<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

த - முதல் சொற்கள்
தகடு 1
தகப்பன் 1
தகவலும் 1
தகழி 1
தகை 1
தகைமையே 1
தங்கம் 1
தங்கல் 2
தங்கை 1
தச்சர் 1
தசும்பு 1
தசை 2
தட்டல் 1
தட்டிய 1
தட்டு 2
தட்டை 1
தடம் 1
தடாகம் 1
தடி 3
தடுத்தல் 3
தண் 1
தண்டாயுதமே 1
தண்டித்தல் 2
தண்டு 2
தண்டும் 1
தண்ணடை 1
தண்ணம் 1
தண்ணீர் 4
தண்மை 1
தண்மையும் 1
தத்தநாளே 1
தத்துவநூல் 1
தத்தை 1
தந்தி 1
தந்திரி 1
தந்திரியும் 1
தந்து 1
தந்தும் 1
தபனன் 1
தபுதல் 1
தம்பம் 1
தம்பமே 1
தமம் 1
தமி 1
தமிழ் 1
தயவொடு 1
தயிர் 1
தர்க்கம் 1
தரணி 2
தரணியும் 1
தரா 1
தராசும் 1
தராதலம் 1
தராபதி 1
தராவும் 1
தரு 2
தருகொடை 1
தருப்பை 1
தரும் 1
தருமம் 1
தருமர் 1
தருமனும் 1
தருவும் 1
தருவுறு 1
தருவே 1
தருவொடு 1
தரையுடன் 1
தலம் 1
தலை 3
தலைமை 1
தலையீற்றுஆ 1
தலையும் 1
தலைவன் 1
தலைவி 1
தவ 1
தவத்தைக்கருதுவோர்இடம் 1
தவப்பெண் 1
தவப்பேர் 1
தவம்பண்ணாமை 1
தவமில்லோரும் 1
தவமும் 1
தவளை 1
தவிசு 1
தவிசே 1
தவிராத 1
தழல் 2
தழும்பு 1
தழுவு 1
தழை 1
தளம் 1
தளி 1
தளிமமே 1
தளிர் 1
தளிரே 1
தளை 1
தளையும் 2
தற்கம் 1
தறித்திடும் 1
தன் 1
தன்னம் 1
தனஞ்செயன் 1
தனம் 1
தனி 2
தனிமை 2
தனு 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    தகடு (1)
தகடு என்பது ஐம்மை என்று சாற்றுவர் இலையும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 21/1

 TOP
 
    தகப்பன் (1)
பிதா சிவன் அயன் தகப்பன் பேசிய நாரை நாற்பேர் - 7.பகர_வருக்கம்:73 12/1

 TOP
 
    தகவலும் (1)
தைத்தல் என்பதுவே துன்னம் தகவலும் கூறலாமே - 5.தகர_வருக்கம்:59 1/1

 TOP
 
    தகழி (1)
தூண்டிலே ஊர்தி வட்டம் சுடரும் தகழி ஏழாமே - 7.பகர_வருக்கம்:72 2/2

 TOP
 
    தகை (1)
தகை என்பது அழகு பண்பு தயவொடு பெருமை நாற்பேர் - 5.தகர_வருக்கம்:51 26/1

 TOP
 
    தகைமையே (1)
தகைமையே பெருமை சொக்கு சாற்றிய இயல்பும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 37/1

 TOP
 
    தங்கம் (1)
சிந்துரம் புளிமா தங்கம் செங்குடை திலதம் செம்மை - 3.சகர__வருக்கம்:33 10/1

 TOP
 
    தங்கல் (2)
சிறுமை புள்ளிறகு தங்கல் சிறந்தவன் கடன் ஒன்பான்பேர் - 1.உயிர்_வருக்கம்:13 4/2
இறுத்தல் என்பதுவே தங்கல் இயம்புதல் ஒடித்தல் முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:13 40/1

 TOP
 
    தங்கை (1)
பின்னையே பின்றை தங்கை பெரிய மால் உரிய தேவி - 7.பகர_வருக்கம்:73 1/1

 TOP
 
    தச்சர் (1)
யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை - 9.யகர_வருக்கம்:92 2/1

