2.ககர_வருக்கம்:25 13/1
பீருவே அச்சம் உற்றோன் பெயரொடு புருவம் ஆமே - 7.பகர_வருக்கம்:74 4/1

 TOP
 
    புருவமும் (1)
நுதல் என்ப நெற்றியோடு நோக்கிய புருவமும் பேர் - 6.நகர_வருக்கம்:65 1/1

 TOP
 
    புருவையே (1)
அசம் என்ப புருவையே மூவாட்டையின்நெல்லும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 102/1

 TOP
 
    புரை (1)
புரை குற்றம் உவமை இல்லம் புழை உயர்ச்சியும் ஐம்பேரே - 7.பகர_வருக்கம்:75 9/1

 TOP
 
    புல் (3)
ஆரை என்பது புல் பாயோடு அணி மதில் ஆக முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:12 13/1
சம்புவே நரி மால் ஈசன் சதுமுகன் ஆவல் ஓர் புல் - 3.சகர__வருக்கம்:31 1/1
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் - 7.பகர_வருக்கம்:75 10/1

 TOP
 
    புல்லுக்கும் (1)
அறுகு என்ப யாளி சிங்கம் ஆம் ஒரு புல்லுக்கும் பேர் - 1.உயிர்_வருக்கம்:11 95/1

 TOP
 
    புல்லும் (1)
கம்பு என்ப சங்கினோடு கையுறு கோலும் புல்லும் - 2.ககர_வருக்கம்:21 106/1

 TOP
 
    புலம்பு (1)
புலம்பு ஒலி தனிமை அச்சம் போற்றிய பெயர் மூன்றாமே - 7.பகர_வருக்கம்:75 12/1

 TOP
 
    புலரியின்பேர் (1)
காலம் என்பது போது என்ன கழறுவர் புலரியின்பேர் - 2.ககர_வருக்கம்:22 5/1

 TOP
 
    புலவர் (2)
சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி - 3.சகர__வருக்கம்:31 20/1
புலவர் பாடுநரே கூத்தர் புதன் உம்பர் கவி கண்ணாளர் - 7.பகர_வருக்கம்:75 11/1

 TOP
 
    புலவரும் (1)
நூலோர் அந்தணர் அமைச்சர் புலவரும் நூல்வலோரே - 6.நகர_வருக்கம்:66 1/1

 TOP
 
    புலவன் (1)
கவி என்ப புலவன் வெள்ளி கவிதை வானம் இ நாற்பேர் - 2.ககர_வருக்கம்:21 5/1

 TOP
 
    புலவிநீட்டம் (1)
துனி என்ப புலவிநீட்டம் துன்பம் நோய் முப்பேர் ஆமே - 5.தகர_வருக்கம்:55 18/1

 TOP
 
    புலன் (1)
பொறி என்ப வரி எழுத்து புலன் இலாஞ்சனமே செல்வம் - 7.பகர_வருக்கம்:710 1/1

 TOP
 
    புலி (3)
அளக்கரே புணரி சேறு உப்பளம் புலி அறுமீனப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 7/1
புண்டரிகம் திக்கானை புலி வண்டு கழுகு கஞ்சம் - 7.பகர_வருக்கம்:75 7/1
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் - 7.பகர_வருக்கம்:75 10/1

 TOP
 
    புவனம் (2)
அண்டம் என்பதுவே முட்டை அந்தரம் புவனம் முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 12/1
புவனம் என்பதுவே காற்றும் பூமியும் இருபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:75 13/1

 TOP
 
    புவி (1)
புணர்வு தோய்த்திடல் இசைப்பு ஆம் பொழில் புவி பெருமை சோலை - 7.பகர_வருக்கம்:75 2/1

 TOP
 
    புழுதி (1)
பூதி ஓர் நரகம் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறு ஆம் - 7.பகர_வருக்கம்:76 1/1

 TOP
 
    புழுதியின்பேர் (1)
அதர் என்ப புழுதியின்பேர் ஆம் பெருவழிக்கும் அப்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 122/1

 TOP
 
    புழை (1)
புரை குற்றம் உவமை இல்லம் புழை உயர்ச்சியும் ஐம்பேரே - 7.பகர_வருக்கம்:75 9/1

 TOP
 
    புள் (3)
நண்டு புள் ஆமை இப்பி நச்சரவுமே ஈராறே - 1.உயிர்_வருக்கம்:11 74/2
ஆழி மோதிரமே நேமி அலைகடல் கரை புள் வட்டம் - 1.உயிர்_வருக்கம்:12 7/1
பயிர் ஒலி பயிலே பைங்கூழ் பறக்கும் புள் குரல் இ நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 53/1

 TOP
 
    புள்பொது (3)
பிணிமுகம் மயிலினுக்கும் பேசிய புள்பொது பேர் - 7.பகர_வருக்கம்:73 10/1
பிண்டி என்பதுவே நெல்மா பேசிய புள்பொது பேர் - 7.பகர_வருக்கம்:73 11/1
வயவு என்ப புள்பொது பேர் வலியொடு நீரும் ஆமே - 10.வகர_வருக்கம்:101 7/1