 TOP
 
    தசும்பு (1)
தசும்பு என்ப குடமும் பொன்னும் சாற்றிய மிடாவும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 32/1

 TOP
 
    தசை (2)
தடி என்பது உலக்கை வில்லுத்தண்டு மின் தசை உடுப்பு ஆம் - 5.தகர_வருக்கம்:51 8/1
தூ என்ப தசை இறைச்சி தூய்மையே பற்றுக்கோடு ஆம் - 5.தகர_வருக்கம்:56 3/1

 TOP
 
    தட்டல் (1)
தட்டல் என்பதுவே கிட்டல் தடுத்தல் ஒத்தறுத்தல் முப்பேர் - 5.தகர_வருக்கம்:51 33/1

 TOP
 
    தட்டிய (1)
சாம்பு என்ப பொன்னின்பேரும் தட்டிய பறையும் ஆமே - 3.சகர__வருக்கம்:32 26/1

 TOP
 
    தட்டு (2)
தட்டு என்ப பரிசை முட்டு தடுத்தல் தேர்நடுவே குற்றம் - 5.தகர_வருக்கம்:51 23/1
பீடிகை ஆவணம் தட்டு ஆசனப்பீடம் முப்பேர் - 7.பகர_வருக்கம்:74 1/1

 TOP
 
    தட்டை (1)
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளைதனைக்கடிகோலே முண்டம் - 5.தகர_வருக்கம்:51 18/1

 TOP
 
    தடம் (1)
தடம் என்ப கரையும் பொய்கை சாற்றிய பெருமை ஒப்பு ஆம் - 5.தகர_வருக்கம்:51 6/1

 TOP
 
    தடாகம் (1)
அயம் என்ப நீர் தடாகம் ஆடு வெம் பரி இரும்பு ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 16/1

 TOP
 
    தடி (3)
தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனராசி - 5.தகர_வருக்கம்:51 2/1
தண்டு என்ப குடைக்கால் யானைசார்வழி தடி தண்டித்தல் - 5.தகர_வருக்கம்:51 5/1
தடி என்பது உலக்கை வில்லுத்தண்டு மின் தசை உடுப்பு ஆம் - 5.தகர_வருக்கம்:51 8/1

 TOP
 
    தடுத்தல் (3)
கட்டல் என்பது விளித்தல் களைதலோடே தடுத்தல் - 2.ககர_வருக்கம்:21 87/1
தட்டு என்ப பரிசை முட்டு தடுத்தல் தேர்நடுவே குற்றம் - 5.தகர_வருக்கம்:51 23/1
தட்டல் என்பதுவே கிட்டல் தடுத்தல் ஒத்தறுத்தல் முப்பேர் - 5.தகர_வருக்கம்:51 33/1

 TOP
 
    தண் (1)
பாராவாரம் தண் ஆழி பரவையின்கரையும் ஆமே - 7.பகர_வருக்கம்:72 4/1

 TOP
 
    தண்டாயுதமே (1)
கதை தண்டாயுதமே வார்த்தை காரணம்சொலல் இ முப்பேர் - 2.ககர_வருக்கம்:21 49/1

 TOP
 
    தண்டித்தல் (2)
சீலமே குணம் தண்டித்தல் திகழ் சரித்திரமும் முப்பேர் - 3.சகர__வருக்கம்:34 8/1
தண்டு என்ப குடைக்கால் யானைசார்வழி தடி தண்டித்தல் - 5.தகர_வருக்கம்:51 5/1

 TOP
 
    தண்டு (2)
தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனராசி - 5.தகர_வருக்கம்:51 2/1
தண்டு என்ப குடைக்கால் யானைசார்வழி தடி தண்டித்தல் - 5.தகர_வருக்கம்:51 5/1

 TOP
 
    தண்டும் (1)
எறுழ் என்ப வலியின்பேரும் ஏந்திய தண்டும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:17 6/1

 TOP
 
    தண்ணடை (1)
தண்ணடை மருதத்துஊரும் சாற்றிய நாடும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 10/1

 TOP
 
    தண்ணம் (1)
தண்ணம் ஓர் கட்பறை பேர் தறித்திடும் மழுவும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 16/1

 TOP
 
    தண்ணீர் (4)
அம்பு என்ப மேகம் தண்ணீர் அத்திரம் மூங்கில் நாற்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 82/1
கமலம் என்பதுவே தண்ணீர் கஞ்சமும் கூறலாமே - 2.ககர_வருக்கம்:21 27/1
சலம் என்ப வயிரம் தண்ணீர் சாற்றிய நடுக்கம் பொய் ஆம் - 3.சகர__வருக்கம்:31 25/1
சீவனி என்பது ஆவி செவ்வழியாழே தண்ணீர் - 3.சகர__வருக்கம்:34 4/1

 TOP
 
    தண்மை (1)
தண்மை என்பது குளிர்ச்சி தாழ்வுடன் எளிமையும் பேர் - 5.தகர_வருக்கம்:51 20/1

 TOP
 
    தண்மையும் (1)
இளமை என்பதுவே காமம் எய்திய தண்மையும் பேர் - 1.உயிர்_வருக்கம்:13 39/1

 TOP
 
    தத்தநாளே (1)
களிறு என்ப தத்தநாளே கறையடி சுறவு பன்றி - 2.ககர_வருக்கம்:21 10/1

 TOP
 
    தத்துவநூல் (1)
ஞானமே அறிவும் கல்வி நல்ல தத்துவநூல் முப்பேர் - 4.ஞகர_வருக்கம்:41 4/1

 TOP
 
    தத்தை (1)
தத்தை என்பதுவே கிள்ளை முன்பிறந்தாளும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 11/1

 TOP
 
    தந்தி (1)
தாமம் என்பதுவே கொன்றை தந்தி ஊர் ஒளி ஒழுங்கு - 5.தகர_வருக்கம்:52 5/1

 TOP
 
    தந்திரி (1)
குரல் என்ப சிறகு ஐம்பால் நெற்குலையே தந்திரி இராகம் - 2.ககர_வருக்கம்:25 24/1

 TOP
 
    தந்திரியும் (1)
ஏனாதி மஞ்சிகன் தந்திரியும் மந்திரியும் என்ப - 1.உயிர்_வருக்கம்:18 4/1

 TOP
 
    தந்து (1)
தந்து என்ப நூலின்பேரும் சாற்றிய குறைவும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 36/1

 TOP
 
    தந்தும் (1)
நூல் என்ப சாத்திரப்பேர் நூற்றிடு தந்தும் ஆமே - 6.நகர_வருக்கம்:66 3/1

 TOP
 
    தபனன் (1)
தபனன் என்பது மார்த்தாண்டன் சாதவேதாவும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 30/1

 TOP
 
    தபுதல் (1)
தபுதல் என்பதுவே கேடும் சாவும் என்று உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:51 27/1

 TOP
 
    தம்பம் (1)
கம்பம் என்பதுவே தம்பம் கருதிய நடுக்கமும் பேர் - 2.ககர_வருக்கம்:21 52/1

 TOP
 
    தம்பமே (1)
தம்பமே பற்றுக்கோடு தாங்கிய கவசம் கம்பம் - 5.தகர_வருக்கம்:51 19/1

 TOP
 
    தமம் (1)
தமம் என்ப இராகுவின்பேர் சாற்றிய இருளும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 3/1

 TOP
 
    தமி (1)
தனி என்ப தொப்பின்மைப்பேர் தமி என்றும் உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:51 38/1

 TOP
 
    தமிழ் (1)
தமிழ் என்பது இனிமை நீர்மை சாற்றிய கவியும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 28/1

 TOP
 
    தயவொடு (1)
தகை என்பது அழகு பண்பு தயவொடு பெருமை நாற்பேர் - 5.தகர_வருக்கம்:51 26/1

 TOP
 
    தயிர் (1)
அளை என்ப முழையே பாழி ஆன வெண் தயிர் புற்று ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 92/1