 TOP
 
    புள்பொதுவும் (2)
குடிஞை புள்பொதுவும் ஆறும் கூகையும் ஆகும் என்ப - 2.ககர_வருக்கம்:25 17/1
பதங்கம் என்பதுவே விட்டில் பறவை புள்பொதுவும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 45/1

 TOP
 
    புள்ளிறகு (1)
சிறுமை புள்ளிறகு தங்கல் சிறந்தவன் கடன் ஒன்பான்பேர் - 1.உயிர்_வருக்கம்:13 4/2

 TOP
 
    புள்ளின்சதனமும் (1)
சதம் என்ப நூறு புள்ளின்சதனமும் இலையும் ஆமே - 3.சகர__வருக்கம்:31 31/1

 TOP
 
    புள்ளின்சாதியும் (1)
சகுனமே கிழங்கு புள்ளின்சாதியும் நிமித்தம் முப்பேர் - 3.சகர__வருக்கம்:31 16/1

 TOP
 
    புள்ளின்சிறகொடு (1)
சிறை கரை பக்கம் புள்ளின்சிறகொடு காவலும் பேர் - 3.சகர__வருக்கம்:33 15/1

 TOP
 
    புள்ளின்மூக்கும் (1)
சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர் - 3.சகர__வருக்கம்:35 6/1

 TOP
 
    புள்ளு (1)
சக்கரம் என்ப தாழி தரணி ஓர் புள்ளு வட்டம் - 3.சகர__வருக்கம்:31 22/1

 TOP
 
    புள்ளும் (3)
அன்றில் ஓர் புள்ளும் மூலநாள் என ஆம் இரண்டே - 1.உயிர்_வருக்கம்:11 24/1
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லையின்நிலனும் ஆமே - 7.பகர_வருக்கம்:75 16/1
போகில் என்பது கொப்பூழும் புள்ளும் பூவரும்பும் ஆமே - 7.பகர_வருக்கம்:711 5/1

 TOP
 
    புள்ளுமே (1)
இருபிறப்பு என்ப புள்ளுமே முதல்சாதியும் பேர் - 1.உயிர்_வருக்கம்:13 34/1

 TOP
 
    புள்ஆணும் (1)
சேவல் என்பது புள்ஆணும் சேறும் காவலும் முப்பேரே - 3.சகர__வருக்கம்:38 9/1

 TOP
 
    புளிப்பு (1)
ஆம்பிரமே புளிப்பு என்று அறைவர் மாமரமும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:12 50/1

 TOP
 
    புளிமா (3)
எகினமே புளிமா ஞாளி கவரிமா நீர்நாய் அன்னம் - 1.உயிர்_வருக்கம்:17 7/1
சிந்துரம் புளிமா தங்கம் செங்குடை திலதம் செம்மை - 3.சகர__வருக்கம்:33 10/1
மாழை பொன் உலோகக்கட்டி மடமையே புளிமா ஓலை - 8.மகர_வருக்கம்:82 10/1

 TOP
 
    புற்று (1)
அளை என்ப முழையே பாழி ஆன வெண் தயிர் புற்று ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 92/1

 TOP
 
    புறணியே (1)
புறணியே குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமும் ஆமே - 7.பகர_வருக்கம்:75 17/1

 TOP
 
    புறம் (1)
இடம் என்ப வயினே செல்வம் இடம் புறம் அகலமும் பேர் - 1.உயிர்_வருக்கம்:13 28/1

 TOP
 
    புறமயிர்க்கும் (1)
பங்கியே புறமயிர்க்கும் பற்றும் ஆண்மயிருக்கும் பேர் - 7.பகர_வருக்கம்:71 28/1

 TOP
 
    புறமயிரும் (1)
உளை பரி மீது கட்டும் மயிர் புறமயிரும் ஓதும் - 1.உயிர்_வருக்கம்:15 18/1

 TOP
 
    புறமும் (1)
புறணியே குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமும் ஆமே - 7.பகர_வருக்கம்:75 17/1

 TOP
 
    புறவம் (1)
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லையின்நிலனும் ஆமே - 7.பகர_வருக்கம்:75 16/1

 TOP
 
    புன்கண் (1)
பூகமே திரளை பூகம் புன்கண் என்பது நோய் துன்பம் - 7.பகர_வருக்கம்:76 3/1

 TOP
 
    புன்மை (2)
நவிரமே மஞ்ஞை புன்மை நல் மலையுடனே உச்சி - 6.நகர_வருக்கம்:61 13/1
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் - 7.பகர_வருக்கம்:75 10/1

 TOP
 
    புன்னை (1)
நாகம் விண் குரங்கு புன்னை நல் தூசு மலை பாம்பு யானை - 6.நகர_வருக்கம்:62 2/1

 TOP
 
    புனல் (2)
அம் என்ப புனல் அசைச்சொல் அழகொடு முப்பேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 80/1
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம் - 7.பகர_வருக்கம்:75 1/1

 TOP
 
    புனல்கரை (1)
கூலமே முசு உண்பண்டம் குளிர் புனல்கரை விலங்கின்வாலுடன் - 2.ககர_வருக்கம்:26 4/1

 TOP
 
    புனை (1)
புனை என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:75 18/1

 TOP