 TOP
 
    தர்க்கம் (1)
யூகமே கருங்குரங்கோடு உட்பொருளுணர்தல் தர்க்கம் - 9.யகர_வருக்கம்:93 2/1

 TOP
 
    தரணி (2)
சக்கரம் என்ப தாழி தரணி ஓர் புள்ளு வட்டம் - 3.சகர__வருக்கம்:31 22/1
தரணி என்பது வெய்யோனும் தரையுடன் மலையும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 1/1

 TOP
 
    தரணியும் (1)
தலம் என்ப நிலையினோடு தரணியும் இருபேர் ஆமே - 5.தகர_வருக்கம்:51 31/1

 TOP
 
    தரா (1)
தரா என்ப மதுகத்தோடு சங்கு என்றும் உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:51 24/1

 TOP
 
    தராசும் (1)
தூங்கலே நிருத்தம் ஆனை துயில் சோம்பு தராசும் ஆமே - 5.தகர_வருக்கம்:56 6/1

 TOP
 
    தராதலம் (1)
தாலம் உண்கலமே நாவே தராதலம் பனையே நாற்பேர் - 5.தகர_வருக்கம்:52 3/1

 TOP
 
    தராபதி (1)
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு - 3.சகர__வருக்கம்:31 18/1

 TOP
 
    தராவும் (1)
மதுகமே இருப்பை எட்டி மதுரம் ஆம் தராவும் ஆமே - 8.மகர_வருக்கம்:81 20/1

 TOP
 
    தரு (2)
சாதியே பிரம்பு கள் ஓர் தரு சிறுசண்பகப்பேர் - 3.சகர__வருக்கம்:32 11/1
சாலையே குதிரைப்பந்தி அறப்புறம் தரு நிரை பேர் - 3.சகர__வருக்கம்:32 24/1

 TOP
 
    தருகொடை (1)
தானமே மதம் நீராட்டு தருகொடை சுவர்க்கம் நாற்பேர் - 5.தகர_வருக்கம்:52 16/1

 TOP
 
    தருப்பை (1)
பவித்திரமே தருப்பை பன்னிய சுசியும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 55/1

 TOP
 
    தரும் (1)
சாயல் என்பது மெய்ப்பாடு தரும் அழகுடனே மென்மை - 3.சகர__வருக்கம்:32 21/1

 TOP
 
    தருமம் (1)
வழி என்ப தருமம் பிள்ளை மரபு இடம் தொடர்ச்சியும் பேர் - 10.வகர_வருக்கம்:101 8/1

 TOP
 
    தருமர் (1)
தருமர் ஆசான்தான் புத்தன் அருக்கனுக்கும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 22/1

 TOP
 
    தருமனும் (1)
சமம் என்ப நடுவினோடு தருமனும் கானும் ஆமே - 3.சகர__வருக்கம்:31 3/1

 TOP
 
    தருவும் (1)
மந்தாரம் என்பதே செம்பரத்தமும் தருவும் ஆமே - 8.மகர_வருக்கம்:81 29/1

 TOP
 
    தருவுறு (1)
சாறு என்ப விழவும் கள்ளும் தருவுறு குலையும் முப்பேர் - 3.சகர__வருக்கம்:32 13/1

 TOP
 
    தருவே (1)
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கு எனும் தருவே தேனீ - 3.சகர__வருக்கம்:32 17/1

 TOP
 
    தருவொடு (1)
தாபரம் என்ப வெற்பும் தருவொடு சடலமும் பேர் - 5.தகர_வருக்கம்:52 15/1

 TOP
 
    தரையுடன் (1)
தரணி என்பது வெய்யோனும் தரையுடன் மலையும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 1/1

 TOP
 
    தலம் (1)
தலம் என்ப நிலையினோடு தரணியும் இருபேர் ஆமே - 5.தகர_வருக்கம்:51 31/1

 TOP
 
    தலை (3)
இளையும் நல் இளமை வேலி தலை காவற்காடும் என்ப - 1.உயிர்_வருக்கம்:13 44/1
கம் என்ப தலை வான் ஆவி ககனம் நீர் விதி வெளுப்பு ஆம் - 2.ககர_வருக்கம்:21 19/1
தலை என்ப சென்னி ஆதி தலைமை வானிடம் ஐம்பேரே - 5.தகர_வருக்கம்:51 34/1

 TOP
 
    தலைமை (1)
தலை என்ப சென்னி ஆதி தலைமை வானிடம் ஐம்பேரே - 5.தகர_வருக்கம்:51 34/1

 TOP
 
    தலையீற்றுஆ (1)
கிட்டியே தலையீற்றுஆ ஆம் கிளத்திய தாளமும் பேர் - 2.ககர_வருக்கம்:23 4/1

 TOP
 
    தலையும் (1)
சயிந்தவம் என்ப வாசி தலையும் இந்துப்பும் ஆமே - 3.சகர__வருக்கம்:31 30/1

 TOP
 
    தலைவன் (1)
சாமி என்பது வியாழம் தலைவன் ஆசான் பூபாலன் - 3.சகர__வருக்கம்:32 3/1

 TOP
 
    தலைவி (1)
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யாழ்நரம்பிலொன்று ஆம் - 5.தகர_வருக்கம்:52 6/1

 TOP
 
    தவ (1)
தவ என்ப மிகுதியோடு சாற்றிய குறைவும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 35/1

 TOP
 
    தவத்தைக்கருதுவோர்இடம் (1)
காண்டை என்பது தவத்தைக்கருதுவோர்இடம் கற்பாழி - 2.ககர_வருக்கம்:22 7/1

 TOP
 
    தவப்பெண் (1)
ஐயை அம்பிகை தவப்பெண் மகள் காளி துர்க்கை ஆசாள் - 1.உயிர்_வருக்கம்:19 1/1

 TOP
 
    தவப்பேர் (1)
மாதவம் என்ப கள்ளு வசந்தகாலம் தவப்பேர் - 8.மகர_வருக்கம்:82 7/1

 TOP
 
    தவம்பண்ணாமை (1)
நோனாமை தவம்பண்ணாமை பொறாமையும் நுவலலாமே - 6.நகர_வருக்கம்:610 1/1

 TOP
 
    தவமில்லோரும் (1)
நோனாரே தவமில்லோரும் பகைஞரும் நுவலலாமே - 6.நகர_வருக்கம்:610 4/1

 TOP
 
    தவமும் (1)
நோற்றல் என்பது பொறை பேர் நுவன்றிடு தவமும் ஆமே - 6.நகர_வருக்கம்:610 3/1

 TOP
 
    தவளை (1)
அண்டசம் தவளை பல்லி யானை மீன் கிடங்கு தேரை - 1.உயிர்_வருக்கம்:11 74/1

 TOP
 
    தவிசு (1)
தவிசு என்பது அடுக்கு மெத்தை இலகடம் முப்பேர் சாற்றும் - 5.தகர_வருக்கம்:51 14/1

 TOP
 
    தவிசே (1)
காகுளி தவிசே கண்டத்தெழும்ஒலி கவியின்பண் ஆம் - 2.ககர_வருக்கம்:22 19/1

 TOP
 
    தவிராத (1)
சதி உரோகணி கற்பாட்டி தவிராத வட்டம் ஆமே - 3.சகர__வருக்கம்:31 4/1

 TOP
 
    தழல் (2)
தழல் என்ப செந்தீயின்பேர் கிளிகடிகோலும் சார்வு ஆம் - 5.தகர_வருக்கம்:51 4/1
தனஞ்செயன் என்ப வாயு தழல் அருச்சுனன் முப்பேர் ஆம் - 5.தகர_வருக்கம்:51 7/1

 TOP
 
    தழும்பு (1)
கச்சை என்பது தழும்பு கயிறொடு கவசம் முப்பேர் - 2.ககர_வருக்கம்:21 63/1

 TOP
 
    தழுவு (1)
தாது என்ப காவிக்கல்லும் தழுவு இரதாதிஏழும் - 5.தகர_வருக்கம்:52 11/1

 TOP
 
    தழை (1)
உலவையே தழை மரக்கொம்பு உயிர்ப்பொடு விலங்கின்கோடு ஆம் - 1.உயிர்_வருக்கம்:15 4/1

 TOP
 
    தளம் (1)
தளம் என்ப சேனை சாந்து தாழி பூவிதழ் நாற்பேரே - 5.தகர_வருக்கம்:51 15/1

 TOP
 
    தளி (1)
தளி என்ப துளியே கோயில் சமர்த்தலம் முப்பேர் ஆமே - 5.தகர_வருக்கம்:51 25/1

 TOP
 
    தளிமமே (1)
தளிமமே அழகு மெத்தை சயனமும் கூறலாமே - 5.தகர_வருக்கம்:51 9/1

 TOP
 
    தளிர் (1)
அலங்கல் என்பது பூமாலை அசைவொடு தளிர் இலங்கல் - 1.உயிர்_வருக்கம்:11 50/1

 TOP
 
    தளிரே (1)
குழை என்ப தளிரே சேறு குண்டலம் முப்பேர் ஆமே - 2.ககர_வருக்கம்:25 20/1

 TOP
 
    தளை (1)
தளை என்ப சிலம்பும் காலில் தளையும் ஆண்மயிரும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 17/1

 TOP
 
    தளையும் (2)
தளை என்ப சிலம்பும் காலில் தளையும் ஆண்மயிரும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 17/1
பந்தமே கிளையும் கட்டும் பாட்டுறு தளையும் ஏரும் - 7.பகர_வருக்கம்:71 40/1

 TOP
 
    தற்கம் (1)
வரி பகை தற்கம் நண்டு வானரம் நீர் வாள் பன்றி - 1.உயிர்_வருக்கம்:11 129/4

 TOP
 
    தறித்திடும் (1)
தண்ணம் ஓர் கட்பறை பேர் தறித்திடும் மழுவும் ஆமே - 5.தகர_வருக்கம்:51 16/1

 TOP
 
    தன் (1)
கை என்ப சிறுமை தன் கை கரம் இடம் சார்பு ஒழுக்கு ஆம் - 2.ககர_வருக்கம்:28 1/1

 TOP
 
    தன்னம் (1)
தன்னம் என்பதுவே அற்பம் தாவிய பசுவின்கன்று ஆம் - 5.தகர_வருக்கம்:51 29/1

 TOP
 
    தனஞ்செயன் (1)
தனஞ்செயன் என்ப வாயு தழல் அருச்சுனன் முப்பேர் ஆம் - 5.தகர_வருக்கம்:51 7/1

 TOP
 
    தனம் (1)
தனம் என்ப முலை ஆன்கன்றே சாற்றும் உத்திரம் பொன் ஆமே - 5.தகர_வருக்கம்:51 13/1

 TOP
 
    தனி (2)
சரம் தனி மணி வடப்பேர் சாயம் நாணலும் பேர் ஆமே - 3.சகர__வருக்கம்:31 10/1
தனி என்ப தொப்பின்மைப்பேர் தமி என்றும் உரைக்கலாமே - 5.தகர_வருக்கம்:51 38/1

 TOP
 
    தனிமை (2)
கேவலம் தனிமை முத்தி கீழுறும் அவத்தை முப்பேர் - 2.ககர_வருக்கம்:27 6/1
புலம்பு ஒலி தனிமை அச்சம் போற்றிய பெயர் மூன்றாமே - 7.பகர_வருக்கம்:75 12/1

 TOP
 
    தனு (2)
சடம் என்ப வஞ்சகப்பேர் தனு என்றும் கூறலாமே - 3.சகர__வருக்கம்:31 14/1
தனு என்ப வில்லே நுட்பம் சடமொடு முப்பேர் ஆமே - 5.தகர_வருக்கம்:51 12/1

 TOP